Very good video .. Breeders meet I live in US.. my parents and grand parents are farmers only .. I was also involved in farming till the age of 12 .. was with cow, hen, goat and lived in village with complete farming environment.. Now every one moved out of farming.. your videos are recollecting my child hood memories.. I am also thinking of returning to India and start organic recollective farming which I already have experienced in.. keep it up 👍 doing really good work.. appreciate it.. I almost watch 4 to 5 videos of yours daily and sometime repeatedly.. Your questions are to the point and what’s needed.. I know you must be a farmer 😊 one small request please keep visiting organic recollective farms and more videos..
All questions are very relevant & valuable Interviewing skills improved a lot . Keep rengaraj pandey as reference for asking questions (old thanthi TV ) well-done keep it up
Very Useful video. I am working in Qatar. I have to plan to open farm. Keep on updating. Thanks for sharing information. When i come to India. I ill contact you.
ASSALAMU ALAIKUM. My Name is Mubeen from Tamil Nadu. I have experience in accounts as well as in sales in Dubai. Please let me know any vacancy in your esteemed organisations. To Mr.Abdul Gani
செம்பரி ஆடுகளை உயிர் எடை முறையில் விற்பனை செய்வது இலாபம இல்ல ஏண்ணிகை முறையில் விற்பனை செய்வது லாபமா, உயிர் ஏடை முறையில் எங்கு விற்பனை செய்வது பற்றிய தகவல் கிடைக்குமா
அஸ்ஸலாமுஅலைக்கும் நான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் வசிக்கிறேன் தற்போது சவுதியில் வேலை செய்கிறேன் இந்த ஆண்டு இறுதியில் நாட்டிற்கு வர இருக்கிறேன் பண்ணை தொடங்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் என்னிடம் நிலம் இல்லை பண்ணை தொடங்குவதற்கு எத்தனை ஏக்கர் நிலம் தேவைப்படும் உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்
Thanks and really great information fromMr.Athar Aahmad . He is really kind enough to share exactly what he has experienced. In this materialistic world this video series is really informative and if you follow his instructions the goat rearing will be really a successful venture
vella adu🐐(goat) rearing athu apo heat ku varum how to find the heat ,goat breeding , baby goat protection. pathi lam vedio podunga Anna pls plsplspls😋
சார், என்னிடம் 35 சென்ட் நிலம் தான் உள்ளது தரையில் செட் அமைத்து ஆடு வளர்க்க முடியுமா. பிறகு நீங்கள் போடும் அடர் தீவனம் ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் தீவனம் ஆகும் சார். அன்பு கூர்ந்து பதில் தாருங்கள்.
20கிலோ ஆடுஅதற்க்கு பிறகு எடை எவ்வாறு கூடும் வியாபாரிகள் இதை வயதான ஆடு என்று வாங்க மறுக்கின்றனரே இதன் சந்தை வாய்ப்பு குறித்து தெரியப்படுத்துங்கள் சகோதரரே
வணக்கம் நான் விருதுநகர் அருகில் ஆட்டு பண்ணை ஆரம்பித்து உள்ளேன். பசுந்தீணம் சூப்பர்நேப்பியர் கரணை மற்றும் மல்பரி கரணை தேவைப்படுகிறது. இவை கிடைக்குமிடம் மற்றும் செல் நம்பர் தெரிந்தால் சொல்லுங்க சார் நன்றி.
இவருடையய மற்ற வீடியோக்களை பார்வையிட விருப்பமா ua-cam.com/play/PLOhPLhqVw16H3pxLSwP2Zf4bQrn3lQXnQ.html
Sir.nan.fire.worked.adu.valurga.loan.bank.kudikkama
@@mickelsuba849k
இவருடைய phone நம்பர் கிடைக்குமா...
Q
யார் இந்த நபர் எல்லாமே வச்சிருக்கார்.... வாழ்த்துகள் அவருக்கு.... அண்ணனை சந்திக்கனும்.....
கண்டிப்பாக சந்திக்கலாம்
Pu
Puliyan kulam
@@kaliraj5047 சார் பண்ணையை பார்வையிட அனுமதிப்பாரா?
Nanumdhan sandikanum phone number anupuingA
Mr.Pandarasamy wonderful management, great way of running successfull farm; He can publish a Book too, great Questions Very useful
So nice of you
Neenga Ella comments kum reply kudukkuradhu, romba nallarukku ,.,
Thank you
Very good video .. Breeders meet I live in US.. my parents and grand parents are farmers only .. I was also involved in farming till the age of 12 .. was with cow, hen, goat and lived in village with complete farming environment.. Now every one moved out of farming.. your videos are recollecting my child hood memories.. I am also thinking of returning to India and start organic recollective farming which I already have experienced in.. keep it up 👍 doing really good work.. appreciate it.. I almost watch 4 to 5 videos of yours daily and sometime repeatedly.. Your questions are to the point and what’s needed.. I know you must be a farmer 😊 one small request please keep visiting organic recollective farms and more videos..
Thanks mr. Ananda Kumar for your detailed comments. Sure will cover more on organic farms. Will put more useful videos after current issues👍
காலை வணக்கம் அண்ணா வாரம் ஒரு வீடியோ பதிவு இட்டாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு வாழ்த்துகிறேன் வாழ்க
ரொம்ப நன்றிங்க
All questions are very relevant & valuable
Interviewing skills improved a lot .
Keep rengaraj pandey as reference for asking questions (old thanthi TV ) well-done keep it up
Thanks for your comment
Very Useful video. I am working in Qatar. I have to plan to open farm. Keep on updating. Thanks for sharing information. When i come to India. I ill contact you.
Thanks for your comment
ASSALAMU ALAIKUM. My Name is Mubeen from Tamil Nadu. I have experience in accounts as well as in sales in Dubai. Please let me know any vacancy in your esteemed organisations. To Mr.Abdul Gani
அருமையான கருத்துக்கள் உள்ளன உங்களிடம்
நன்றி நன்பரே
அருமையான பதிவு
நன்றிங்க
Hi na unga videos ellame useful ah iruku.. thanks na
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
நல்ல செய்திகள்
அருமையான கேள்வி விளக்கமமும்
நன்றிங்க
Good job appreciate 👍
Very nice information all the best bro good job 💐💐💐🤝👏👏👍
Thanks for your comment🙏
Bro intha maari aatu yrs eatthara time kutty podum ... Mailampaadi
Nice sir
Keep watching
Bro water epti kodukuranga,arisi Kool,epti ethavathu kodukurangala
Anna ne Vera level
அருமை..
Good information. Keep taking these kind of videos which are real from successful farmer.
Thank you so much for watching and commenting 🙏
Sir 1 sendilla eyttannai aadu valakkalam shadila valakalama kudulapotu valakalamma pliz anser sir
நல்ல பதிவு நன்பரே
நன்றிங்க
n
Hi bro. Ivaroda dairy farm video Ku waiting... ~Dk
இன்னும் ஒரு வாரம் குடுங்க
சிறந்த பதிவு பாராட்டுக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றிங்க🙏
Sir dairy farm milk capacity pathi podunga sir
Sir contact no please
செம்பரி ஆடுகளை உயிர் எடை முறையில் விற்பனை செய்வது இலாபம இல்ல ஏண்ணிகை முறையில் விற்பனை செய்வது லாபமா, உயிர் ஏடை முறையில் எங்கு விற்பனை செய்வது பற்றிய தகவல் கிடைக்குமா
நான் மதுரைல இருக்கிறன் மதுரையில் எங்கு உயிர் ஏடை முறையில் எங்கு விற்பனை செய்ய முடியும் பற்றிய தகவல் தந்தால் மகிழ்ச்சி யாக இருக்கும்.
Super G
Thank you
Nice
Thank you
Your veido are very useful
Thank you so much for your comment
அஸ்ஸலாமுஅலைக்கும் நான் கடலூர் மாவட்டம் பண்ருட்டி யில் வசிக்கிறேன் தற்போது சவுதியில் வேலை செய்கிறேன் இந்த ஆண்டு இறுதியில் நாட்டிற்கு வர இருக்கிறேன் பண்ணை தொடங்க வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் என்னிடம் நிலம் இல்லை பண்ணை தொடங்குவதற்கு எத்தனை ஏக்கர் நிலம் தேவைப்படும் உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்
Minimum 2acr .venum bro
Anna ippo rainy season so sheep kutti baanki valarkalama how to save it
தாராளமாக வளர்க்கலாம்
Thanks and really great information fromMr.Athar Aahmad . He is really kind enough to share exactly what he has experienced. In this materialistic world this video series is really informative and if you follow his instructions the goat rearing will be really a successful venture
This is not Mr. Athher Ahamed video brother
Breeders Meet
Yes I know. The video is the property of breeders meet. But the content discussed in this video purely belongs to Mr. Athar Ahamed.
Yeah. Agreed. Thanks
அடர் தீவனம் (மக்காசோளம், பருத்தி கொட்டை)தண்ணீரில் ஊற வைக்க வேண்டுமா ?
தேவையில்லை நண்பா
@@BreedersMeet நன்றி நண்பரே
1mont 2mont.3monts Semmari aadu Kutti sales and how to purchase cost details plz update plz.
Super
Thanks for watching
Superb
Thanks Mr. Rajasekar for watching and commenting
Thakyousir
Bro nellai pasumai farm pathi video eduthu podunga
Okay will try brother
Avaru vedios avare neraiye podurare
Sir namakkal ideal farm next video podunga salem Black male
He is busy so will try to take before November end
Tq bro
அண்ணா வணக்கம் பக்ரீத் கிடா ஒரு 42 இருக்கணும் whatsapp குரூப் எதுவும் இருக்கா? விற்பனைக்கு எதுவும் காண்டாக்ட் நம்பர் இருக்கா
At what rate do you buy 20 kg sheep
Bro which is best nattu goat r sheep
இரண்டுமே
sir pls small request 1 farm fully complete ana pinadi nxt farm sir
சரிங்க
அண்ணா வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு மல்பரி கரனை வேண்டும் அருகே எங்கு கிடைக்கும்
திரு ப பண்டாரசாமி அவர்ளிடமே கேளுங்கள்
@@BreedersMeet நன்றி
நீங்கள் போடும் அடர் தீவனம் ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் தீவனம் ஆகும் சார்
200gms
🎉
He does not give Punnakku?
Supar bro 👌🙏
Thank you
Hi sir
3 days ah urine appram motion varala .. Vairu Balloon mathiri iruku ithuku enna treatment pannanum konjam sollu da pleseeee... Semmari aadi valakura 3 months kutty tha
போன் செய்து கேட்டுப்பாருங்க
Karrpu color kodunga
Antha raingun Pathi video theepavLi mudinjathum Podaranu sonninaga eppo sago poduvinga iam waiting
இன்னும் கொஞ்சம் நேரம் குடுங்க
Nanbare oru maatha kutty yenru ninaikiren vayitru pokku athiham ullathu
Yenna seivathu yenru teriyavillai,vaangi 2 naatkal than aahirathu ,yenna seivathu yenru kurungal
3 months kitty tha valakura pleseeee help pannuga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Where is this breed available in and around TN and Karnataka.
சமயபுரம் சந்தைக்கு வாருங்கள்
@@BreedersMeet can you type in English I don't know Tamil.Thank you🙏💕
@@Havi_Srita u can buy this breed tamilnadu trichy distric samaypuram got market at saterday bro....
வணக்கம் சார். இந்த ஆட்டுக்கு பீர் வேஸ்ட் போடலாமா
போடலாம். தாய் ஆட்டுப்பன்னையில் வேண்டாம்
👍👍👍👌👏
Thank you
Ivar evlo acre la vivasam seyararu
15 ஏக்கர்
Yarupa nee ellathiu valkara 👌👏👋
2024 ல இப்போ இவரது பண்ணைய வீடியோ எடுக்க கேளுங்க
சரிங்க
Location
Is it nellore judupi or Mylambadi sheep..??
Both are almost same only
அசுரன் சிவசாமி க்கு சொந்தக்காரரா இருப்பாரோ?🤔 இந்த பண்டாரசாமி அண்ணண்
Mailambadi maximum 100 kg varum ga
Rare
vella adu🐐(goat) rearing athu apo heat ku varum how to find the heat ,goat breeding , baby goat protection. pathi lam vedio podunga Anna pls plsplspls😋
கண்டிப்பாக நன்பரே
Okumi
Bro vellatuku weight gain aaga enna theevanam vekkalam
போன் பன்னுங்க
@@BreedersMeet bro your contact number?
Nanba vakkeya kitten rete ena
புரியிலங்க
திரு பண்டாரசாமி அவர்களின் தொலைபேசி எண் தாங்க சார்
வீடியோவின் description ல தொடர்பு என் இருக்கு நண்பரே
Sheep kutti kidaikuma sollunka please
போன் செய்து கேளுங்க
Bro neraya video la ivareee vararu...enna reoson...information theliva soldrathu naalaya
உங்களுக்கு பிரச்சனை என்ன? அவர் ஒன்றும் பயிற்சி வகுப்பு எடுக்கவில்லை மாறாக அவருடைய அனுபவத்தை சொல்கிறார். மற்றவங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம் நண்பரே
Athukku illa bro...pannayooda urimayaalar pesanaa anubavatha crta solluvaanga ...athaan....
Sry bro bye
இந்த ஆடு எந்த சந்தையில் வாங்கணும்
மக்காச்சோளம் முழுசா கொடுக்கணுமா இல்லை அரைச்சு கொடுக்கணுமா?
முழுசாவே கொடுக்கலாம்
@@BreedersMeet சூப்பர் ப்ரோ நன்றி
D vaming ena sir?
De worming. கூடற்புளு நீக்கம்
Albendazole
Rate g ?
போன் பன்னுங்க
மேய்ச்சலுக்கு செல்லுமா.
வெண்டுமென்றால் அனுப்பலாம்
kk
நண்பா வெள்ளாடு அதிகபட்சமாக மொத ஈது ஒரு குட்டி தான் போட்டு இருக்கிறது
ஒருசில ஆடுகள் மட்டும் முதல் முறை இரண்டு போடலாம்
@@BreedersMeet நண்பா இரண்டாவது ஈது இரண்டு குட்டி போடுமா
@@BreedersMeet bro vellatuku weight gain aaga enna theevanam vekkanum
Anna namer anupuga
பசுந்தீவனம் எது மாதிரி வகைகள்
Cofs29 and mulberry
சிறிதாக வெட்டி போட்டாலும் CoFS29 விட Co5 தண்டு தடிமனாக இருப்பதால் ஆடு உண்ணும் போது கழிக்குமா
ஆட்டுக்குட்டிகளை வாங்கும் போது எப்படி தேர்வு செய்வது?
சரிங்க அடுத்தமுறை பதிவிடுகிறோம்
sir ungaludaiya videokkal anaithaiyum Weekly compelsorry paarkiren
But ungalai condact panna mudiyavillai
Send your contact number to breedersmeet@gmail.com
எங்கள் ஊர் (திருச்செங்கோடு) பக்கம் செம்மறி ஆடு தான் விலை அதிகம்
நன்றிங்க
மருந்து.ஊசி. டாக்டர். வருவாரா. இல்லை. நாங்களே. .போடலாமா
கற்றுக்கொண்டு நாமலே போட்டுக்கலாம்
சார், என்னிடம் 35 சென்ட் நிலம் தான் உள்ளது தரையில் செட் அமைத்து ஆடு வளர்க்க முடியுமா. பிறகு நீங்கள் போடும் அடர் தீவனம் ஒரு ஆட்டுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு ரூபாய் தீவனம் ஆகும் சார். அன்பு கூர்ந்து பதில் தாருங்கள்.
அண்ணே வணக்கம் எங்க ஊருக்கு வாங்க வந்து எடுங்க
உங்க ஊர் எது கொஞ்சம் நம்பர் குடுங்க
@@BreedersMeet கடலாடி பக்கம் பெரியகுளம் ஊராட்சி அண்ணா
செம்மறி ஆடு தான் கிடை இருக்கு
8098875326 ப்ரோ அந்த நம்பருக்கு வந்து எனக்கு ஆடு எவ்வளவு நாள் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க ப்ரோ
தடுப்பு ஊசியை போட்ட 10நாள் இறைச்சி மற்றும் பால் நாம் உபாகிக்கூடாது.
உன்மைதான்
Sir enakku mr pantaarasamy siroda mop nompr vendum pls
Mobile number given in video description
Kaikari kalivu kudukalama.
கூடாது
வேகவைத்து தரளாம்
செம்மறி வெள்ளாடு 3 மாதத்க்கு எது வளர்ச்சி அதிகம் இருக்கும்
மயிலம்பாடி மற்றும் மேச்சேரி
செம்மறி ஆடு தான் வளர்ச்சி அதிகம்.
SrielumalayanbuildersmelurM
நன்றி
Please pps Kovilpatti farm phone no
Check in description
20கிலோ ஆடுஅதற்க்கு பிறகு எடை எவ்வாறு கூடும்
வியாபாரிகள் இதை வயதான ஆடு என்று வாங்க மறுக்கின்றனரே இதன் சந்தை வாய்ப்பு குறித்து தெரியப்படுத்துங்கள் சகோதரரே
வணக்கம் நான் விருதுநகர்
அருகில் ஆட்டு பண்ணை ஆரம்பித்து உள்ளேன்.
பசுந்தீணம் சூப்பர்நேப்பியர் கரணை மற்றும் மல்பரி கரணை
தேவைப்படுகிறது.
இவை கிடைக்குமிடம் மற்றும்
செல் நம்பர் தெரிந்தால் சொல்லுங்க சார் நன்றி.
One jodi cost pls tellmi sir
Better you call him since the price is vary depends on size
@@BreedersMeet contact nember pls send sir
Please check in video description
நல்ல வீடியோ.... ஆனால் படைப்பாளர் கேள்விகள் உள்ள அளவிற்கு, போதிய பதில் இல்லை... ரொம்ப கூச்சப் படுகிறார்... BE ல்ல..
whats the price he is buying and what price he is sellng
Will try to put detailed video next time but the price will vary in every year
Any place you know from where we can buy goats in and around chennai.
Hi Bro, மல்பெரி இலை எங்கு கிடைக்கும்
இலை எதற்கு என சொல்லுங்க
Venumda Theni district la kedikum
Kanya kumarila kidaikum
Hi, brother. In my farm sheep baby died within 3 days from birth
Please call
Yenga sales pandranganu sollavee matringa
Facebook ல போட்டாலே விற்றுவிடும். தரமான ஆடுகளை வளர்த்தாலே போதும்.
Add
Anna vunga number kudunga plz
Contact number given in video description
50 kg ah... namba mudiyala
Contact no sie
Sir give me your mobile no pl
Contact number given in video description
Hi bro aunga number send plss
Please see in video description