Beer making at home tamil, | homemade beer tamil, | make beer at home,

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Beer making at home tamil, homemade beer tamil, make beer at home,
    This video only education perpos

КОМЕНТАРІ • 230

  • @surendranpoovarasan6709
    @surendranpoovarasan6709 3 роки тому +208

    கோதுமை பாயசம் ரெடி சிரிது நெய் சேர்த்து பரிமாறவும் நன்றி😀

  • @Slr4032
    @Slr4032 3 роки тому +46

    ஏன்டா நாசாமா போனவானே கடைசிவரைக்கும் பீர் காட்டவே யில்லயேடா இதுக்கு சப்ஸ்கீரேப் பன்னா சொல்லிட்டாரு

  • @kishor5464
    @kishor5464 3 роки тому +58

    என்னடா பீர் னு சொல்லிட்டு பாயாசம் பண்ணிக்கிட்டு இருக்க

  • @dhaneshkumar8395
    @dhaneshkumar8395 3 роки тому +53

    Nan oru mistake paniten... Indha video va pathuten adhan mistake...🤣🤣🤣

  • @venkat6190111
    @venkat6190111 3 роки тому +26

    ம்ம்ம் கோதுமை பாயசம் இப்படி செஞ்சிருந்தா எனக்கும் என்னோட மாமியாருக்கும் தகராறு வந்திருக்காது

  • @ravichandrannishathan8358
    @ravichandrannishathan8358 3 роки тому +92

    Comment and video பார்த்து சிரித்தவர்களில் நானும் ஒருவன் 😅😅🤫

  • @kkssraja1554
    @kkssraja1554 3 роки тому +47

    இந்த முறை படி "Beer" தயார் செய்வதற்குள். "TASMAC" ஐ திறந்து விடுவார்கள். சிரமப்படாமல் வாங்கி கொள்ளலாம்.

  • @rabhelrajrabhelraj1578
    @rabhelrajrabhelraj1578 3 роки тому +45

    அதெல்லாம் சரி பீர் எங்க?

  • @vravra
    @vravra 3 роки тому +1

    முடிந்தால் செய்து பாருங்கள். நம் சோம்பேறித்தனம் கார்ப்பரேட்ன் வருமானம். பொறுமைகாத்து செய்து சாப்பிடுங்கள். கடையில் வாங்குவது கண்டிப்பாக இரசாயனம்தான்.

  • @leninstar4842
    @leninstar4842 3 роки тому +31

    நீ முதலில் இருந்து மிஸ்டேக் தான் பண்ற அண்ணா கடைசியா பீர் காட்டவே இல்லை

  • @silambampondurai
    @silambampondurai 3 роки тому

    ஏன்டா டேய் இதுக்கு பேசாம 1kg ஆசிர்வாத் ஆட்டா கோதுமை மாவு வாங்கி போடலாம்ல 😁

  • @ramachandran1783
    @ramachandran1783 3 роки тому +14

    ஒரு பீருக்கு ஒரு மாசம் வெயிட் பண்ணனுமா??

  • @SenthilKumar-gir
    @SenthilKumar-gir 3 роки тому +13

    இந்த வீடியோ முழுமையடையவில்லை இது தேவையற்ற வீடியோ

  • @sarathbabu3892
    @sarathbabu3892 3 роки тому +7

    நீ வீடியோ போடாத டா please da பாக்க முடியல

  • @kruvinayakmuaythaicoach949
    @kruvinayakmuaythaicoach949 3 роки тому +2

    Mottaiya moodichittu poitan.....kadasila beer ah kaanom.,moru mattum tha kannukku therinjichi🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤣🤣🤣🤣🤣🤣

  • @ChandraMohan-fl4yw
    @ChandraMohan-fl4yw 3 роки тому +7

    எனக்கு ஒரு சந்தேகம் பா அடிக்கடி 2,3nu விரலை கட்டிகிட்டே இருக்கியே அது ஏன் பா.இன்னொன்னு அடிக்கடி தப்பு பண்ணிட்டேன் தப்பு பண்ணிட்டேன் அப்டின்னு சொன்னிங்க கடைசில மது பானத்தை கண்ணுல காட்டாம மிகப்பெரிய தப்பு பண்ணிட்டீங்க.

    • @l.m.praveen7587
      @l.m.praveen7587 3 роки тому +1

      🤣🤣🤣🤣seripa adaka mudiyala bro ... ✌

    • @nagarjunan8126
      @nagarjunan8126 3 роки тому

      😂😂😂😂😂😂😂😂

  • @ManiMani-iq3gh
    @ManiMani-iq3gh 3 роки тому +7

    ஒரு வீடியோ போட்டோ முழுசா போடணும் பா அரையும் குறையுமா போடக்கூடாது பீர்தயார் பண்ணி காட்டணும் இல்ல.

  • @user-Sathish7777
    @user-Sathish7777 3 роки тому +4

    Dai ne beer seiratha Vida unaku vantha commend tha high light

  • @masterdon1586
    @masterdon1586 3 роки тому +3

    சரக்கு அடிகாமலே வாந்தி வருதுயா😏😏

  • @afbafb9041
    @afbafb9041 3 роки тому +1

    Day potta paiyaa beer yendru solli kanchi kachi kodukireyaa daa mama paiyaa seruppale adipean unnai

  • @hari1518
    @hari1518 3 роки тому +14

    இதி இன்னாது பாயாசமா செய்யுறே

  • @adhishankar1674
    @adhishankar1674 3 роки тому +7

    Suddenly watching 5:25 enaada beer seiya sonnna biriyani seira

  • @vigneshvicky7859
    @vigneshvicky7859 3 роки тому +3

    Police Mattum un channel paathan una Alaka thookitu poituvanga daa...🤣🤣🤣

  • @marrypadma1464
    @marrypadma1464 3 роки тому +5

    குடிகார பசங்க.. இந்த வீடியோவையே பாக்க முடியல இன்னும் வேர வீடியோவை பாக்கனுமா

  • @girivasanj1353
    @girivasanj1353 3 роки тому +6

    நீங்க பேசுனது தமிழா ஆங்கிலமா ஒண்ணுமே புரியல

  • @sakthi8771
    @sakthi8771 2 роки тому +1

    Mula mula nu soladhinga abasama iruku

  • @adivakar5016
    @adivakar5016 3 роки тому

    எல்லாரும் pls இந்த வீடியோ வ report பண்ணுங்க... 🙏🙏🙏

  • @kumarraman8953
    @kumarraman8953 3 роки тому +2

    Omg, all best comments 🤣
    Vayeru valikkudhu🤣🤣🤣🤣

  • @leokishore9917
    @leokishore9917 3 роки тому +6

    Last varaikum beer kannula kaatala apram ethuku beer video 🤦🏼‍♂️

    • @Rk_---_M-i3p
      @Rk_---_M-i3p 3 роки тому +1

      Correct

    • @explorewithmanik9874
      @explorewithmanik9874 3 роки тому +1

      Avanuke epdi panradhunu theriadhu
      Edha edhayo panitrukan
      Biriyani masala ready panran
      Gothuma maavu seiran
      Chakkarapaku vera seiran😅

    • @amuthaa9757
      @amuthaa9757 3 роки тому +3

      Avana serupala adikanum oora emathikunu irukura

    • @gkbass4510
      @gkbass4510 3 роки тому +1

      @@amuthaa9757 😂😂😂..
      Enta Ipdi podrenu adika sollala..Beer ah kamiklenu adika soldrenga..

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 роки тому

      @@amuthaa9757 Ivan Tamilee illa paaa karnataka karan location paarunga Tirupathi nu irukum..😏

  • @dilippdilip0688
    @dilippdilip0688 3 роки тому +8

    தேவை அற்ற பதிவு.
    சட்ட விரோதமான பதிவு.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 роки тому +1

      Ivan Tamilee illa paaa karnataka karan location paarunga Tirupathi nu irukum

  • @Mani-ml9ms
    @Mani-ml9ms 3 роки тому +9

    Bro ithelam risk ah theriyalaya bro pavam yarukavathu ethavathu achina , please ensure this is safe bro , thapa eduthukatheenga

  • @STR-v3t
    @STR-v3t 5 місяців тому +1

    பட்ட கிராம்புக்கு பதிலாக ரோஜா இதழ்கள் சேர்த்திருந்தா செம

  • @dailythought762
    @dailythought762 11 місяців тому

    அட பைத்தியம். ரொம்ப நேரமா நல்லா பேசிகிட்டு இருந்தானய்யா?

  • @shobanapuja2358
    @shobanapuja2358 3 роки тому +2

    Adukkulla look down mudinge winshopla vangi kudiechedalam

  • @jameerbasham2803
    @jameerbasham2803 3 роки тому +1

    Ada poda mutta punda

  • @muthurajmuthuraj6677
    @muthurajmuthuraj6677 3 роки тому +1

    Beera briyaniya? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @sivaramans4205
    @sivaramans4205 3 роки тому

    Podaa losu😡😡😡😡 nee enime video potatha pls😭😭😭😭😭🙏

  • @thamimbca2122
    @thamimbca2122 3 роки тому +17

    Try pannina payasam tha result varuthu. No kick

  • @Butter_fly8899
    @Butter_fly8899 Рік тому

    எதுக்குடா தமிழ்ல சப்டைட்டில் போட்டு இங்கிலீஷ்ல வீடியோ பண்ணிட்டு இருக்க

  • @எதையாவதுபேசுவோம்

    150 ரூவா கொடுத்தா 1 நிமிடத்தில் பீர் ...போட மாங்கா

  • @manilic3531
    @manilic3531 3 роки тому +5

    இதெல்லாம் வீட்டில்🏡🏠 செய்வது சாத்தியமா??

  • @ஓம்நமச்சிவாய-வ3ள

    Sir நீங்கள் தமிழில் பேச முடியாத

  • @ilovetamilans922
    @ilovetamilans922 3 роки тому +3

    Na veramathiri seiven beer ...one day tha Aagum..beer redy..

  • @saravanansundaram4944
    @saravanansundaram4944 3 роки тому +3

    Bubbles varadhu irukattum, unna paaka innuma police varale

  • @rrasuku1
    @rrasuku1 3 роки тому +9

    Yov ennaya kotta mola nu solite iruka

  • @sarathisaranya5184
    @sarathisaranya5184 3 роки тому +2

    2 naal 3 naal panrathukkulla lock down mudichidum

  • @v.vincent6631
    @v.vincent6631 3 роки тому +7

    Inthe beer sory geer-ku award tharalaam.
    Thale suthudhu 😪😪

  • @hari1518
    @hari1518 3 роки тому

    போடா போடா பொக்கே
    எள்ளூ காட்டுக்கு தெக்கே ..👽👽

  • @Mrblack-uw4sf
    @Mrblack-uw4sf 3 роки тому +1

    Idha kudicha seekiram karuppu poonjai attack aayirum pola

  • @mathiyazhaganakhil1752
    @mathiyazhaganakhil1752 3 роки тому +1

    subscribe பன்னுங்கனு சொன்ன பாருடா வேற லெவல் fun awesome

  • @spb4113
    @spb4113 3 роки тому +2

    Poda potta

  • @gowthu_cancer8660
    @gowthu_cancer8660 3 роки тому +1

    Beer kudikura asaye poiduchu

  • @sathishkanth3854
    @sathishkanth3854 2 роки тому

    Thamil la soldra

  • @texplain9983
    @texplain9983 3 роки тому +1

    ബിയർ ഉണ്ടാക്കുന്നതെങ്ങനെ .BEER MANUFACTURING PROCESS.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 5 місяців тому

    ரெட்கலர் பட்டனைககாணோம்

  • @sakthitn
    @sakthitn 3 роки тому

    😂😂😂😂😂👢👢😂😂😂😂😂👢👢

  • @kalaivanarudhaya139
    @kalaivanarudhaya139 3 роки тому

    na oru thappu panita unoda video pathathu

  • @prakashkuttyoffical
    @prakashkuttyoffical 3 роки тому

    podaa ungommalaokka

  • @MrMohanft
    @MrMohanft Рік тому

    Beer engada

  • @karthickpriyan
    @karthickpriyan 3 роки тому +2

    It's a wine process.. not a beer

  • @starchannel1909
    @starchannel1909 2 роки тому

    முடிவை சரியாக சொல்லவில்லை

    • @vickeystar6325
      @vickeystar6325 Рік тому

      Part 2 Varum bro athula twist vaipan prank videonu

  • @civilcalculations3673
    @civilcalculations3673 3 роки тому +3

    Malt mashing ethukku english .Alagana tamil per use pannunga.

  • @riyasahamed851
    @riyasahamed851 3 роки тому +3

    ithellam ippa romba mukkiyam 😡😡😡😡

  • @ravichandrannarayanasamy6701
    @ravichandrannarayanasamy6701 3 роки тому

    ஒரேயொரு சின்ன மிஸ்டேக்
    நானும் பண்ணி விட்டேன்
    என்னென்னு கேட்கறீங்களா
    இந்த வீடியோவை பார்த்தது தான்

  • @Abhi_ff_345
    @Abhi_ff_345 10 місяців тому

    2:06

  • @ANANDRAJ-qo1sv
    @ANANDRAJ-qo1sv 3 роки тому +1

    Don't try, it's waste of time, single bear kuda konjam wine sethuko, nalla irukum, same cost

  • @yellowdots8967
    @yellowdots8967 3 роки тому

    நல்ல சென்னை பாஷை ள பேசுறீங்க. இந்த பீர் ரை எப்படி business பண்ணலாம் னு ஒரு வீடியோ போடுங்கள்.

  • @ijnar5
    @ijnar5 3 роки тому +3

    4 weeks wait panradha, poonga nae

  • @audiespellmeier7816
    @audiespellmeier7816 8 місяців тому

    Bom dia gostei muito do vídeo . Você precisou muito gastar na fermentação. Você poderia me mandar o nome de aquele liguido branco em traduzido em português obrigado Audie Spellmeier

  • @nivyasri6199
    @nivyasri6199 3 роки тому

    Poda badu

  • @sijus7451
    @sijus7451 3 роки тому +1

    Beer enka bro......last beer ya Aditu katinaala...video Ku oru respect 🙄

  • @janathipathijana7865
    @janathipathijana7865 3 роки тому +6

    இதுமாதிரி தயார்செய்து நீங்கள் சாப்பிட்டதுண்டா நண்பரே? இதில் ஏதும் தவறு நடக்க வாய்ப்பு இருக்கிறதா? மொத்தம் எத்தனை நாட்கள் ஆகும்? நீங்கள் கூறிய கணக்குப்படி பார்த்தால் 45 நாட்கள் ஆகும் போலவே.

    • @suruttamudi5541
      @suruttamudi5541 3 роки тому

      Antha payithiyam sapturunthichina Namma intha video pathurukka vendita avasiyam irunthurukathu

  • @arunak4387
    @arunak4387 3 роки тому

    Poda

  • @spartacus1945
    @spartacus1945 3 роки тому +2

    Beer lover attedence here 🍻🥰

  • @vijiviji2182
    @vijiviji2182 3 роки тому +1

    Poooda naye

  • @samdaya8152
    @samdaya8152 3 роки тому +2

    Making alcohol at home is a crime

  • @fireboy1983
    @fireboy1983 3 роки тому +1

    Bro pathi process tha ithu yarachum follow panni senja ethachu aidum🤦

  • @mujibrahman6021
    @mujibrahman6021 3 роки тому +1

    Bro beer ready aanavudan video upload pannunga

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому +2

    உங்க ஐடியோ சூப்பர் , ஆனா இந்த ரகசியத்தை ஏன் வெளியில் சொன்னீங்க.(அடப்பாவி, பீர் எப்படி செய்யனும்னு சொல்லுவேன்னு பார்த்தா கோதுமை தோசைக்கு மாவரைச்சுக்கிட்டு இருக்கேயேப்பா)

  • @pugazhpugazh907
    @pugazhpugazh907 3 роки тому

    Bro tist epidi iruku🤮🤮🥴🥴😂😂🤭🤭

  • @thirumass3777
    @thirumass3777 3 роки тому +4

    150 rs kuduththa kadailaye kedaikkum

  • @prenganathanperumal1592
    @prenganathanperumal1592 3 роки тому +1

    முதலில் தமிழில் பேச முயற்சி செய்யுங்கள்.

  • @mugeshselvam2640
    @mugeshselvam2640 4 роки тому +4

    Metal detector vedio podunga bro

  • @saravananasaravanana7436
    @saravananasaravanana7436 3 роки тому +3

    Dai Ommala ole

  • @balakumar1187
    @balakumar1187 3 роки тому +2

    SUPER

  • @yazzenterprisesmanufacturi4131
    @yazzenterprisesmanufacturi4131 3 роки тому +1

    Vest time

  • @tamiltamil5967
    @tamiltamil5967 3 роки тому

    Dai yithu mari pannen da .panni sapiten yen kural kakka kural mari ayituchi

  • @kaviyamoni7055
    @kaviyamoni7055 3 роки тому

    டோ,நதரி தமிழ்லா சரியா சேல்லு

  • @harikishore214
    @harikishore214 3 роки тому

    Dai dai yella miri poringa da dai karumoo🤣🤣🤣

  • @kajaluckycellpoind5589
    @kajaluckycellpoind5589 3 роки тому

    Appo peer Adicha sathu irukka. Mutta pasangka kuticha utallukku keratunu solluranungka.

  • @pajanivelu6321
    @pajanivelu6321 3 роки тому +1

    Beer engada

  • @girivasanj1353
    @girivasanj1353 3 роки тому

    நீங்க எதுக்கு தமிழ்நாட்டுல இருக்கீங்க பேசாத அமெரிக்கா போயிடுங்க

  • @rohinimurugesan1018
    @rohinimurugesan1018 3 роки тому +6

    bro super na neraya videos patten seriya purila but this video nalla purinchithu, good explanation 👌

  • @getlook4641
    @getlook4641 3 роки тому

    Adai naaiya beer kattave illa eilla yamathu velayaaa

  • @tamiltamil5967
    @tamiltamil5967 3 роки тому

    Dai yithu mari panninen gothumai alvaa mari ayituchi

  • @antomerix3206
    @antomerix3206 3 роки тому +1

    Dai

  • @blessings2645
    @blessings2645 Рік тому

    Yeast bacteria illa unicellular fungi😏

  • @arunprasath5457
    @arunprasath5457 3 роки тому

    Funny to watch.. even though this is trash.🤣🤣🤣

  • @vijaychandrasekaran2540
    @vijaychandrasekaran2540 3 роки тому

    Ithu kettu poiuduchu. Wrong process.

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 Рік тому

    இதுல எத்தனை லீட்டர்‌ பீர் கிடைக்கும்