அறிவார்ந்த ஜோதிடத்துடன்....பல ஜாதகம் கணித்துக் கொடுத்த கருத்துக்களும்.. அந்த ஜாதகருக்கு நடந்த நடைபெறுகிற சுப அசுப பலன்களின் தொகுப்புக்களும்... சரியாக நடைமுறைக்கு ஏற்ப இருக்க வேண்டும். இதற்கு ஜாதகத்தைப் பார்த்ததும்...அனுபவ ஜோதிடம் யாதொரு விதத்திலும் பொருந்தி வராது.தந்துள்ள ஜாதகத்தில்...தேதி...கிழமை.. பிறந்த நட்சத்திரம் முதலில் சரியாக இருக்கிறதா என்பதை அதைப் பார்த்தவுடன் சொல்ல முடியாது.பிறந்தகுழந்தை...அல்லது அந்த ஜாதகம் ஒரு ஆணினுடையது என்றால் பிறந்த பொழுது பெண் காலமாக இருப்பின் ஜாதகம் பலன் சொல்ல ஏற்புடையதல்ல.அதைப்போல...பெண்ணின் ஜாதகமாக அது இருந்து அப்பெண் ஆண்காலத்தில் பிறந்ததாக குறிப்பு எழுதப்பட்டிருக்குமே யாயின்... பலன்கள் குழப்பங்களாகவே வந்து கொண்டே இருக்கும்.இதுவும்சரிவராது.ஆக...இவைசரியாக இருக்க பிறந்த ஊரில்..பிறந்த தேதியன்று உள்ள சரியான சூரிய உதயநேரம்.. மற்றும் அஸ்தமன நேரம்... உட்பட்ட பகல் பொழுதான அகஸ் நாழிகை சரியாக கணிக்கப்பட்டு.. அதன்பிறகு அந்த ஊருக்கு உரிய ராசி அளவுகள் முறைப்படி எழுதி கணக்கிடப்பட்டால் தான்... முதலில் லக்கன ராசியும்...லக்கன நடசத்திரப் பாதமும் கணித்து கண்டறியலாம்.இதேபாணியில்..உதயாதிநாழிகையின்அடிப்படையில்தான் இதர கிரகங்களின் நட்சத்திரப் பாதம்..நவாம்சம்..திரேகாணம் உட்பட பற்நல தேவையான வை கிரகங்கள் மூலம் கிடைக்கப் பெறும்.ஜன்மநட்சத்திரத்தின்ஆதியந்தபரமநாழிகையிலிருத்துஉதயாதிநாழிகையைக்கழித்தபின்உள்ளதைவைத்து...இருப்பு தசாபுத்தி காணவேண்டும். ஜாதகம் பார்க்கிற தேதியில் ஜாதகருக்குரிய வயது மாத்திரம் கணக்கிட்டு நடப்பு தசாபுத்தி அறிவதும் தவறாகும்.வயதுக்கேற்ற கூடுதல் கால அளவை முறைப்படி சேர்த்து கணக்கிட்டு கிடைக்கப் பெறும் தசையானது.. நடப்பில் எத்தனாவது தசை என்பதையும் தெரிந்தால் தான்...அந்தத் தசையும்...2...4...6... என்று நடந்தாலே சுபபலன்கள் அதிகம் என்பதை யும்...இதை விடுத்து..தசையானது...1...3...5...7..என்ற வரிசைக்குள் ஒன்றானால் அசுபபலன்களே மிகுதி என்றும் அறுதியிட்டுக் சொல்லமுடியும் சுபகிரகங்களின் பிறப்பு ஜாதக இருப்பை பொறுத்து தனப் பெருக்கம்..தனச்சுருக்கம்..தன இழப்பு .தன்மானம்போதல்..அங்கும்இங்கும்அலைதல்..ஆயுளைக்கெடுத்தல்போன்றவைகளும்வந்துசேரும். ஆக..ஜாதகம் பார்க்கிற விதமானது பார்த்ததும் பலன் சொல்லுதல் என்பது ஏற்க இயலாத பச்சை பொய் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து எனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன்.
தங்களின் நீண்ட கருத்து பகிர்வு நன்றிகள்.இந்த வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ள விசயங்களில் ஒரு கருத்தாவது ஆரம்பநிலை ஜோதிடம் கற்போர்களுக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் .தாங்கள் உயர்நிலை அதனால் உங்களின் புரிதல் இப்படி தான் இருக்கும். பச்சை உண்மையாக பலன் கூற வாழ்த்துக்கள். கணிதம் தெரிந்தோனுக்கு பலன் கூற வரவே வராது என்பது உங்களுக்கு தெரியாது.அதற்கு அனுபவ ஞானம் வேண்டும்.
ஜோதிடத்தில் நான் ஒன்றும் அப்படி உயர்ந்தவன் இல்லை.ஜாதகம்பார்க்க வருபவர்கள தங்களது ஜாதகப்படி சுபபலன்கள் இன்னதேதி முதல் இனனதேதி வரை நடைபெறும்... அல்லது தற்போது அசுபநிலைகள் இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரை நீடிக்கும்.. நடக்கும் என்று கணிதம் மூலமே பலன் சொல்ல முடியும்.கணிதவழியில் கணித்து பலன்கள் உரைக்கிறபோது.... ஜாதகரின் அனுபவமும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகி அவைகளை உறுதிப்படுத்துகிறது.கற்பது என்பது ஜோதிட த்துக்கு மட்டும் பொருந்துவதில்லை.கற்கலாம்...கல்விச்சாலைகல்லிஎன்பதுடனநூலகமும்படிப்புக்களுக்குஉரியதே.எந்த ஒரு விஷயமானாலும்..வண்டி ஓட்டப்நழகுவதிலிருந்து... ராக்கெட் இயக்கப் பழகுவது வரை எல்லாமே கல்விதான்.கசடறக்கற்றுவிட்டால்...வாகனமோ...ராக்கட்டோ...ஒட்டமுடியாதாஎன்ன?விபத்தின்றி விவேகமுடன் இயக்க கல்வியும் கைப்பயிற்சியும் கவனமும் கருத்தும் அவசியம்.ஜோதிடம் கற்க புதிதாக முன்வருபவர்களுக்கு நல்வழி காட்டுங்களேன் என்று தான் நான் கேட்கிறேன்.வேறொன்றுமில்லை.தொடர்த்துசந்திப்போம்.
@jothipragasamlakshmanan9214 தாங்கள் கூறுவது உண்மை தான் எந்த தசா புத்தி காலம் சரி இல்லை. அல்லது நன்றாக உள்ளது என்பதை அனுபவத்தில் அறிந்து பலன் கூறுவது ஜோதிடரின் கடமை. தங்களின் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றிகள் ஐயா. ஆரம்ப நிலை ஜோதிடம் கற்போருக்கு நிச்சயம் வழிகாட்டுதல்களை தொடர்வேன் .நன்றிகள் பல❤❤
அறிவார்ந்த ஜோதிடத்துடன்....பல ஜாதகம் கணித்துக் கொடுத்த கருத்துக்களும்..
அந்த ஜாதகருக்கு நடந்த நடைபெறுகிற சுப அசுப பலன்களின் தொகுப்புக்களும்... சரியாக நடைமுறைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
இதற்கு ஜாதகத்தைப் பார்த்ததும்...அனுபவ ஜோதிடம் யாதொரு விதத்திலும் பொருந்தி வராது.தந்துள்ள
ஜாதகத்தில்...தேதி...கிழமை.. பிறந்த நட்சத்திரம் முதலில் சரியாக இருக்கிறதா என்பதை அதைப் பார்த்தவுடன் சொல்ல முடியாது.பிறந்தகுழந்தை...அல்லது அந்த ஜாதகம் ஒரு ஆணினுடையது என்றால் பிறந்த பொழுது பெண் காலமாக இருப்பின் ஜாதகம் பலன் சொல்ல ஏற்புடையதல்ல.அதைப்போல...பெண்ணின் ஜாதகமாக அது இருந்து அப்பெண் ஆண்காலத்தில் பிறந்ததாக குறிப்பு எழுதப்பட்டிருக்குமே யாயின்... பலன்கள் குழப்பங்களாகவே வந்து கொண்டே இருக்கும்.இதுவும்சரிவராது.ஆக...இவைசரியாக இருக்க பிறந்த ஊரில்..பிறந்த தேதியன்று உள்ள சரியான சூரிய உதயநேரம்.. மற்றும் அஸ்தமன நேரம்... உட்பட்ட
பகல் பொழுதான அகஸ் நாழிகை சரியாக கணிக்கப்பட்டு.. அதன்பிறகு அந்த ஊருக்கு உரிய ராசி அளவுகள் முறைப்படி எழுதி கணக்கிடப்பட்டால் தான்... முதலில் லக்கன ராசியும்...லக்கன நடசத்திரப் பாதமும் கணித்து கண்டறியலாம்.இதேபாணியில்..உதயாதிநாழிகையின்அடிப்படையில்தான்
இதர கிரகங்களின் நட்சத்திரப் பாதம்..நவாம்சம்..திரேகாணம் உட்பட பற்நல தேவையான வை கிரகங்கள் மூலம் கிடைக்கப் பெறும்.ஜன்மநட்சத்திரத்தின்ஆதியந்தபரமநாழிகையிலிருத்துஉதயாதிநாழிகையைக்கழித்தபின்உள்ளதைவைத்து...இருப்பு
தசாபுத்தி காணவேண்டும்.
ஜாதகம் பார்க்கிற தேதியில் ஜாதகருக்குரிய வயது மாத்திரம் கணக்கிட்டு நடப்பு தசாபுத்தி அறிவதும் தவறாகும்.வயதுக்கேற்ற
கூடுதல் கால அளவை முறைப்படி சேர்த்து கணக்கிட்டு கிடைக்கப் பெறும் தசையானது.. நடப்பில் எத்தனாவது தசை என்பதையும் தெரிந்தால் தான்...அந்தத் தசையும்...2...4...6... என்று நடந்தாலே சுபபலன்கள் அதிகம் என்பதை யும்...இதை விடுத்து..தசையானது...1...3...5...7..என்ற வரிசைக்குள் ஒன்றானால் அசுபபலன்களே மிகுதி என்றும் அறுதியிட்டுக் சொல்லமுடியும்
சுபகிரகங்களின் பிறப்பு ஜாதக இருப்பை பொறுத்து தனப் பெருக்கம்..தனச்சுருக்கம்..தன இழப்பு .தன்மானம்போதல்..அங்கும்இங்கும்அலைதல்..ஆயுளைக்கெடுத்தல்போன்றவைகளும்வந்துசேரும்.
ஆக..ஜாதகம் பார்க்கிற விதமானது பார்த்ததும் பலன் சொல்லுதல் என்பது ஏற்க இயலாத பச்சை பொய் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து எனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளேன்.
தங்களின் நீண்ட கருத்து பகிர்வு நன்றிகள்.இந்த வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ள விசயங்களில் ஒரு கருத்தாவது ஆரம்பநிலை ஜோதிடம் கற்போர்களுக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்கும் .தாங்கள் உயர்நிலை அதனால் உங்களின் புரிதல் இப்படி தான் இருக்கும். பச்சை உண்மையாக பலன் கூற வாழ்த்துக்கள். கணிதம் தெரிந்தோனுக்கு பலன் கூற வரவே வராது என்பது உங்களுக்கு தெரியாது.அதற்கு அனுபவ ஞானம் வேண்டும்.
ஜோதிடத்தில் நான் ஒன்றும் அப்படி உயர்ந்தவன் இல்லை.ஜாதகம்பார்க்க வருபவர்கள தங்களது ஜாதகப்படி சுபபலன்கள் இன்னதேதி முதல் இனனதேதி வரை நடைபெறும்... அல்லது தற்போது அசுபநிலைகள் இந்த தேதியில் இருந்து இந்த தேதி வரை நீடிக்கும்.. நடக்கும் என்று கணிதம் மூலமே பலன் சொல்ல முடியும்.கணிதவழியில்
கணித்து பலன்கள் உரைக்கிறபோது.... ஜாதகரின் அனுபவமும் ஒப்புதல் வாக்குமூலம் ஆகி அவைகளை உறுதிப்படுத்துகிறது.கற்பது என்பது ஜோதிட த்துக்கு மட்டும் பொருந்துவதில்லை.கற்கலாம்...கல்விச்சாலைகல்லிஎன்பதுடனநூலகமும்படிப்புக்களுக்குஉரியதே.எந்த ஒரு விஷயமானாலும்..வண்டி ஓட்டப்நழகுவதிலிருந்து...
ராக்கெட் இயக்கப் பழகுவது வரை எல்லாமே கல்விதான்.கசடறக்கற்றுவிட்டால்...வாகனமோ...ராக்கட்டோ...ஒட்டமுடியாதாஎன்ன?விபத்தின்றி விவேகமுடன் இயக்க கல்வியும் கைப்பயிற்சியும் கவனமும் கருத்தும் அவசியம்.ஜோதிடம் கற்க புதிதாக முன்வருபவர்களுக்கு நல்வழி காட்டுங்களேன் என்று தான் நான் கேட்கிறேன்.வேறொன்றுமில்லை.தொடர்த்துசந்திப்போம்.
@jothipragasamlakshmanan9214
தாங்கள் கூறுவது உண்மை தான் எந்த தசா புத்தி காலம் சரி இல்லை. அல்லது நன்றாக உள்ளது என்பதை அனுபவத்தில் அறிந்து பலன் கூறுவது ஜோதிடரின் கடமை.
தங்களின் கருத்து பகிர்விற்கு மிக்க நன்றிகள் ஐயா. ஆரம்ப நிலை ஜோதிடம் கற்போருக்கு நிச்சயம் வழிகாட்டுதல்களை தொடர்வேன் .நன்றிகள் பல❤❤