மஹிந்திரா ட்ராக்டரின், விலை,அரசு மானியம், சிறப்பம்சங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • இந்த வீடியோவில் மத்த ட்ராக்டரைவிட மஹிந்திரா டிராக்டரில் என்ன உள்ளது மஹிந்திரா ட்ராக்டரின் விலை மானியம் மற்றும் இந்த வண்டியின் சிறப்பம்சங்கள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்
    இவர்களின் தொலைபேசி எண்கள் மற்றும்
    விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாய தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாய நிகழ்ச்சிகள், வாங்க மற்றும் விற்பனை போன்றவை உடனுக்குடன் தெரிய
    நீங்கள் பசுமை விவசாயம் ஆப் டவுன்லோடு செய்ய கீழே உள்ள லின்கை கிளிக் செய்யவும்
    play.google.co...

КОМЕНТАРІ • 240

  • @annadurain1629
    @annadurain1629 3 роки тому +5

    அருமை அருமை வாழ்த்துக்கள் விவசாயிகள் வாழக

  • @vmanikandan7784
    @vmanikandan7784 Рік тому +1

    மகேந்திரா 475 ஆண் நரி ஸ்டேரிங் ஆன் ரோடு என்ன விலை ஆகிறது என்னை தொடர்பு கொள்ளவும்

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 4 роки тому +12

    நம்ம நாட்டு company நிறுவனம் நம்பி வாங்கலாம் நம்பகமானது..... டிராக்டர் என்றாலே மகேந்திரா தான்....

  • @arunvrg9055
    @arunvrg9055 4 роки тому +2

    Agriculture subsidy website pathi pasga bro , DBT, kissan card, lam pathi pasuga.it will be helpful for our farmers

  • @vasudevan7908
    @vasudevan7908 4 роки тому +80

    இதபார்த்து ஒருத்தரும் டிராக்டர் வாங்காதிங்க சோந்தபனம் மோத்தமாக இறுந்தால் மட்டுமேவாங்குங்கள் சம்பாத்தியம் ஒருபைசா கூட வராது என்பது தான் உண்மை

  • @baskaranboss6144
    @baskaranboss6144 4 місяці тому

    Mahindra is best tractor in world good video

  • @anonymouseditz5110
    @anonymouseditz5110 4 роки тому +15

    என்னிடம் 1991டீஐ275நல்லநிலையில்ஓடுகின்றது

  • @duraigovindaraj3873
    @duraigovindaraj3873 4 роки тому +2

    Excellent information for new vehicle buyers .. Thank you...

  • @RameshRamesh-mj4ll
    @RameshRamesh-mj4ll 4 роки тому +6

    Mahindra b 275 best tractor in cultivation

  • @jamesalexander8373
    @jamesalexander8373 2 роки тому +1

    Which one best in Mahindra

  • @kumarthilagar623
    @kumarthilagar623 4 роки тому +51

    ஐயா போதுங்க எல்லோரும் ரொம்ப நல்லாவே பேசுனீங்க மாணியம் மாணியம்னு சொல்லி ஏழை விவசாயின் தாலியை அறுக்காதிங்க ஐயா

    • @Thiva7362
      @Thiva7362 4 роки тому +4

      Nambi yatuthu maniyam tharala enga appa yaranthutaru apram enala divu kattamudiyama vandiya thookitu poitanga nalla erungada வாழ்க வளமுடன் 🙏😭😭😭😭😭

  • @njagadeesh1
    @njagadeesh1 4 роки тому +12

    நான் 45 வருசமா டிராக்டர்கள் வைத்து ஓட்டுகிறோம். இதில் 25 வருசம் மகிந்திரா வண்டி தான்.
    ஆனாலும் இயற்கை விவசாயத்திற்கு டிராக்டர்கள் தேவையற்றது. உழவாண்மை பண்ணைகள் உருவாகி கொண்டுள்ளது.

    • @vickneshvicknesh6463
      @vickneshvicknesh6463 4 роки тому +1

      Bro engin parpats solluinga

    • @saran542
      @saran542 3 роки тому

      1985 maheindra tractor price evlo iya

    • @njagadeesh1
      @njagadeesh1 3 роки тому +3

      1979ல் முதல் வண்டியாக போர்டு 3600+9௧லப்பை+திருநெல்வேலி அரசன் டிரைலர்( non tipping) அனைத்தும் 105000. அன்றைய டீசல் 1.40 ரூபாய் , மகேந்திரா டிராக்டர் அன்று இன்டர்நேசனல் என்ற பெயரில் இன்னும் விலை குறைவாக ,,

    • @saran542
      @saran542 3 роки тому +1

      Nandri aya unga thakavalukku 👌

  • @charless6342
    @charless6342 4 роки тому +1

    Makanthira tractar what prices @ total rate sir please......

  • @kaptanrkp9450
    @kaptanrkp9450 4 роки тому +1

    Nice

  • @saravanansaravanan6139
    @saravanansaravanan6139 4 роки тому +2

    அண்ணா அரசு மானியம் கொடுக்க 5வருடம் ஆனால் மொத்தவிலையில் மானியத்திர்கு எப்படி வட்டி விகிதம் இந்த மாதிரி பத்துகேள்விகள் இருக்கு அதற்க்கு பதிலே இல்லை . 20நாளில் அரசு மானியம் வரவில்லை அதற்க்கு வட்டி யார் கட்டவேண்டும்?

  • @balamuruganrr7780
    @balamuruganrr7780 4 роки тому +1

    Supper Ra sollirun kinga

  • @elangovk8539
    @elangovk8539 4 роки тому +8

    நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான் மானியம் சலுகைகள் என்றால்.நிலமில்லாத ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதா???

    • @mewedward
      @mewedward 3 роки тому

      Nelam erukura va pecha kara na tha erukom

  • @SathishKumar-bq5kz
    @SathishKumar-bq5kz 4 роки тому +3

    மகேந்திரா யுவா புதிதாக எடுத்துள்ளேன் சரியான முறையில் மானியத்தையும் பெற்று கொடுத்துள்ளார்கள் ஈரோடு டிஸ்ட்ரிக்ட் டீலர்ஸ்

  • @NagaRaj-in5qw
    @NagaRaj-in5qw Рік тому +1

    Nanbar sen bannuga sri

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 3 роки тому

    Thanks for information

  • @manivannan8520
    @manivannan8520 4 роки тому +1

    Gd evg sir your chennel all video good . Sorry for say this one . Your logo and embelam disturbed all videos logo slightly reduce bold in background then remove embelam we will see clear

  • @ManiMani-om6cu
    @ManiMani-om6cu 4 роки тому +1

    Sir dharmapuri Ku yappa maniyam varuthu solluinga sir vedio poduinga

  • @kadorkajannadarmscbl.advoc181
    @kadorkajannadarmscbl.advoc181 4 роки тому +1

    Sir ,please send power steering tractor 's details and it's cost with Tamil Nadu govt subsidy.thank you

  • @KalidasTulaisdoss
    @KalidasTulaisdoss 3 місяці тому

    Bro Mahindra mini tractor Congo showroom iruka

  • @KarthiKeyan-ks7jz
    @KarthiKeyan-ks7jz 4 роки тому +2

    Mahindra always king

  • @periyasamyvellaisamy8312
    @periyasamyvellaisamy8312 4 роки тому

    I. Iike. This. Video

  • @arunjoshwa2297
    @arunjoshwa2297 4 роки тому +1

    மானியத்தை நம்பி யாரும் டிராக்டர் வாங்க வேண்டாம். அது எத்தனை சதவீகிதம் வருது என்று தெறியவில்லை. பெரும்பாலும் மானியம் வருவதே இல்லை. வன்டி வியாபாரத்திற்க்காக ஆசையை தூன்ட வேன்டியது. அனைத்து டீலரையும் நான் குறை கூற விரும்பவில்லை

  • @advocate8570
    @advocate8570 3 роки тому

    Super Tractor

  • @villagetamilan4319
    @villagetamilan4319 4 роки тому +1

    Canada run with most of automotive. But price should be reasonable

  • @hemavarshinis102
    @hemavarshinis102 4 роки тому +1

    இந்த மகேந்திரா show room ஈரோட்டில் மூடிட்டாங்க விற்பனை செய்ய முடியாமல் sonalika is the best one I've 3 tractors

  • @ajithaasai5910
    @ajithaasai5910 3 роки тому

    super

  • @Kiritharans635
    @Kiritharans635 3 роки тому

    👍👍 super vanti

  • @TataTata-lt7wx
    @TataTata-lt7wx 3 роки тому

    Super bro

  • @rklchannel7370
    @rklchannel7370 3 роки тому

    Super

  • @cometosupertarctarcometosu3842
    @cometosupertarctarcometosu3842 4 роки тому +1

    Mahindra is a best tarctar

  • @prabakaran3676
    @prabakaran3676 4 роки тому +12

    இது சரியான முறையில் மானியம் வர மாட்டேங்குது அதுக்கு என்ன பண்ணலாம் என்று முடிவு சொல்லுங்கள்

  • @jamesalexander8373
    @jamesalexander8373 2 роки тому +1

    எங்ககிட்ட 575DI sharpanch modal irruku

  • @elumalaika9887
    @elumalaika9887 3 роки тому

    ஜாண்டியர் குரைவாண HP க்கு டபுல் ஃக்கிளர்சி நீங்கல் எப்ப அணைத்து மாடல்லைழும் விடுவிங்க சார்

  • @alexsowridass
    @alexsowridass 4 роки тому +1

    I am planning to buy tractor and when I buy I will buy Mahindra because it is Indian Company.. if we dont support indian company and who will???

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 4 роки тому +1

    Which district is eligible for subsidy in tamilnadu

    • @dharmadurai2903
      @dharmadurai2903 4 роки тому +1

      மக்களை ஏமாற்ற வேண்டாம் அவர்களிடம் பணம் இல்லை என்றால் வண்டியை எடுத்து செல்வீர்கள்

  • @thecuriosityboy5681
    @thecuriosityboy5681 4 роки тому

    Bro Mahindra Novo 605 di i sufseed what bro

  • @thirumalaidevarajan6159
    @thirumalaidevarajan6159 4 роки тому +1

    Sir ippa tractor vaanga initial ah evlov kattanum subsidy apply pannalum 50%subsity amount saythu kattanuma illa subsidy amount ah total Amount la less panni kattanuma sollungga sir

    • @baskarbaskar8031
      @baskarbaskar8031 4 роки тому +1

      Velanmai officela register pannanu neenga first full payment katti vangidanum piragu unga districtla pathivu pandravanga listla top 50 la vantha mattumae tharuvanga athukku mela pona next year tha kudupanga some times 4 to 5 years agum varamalum pogum bro 20 daysla maniyam varumnu solluvanga summa soluvanga nambathinga minimum 1 to 2 years agum

  • @praveen7934
    @praveen7934 4 роки тому +3

    Bro வாட்டர் மோட்டார் engen பத்தி சொல்லுங்க

  • @elavarasang8991
    @elavarasang8991 4 роки тому +5

    Evanume tractor price sollrathu illa yen?

  • @rmcricketupdates4373
    @rmcricketupdates4373 3 роки тому

    Sir Naa Mahindra tractor Manufacturing Company laa place aaganum sir. Naa B.E Mechanical engineering padikkaran sir ( Final year) .enakku anga job kidaikumaa mang sir Secunderabad laang sir manufacturing Company sir. I am very Interested sir

  • @Dineshdinesh-cx6iv
    @Dineshdinesh-cx6iv 4 роки тому

    What is meant by siru vivasayam explain

  • @pannerpanner9583
    @pannerpanner9583 4 роки тому

    வாழ்த்துக்கள்

  • @satheeshkumar499
    @satheeshkumar499 2 роки тому

    Bro koncha kamiyan retila sollunga

  • @killthepain8072
    @killthepain8072 4 роки тому +5

    Pudukkottai district mahindra company number please.....

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 4 місяці тому

    எங்களுக்கு எந்த டிராக்டர் வேண்டாம் ஒரு ஜோடி மாடு போதும்🎉🎉🎉

  • @maniveld1566
    @maniveld1566 4 роки тому +2

    Salem company mahindra contact number anupunga sir

  • @TamilTrioo
    @TamilTrioo 4 роки тому +20

    இது வகுறதுகு 2 மாடு வாங்கி விவசாயம் பண்ணலாம் .. இயற்கை விவசாயம்.... 25 வருடங்களுக்கு முன்னே எத்தனை பேரிடம் இந்த வாகனம் இருந்தது?

  • @muthuramalingam3866
    @muthuramalingam3866 4 роки тому

    Well

  • @tholst.p1886
    @tholst.p1886 4 роки тому

    Super super tractor

  • @vivasayivaruthangal1645
    @vivasayivaruthangal1645 4 роки тому +1

    Yeppadi sir maniyathukku apply seivathu

  • @k.snathan8577
    @k.snathan8577 4 роки тому +19

    நான் டிராக்டர் வாங்கி 1 வருடத்திற்கு மேல் ஆகிறது ஆனால் இன்னும் மானியம் வரவில்லை

  • @CMDeepakB
    @CMDeepakB 3 роки тому +1

    2021-22 Subsidy eppo varum Sir

    • @CMDeepakB
      @CMDeepakB 3 роки тому +1

      Sollunga sir nangalum tractor vanganum

    • @CMDeepakB
      @CMDeepakB 3 роки тому

      Contact no

  • @rgopalakavitha
    @rgopalakavitha 4 роки тому +1

    Mahindra mf farmtrac swaraj best ga.
    Kubota sami jandree ethalama mileage varathu waste

  • @anandadvocateandsocialwork3833

    Price

  • @abuabdulrahman3732
    @abuabdulrahman3732 4 роки тому

    OK.GOOD 👍🇮🇳🤝🇸🇦

  • @ramamoorthyr3543
    @ramamoorthyr3543 3 роки тому

    More than 2 years subcity is not given by last Admk government it is real it is common for all farmers and all dealers

  • @kingofrajan5070
    @kingofrajan5070 4 роки тому +1

    அண்ணா சில தகவல்கள் வேண்டும் உங்க மொபைல் நம்பர் கொடுங்க

  • @Krishna-ws7en
    @Krishna-ws7en 4 роки тому +3

    I am Mahindra 595 user 😍

  • @rajaking3018
    @rajaking3018 4 роки тому

    Maniyam kedayaka madaku Mahindra oovar pesuranaga

  • @haripubggamer7956
    @haripubggamer7956 3 роки тому

    👌

  • @manikandein8115
    @manikandein8115 9 місяців тому

    ❤hi

  • @thunderstorm864
    @thunderstorm864 4 роки тому +2

    ஒரு ட்டாக்ரரின் விலை என்ன

  • @dineshmani3971
    @dineshmani3971 4 роки тому

    Mahindra fan no 1trackter mahindra I like mahindra

  • @prabakarankaran6803
    @prabakarankaran6803 4 роки тому +4

    Swaraj tractor best

  • @sakthivel-hh5ij
    @sakthivel-hh5ij Рік тому +1

    2023 update

  • @m.chellamselva8376
    @m.chellamselva8376 4 роки тому

    Siru vivasaayi card eppadi vaanguvathu?

  • @vasanthAshvanth1911
    @vasanthAshvanth1911 4 роки тому

    Price how much

  • @rubanruban1676
    @rubanruban1676 Рік тому

    My wandi Mahindra youo four wheeler585

  • @nathansriram2592
    @nathansriram2592 4 роки тому +2

    Thambi நம்பர மாதிரி சொல்லுங்க ஒரு நாளைக்கு டீசல் செலவு 5000 ரூபாய் குறையுதா

  • @thirumalaidevarajan6159
    @thirumalaidevarajan6159 4 роки тому +1

    Minimum evvalavu nilam irukkanum

  • @parasuramansathiya3065
    @parasuramansathiya3065 4 роки тому +1

    V.Parasuraman

  • @jamesalexander8373
    @jamesalexander8373 2 роки тому

    Sharpanch vs boomiputra different sollunga

  • @sureshraju5627
    @sureshraju5627 4 роки тому

    How much?

  • @TamilTrioo
    @TamilTrioo 4 роки тому +1

    Ithuvum private company thana bro....

  • @realvillagestractors8489
    @realvillagestractors8489 4 роки тому +3

    Mahendra John Deere best

  • @balajigaming2.086
    @balajigaming2.086 4 роки тому +3

    John Deere fan

  • @prabakardurai5382
    @prabakardurai5382 4 роки тому

    Maniyam yarta apply panrathu

  • @smp.pandiyan.agriculture752
    @smp.pandiyan.agriculture752 4 роки тому +14

    மஹிந்திரா டிராக்டர் தெண்டம்.
    சுவராஜ் டிராக்டர் சூப்பர்.

    • @Vigheshwagri
      @Vigheshwagri 4 роки тому +4

      Swaraj thendam mahindra super

  • @kuwkuw8355
    @kuwkuw8355 3 роки тому

    575 bandi price

  • @satheshkumartractors3731
    @satheshkumartractors3731 4 роки тому +1

    575 boomiputhraa Kum yuvo 575 ku enna different

  • @KumarKumar-cn7ow
    @KumarKumar-cn7ow 3 місяці тому

    Hikumarmaiaysia pudukkrrai

  • @sundaramp3839
    @sundaramp3839 4 роки тому

    Super Demo sir all the best
    By
    Sri saravana Tractor spare parts
    Kalambur 606 903 Tvmalai Dt

  • @mathivanan4733
    @mathivanan4733 4 роки тому

    how much price

  • @srinivasanav4301
    @srinivasanav4301 8 місяців тому

    "மஹிந்திரா" என்பதே சரி. Mahindra என்பது அவர்களின் Brand. Mahendra அல்ல. இந்த வித்தியாசம் கூட தெரியாமல் இங்கே உளற வந்து விட்டீர்கள்.
    அவரை கன்சம்ஷன் Consumption என்று சொல்ல சொல்லுங்கள்.

  • @sathiyarajganesan3700
    @sathiyarajganesan3700 4 роки тому +1

    Price please

  • @dvpp7357
    @dvpp7357 4 роки тому

    Mini tractor price sollavum

  • @ecegirls2138
    @ecegirls2138 4 роки тому

    Down payment how much

  • @manoindhirajith3615
    @manoindhirajith3615 4 роки тому

    Mahindra 215DI about neenga ethumai sollavei illa
    215DI. Evalavu mileage kidikum
    Next; government evalavu percentage maniam tharum

    • @Leemaprasanna
      @Leemaprasanna 4 роки тому

      Sir minimum 1 yorker vivasaya land iruntha ungaluku udane 70000 varaikum manyam kidaikum

  • @fondtamizh5069
    @fondtamizh5069 4 роки тому +1

    How get this thinks

  • @sekart2198
    @sekart2198 4 роки тому +1

    விலை எவ்வளவு

  • @saravanakumar-jw8mm
    @saravanakumar-jw8mm 4 роки тому

    Not respond to the customer this is way you give respect to the customer

  • @kpkarthikeyan5066
    @kpkarthikeyan5066 4 роки тому

    Explaining is not as expected , only able to get basic things

  • @naveengavimath3194
    @naveengavimath3194 3 роки тому

    380 eicher second hand power steering

  • @ramarajp5096
    @ramarajp5096 4 роки тому +6

    7 ஏக்கர் சிறு விவசாயி இல்லையே???

  • @pandipandi8799
    @pandipandi8799 4 роки тому +2

    விலை என்ன சொல்லவே இல்ல