Hello பொண்ணே நீங்கள் 1st year starting video link கொஞ்சம் அனுப்பி கொடும்மா எனக்கு அதெல்லாம் பார்க்கணம்னு ஆசையாய் இருக்கு போன்comment ல் சொல்லி இருந்தேன் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறன் any way கோதுமை தோசை super take care ma
உங்கள் கமெண்டிற்கு உடனே நான் பதில் சொல்லி இருக்கிறேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை என நினைக்கிறேன்.எந்த வீடியோ என்று link கொடுப்பது.என் சேனலில் playlist போய் பார்த்தால் நீங்கள் விரும்பிய ரெசிபி பார்க்கலாம்.
வெறும் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் தண்ணீரை விட்டு கலக்காமல் வைத்து, 15 நிமிடம் கழித்து கலந்தால் கட்டி தட்டாமல் கலக்க முடியும். பிறகு ரவையை சேர்க்கலாம்
தெளிவாக சொல்கிறீர்கள் தெளிவாக பேசுவதற்கு நன்றி.
Super 🎉
Crispy n yummy Dosa👌👌Surely will try tonight 👍🏻👍🏻
Super I loved it
Arumaiyana dosa.Will try👌👍
அருமை மாமி! செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி😊
Just fantastic... Too good to watch. thanks mam. I will try .
Super recipe super
Thank you so much
Very simple and very healthy recipe.Thank you
Crispy & tasty Wheat Rava Dosa. Arumai Mami.👌👏👍😋🙏
Super super in the mathari Malaya patchathil oru nal saithu parkiran thank you sollikoduthamykku nadri 👍👍
Wow crispy dosa👏
Very very nice dosa i have to try this in today’s dinner thank you
Super👌
Supper sis
.
ரொம்ப சூப்பர்
super 👏👏👏👏👏👏👏👏👏👏
Super mam 😊
அருமை
Super"
Super. Yr rava rosa recepie.
Useful, different, suitable dinner without rice. Thanks for nice recipe
Most welcome 😊
Semma
Mami, malayapaksham tiffin try panne, excellent a vanthirundhadu. Thanks 🙏. Rava idli recipe podungo.
Ok.
Super mami🎉
It’s really superb I will definitely try it and let you know thanks for sharing and also if any other varieties without using rice pls share. 🙏👌👍
Please check mahalaya batcham recipe playlist
இன்று செய்து பார்க்கிறேன்
All the best
👌👌👌😮
I tried this now,
Amazing ,thank you mami
Most welcome 😊
I used to do this 😊
Very nice 👌Thanks for sharing Madam 🙏
👌👌👌👌
ப்ரமாதம் மாமி
❤❤❤❤
Hello பொண்ணே நீங்கள் 1st year starting video link கொஞ்சம் அனுப்பி கொடும்மா எனக்கு அதெல்லாம் பார்க்கணம்னு ஆசையாய் இருக்கு போன்comment ல் சொல்லி இருந்தேன் மறந்து விட்டீர்கள் என நினைக்கிறன் any way கோதுமை தோசை super take care ma
உங்கள் கமெண்டிற்கு உடனே நான் பதில் சொல்லி இருக்கிறேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை என நினைக்கிறேன்.எந்த வீடியோ என்று link கொடுப்பது.என் சேனலில் playlist போய் பார்த்தால் நீங்கள் விரும்பிய ரெசிபி பார்க்கலாம்.
Wahh my favourite recepie but arisimaavu illama kooda ivlo murumurunnu varuthe superb..ithula ore problem yennana veetla ovirutharum dozen kanakula saapduvaanga ninnutr dosa oothanum kal vali pinnirum atha but iconic dish ithu..so veetla yellarum maathi maathi orutharukorutha oothikuduthu saapdunga pa ladies paavam la...arumaiyana tips ma superb ah irukku ❤❤❤❤
Correct ஆ சொன்னீங்க.என்ன செய்யறது.கணவன், பிள்ளைகளுக்கு வாய்க்கு ருசியா செஞ்சு கொடுத்தே பழகிட்டோம்.
Super
Thanks
சூப்பர் அத்தை நீங்கள் சொன்ன மாதிரி தான் நான் சத்தியநாராயணா பூஜை செய்யும் போது ரவா கேசரி செய்கிறேன்
But jeera should be avoided. In amavasa and malayam
ஜீரகம் தவிர்த்து செய்யலாமே.நாங்கள் ஜீரகம் தான் முக்கியமாக சேர்ப்போம்.
வெறும் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மேல் தண்ணீரை விட்டு கலக்காமல் வைத்து, 15 நிமிடம் கழித்து கலந்தால் கட்டி தட்டாமல் கலக்க முடியும். பிறகு ரவையை சேர்க்கலாம்
Ok.Thanks
Mami wheat rava Or bombay rava
பாம்பே ரவாசேர்த்துள்ளேன்.வெள்ளையாக இருக்கிறதே.கோதுமை ரவா என்றால் brown கலரில் இருக்கும்.
Please give ingredients in the description box.
Ok
ரெம்ப பேசுறீங்க
அப்படியா?.அப்ப பேசாமல் சமையல் வீடியோ போடுகிறார்களே.அதை நீங்கள் பார்க்கலாமே.