சொன்னது சொன்னபடி இந்த ஜாதகருக்கு இது தான் பலன்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 27

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 4 дні тому

    Thank you Guruji

  • @kuppamkuppan7491
    @kuppamkuppan7491 5 місяців тому +12

    அனைவருக்கும் வணக்கம் சோதிடம் என்பது மிக உன்னதமான புனிதமான கலை அதை சிலர் தவறாக பயன்படுத்தி பணம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை நாசமாக்குவது இவர்களின் தொழிலாக உள்ளது

    • @ShriGanapathi7803
      @ShriGanapathi7803 5 місяців тому

      ஜி இவரிடம் ஜாதகம் நீங்க பார்த்தின்களா ?

    • @londontaxi5292
      @londontaxi5292 5 місяців тому +2

      Yes

    • @sriramanaprasad
      @sriramanaprasad 4 місяці тому

      இவர விக்கும் புத்தகம் 3500 பேஸ்ட்

    • @ElangovanBalasubramanian
      @ElangovanBalasubramanian 4 місяці тому +1

      Ada podaa nallavangala kandupudeee. Engita vaa

    • @vijaykannanK
      @vijaykannanK 2 місяці тому

      X

  • @sherin_46
    @sherin_46 3 місяці тому +1

    Thank you sir ❤🙏

  • @Thilliaiarasan
    @Thilliaiarasan 2 місяці тому +1

    1986-7-30 மாலை 6.30 சனி

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 5 місяців тому +2

    எனக்கு அவிட்டம் 2 செவ்வாய், அனுஷம் 2 ராகு.... அம்சத்தில் ரெண்டு கிரகமும் கன்னி யில்.... 13 வயதில் ஒரு இலங்கைய சேர்ந்த நாய எங்கப்பன் சொத்த பார்த்து சூனியம் பண்ணிச்சு... நல்ல வாழ்ந்த குடும்பம் இப்ப கஷ்டம் தான் போடுறோம்.... .உழைச்சு சம்பாதிக்க துப்பில்லாம இப்படி அடுத்தவன் காசு மேல ஆசைப்படுறவனுகள ஆண்டவன் தண்டிப்பான்.... முன்ன பின்ன தெரியாதவர்களிடம் குடும்ப விஷயம் என் தகப்பன் பேசினதால வந்த வினை....அவன் ஒரு சடுகுடுப்பான் வேற....

  • @vanathyp
    @vanathyp 4 місяці тому

    ஆம் ஐயா
    உறவினர் குழந்தைக்கு
    கன்னியில் சுக்கிரன்
    குழந்தை பிறந்து
    6 மாதத்தில் அத்தை ஐ இறந்து விட்டார்.
    மற்றும் என் தம்பி குழந்தை பிறந்து
    என் தம்பி பகை ஆகிவிட்டான் ஐயா

  • @jagadambals3919
    @jagadambals3919 4 місяці тому

    It's true

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 місяців тому +1

    வணக்கம் சார் , 4ம் அதிபதி குரு 4க்கு 8ல் 4க்கு பாதகாதிபதி புதனுடன் உள்ளார் . 4ம் இடத்தை அஷ்டமாதிபதி சாரம் பெற்ற சூரியன் செவ்வாய் சனியின் பார்வை பெற்று பார்க்கின்றனர் . 2ம்
    அதிபதி 8ம் அதிபதி பரிவர்த்தனை . காரக கிரகம் செவ்வாய் சூரியனால் அஸ்தமனம் அடைகிறார் .
    பாதகாதிபதி புதனின் சாரம் பெற்ற சனி 8ல் இருந்து செவ்வாயை பார்க்கிறார் . குருவுக்கு வீடு
    கொடுத்த சுக்ரன் நீச்சம் மற்றும் கிரகணம் . எவ்வாறு வீடு அமையும் சார் .

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 місяців тому +1

    வணக்கம் சார் . ராகு ரிஷபத்தில் ரோகிணி நட் .ல் நீச்சம் பெறுகிறார் . இது தாத்தாவுக்கு ந ;ல்லது
    அது ராகுவுக்கு வீடு கொடுத்த அதிபதி சுக்ரன் மற்றும் சாரம் கொடுத்த சந்திரன் நல்ல நிலையில்
    இருப்பதை பொறுத்து அமையும் . இந்த இருவரும் பாதிக்க பட்டு இருந்தால் எவ்வாறு நன்மை
    ஏற்படும் சார் .

  • @ponrajan7776
    @ponrajan7776 Місяць тому

    ஐயா எட்டிப்பழம் மஞ்சள் எலுமிச்சம் பழம் மாதிரியே இருக்கும் ஐயா நீங்க பார்த்தது இல்லைன்னு நினைக்கிறேன்

  • @sriramanaprasad
    @sriramanaprasad 4 місяці тому +2

    விட்டுட்டு போனது........ஓடிப் போனது .........இழுத்துட்டு போனது.........செத்துப் போறது ந......,.ல்லதே நாக்குல வராது.....நல்ல எண்ணமே வராது நல்ல நினைப்பே வராதா கடவுளை இவர்களிடமிருந்து காப்பாத யார் ஒருவர் முடியவே முடியாது ஏ பாப்பா இதையே சொல்லிட்டு இருக்க வேண்டியது இதை சொல்லும் சொல்லிக்கொண்டிருக்கும் இதையே சொல்லிக் கொண்டிருக்கும் நபர்களின் கொண்டிருக்கும் நபர்களின் அனுபவம் அனுபவமும் சுய அனுபவம் அதே மாதிரி தான் அமைகிறது அமைகிறது அமைகிறது😢

  • @PalaniNaveen-j1h
    @PalaniNaveen-j1h 4 місяці тому +1

    சதாசிவம் நீதி பதிவு.கேரளாகவர்னர்

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP 4 місяці тому +1

    கன்னியில கேது நின்னா கடல் தண்ணியும் வத்திப்போகும் என்பது தான் அடியேன் கேள்வி பட்டது

  • @mahamuthu5262
    @mahamuthu5262 Місяць тому

    புதன் கன்னி ராசி ல உச்சம்

  • @shanmugasundaramnatesan9192
    @shanmugasundaramnatesan9192 5 місяців тому +1

    வணக்கம் சார் . கன்னியில் சுக்ரன் நீச்சம் . புதன் வீடு என்பதால் தாய் மாமனுக்கு பிரச்னை . ஆனால்
    அங்கு புதன் சுக்ரன் பரிவர்த்தனையில் இருந்து புதன் உச்சம் பெரும் நிலையில் தாய்மாமனுக்கு
    பிரச்னை தருமா சார் .

    • @உதயம்அஸ்ட்ரோ
      @உதயம்அஸ்ட்ரோ 5 місяців тому

      பரிவர்த்தனை பிரச்சனையை கொடுத்து காப்பாற்றி விடும்

  • @kumarthulasi5230
    @kumarthulasi5230 5 місяців тому +1

    உண்மையாணமாநாடு

  • @TheSurya9397
    @TheSurya9397 Місяць тому

    😂salem விஜயன் அய்யா, மனுஷன் வாழவும் ஜோதிடம் கொஞ்சம் சொல்லுஙக.

  • @Manikandan-e3w
    @Manikandan-e3w 5 місяців тому

    சாமி