வாலியின் நகைச்சுவை பேச்சு | கலைஞர் கருணாநிதி | ரஜினிகாந்த்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2021
  • வாலியின் நகைச்சுவை பேச்சு | கலைஞர் கருணாநிதி | ரஜினிகாந்த்

КОМЕНТАРІ • 582

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 11 місяців тому +22

    மறைந்தும் மறையாத
    கவிஞர் வாலியின்
    அற்புதமான பேச்சு.

  • @samiduraik2673
    @samiduraik2673 Рік тому +15

    வாலி எப்போழுதுமே மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் வாலி நீ நீடுழி வாலி

  • @nimish9344
    @nimish9344 3 роки тому +114

    அருமை வாலி சார்.
    கேட்கக் கேட்கத் தெவிட்டாத தெள்ளமுது உங்கள் தெள்ளு தமிழ்.
    வெல்லும் தமிழ்.
    வாழ்க திராவிட மணித் திருநாடு.

    • @tapasvyas9265
      @tapasvyas9265 2 роки тому +3

      மந்தைல நிக்குற அடிமாட்டுக்கு தந்தை யார் தாய் யார்,எல்லாம் அடிப்புல் மேயத்தான் ஜால்ரா-ராஜாவிடமே வெண்சாமரம் வீசெனக்கு என வீறுகொண்டெழுந்த மீசைக் கவிஞனின் கால் தூசிக்குப் பெறுவானா இவன்-சீ தவறான உதாரணத்தை ஏற்படுத்தி ஆள்வோர் பின்புறம் துடைக்கும் இழிபணியாளர்களை அவ்வை இன்றிருந்தால் கைக்கோலால் நாலு சாத்து சாத்தி காறித் துப்பிவிடுவாள்,போங்கடா டேலேய்

  • @g.sathasivamg.sathasivam2476
    @g.sathasivamg.sathasivam2476 2 роки тому +65

    நான் அடிக்கடி கேட்க தூண்டும் பேச்சாற்றல் ஐயா வாலி அவர்களின் பேச்சு

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 10 місяців тому +4

    ஆஹா அருமை அருமையான பேச்சு அய்யா வாலி அவர்களின் பேச்சு அய்யா கலைஞர் அவர்களின் முன்னால் தெளிவாக திறமையாக இனிதாக சிறப்பாகப் பேசிய வாலி அவர்களின் பேச்சு சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொலிந்தைப் போல் இனிதாக இருந்தது வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு வெல்க இந்தியா

  • @murugan9343
    @murugan9343 2 роки тому +44

    தகரமும் தங்கமாகும்
    தவளையும் சிங்கமாகும்

  • @rajendranm64
    @rajendranm64 2 роки тому +37

    நான் தமிழனாக பிறந்ததை எண்ணி பெருமைபடுகிறேன்

  • @jayeshgauswami3794
    @jayeshgauswami3794 Рік тому +10

    கவிஞர்வாலியவர்களின்
    உரையைகேட்டு
    நெஞ்சம்நெகிழ்தது
    மனம்மகிழ்ந்தது
    உள்ளம்வுருகிஇதயம்
    இன்புற்றுபோனது

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 3 роки тому +131

    துன்பம் பறந்துவிடுகிறது உங்கள் பாடல் வரிகளில்

  • @tamilsunai
    @tamilsunai Рік тому +22

    எதுகை மோனையும் எகத்தாளமிடும் கவிஞர் பேச்சில்
    என்றும் தேன்தமிழ் வாசம் வீசும்
    அவர் எழுத்து வீச்சில்
    என்றும் மாறாத தேன்தமிழ் சாரம் அவர் வரிகளில்
    நீங்காத இடம் பிடித்தார் தமிழ் மக்கள் மனதில்

  • @andiappans8487
    @andiappans8487 2 роки тому +9

    நன்றி,மறவாத,வாலி.அழகு பேச்சு

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +80

    நன்றி மறவாத திரு. வாலி ஐயா புகழ் என்றும் வாழும், தமிழ் நெஞ்சங்களில்.தமிழ் சினிமா உலகில் கவிஞர் கண்ணதாசன் அவர்களும், இவரும் சாதித்தது அவ்வளவு.நன்றி.தமிழுக்கு பெருமை சேர்த்தவர் இருவரும்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 3 роки тому +67

    வாலி ஐயாவின் கவி புலமைக்கு வேலி போட்டார் யாரும் இல்லை.அற்புதமான பாடல் ஆசிரியர் .

  • @sankarsaknar94
    @sankarsaknar94 2 роки тому +51

    அய்யா வாலி அவர்கள் மிகவும் நன்றி

  • @jesudossedward6498
    @jesudossedward6498 9 місяців тому +38

    எத்தனை முறை சுவைத்தாலும் திகட்டாத சொற்பொழிவு. வாழ்க வாலி அவர்கள். ! வெல்க கலைஞர் ஆளுமை ! !

  • @bramansaravanan5993
    @bramansaravanan5993 3 роки тому +70

    தலையே என்று காண்பேன் தங்களது "புன்னகை"யை.
    கண்ணீரோடு.
    தங்களின் உடன்பிறப்பு.

    • @premar5760
      @premar5760 Рік тому

      கா கா கா கா கா .......என்ன
      இத்தனை காக்கா பறக்குது?

    • @prem91
      @prem91 Рік тому +1

      @@premar5760
      எதாவது அசிங்கமா திட்டிட போறேன்

    • @premar5760
      @premar5760 Рік тому

      கா கா கா ...இதவிட மானங்கெட்ட அசிங்கமானது என்ன இருக்கு?
      தூ தூ

    • @premar5760
      @premar5760 Рік тому +1

      அதான் சகோன்னு சொல்லிட்டீங்களே.....இனி என்ன
      சொன்னாலும் என்ன திட்டினாலும்
      நம்ம சகோதானேனு பேசாம இருந்திடுவேன்..
      அதுக்காக என் opinion
      சொல்லாம இருக்க முடியுமா?
      அது ரொம்ப கஷ்டம் சகோ...

    • @prem91
      @prem91 Рік тому +1

      @@premar5760
      நண்பி என்னை மன்னிக்கவும் நான் ஏதோ கோவத்தில் பேசிட்டேன் ஆனாலும் நான் பேசியது தவறு தான் நண்பி இறைவன் காரணம் இன்றி யாரையும் சந்திக்க வைப்பது இல்லை உங்களின் பெயருக்கும் என்னுடைய பெயருக்கும் சிறு புள்ளி துணைக்கால் மட்டுமே வித்தியாசம் உங்களின் பெயர் பிரேமா என்னுடைய பெயர் பிரேம் இப்படி அன்பான உங்க சகோதர நட்பை நான் கோவத்தில் துவங்கினாலும் அன்போடு நீண்ட நெடு தூரம் நட்பாக இருக்கவே உங்களிடம் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 роки тому +53

    ஜெகத்தின் பேச்சு ஜெகத்தையே ஆளும் கலைஞரின் உள்ளத்திலும் வாழ்ந்திருக்கும்.

  • @gabriealc8266
    @gabriealc8266 3 роки тому +87

    வாலி அய்யா சிறந்த கவிஞர். எந்த காலத்துக்கும் ஏற்ற பாடல்களை எழுத கூடிய சிறந்த கவிஞர் வாலி அய்யா.

  • @valarmathivenkatesh8578
    @valarmathivenkatesh8578 2 роки тому +6

    Arumaiyana speech

  • @vadivel7282
    @vadivel7282 2 роки тому +11

    அவருக்கே உரிய பாணியில் அவர் பேச்சு மிக அருமை

  • @selvamm799
    @selvamm799 2 роки тому +7

    மிக சிறப்பு

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 Рік тому +6

    இந்த காலத்தில் இல்லை...எந்த காலத்திலும் வாலி அய்யா அவர்கள் பேச்சுக்கு ஈடாக முடியாது.... ஈடாக...ஈடாக...ஈடாக முடியாது....

  • @saivizhi1634
    @saivizhi1634 Рік тому +1

    என்னே அருமை ஐயாவின் புகழ்👏

  • @karthickkarthick-pg5fp
    @karthickkarthick-pg5fp 3 роки тому +306

    1000 முறை பார்த்து விட்டேன், சலிக்காத பேச்சு அய்யா வாலி அவர்கள் என்றுமே எங்களுடன்..

  • @jeetkalai6188
    @jeetkalai6188 2 роки тому +1

    மிக அற்புதமான பதிவு

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 2 роки тому +4

    இப்பேர்ப்பட்ட பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @rajashekar7893
    @rajashekar7893 2 роки тому +64

    Kalaignar Karunanidhi always makes me regret about not learning Tamil... KVs in TN must have tamil instead of sanskrit... The mastery skills of tamil possessed by Kalaignar is worth worshiping... I will definitely learn Tamil because i am obsessed with kalagnar's timely usage of tamil words, it literally makes me happy and astonished... Yaar saami neenga... 🙏🙏🙏

  • @newindia3874
    @newindia3874 2 роки тому +8

    Wow! Is that right?, number 10 universities in the world,unequal,before kalgnar's expertise in his mother tongue? Depth reading,writing,little rest, we tamilians proud of you and your knowledge. NRI Prof sam

  • @tiruvenkadamn4456
    @tiruvenkadamn4456 3 роки тому +12

    Always good speech

  • @periyasamys8578
    @periyasamys8578 Рік тому +2

    நினைவுகள்
    அருமை

  • @ushagiri4001
    @ushagiri4001 2 роки тому +28

    கவிஞர் வாலி ஐய்யாவின்.பேச்சு எத்தனை முறை கேட்டாலும் மனசு சந்தோழமாருக்கு. ஒவ்வொரு வார்த்தையும் அருமை அருமை அவர் புகழ் மேலும் மேலும் வளரனும்.ஐய்யா நாமம்.வாழ்க.

  • @sheilamohansheila5806
    @sheilamohansheila5806 2 роки тому +22

    கவிஞர் வாலி அய்யாவின்
    பேச்சு மிக அருமை..

  • @jaisankarl1785
    @jaisankarl1785 3 роки тому +15

    Thalaivar

  • @murugesanmurugesan8581
    @murugesanmurugesan8581 8 місяців тому +1

    எத்தனை முறை பார்த்தாலும் இனிக்கும் தமிழ்ச்சுவை

  • @rahmankhanrahman9476
    @rahmankhanrahman9476 2 роки тому +278

    இந்த காலத்தில் கூட எவரும் வாலி பேச்சுக்கு இடாக முடியாது🔥

  • @SekarSekar-bi7kf
    @SekarSekar-bi7kf Рік тому +3

    பல பாடல்களை கொடுத்த வாலி ஜயா

  • @jpc.kumar.5474
    @jpc.kumar.5474 Рік тому

    நல்ல பதிவு நான் ஐயா வாலி யின் நிகழ்சி பலமுறை கேட்டு உள்ளேன் திரு. சுப வீரபாண்டியன், திரு.வைரமுத்து.பேச்சு அருமை.நன்றி.

  • @syedali3290
    @syedali3290 Рік тому +4

    ஐயா கவிஞர் வாலியின் புகழ் வைய்யகம் உள்ள வரை பரவி கிடக்கும்

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 роки тому

    அருமை 👌👌👌👌

  • @zahirhussain4148
    @zahirhussain4148 2 роки тому

    அருமை 👌👌

  • @iyyappanv4060
    @iyyappanv4060 Рік тому +12

    பெரிய மனிதர்களின் முன் கௌரவத்துடன் காட்சி அளித்த சிறந்த மனிதர். இன்று திட்டமிட்டு ஓரங்கட்ட பலராலும் முயன்று அமைதியாக ஒதுங்கி அனைவரது ஆட்டங்களையும் வேடிக்கை பார்ப்பவர் . மக்கள் மனதில் என்றும் பசுமையாய் வாழும் மனிதர். ரஜினிகாந்த்

    • @k.sudhakark.sudhakar9865
      @k.sudhakark.sudhakar9865 Рік тому

      🥺ama bro vethanaiya irukku adha nenacha super star great ipo puriyathu pinnadi puringupanga

    • @VinoBilli
      @VinoBilli Рік тому +1

      tamil makkalukku enna seithaar bro ?

    • @ArunKumar-be8tn
      @ArunKumar-be8tn 11 місяців тому

      Rajni oru tharperumai kondavar

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 Рік тому

    மிக சிறப்பாக உள்ளது

  • @ranjiranju5203
    @ranjiranju5203 3 роки тому +7

    நன்று

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin Рік тому +3

    தளபதி ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் இருவரையும் பார்த்து மகிழ்ந்தேன்....

  • @RajKumar-du3os
    @RajKumar-du3os 2 роки тому +4

    உண்மையிலேயே இதுவரை நாற்பத்தி எட்டு முறை பார்த்து உள்ளேன்

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 2 роки тому +5

    Good memories vaali sir

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Рік тому +4

    நசைச்சுவையும்பொருட்சுவையூம்நிறைந்தபல்சுவையாக இனிய அமிர்தம்

  • @maduramg9649
    @maduramg9649 Рік тому +1

    மிகவும் அருமையான உரை வீச்சு

  • @sivasakathisivasakathi2014
    @sivasakathisivasakathi2014 2 роки тому +13

    கவிஞர்களே ஒரு அழகுதான்

  • @santhiyabalakrishnan1583
    @santhiyabalakrishnan1583 2 роки тому +132

    என்னை வளர்த்து விட்டது திராவிட முன்னேற்ற கழகம் ெசான்ன வாலி அவர்களுக்கு மிக்க நன்றி

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Рік тому +3

    உண்மையின்உரைகல்நினைவுகள்

  • @hauntedarea21
    @hauntedarea21 2 роки тому +2

    செய்நன்றி கொன்ற மகற்கு. வணங்குகிறேன்

  • @sundharisundhari9720
    @sundharisundhari9720 26 днів тому

    அருமை அருமை கவிஞரே

  • @ravimgr8983
    @ravimgr8983 2 роки тому +8

    காலம் கடந்து போச்சு
    காலம் கடந்து போச்சு
    காலம் கடந்து போச்சு
    காலம் கடந்து போச்சு
    எம்ஜிஆரின் புகழ் இவர் நெஞ்சில் மறந்து போச்சு

    • @nps8235
      @nps8235 2 роки тому +3

      வாலியின் பேச்சை எம் ஜி ஆருக்கு முன் எம் ஜி ஆருக்கு பின் என பிரித்துக் கொள்ள வேண்டும்.

    • @rajeshkannan2778
      @rajeshkannan2778 2 роки тому

      M

  • @smu9741
    @smu9741 Рік тому

    இதோடு நூறு தடவை பார்த்திட்டேன்

  • @shanthakumar4598
    @shanthakumar4598 2 роки тому +71

    The whole team of Tamilians seated here in this marvelous programme is the pride of our Tamilians ,so humble yet so great on their names that's carved in the Dravidians heart

    • @valiantvimal
      @valiantvimal 11 місяців тому

      Your statement makes no sense....It has to be either Tamilians or Dravidians....You have mixed both

    • @shanthakumar4598
      @shanthakumar4598 11 місяців тому

      @@valiantvimal you should understand that Dravidian s meaning the whole of South but it's tamilians means the only TN

  • @jeganrajalakshmi6082
    @jeganrajalakshmi6082 2 роки тому

    அருமை

  • @ananthaarlee4589
    @ananthaarlee4589 3 роки тому +16

    அமுதம் கலந்த தமிழ்

    • @josephlawrence2291
      @josephlawrence2291 3 роки тому

      வாலி கருநாய்நிதி யின் சண்னியை நல்லா ஊம்பினாள்

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 2 роки тому +2

      @@josephlawrence2291 டேய் உனக்கெல்லாம் பிழையில்லாமல் எழுதக் கூட தெரியல நீ எல்லா பேச வந்துட்ட. நான் எழுதியதை உனக்கு படிக்க தெரியுமா 😂😂😂

  • @tamilnaturetv
    @tamilnaturetv  9 місяців тому

    Subscribe and you could be in a future video!

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +4

    Vaali ayya I really missed you

  • @mgnizam
    @mgnizam 3 роки тому +2

    Watching in June 2021

  • @rajaroy1287
    @rajaroy1287 3 роки тому +6

    ARUMAI VAALI IYYA UNGA SPEECH.
    WE MISS U IYYA💐💐💐💐💐💐

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 2 роки тому

    Mgr pathi paciyathrku nanri

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic 2 роки тому

    செம

  • @jayasekaranmadasamy4840
    @jayasekaranmadasamy4840 Рік тому +15

    ஒரு பிராமணர் 100% உண்மையை கூறுவது மகிழ்ச்சி

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому +9

    நல்ல பதிவு.பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பசுமையான நினைவுகள்.100 முறைக்கு மேல் பார்த்துள்ளேன்.வாலி ஐயா நிகர் அவர்மட்டும்தான்

  • @tamilvidiyaltv
    @tamilvidiyaltv 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @revathiashok4615
    @revathiashok4615 2 роки тому +1

    Super

  • @harrisahimas2830
    @harrisahimas2830 2 роки тому +1

    Eantha kalathirkum ukantha Sol vithaikal. Vazhka Vali.

  • @selvarasanrangasamy7483
    @selvarasanrangasamy7483 3 роки тому +28

    LEGENDARY LYRICST VALI MADE EVERYONE IN THE AUDIOTORIUM LAUGHING INCLUDING MUTHAMIZH ARINGAR KALAINGAR AND OUR NEW CHIEF MINISTER M.K.STALIN ...

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 2 роки тому

    Excellent

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +28

    ❤️❤️❤️❤️❤️மாண்புமிகு❤️ அண்ணா அவர்கள் குடும்பம் உறுப்பினர்களிடம் எத்தனை கோடிகள் சொத்து இருக்கு?🙏 விநாயகர் அய்யர் மணப்பாறை திருச்சி மாவட்டம் ❤️❤️❤️

  • @saluvlogs4477
    @saluvlogs4477 2 роки тому +7

    6:17 🔥🔥🔥🔥🔥

  • @JayaKumar-qz9gn
    @JayaKumar-qz9gn 2 роки тому +2

    SUPER

  • @lakshmichandrasekaran6189
    @lakshmichandrasekaran6189 Рік тому

    Sir thiruttu kudaratha manasula illama pathirikkai parthu padippadhu sema.

  • @Mysongs1748
    @Mysongs1748 2 роки тому +28

    அய்யா வாலி மாதிரி ஒரு கவிஞர் உலகத்தில் யாரும் இல்லை.அதேபோல் எங்கள் தமிழினத் தலைவர் கலைஞர் பாசரையில் பயின்ற எவரும் பேச்சில் அறிவில் எதிலும் தோல்வி இல்லை

  • @kannadhasan5794
    @kannadhasan5794 Рік тому +4

    Kalaingar -claps
    Stalin- silent
    Rajini-claps
    👍🏻

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 роки тому +35

    தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க
    தமிழ் வாழ்க
    நாம் தமிழர் 🙏

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 7 місяців тому +2

    Kalaignar karunanidhi is immortal he will be remembered

  • @prem91
    @prem91 2 роки тому +27

    கலைஞர் தொட்டால்
    தகரமும்'தங்கமாகும்
    தவளையும்'சிங்கமாகும்
    அரசியலை தாண்டி தமிழ்'மொழி பற்று'நிறைந்த ஒரு நல்ல தமிழனாக கலைஞரை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @spnaveen192
    @spnaveen192 Рік тому +9

    8:33 Repeat Mode 😂😍

  • @AB-Peace
    @AB-Peace Рік тому +4

    Great Poet Vaali 🙏🏼🙏🏼👍👍

  • @shakthivenket7099
    @shakthivenket7099 2 роки тому

    Super iyya

  • @ssathishkumar8892
    @ssathishkumar8892 3 роки тому +34

    சூப்பர் ஸ்டார் ❤️❤️❤️

  • @seenibava
    @seenibava 2 роки тому +2

    🔥🔥🔥🔥 Speech 🔥🔥🔥🔥

  • @garydunken7934
    @garydunken7934 3 роки тому +50

    தமிழ் வாழ்க !!
    World's beautiful and oldest language still in existence. Legends in the auditorium.

  • @sridharmagudapathi9673
    @sridharmagudapathi9673 2 роки тому +26

    நான் வாழ்ந்த காலத்தில் தமிழ் என்றால் கலைஞர்.

    • @santhiyabalakrishnan1583
      @santhiyabalakrishnan1583 2 роки тому +2

      இந்நூற் றாண்டின் திருவள்ளுவர் தானைதலைவர் கலைஞர்கருணாநிதி அவர்கள்

    • @mukeshvadivelu5402
      @mukeshvadivelu5402 2 роки тому +2

      தமிழ் இன அழிப்பு என்றாலும் கொலைஞர் தானே அய்யா

    • @G_R-885
      @G_R-885 2 роки тому +3

      @@mukeshvadivelu5402 ரயில் மன்னர் என்றாலும் அது கலைஞர் தான்.ஏன்னா tran'ல without'ல வந்தவனாச்சே😂😂😂😂

    • @mukeshvadivelu5402
      @mukeshvadivelu5402 2 роки тому +1

      @@G_R-885 ஒரு டி.டி.ஆர் தன்னோட வேலைய ஒழுங்கா செஞ்சிருந்தா.. நாடு உருப்பட்டு இருக்கும்

    • @okktp8731
      @okktp8731 2 роки тому +1

      @@mukeshvadivelu5402 அமிர்தலிங்கம், சபாரத்தினம் போன்ற சொந்த மக்களைக் கொன்றது யாரோ?

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Рік тому +1

    ஒலிஓசைகவிகளிவலிபுலியென இருஎழுத்தினன்வாசகம்அய்யாவாலியே

  • @user-tn9fq8yz5r
    @user-tn9fq8yz5r 5 місяців тому

    Arumai pechu.... super

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 Рік тому

    Super..super 👍

  • @gskkuttikathai2335
    @gskkuttikathai2335 Рік тому

    Super 👌👏👏👏

  • @tiruthani
    @tiruthani Рік тому +1

    வாலியீன் பாடல்இனறும் மெ௫கேற்றிரசிிக்க௯டீயதா௧ ௨ள்லது இப்படி ஒ௫ மனிதா்மறுபடியும் பீற௧்௧மாட்டரா ஆவலா௧ ௨ள்ளது.

  • @VIJAYSfamily
    @VIJAYSfamily 2 роки тому +8

    அருமையோ அருமை

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Рік тому +4

    MGR had given plenty of chances to vaali for MGR film songs

  • @adexplorer9264
    @adexplorer9264 2 роки тому +1

    வாலி ஐயா சொன்ன அந்த பாடல் வரிகள் எந்த பாடலில் வரும் என்று சொல்லுங்கள் தயவுகூர்ந்து

    • @ChandraSekar-sz8fp
      @ChandraSekar-sz8fp 2 роки тому

      சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் சிந்திய கண்ணீர் மாறியதாலே
      சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்
      உதய சூரியன் எதிரில் இருக்கையில் உள்ளத் தாமரை மலராதோ ?
      தேன் மலராடும் மீன் விளையாடும் அருவியின் அழகைப் பாரீரோ
      படம்: நல்லவன் வாழ்வான் 1961
      இசை: டி.ஆர். பாப்பா

    • @rawf-ul-bayanvideosintamil7800
      @rawf-ul-bayanvideosintamil7800 Рік тому

      Naan . alwoodu rasppavan.. Engal. Thangam... Film....

  • @ajnanmenon1356
    @ajnanmenon1356 2 роки тому +17

    Vali is such a legendary character

  • @hari3358
    @hari3358 7 місяців тому

    The Hon.KAVIGNAR .VALI. AYYA.was a great treuserer of Tamil Nadu. Thanks.

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 роки тому +9

    Vaali say true but say lie too🇩🇪

  • @RamaubramaniyanNR-wr9ij
    @RamaubramaniyanNR-wr9ij 18 днів тому +1

    நன்றி நன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை பாராட்டி யமைக்கு நீவிர் வாழ்க புலமை வளர்க

  • @Roastmaster704
    @Roastmaster704 2 роки тому +3

    MGR pugazh vaazga