Це відео не доступне.
Перепрошуємо.

கன மழையில் மதினி வீட்டில் கவலை மறந்து சந்தோசம் In the heavy rain Madhini forgot happiness at home

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2021

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @m.sivaranjani5977
    @m.sivaranjani5977 2 роки тому +1918

    அவங்க வீட்டுக்குள்ள மழை ஒழுகுது...நாங்க சின்ன வயசுல இ ந்த மாதுரி கஷ்டப் பட்டது நியாபகம் வருது 🙏🙏😔😔

  • @glorygokilaglorygokila3176
    @glorygokilaglorygokila3176 2 роки тому +907

    இந்த சூழ்நிலை மாறும், கஷ்டம் யாருக்கும் நிரந்தரம் இல்லை, ஒரு நாள் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருப்பிர்கள் கர்த்தர் உங்களை உயர்த்துவார்

    • @archana9196
      @archana9196 2 роки тому +6

      வார்த்தைகளில் மட்டுமே மீட்டுவிடுவாரா? 😞☺

    • @jayaprakash1532
      @jayaprakash1532 2 роки тому +21

      வார்த்தை க்கு வல்லமை உண்டு

    • @archana9196
      @archana9196 2 роки тому

      @@jayaprakash1532 haaan

    • @jcraja3872
      @jcraja3872 2 роки тому +10

      Praise the Lord

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 роки тому +8

      ஆமென்

  • @AmusharungAmusharung
    @AmusharungAmusharung 2 роки тому +40

    குடிசையை இருந்தாலும் நோய் நொடி இல்லாம சந்தோஷமா வச்சிருந்தாலே அந்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்க அண்ணா ஒரு நாள் இந்த நிலை எல்லாம் மாறும் 🙏

  • @dhanabalan6307
    @dhanabalan6307 2 роки тому +376

    இவர்களுடைய வாழ்க்கையைப் பார்க்கும் போது நம்ம வாழ்வு சொகுசு வாழ்க்கைதான்!

    • @lavanyasakthi3560
      @lavanyasakthi3560 2 роки тому +9

      Nanum itha tha feel pannanan

    • @vigneshwari6320
      @vigneshwari6320 2 роки тому +8

      Yes naama chinna kastum vanthalum enn namakkum mattum kastum endru solkirom

    • @nirmalap8051
      @nirmalap8051 2 роки тому +3

      Yes 100%

    • @elavarasi531
      @elavarasi531 2 роки тому +1

      Correct ellAm erunthu nimmathi illa 👍

    • @suganyathiyagarajan1210
      @suganyathiyagarajan1210 2 роки тому +3

      உண்மை தான்... நாம எவ்ளோ பரவாயில்லை....

  • @sunmathi9348
    @sunmathi9348 2 роки тому +190

    ரொம்ப கஷ்டம் இந்த வீடியோ முதல் அமைச்சர்க்கு forward செய்ய வேண்டும்.எவ்வளவு துயரம் பாவம் குழந்தைகள்.

    • @KumarKumar-dj8by
      @KumarKumar-dj8by 2 роки тому +2

      Atha seyunga pls,👍🙏🙏

    • @ranjanibanu9181
      @ranjanibanu9181 2 роки тому +1

      Apdye engalukum sollirunga enga veetum ithe pol than 🙏🙏🙏

    • @godwinramesh4932
      @godwinramesh4932 2 роки тому

      ipo avaruku iruka views ku month 3 to 5 k dollars kidaikum avaruku. innamum why veedu katama irukar therla.

    • @haran7469
      @haran7469 2 роки тому

      கண்டிப்பா

  • @muthukumars6612
    @muthukumars6612 2 роки тому +638

    மதினி மற்றும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிகொள்வோம் 💚💚💚💚💚💚💚

    • @rffhj
      @rffhj 2 роки тому +4

      எங்காவது பள்ளியில் தங்க வைங்க.புண்ணியமா இருக்கும்.

  • @premanands3022
    @premanands3022 2 роки тому +117

    சின்ன வயதில் ஓட்டு வீட்டில் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்தோம் ஆனால் இப்போது மாடி வீட்டில் இருந்தாலும் முன்பு இருந்த சந்தோசம் இப்போது இல்லை என்ன ஒரு அருமையான காலம் அது மீண்டும் அந்த சந்தோசமான காலம் வரவே வராது 😭😭😭

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 2 роки тому +383

    இந்த பதிவு எங்களது குழந்தை பருவத்தை ஞாபகப்படுத்துகிறது 😭😭😭😭😭

    • @Meenagaesh
      @Meenagaesh 2 роки тому +1

      😭

    • @MuthuMuthu-sj8mr
      @MuthuMuthu-sj8mr 2 роки тому +1

      Yennudaya.kulanthai.kala.ninaiugal.varukinrathu.Bro🤝🤝😭😭

    • @pradeepkarthi3115
      @pradeepkarthi3115 2 роки тому +1

      Yes

    • @selvimani2513
      @selvimani2513 Рік тому +1

      ஞாபகம் மட்டும் தான் இருக்கிறது தாத்தா அம்மாயி அம்மா இல்ல 😭😭😭😭😭😭😭😭

    • @ajhar5343
      @ajhar5343 Рік тому +1

      எனக்கும்த 😭😭

  • @kaliperumalkaliperumal7666
    @kaliperumalkaliperumal7666 2 роки тому +360

    மனதில் கஸ்டங்களை மறைத்துகொண்டு முகத்தில் மழலை சிரிப்பு எல்லாம் மாறிவிடும் அண்ண பாத்து பத்திரமாக இருங்கள் அண்ண கடவுள் எப்பவும் கூடவே இருப்பாங்க அண்ண

    • @jancyrajan8774
      @jancyrajan8774 2 роки тому +8

      அண்ணாவுக்கு சூப்பர் கான்கிரீட் வீடு உள்ளது.மதினியை பற்றி மட்டும் கவலைபடுவோம்

    • @jancyrajan8774
      @jancyrajan8774 2 роки тому +8

      அண்ணாவோட பைக் ரேட் தெரியுமா உங்களுக்கு.😃😃அவர் வசதியாகத்தான் இருக்கிறார்.மதினிதான் பாவம்

    • @ABAREDIZ
      @ABAREDIZ 2 роки тому +5

      @@jancyrajan8774 கரக்ட. இவர் ஏமாற்றுகிறார்

    • @user-dm7kk3lc7z
      @user-dm7kk3lc7z 2 роки тому

      @@jancyrajan8774 ooooolloooooooolololllooolooololoooooooolooooloooloollllolollllooololooooololloollollooololooooollooolollooloooolllloooooooooolloollollooooloollollllllllolllllllolll

    • @rajgrps8291
      @rajgrps8291 2 роки тому

      Ptr

  • @zarazara-sv3pv
    @zarazara-sv3pv 2 роки тому +513

    பணம் படைத்தவர்கள் இவர்களுக்கு வீடு கட்ட உதவுங்கள் அல்லாஹ் நீதான் மக்கள் மனங்களை இரங்கச் செய்ய வேண்டும்.

  • @rajselvam6828
    @rajselvam6828 2 роки тому +67

    இதெல்லாம் பார்க்கும் போது நம்ம ஆண்டவருக்கு ரொம்ப நன்றி சொல்லணும் நம்மள ஆண்டவர் எந்த நிலைமையில் வைத்திருக்கிறார் என்று

  • @ராஜாமணி
    @ராஜாமணி 2 роки тому +45

    பணம் இருப்பவர்களுக்கு சிரிப்பு இல்லை,இப்படி கஷ்டமான சூழலிலும் என்ன ஒரு ஆனந்த சிரிப்பு.இறைவனிடம் வேண்டுகிறேன் இவர்களுகாக

  • @beaulajayakumar2032
    @beaulajayakumar2032 2 роки тому +636

    யாருக்கு எல்லாம் தம்பி விடியோ போடுரது பிடிக்கும் மதீனி குடும்பம் பிடிக்கும் சொல்லுங்கள்

  • @jobmarcus8252
    @jobmarcus8252 2 роки тому +791

    இந்த விடியோவை பார்க்கும் போது கண் கலங்குகிறது அண்ணா.

  • @NaazsTimes
    @NaazsTimes 2 роки тому +54

    துன்பமோ இன்பமோ மாறாத சிரிப்பும் புன்னகையும் எப்படி இருக்க வேண்டுமென உங்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் 😊

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 2 роки тому +15

    மதனி மற்றும் அனைத்து குடும்பங்களும் பாதுகாப்பாக இருக்க சொல்லுங்கள் தம்பி
    நீங்களும் பாதுகாப்பு இருங்கள் தம்பி நாங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம் நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள் பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்குது
    தம்பி 🙏🏻🙏🏻🌺🙏🏻🙏🏻

  • @garnishwithlove
    @garnishwithlove 2 роки тому +375

    பாதுகாப்பாக இருங்கள். அண்ணியின் சிரிப்பு எங்களையும் புன்னகைக்க வைக்கிறது.

    • @stalinraj4315
      @stalinraj4315 2 роки тому +2

      பார்க்க varuthama irruku

    • @garnishwithlove
      @garnishwithlove 2 роки тому +3

      @@stalinraj4315 , உண்மை. அவரின் கள்ளமில்லா சிரிப்பிற்கு அவர் நல்ல நிலமைக்கு வருவது உறுதி

    • @honeymoonkitchen744
      @honeymoonkitchen744 2 роки тому

      S nangalum intha mari than kasta patom cinna vasula

    • @bgmofficialgamer2245
      @bgmofficialgamer2245 8 місяців тому

      Nalla yemathuranga

  • @divyar1948
    @divyar1948 2 роки тому +79

    தென் மாவட்டங்களில் கனமழை பாதுகாப்பய் இருக்கள் அனைவரும். தென் மாவட்டங்களில் மழை அவசியம் தான்

  • @JoshuahjoelJoshuahjoel
    @JoshuahjoelJoshuahjoel 2 роки тому +22

    இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களில் இருக்கும் ஆமென்💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthumari4014
    @muthumari4014 2 роки тому +91

    இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது அண்ணா மதனி குடும்பத்தை பார்த்துக்கோங்க

  • @rajapr3120
    @rajapr3120 2 роки тому +34

    Bike advanced iruku அண்ணி வீடு மட்டும் ஏன் அப்படி இருக்கு பாவம் அவங்களுக்கு ஒரு வீடு கட்டி தரக்கூடாத

  • @duraidurai7446
    @duraidurai7446 2 роки тому +123

    அரசு துறை சார்ந்தவர்கள் அவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யுங்கள் 😂😂😂

  • @pavipavi-uk6fx
    @pavipavi-uk6fx 2 роки тому +96

    அவங்க மழைல எவ்ளோ கஷ்ட படுறாங்க மழை முடியுற வரைக்கும் உங்க வீட்டுல ரெண்டு நாள் கூட்டிட்டு போயி வச்சிக்க மாட்டிங்களா.நீங்க நல்ல வீட்டுல தானா இருக்கீங்க.அவங்கள அப்டியே அந்த வீட்டுல விட்டுட்டு போறீங்க. சும்மா வார்த்தைக்கு வார்த்தை எங்க மதினி எங்க மதினினு சொன்ன மட்டும் போதாது.

    • @jagadeeshjagadeesh6513
      @jagadeeshjagadeesh6513 2 роки тому +4

      Super ❤️

    • @shanmugapriyashanmugapriya592
      @shanmugapriyashanmugapriya592 Рік тому +8

      சரியான செருப்படி நல்ல கேளுங்க

    • @pavipavi-uk6fx
      @pavipavi-uk6fx Рік тому +4

      @@shanmugapriyashanmugapriya592 antha alu nalla ivangala use pannikitan sis. intha video vanthu more than 1 year aguthu innamum ivanga ahthey veetulathan irukanga. UA-cam income avangaluku tharana ennane therila.

    • @shanmugapriyashanmugapriya592
      @shanmugapriyashanmugapriya592 Рік тому +7

      அப்போ you tube income la மதினி க் ஒரு ஓட்டு வீடு போட்டு குடு க்கலமே

    • @pavipavi-uk6fx
      @pavipavi-uk6fx Рік тому +2

      @@shanmugapriyashanmugapriya592 ahthu ellam seiya matraru pola nalla mukku pudikka daily vanthu thennutu thennutu povan pola

  • @karthickc8733
    @karthickc8733 2 роки тому +6

    நீங்களே உங்கள் மதினிக்கு உதவி பண்ணலாம் ஒரு 5000 ரூபாய் செலவில் ஓலை போட்டு அதற்கு மேல் தகரசீட்டு போட்டால் வீடு ஒழுகாது

  • @kuzhalikavithaigal3766
    @kuzhalikavithaigal3766 2 роки тому +153

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @ramasrinivasan7482
    @ramasrinivasan7482 2 роки тому +409

    இடி மின்னல் வரும் போது வீடியோ எடுகாதங்க அண்ணா 🙏

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 роки тому +3

      Good bro

    • @amary356
      @amary356 2 роки тому +1

      Nalla manam vaalha..

    • @vijaytrolls5272
      @vijaytrolls5272 2 роки тому

      Hlo bro smartphones transmittes signals through radio waves...... Radio waves don't conduct lightening or heavy Current........y
      Under stood...bro.???

  • @sakthichannel5968
    @sakthichannel5968 2 роки тому +38

    மனதில் வருத்தம் இருந்தாலும் வெளியில் உங்கள் சிரிப்பு அழகு

  • @TamilSelvi-sc6ly
    @TamilSelvi-sc6ly 2 роки тому +12

    Unga Madani familyku help pannunga...UA-cam la Vara varumanatai fifty percentage avangaluku kodunga...

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 2 роки тому +161

    விரைவில் நல்ல வீடு அமைய அனைவரும் பிரார்த்திப்போம்....நிச்சயம் அந்த இயற்கையே வழிகாட்டும்.

  • @priyasanna3194
    @priyasanna3194 2 роки тому +349

    🥲🥲🥲😣😖🥺🥺🥺நல்ல நிலைக்கு வர வேண்டும் எனில் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைங்கள் அண்ணா.... மீனவர்களும் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம்...

    • @fareedabegum7500
      @fareedabegum7500 2 роки тому +1

      Paditha arivaligalalalum arasiyalvadhigalalum nadu seer kulaindhu poi koundirukkiradhu ellam panam panam endru alaiyum koottamagivittadhu.

    • @selvifernandez9466
      @selvifernandez9466 2 роки тому +2

      நல்ல வீடு. கடவுள். தர. வேண்டும்

  • @palanisamy.p.8813
    @palanisamy.p.8813 2 роки тому +9

    அனைவரும் பாதுகாப்பாக நலமாக இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்....நன்றி.....🙏🙏🙏

  • @rajselvam6828
    @rajselvam6828 2 роки тому +14

    கண்டிப்பா இந்த நிலைமை அடுத்த மழை காலத்திற்கு முன் மாறும் நம்ம இவங்களுக்காக Prayer பண்ணுவோம்

  • @rlogesh158
    @rlogesh158 2 роки тому +395

    வீடு ஒழுகுது பாக்கவே மனசு கஸ்ட்டமா இருக்கு 😔

    • @hemabhaskar6684
      @hemabhaskar6684 2 роки тому

      Safety first video next bro please careful

    • @Doux.1
      @Doux.1 2 роки тому

      Enum Yan vetu oluguthu

    • @godwinramesh4932
      @godwinramesh4932 2 роки тому +2

      bro avar youtube views neraya kasu kidaikum bro. egapata kasu varum. ovaru videoskum neraya views iruku. innum y veeda katama irukanganu therla

    • @gnanamuthumuthu8669
      @gnanamuthumuthu8669 2 роки тому

      நீ வீடியோ போட்டு உயிரை விட்டுராத இடி மின்னல் கவனம் காசா அல்லது உயிரா? நீயே முடிவு பண்ணு

  • @kavithaappu5624
    @kavithaappu5624 2 роки тому +438

    பார்க்கும் போது எனக்கு அழுகை வந்து விட்டது 😭 கடவுளே யாராவது அவர்களுக்கு ஒரு வீடு கட்டித் தர வேண்டும் 😭

    • @THECRINGE-jc1uc
      @THECRINGE-jc1uc 2 роки тому +20

      Bro avangaley தளம் போட்ட விடு காட்டலாம் ஆன இடம் இல்லை government edathulathan irukanga🥺

    • @remyaraman2298
      @remyaraman2298 2 роки тому +5

      Govt ean ivangalukku nilamum veedum kattikodukkamatteanguthu.evalo kashttapadranga.aana antha kashttathulayum santhoshamaa irukkangaaa god bless you all . Ellam oru nal sare aga vendukirean

    • @ddsthoughts51
      @ddsthoughts51 2 роки тому +37

      அம்மா அவர்கள் u tube channalla நல்ல வருமானம் ஆனால் அவர்கள் அனுதாபம் என்ற மாயை ஏற்பட செய்கிறர்கள் இந்த காலத்தில் நீங்க ஒரு அப்பாவி

    • @vigneshs9978
      @vigneshs9978 2 роки тому +3

      @@ddsthoughts51 ama moneykutha eapate malaila patuthu erukanga kolanthaika kuta.. koncham manasachi yota peasunga...

    • @gnanamuthumuthu8669
      @gnanamuthumuthu8669 2 роки тому

      அடேய் வீடியோ போடுறவன் சொல்வது உண்மையோ பொய்யோ தெரியல ஆனால் அந்த வீடு பொறம்போக்கு இடத்தில் இருக்கிறது அதில் கட்டிடம் கட்ட அரசு அனுமதிக்காது அதனால் தான் plastic கூரை போட்டுள்ளார்கள் புரிஞ்சிக்கோங்க கோமாளிகளா

  • @ushabalu2838
    @ushabalu2838 Рік тому +3

    1.2million views ன நிறைய பணம் வருமே .மதனி வீட்டை சரி பண்ணி கொடுக்கலாம் அல்லவா. புது வீடு கட்டி கொடுங்கள் பாவம்.

  • @vinuram6294
    @vinuram6294 2 роки тому +3

    பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா....ஏதாவது பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்கள்....

  • @devirajkumar9119
    @devirajkumar9119 2 роки тому +20

    Unga mathaniya vaithu video eduthu than nalla sambthikurenga nenga nenacha avungaluku nalla life amachi tharalam unga bike parkum pothe theriuthu unga life style enna nu pavan avunga nenga help pannunga avunga ellana ungalala uyarnthu eruka mudiyathu

  • @edwinsamy8732
    @edwinsamy8732 2 роки тому +61

    சக்தி உங்கள் மதனிபாவம் மலையில் கஸ்டபடராங்க கடவுள் லா வேண்டிகிரோண்

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 2 роки тому +51

    கோடிகோடியாக கொள்ளையடிக்கும் கூட்டமே உங்களிடம் இருப்பதை இதுபோல் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் இறைவா உனது படைப்பில் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகள்...💔😭

    • @user-jb6pt8ov5q
      @user-jb6pt8ov5q 8 місяців тому

      Madaniyai vathu video lapam pargum inthamanithaen oru veedu (atleast new koorai) podukodukalam. Machachierunthal

  • @saran4235
    @saran4235 2 роки тому +4

    உங்கள் கஷ்டங்கள் மத்தியில் எங்கள் கஷ்டங்கள் ஒன்னுமே இல்லை அண்ணா பாதுகாப்பாக இருங்க கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்

  • @user-dx5fi8xj1o
    @user-dx5fi8xj1o 2 роки тому +158

    இன்று நல்ல மழை பெய்தது அண்ணா நம் தூத்துக்குடி மாவட்டத்தில் குளம் எல்லாம் நிரம்பின எல்லாரும் safe ah இருக்க சொல்லுங்க அண்ணா கடற்கரையோரம்

  • @vijivijivijiviji7262
    @vijivijivijiviji7262 2 роки тому +49

    தம்பி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தம்பி 🙏🙏🙏

  • @SancloudK
    @SancloudK 2 роки тому +26

    தயவு செய்து உதவி செய்யுங்கள் மதனி அக்காவிற்கு.. 🙏🙏🙏

  • @charleslydia6980
    @charleslydia6980 2 роки тому +10

    அண்ணா பார்த்து கவனமாக இருங்கள் மதினி குடும்பத்தாரையும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள் (கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்) கூடிய விரைவில் உங்களுடைய கஷ்டமான சூழ்நிலைகள் மாறும்

  • @maths8946
    @maths8946 2 роки тому +34

    நீங்கள் பத்திரமாய் இருக்க என் திருப்போரூர் முருகனை வேண்டிக்கொள்கிறேன்

  • @happyshivkutty
    @happyshivkutty 2 роки тому +84

    அண்ணியின் சமையல் மூலம் யூடியூப் மூலம் வரும் வருமானத்தில் கொஞ்சம் அவர்களுக்கும் கொடுத்து ஒரு வீடு கட்ட உதவி செய்யுங்கள் சார்

    • @arunadevi1609
      @arunadevi1609 2 роки тому +4

      ஆமா தம்பி

    • @summakili9369
      @summakili9369 2 роки тому +4

      Please help madhani

    • @angelpriya5284
      @angelpriya5284 2 роки тому +4

      True

    • @gayathrichellapandian1141
      @gayathrichellapandian1141 2 роки тому +38

      அவர் அதனால் செய்ய மாட்டாரு இந்த யூ டியூப் வருமானம் மூலமா அவரோட தரத்தை முன்னேற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார் அவங்களுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி தெரியல

    • @gabrieljoshua1869
      @gabrieljoshua1869 2 роки тому +3

      மதனி குடும்பதுக்கு உதவுங்கள்

  • @dddfggddgg1788
    @dddfggddgg1788 Рік тому +10

    அய்யோ பாவம் மதனி கடவுளை காப்பாற்ற வேண்டும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கடவுள் காப்பாற்ற வேண்டும் எங்களுக்கு வசதி தந்தார் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வேன் மதனி 😭😭

  • @manjukanna1627
    @manjukanna1627 2 роки тому +15

    இது போன்று கூரை வீட்டில் ஒழகலில்..என் தம்பி அம்மா நான் கஷ்ட பட்டது ஞாபகம் வருது😔

  • @FellyJayam
    @FellyJayam 2 роки тому +17

    தூத்துக்குடி திருநெல்வேலி யில் கனமழை.. நானும் திருநெல்வேலி தான்.. நாளைக்கும் மழை இப்படி தான் இருக்கும்... பாதுகாப்பாக இருங்கள் எல்லோரும் 👆🙏

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 2 роки тому +78

    வீடியோவை பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்குது அண்ணா 😔😔😔😔மழையில் கரண்ட் இல்லாமல் எப்படி இருக்கிறாங்க அந்த வீட்டில் பார்க்கவே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அழுகையா வருது 😔😔😔

  • @basheerahamadmohamed465
    @basheerahamadmohamed465 2 роки тому +3

    Superb .....superb ......superb .....! பாலைவனத்தில் இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு.....! செம்ம feeling கொடுத்தீங்க.....நன்றி.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @prakashprakash3017
    @prakashprakash3017 2 роки тому +20

    மதனிக்கு சீக்கிரம் ஒரு நல்ல வீடு கிடைக்க வேண்டுகிறோம்

  • @manimehalairpm259
    @manimehalairpm259 2 роки тому +59

    மழையில் கவனமாக இருக்கவும்...
    இடி மின்னல் போன் பயன்படுத்த வேண்டாம்..
    கவனமாக இருங்கள்....

    • @thushebathusheba6573
      @thushebathusheba6573 2 роки тому

      Yes ..... minnal uyir aapathaik kondu varum ....from Srilanka..batticaloa

  • @kamilaaashik6079
    @kamilaaashik6079 2 роки тому +31

    அண்ண மதனீ மதனீ Family ya பாதுகாப்பான இடத்துக்கு கூப்டு போங்க Pls எல்லாத்தையும் பாத்துகுங்க

  • @vasukim1139
    @vasukim1139 2 роки тому +4

    தார்ப்பாய் ஒன்று வாங்கி கூரைமேல் போடவும்.நாங்களும் உதவி செய்கிறோம்.

  • @selviselva8264
    @selviselva8264 2 роки тому +40

    கவலை படாமல் இருங்க அண்ணா கடவுள் துணை இருப்பார்.குழந்தைகளைகவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

  • @muneeshr1845
    @muneeshr1845 2 роки тому +9

    இந்த பதிவை பார்க்கும் போது என்னை அறியாமல் அழுகை வருகிறது நான் சின்ன வயதில் இப்படி பட்ட ஒரு நிலைமை இருந்தேன் பார்த்து இருங்க அண்ணா அன்னி😭😭😭😭🙏🙏🙏

  • @RadhaMuthupandi
    @RadhaMuthupandi 2 роки тому +17

    இதை பார்க்கும் பொழுது கவலை யாகவும் பயமாகவும் இருக்கிறது அண்ணே🥺🥺 பாதுகாப்பாக இருங்கள் 🙏🏻

  • @gobinathshanmugam5330
    @gobinathshanmugam5330 2 роки тому +6

    அ,மதினி வீட்டை பார்க்கும் போது என்னுடைய சின்ன வயது நினைவு வருது, எங்க வீட்ல விறகு அடுப்பு நனைந்து சமைக்ககூட முடியாது, விறகெல்லாம் நனைஞ்சிறும், எப்பவும் என்னால மறக்க முடியாது, உங்கள் இறைவன் அருள்புரிவார் , 🙏🙏🙏

  • @farufaru5144
    @farufaru5144 9 місяців тому +3

    மதினிக்கு
    கவர்மென்ட் ஒரு வீடு
    கட்டிக்
    குடுத்தால் ரொம்ப நல்லா
    இருக்கும் பாவம்
    ரொம்ப கஸ்டப்படுகிறாங்கள்
    கனிமொழி
    மேடம்
    அவர்களுக்கு ஒரு வீடு
    கட்டித்தரவும்
    ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் மேடம்

  • @sinthusinthu1391
    @sinthusinthu1391 2 роки тому +15

    பாவம் அண்ணி நீங்க ஒரு தாறுப்பைக்கூட வாங்கிதங்க... Pls🙏

  • @sudhasudha4341
    @sudhasudha4341 2 роки тому +12

    உங்க மதனிக்கு நீங்கள் ஒரு சொந்த வீடு கட்டித்தாங்கள் அண்ணா

  • @cricketaddictor777
    @cricketaddictor777 2 роки тому +16

    நீங்க you tube la எவளோ earn பணுவிங்க..pls அவங்களுக்கு நல்ல வீடு கட்டி குடுங்க

  • @devsalbava5112
    @devsalbava5112 Рік тому +1

    உங்கள் சமையல் திறமைக்கு நீங்கள் . எப்படியோ இருக்க வேண்டும் ..... கடவுள் நல்வர்களை சோதிப்பார் நிச்சயம் கைவிட மாட்டார் அம்மா .உங்களை சுற்றி நல்லவர்கள் தான் இருப்பார்கள்

  • @subikshasubi8637
    @subikshasubi8637 2 роки тому +44

    மழையில் அண்ணிக்கு சமைக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும்.😭😭 நாங்களும் குடிசையில் இருந்திருக்கிறோம்

  • @sundarsubramaniyan5855
    @sundarsubramaniyan5855 Рік тому +5

    இது போன்ற கஷ்டங்களை நான் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அனுபவித்திருக்கிறேன், எங்கள் கூரை வீடு இருக்கும் பொழுது.

  • @selvarajk8167
    @selvarajk8167 2 роки тому +6

    வீடியோவில் உங்கள் மதினி வீட்டை பார்க்கவே கஷ்டமாக உள்ளது ஆகையால் சரி செய்து கொடுங்கள் குழந்தைகள் இருக்கிறாகள்

  • @swathivolga6109
    @swathivolga6109 2 роки тому +6

    அண்ணா உங்க மதினி உங்க வீட்டில கூட்டிட்டு போங்க மழை தண்ணி இல்ல அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்தான் 😭🙏அக்கா குழந்தைகள் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க அண்ணா உங்க மதினி பாவம்

  • @vnysvlog5957
    @vnysvlog5957 2 роки тому +66

    கண்டிப்பாக ஒரு நாள் உங்கள் கஷ்டங்களுக்கு விடிவு காலம் வரும்...

  • @KavithaKavi-rg9fd
    @KavithaKavi-rg9fd 2 роки тому +44

    உங்கள் வீடியோக்காக வெயிட் பண்ணினேன்...வந்து விட்டது.....

  • @DhanaLakshmi-wo1wg
    @DhanaLakshmi-wo1wg 2 роки тому +6

    எதாவது emergency நா என்ன பண்றது கடவுளே நீ தான் துணையாக இருக்கனும் அவங்க எல்லாருக்கும் 😔🙏🙏

  • @malin4275
    @malin4275 2 роки тому +1

    உங்கள் கஸ்டாங்கள் தி௫வும் கடவுள் உங்களுக்கு உதவி செய்யவும் நல்லா மனம் உள்ள மனிதர்களை காட்டுவர் நீங்கள் மதனிக்கு உங்களால் முடிந்தா உதவி செய்யவும்

  • @shanthim1215
    @shanthim1215 2 роки тому +6

    Unga wife ippadiya irukkanka pavam mathani

    • @mahima7510
      @mahima7510 2 роки тому +3

      Me too same feeling he earns with help from madini but there's is so much difference between his wife and children to hiss brothers wife and children very bad

    • @senthilkumarmathivanan5702
      @senthilkumarmathivanan5702 2 роки тому +2

      The fact is he earns showing his sister in law's poverty in the videos. With the income from youtube, he is able to open shops in other districts. Can't he help his mathini.

    • @mahima7510
      @mahima7510 2 роки тому +3

      @@senthilkumarmathivanan5702 oh is it so that's very very very bad many people are like this I hope he understands and do something for his brothers family.

  • @solutionzone5040
    @solutionzone5040 Рік тому +3

    நகரத்தில் மழை என்பது அலுவலகத்திற்கு செல்லும் போதுதான் பிரச்சனையாக இருக்கும். ஆனால் மீனவர்களுக்கு வீட்டில் இருக்கும் போதும் தொழிலுக்கு செல்லும் போதும் பிரச்சனையாக இருப்பது வேதனையை தருகின்றது...

  • @akshayapooja5878
    @akshayapooja5878 2 роки тому +2

    Hai bro anni ya unga veettukku safe ah kuttitu poga avanga pavam safe ah irukkattum ,pakka romba kustama irukku bro

  • @wajithamusathik3546
    @wajithamusathik3546 2 роки тому +18

    நீங்கள் உதவலாமே UA-cam income வருமே

    • @pavipriya1083
      @pavipriya1083 7 місяців тому

      மதினிக்கு நீ உதவலாமே காரு வண்டி தார்ஸ் வீடுன்னு வசதியாத்தேனே இருக்கறீங்க you tube la வேற வீடியோ பன்னி வருமானம் பாக்குறீங்க. எத்தனையோ பேர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க.

  • @priyascam7797
    @priyascam7797 2 роки тому +41

    மதனி be safe,,,,

  • @sujesh2148
    @sujesh2148 2 роки тому +29

    நண்பரே மிகவும் பாதுகாப்பும் கவனமாக இருக்க வேண்டும்

  • @asalarasu57
    @asalarasu57 2 роки тому +6

    இந்த மீனவ மக்களுக்கு,
    அரசு வீடுகள் கட்டி தர வேண்டும்.
    தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் இந்த மழை காலங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கும் 🚣

  • @JasViews217
    @JasViews217 2 роки тому +3

    அண்ணா ஒரு தார் பாய் வாங்கி கூரை மேலே போட்டு விடுங்க 1வருஷம் தாங்கும் நீங்க இப்படி வீடியோ போடுவது மனசு கஷ்டமா இருக்கு😭😭😭😭

  • @velusuvi2001
    @velusuvi2001 2 роки тому +21

    இன்று வீடியோவில் எனக்கு மனசு சரியில்லை அண்ணா.அவங்களுக்கு உதவுங்கள் அண்ணா.

  • @kannigakarthik7670
    @kannigakarthik7670 2 роки тому +4

    மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது தம்பி . மழையில் தயவுசெய்து வீடியோ எடுக்காதீங்க . எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் உங்களுக்காக அந்த இயற்கை யிடம் வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 роки тому +5

    இறைவன் கஷ்டம் கொடுப்பார் ஆனா உங்களை கைவிடமாட்டார்

  • @Hyunxzz
    @Hyunxzz 2 роки тому +3

    Your bike is expensive but you are the man who suffers.Help your brother-in-law.

  • @mumthajmumthaj7202
    @mumthajmumthaj7202 2 роки тому +23

    Madhiniku oru house kati koduinga anna

  • @kumarsundaramoorth3262
    @kumarsundaramoorth3262 2 роки тому +28

    இப்படி பல மனிதர்கள் வாழ்து கொண்டுள்ளார்கள்

  • @Sjvijay8
    @Sjvijay8 2 роки тому +1

    கம்பிகள் கான்கிரீட் மூலமாக நட்டு அதில் தகர ஷீட் அல்லது ஆஸ்பரஸ் ஷீட் போடலாமே, கற்களை அடுக்கி மேடு உண்டாக்கி அதில் மணல் அள்ளி போட்டு அதன் மீது இருக்கலாமே, பாதுகாப்பு மிகவும் அவசியம்

  • @subikshasubi8637
    @subikshasubi8637 2 роки тому +7

    Gas cylinder வாங்கினால்‌ நல்லது.குழந்தைகள் பாவம்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 роки тому +60

    பாதுகாப்பாக இருங்கள் அனைவரும்...

  • @mywayofexpression3828
    @mywayofexpression3828 2 роки тому +23

    இந்த விடியோவை பார்க்கும் போது அழுகை வருகிறது.

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 2 роки тому +17

    கண்களில் கண்ணீர் மட்டுமே வார்த்தையாக வருகிறது.................

  • @bakiyaasha4294
    @bakiyaasha4294 2 роки тому +7

    இந்த மழையில் நனைந்து கொண்டே வீடியோ எடுகுறிங்க.... பாதுகாப்பு முக்கியம். பாவம் மதனி அவுங்களுக்கு ஒரு நல்ல வீடு கட்டி கொடுங்க... மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது....

  • @manikkavallis95
    @manikkavallis95 2 роки тому +17

    Hi அண்ணா வணக்கம் ❤மழையில வீட்டை பாக்கயில கஷ்டமா இருக்க 😞மதனிக்கு நல்ல வீடு கட்டிக்கோடுக்க அண்ணா 😁மதனி சிரிப்பையும் சமையலையு miss பண்ற 😁

  • @maniyarasiramesh609
    @maniyarasiramesh609 2 роки тому +8

    மதினி பிள்ளைகள் ‌எல்லோரும் பத்திரமாக இருங்கள் அண்ணா

  • @Hemaanandhan
    @Hemaanandhan 2 роки тому +8

    நாங்கள் இப்படி தான் இருந்தோம் அந்த ஞாபகம் வந்தது தம்பி

  • @lifeisawonderful2219
    @lifeisawonderful2219 2 роки тому +7

    Anna awangalukum oru sina kalu vedu nenga nanacha katti kodukalam. But aduku ongaluku manasu ella... Madaniyala than ongada video ku viwes increase aguthu. Atha marakkama pathu kolunga

    • @senthilvel5478
      @senthilvel5478 2 роки тому

      தங்கையே அது மத்திய அரசு நிலமாம். அங்கு நிரந்தர வீடு(கல்/சிமென்ட்/ஓட்டு வீடு) கட்ட முடியாதாம்.

    • @lifeisawonderful2219
      @lifeisawonderful2219 2 роки тому

      @@senthilvel5478
      Sari Anna 🤗 but vera placela katti kodukalam thanay. Awangala patha romba pawama eruku.

    • @senthilvel5478
      @senthilvel5478 2 роки тому

      @@lifeisawonderful2219 உண்மை தான் மா. தம்பி சக்தியும் பெரும் காசுக்காரன் இல்ல. இப்பத் தானெ மெதுவா கை ஊன்றி வாழ்க்கையில் எழுந்திருக்கிறார். அங்கே சுமார் 20 வீடுகள் உள்ளன. அணைவருக்கும் ஏதாவது செய்ய வேண்டும். அதுவுமில்லாமல் மீனவ மக்கள் தங்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு அருகிலேயே வாழவே இங்க தங்கியிருக்கிறார்கள். இது போன்ற சுழ்நிலையில்வீடு கட்டுவது அரசின் சட்டங்களுக்கு மீறாத வகையில் இருக்க வேண்டும்.நிரந்தரத் தீர்வாகவும் இருக்கவேண்டும்.
      அது போன்ற தீர்வு light weight composite materialsளினால் ஆன prefabricated houses தான். அவை நானறிந்த வரை ஒரு வீட்டிற்கு 2-3 இலட்சம் ரூபாய் இந்திய காசிக்கு ஆகும். 20 வீடுகள் 75இலட்சம் ஆகும். தம்பி சக்திக்கு அது கைமீறிய விடயம் என நினைக்கிறேன்.

  • @vijikannan1540
    @vijikannan1540 2 роки тому +12

    இது வரை 108 பேர் கமாண்ட் போட்டு இருக்கிறீர்கள் ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். 108000 ரூபாய் சிறு துளி பெறுவெள்ளம்

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 2 роки тому +6

      U tube income nalla varum..atha vechu avar famliy ya nalla develop pandraru..y v have gv..no need..Namma views hey pothum

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 2 роки тому +2

      Vdo pakkromey ithu vey oru help than

    • @senthilvel5478
      @senthilvel5478 2 роки тому

      @@manjulaaanand6149 😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

    • @senthilvel5478
      @senthilvel5478 2 роки тому

      @@manjulaaanand6149 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏😂😂😂😂😂😂

    • @senthilvel5478
      @senthilvel5478 2 роки тому

      25.11.2021 12:00 Midnight 784 Comments. ஆளுக்கு நூறே நூறு ரூபாய் கொடுத்தால்... அந்த சுமார் 20 குடும்பங்களுக்கும் ஒழுகும் குடிசைக்கு மேல் 3/4 வருடம் தாங்கும் நல்ல தரமான தார்பாய் போடமுடியும்...!! நாம செய்வோமா...?! 🤔🙄
      சுமார் 8 லட்சம் subscriber இருக்கோம் சக்திவேலுக்கு...
      நாம் சேர்ந்த இந்த 20 குடும்பத்தை கரை சேர்க்க முடியாது...?! 🤔🙄 😂😂😂
      Bloody Selfish pigs v r. 😡😠👿

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 роки тому +9

    எங்கே குழந்தைகள் சென்றனர்....இரவில் எனன செய்வார்கள்...

  • @anithaanitha-uo2yc
    @anithaanitha-uo2yc 2 роки тому +2

    Yiii Anna ipadi avanga v2 iruku neega avangale kupitu pogalam Ila male mudiyare Vara stay panna veichu pathukalam Ila 😔😔 neega ipo kute video eduthutu varinga Anna 😞pavam unga Anna family 😔

  • @drskb2934
    @drskb2934 2 роки тому +22

    ஒரு உண்மையை சொல்லு தம்பி வெறு ஒரு வீடே ஊர் உள்ளே இல்லை-யா!
    இது கடற்கரை பக்கம் தங்க ஒரு ஓலை வீடுதானே!
    வேறுவீடு இல்லை-யா?