விவசாயத்திற்கு மின்சாரம் பெறுவது எப்படி? அனைத்து விவசாயிகளும் பார்க்க வேண்டிய காணொளி - PART -1

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 238

  • @RajaRaja-ls6my
    @RajaRaja-ls6my 4 роки тому +7

    நாம் தமிழர் ஆட்ச்சி அமைந்தால் அனைத்து விவசாயி வாழ்விலும் மகிழ்ச்சியே

  • @PandiPandi-yk8dw
    @PandiPandi-yk8dw 4 роки тому +1

    தமிழ்நாட்டில் விவாசத்திற்கு தண்ணீர்க்கும் பஞ்சம் ,இதை போய் அதிகாரியிடம் கேட்டால் கேட்கிறார்கள் லஞ்சம் நல்ல பிரதமர் ,முதல் அமைச்சர், அதிகாரிகள் இருந்தால் தான் நாட்டிற்கு விடிவுகாலம்

  • @krishnankarthikeyan2938
    @krishnankarthikeyan2938 5 років тому +3

    அருமையாக விளக்கம் கொடுத்தார் முற்றிலும் உண்மை.

  • @mageshmagesh6052
    @mageshmagesh6052 2 роки тому

    கலைஞர் இல்லையென்றால் இலவச மின்சாரமே கிடையாதுடா

  • @DesaththinNambikkai
    @DesaththinNambikkai  5 років тому

    Part-2 Link---ua-cam.com/video/KF4lWqawM3A/v-deo.html

  • @Arumugam-og6qg
    @Arumugam-og6qg 4 роки тому +1

    உண்மை சரியாக கூறி நன்றி

  • @DesaththinNambikkai
    @DesaththinNambikkai  5 років тому +16

    உங்களுடைய ஊக்கத்துக்கு நன்றி விரைவில் இரண்டாம் பாகம்...

    • @ezhilarasan9679
      @ezhilarasan9679 5 років тому

      Nilavari rasithu municipu keta keta January month than kedaikum nu soletan ga athuku epa ena panalam

  • @harishak790
    @harishak790 5 років тому +11

    100% true this is tamilnadu eb board

  • @velu7516
    @velu7516 5 років тому +33

    நான் இருபத்திஐந்தாயிரம் விவசாய மின்னினைப்புக்கு இரன்டாயரத்து எட்டில் வின்னப்பித்தேன் இன்று வறை மின்னினைப்பு கிடைக்கவில்லை ....ஒருவர் விவசாயம் செய்கிரேன் என்பதே பெரிய விஷயம் இப்படி இருக்கையில் அரசு விவசாயிகலுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை ...விவசாயத்தை விட்டுவிட்டு வேற தொழிலுக்கு மாரலாம் மென நினைக்கிறேன் இனி அரசு அரசுஅதிகாரிகலை நம்பி எந்த பயனும்மில்லை....

    • @manimegala6098
      @manimegala6098 5 років тому +1

      Good nanu Current kku apply Panni 20years aguthu Oru Currenttum tharala pesama sethuralamnu irukku

    • @வீரசெல்வம்நம்பி
      @வீரசெல்வம்நம்பி 4 роки тому +6

      நீங்க லஞ்சமாக குடுத்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா? நாம் தமிழர் கையூட்டு ஒழிப்பு பாசறையை அனுகவும்

    • @Boytoboylove780
      @Boytoboylove780 4 роки тому

      Neenga endha caste

    • @Boytoboylove780
      @Boytoboylove780 4 роки тому

      Neenga endha caste

  • @solidchannel141
    @solidchannel141 5 років тому +80

    சகாயம் வந்தாலும் 1 மயிரும் புடுங்க முடியாது ஆணால் நீங்க சொன்னத்துல 100%உண்மை

    • @kottairevathi1388
      @kottairevathi1388 5 років тому +1

      உண்மை

    • @kncsaran9161
      @kncsaran9161 5 років тому

      தாட்கோவில் ஆறுமாத காலத்தில் கிடைக்கிறது. ஆதிதிராவிட விவசாயிகள் வாங்கி பயணடையுங்கள்.

    • @ஆட்டோமொபைல்360
      @ஆட்டோமொபைல்360 4 роки тому

      சகாயம் இப்படி லஞ்சம் வாங்குரா குரூப்...

  • @mohammedbashair1022
    @mohammedbashair1022 4 роки тому +11

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்கழியுங்கள் எல்லாம் சரிவரும்

  • @jsamcinemas
    @jsamcinemas 4 роки тому

    Super Concept. Nallathu Nanri

  • @balajibalaji2842
    @balajibalaji2842 4 роки тому +2

    Super sir

  • @gunabalanguna7388
    @gunabalanguna7388 4 роки тому +1

    தகவலுக்கு நன்றி

  • @muhammadhussain-lf3xs
    @muhammadhussain-lf3xs 4 роки тому +3

    உண்மை அண்ணா

  • @lingusamy3821
    @lingusamy3821 4 роки тому +4

    அரசு பணியில் இருந்து அரசு சம்பளத்தில் பணிபுரிந்து மக்களுக்கு சேவைசெய்யும் அரசு அதிகாரிகள் என்ற பெயரில் உள்ள ஓநாய்கலை விவசாயிகள் ஒன்று சேர்ந்து செருப்பால் அடிங்க

  • @agmagraj1989
    @agmagraj1989 5 років тому +50

    இன்றைய நிலைமை அதிக லஞ்சம் கொடுத்தால் உடனே மின்சாரம் வாங்கலாம்...

    • @jeyamerivethamanikam8186
      @jeyamerivethamanikam8186 5 років тому +2

      லஞ்சம் கொடுத்து ஆறு வருடமாக எங்களை அலையவிட்டார்கள் 40ஆயிரம் லஞ்சம் டாப்செட் கோ போனவாரம்தான் கொடுத்தார்கள்😭😭

    • @sarathbabuk9795
      @sarathbabuk9795 4 роки тому +1

      இது நம்ம கலாச்சாரம் கோபப்பட கூடாது

    • @p.kanthasamy4253
      @p.kanthasamy4253 4 роки тому +1

      Yes

  • @karthikkeyan1144
    @karthikkeyan1144 4 роки тому +4

    எங்கள் விஏஓ எங்களிடம் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை..

  • @ayyamperumal465
    @ayyamperumal465 3 роки тому +1

    அண்ணா அருமை

  • @MK-ds2di
    @MK-ds2di 5 років тому +29

    அனைத்தும் உண்மை.

  • @srinivasasvasu6057
    @srinivasasvasu6057 5 років тому +11

    நானும் போர்வெல் போட்டுவிட்டு அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன் உண்மையை தான் சொல்லி இருக்கிறீர்கள்

    • @rajeshmuthusamy1191
      @rajeshmuthusamy1191 5 років тому

      Solar pump 8883896390

    • @arunsurya3417
      @arunsurya3417 4 роки тому

      @@rajeshmuthusamy1191
      Cost & details

    • @parthasarathik2959
      @parthasarathik2959 4 роки тому

      @@rajeshmuthusamy1191 5hp moter ready panrathuku ena selavu agum bro

    • @singarajkaruppasamy9408
      @singarajkaruppasamy9408 4 роки тому

      குறைந்த விலையில் சோலார் அமைத்து தரப்படும். 9791416267. விருது நகர்

    • @elangokarunakaran1317
      @elangokarunakaran1317 3 роки тому

      Solar pump details

  • @Senthilkumar-cg7qj
    @Senthilkumar-cg7qj 4 роки тому +5

    💯சதம் உண்மை தான் என் அனுபவம்

  • @avelusamy3735
    @avelusamy3735 3 роки тому +1

    Dear sir my grandfather applying agree free connection in 1994 ,but my grandfather and my Father died in 10 years back now his connection available in land .please to tell your advice personally my phone or mail please guide me

  • @samayalinsanna3995
    @samayalinsanna3995 2 роки тому

    Ennaiya eillarum arasiyal akuringga 2lake eruintga 1monthla corrent ketekum kasu kasuc

  • @yuvarajyuvaraj2986
    @yuvarajyuvaraj2986 4 роки тому

    Karnataka la mattum tha Inga udana kidaikum Inga ... Tamil nadu la money iruntha tha kidaikum 3 lakhs iruntha udana kidaikum...na service ku apply pandi 10 years aachu ...50000 rupees scheme la apply pandi innum kidaikala

  • @s.b.ragavan3970
    @s.b.ragavan3970 4 роки тому +1

    நாம்தமிழர் கட்சி ஆட்சிதான் மக்களுக்கானது.மற்ற கட்சிக்கு ஓட்டுபோட்டா லஞ்சம் கொடுத்தா மட்டுமே எதையும்செய்ய முயற்சிப்பார்கள்

  • @Suresh2017-i7r
    @Suresh2017-i7r 5 років тому

    All same procedure .. i got this all trouble 100% true ..

  • @krishnamoorthyk.janaki9478
    @krishnamoorthyk.janaki9478 5 років тому +6

    எனக்கும் அதே பிரச்சினை

  • @ratharatha1641
    @ratharatha1641 2 роки тому

    உன்மையாக நடக்கும் விஷயத்தை சொல்லுறாங்க

  • @dinesh3894
    @dinesh3894 5 років тому +6

    200 ℅ true...

  • @RoyalWarriors-co1kv
    @RoyalWarriors-co1kv 5 років тому +6

    உண்மை நண்பரே

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 3 роки тому

    Semma semma

  • @மருதநாயகம்-ங6ச

    நன்றி ஜயா

  • @kumarank5135
    @kumarank5135 5 років тому +2

    We are choose best CM after solve this problem

  • @RENUGAMBAL-u6p
    @RENUGAMBAL-u6p 3 роки тому +2

    2,50 lac 10days vangitten

  • @mohamedhassanfarook1025
    @mohamedhassanfarook1025 5 років тому

    Part 1 link.ua-cam.com/video/KF4lWqawM3A/v-deo.html

  • @dharmasethu1934
    @dharmasethu1934 5 років тому

    Very good next c m iyya avrgalthan

  • @gunabalanguna7388
    @gunabalanguna7388 4 роки тому

    பயன் உல்ல தகவல்

  • @sampathvennila9644
    @sampathvennila9644 4 роки тому

    வணக்கம் எனது நண்பர் தட்கல் முறையில் 3 லட்சம் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற்றார் இவருக்கென்று அமைத்த மின்மாற்றிகள் இருந்து இவரது அனுமதியின்றி வேறு நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க முடியுமா?

  • @KS-yd9ht
    @KS-yd9ht 4 роки тому +1

    Itharkku ethum seiya mudiyatha?

  • @Ramanan-Govindarajan
    @Ramanan-Govindarajan 5 років тому +25

    பெற்ற பதிவு எண்ணை கொண்டு இலவச மின்சாரம் வேண்டாம் என்று எழுதி கொடுத்து சூரிய ஒளி மின்சாரம் , மோட்டார் அமைக்க முடியும்.இதறகு 90% சதவீத மானியம் பெறலாம்.

    • @sriramr8502
      @sriramr8502 5 років тому +3

      Yapate yanru solluga sir

    • @dondon5141
      @dondon5141 5 років тому

      Ramanan Govindarajan

    • @abdulhameed-gz4hh
      @abdulhameed-gz4hh 5 років тому

      Veru 2acre madum than pana mudium sago

    • @selvasurander7939
      @selvasurander7939 5 років тому

      5 sollay

    • @anandraj1525
      @anandraj1525 4 роки тому

      Solar system வெய்யில் காலம் வரை வேலை செய்யும்

  • @mathiarasubooks
    @mathiarasubooks 4 роки тому

    Visit and read our book www.mathiarsbooks.com

  • @HS-jz4sb
    @HS-jz4sb 5 років тому +2

    Never call sombody who is working.if you need to know something you go to him

  • @sathish9027
    @sathish9027 4 роки тому

    Super anna

  • @arulprasanth289
    @arulprasanth289 5 років тому +3

    உண்மை தா

  • @rdmdakshinamoorthy6199
    @rdmdakshinamoorthy6199 Рік тому

    எங்க ஊர் கிராம் நிர்வாக அதிகாரி பணமோ பணம் தான்

  • @gajendranlakshmanan7430
    @gajendranlakshmanan7430 4 роки тому

    நான் மின் இணைப்பு வாங்க 2004 ஆண்டு மின் இணைப்பு வாங்க பதிவு செய்து இன்று 15 ஆகுது இந்த அரசு விவசாயிகள் மீது கருணை இல்லை மற்றவர்கள் இலவச மின்சாரம் பயன்படுத்தி வருகின்றனர் எங்களுக்கு ஏன் மின் இணைப்பு வாங்க அரசு மறுப்பு தெரிவித்து

  • @babupadmanabhan1858
    @babupadmanabhan1858 4 роки тому +1

    Just give information only. Don't insert politics. For politics more channels available

  • @parameshwaran1451
    @parameshwaran1451 5 років тому +2

    கவலைப்படாதே விவசாய நண்பா விரைவில் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆட்சி அமைந்தவுடன் இதுபோன்ற கவலைகளை மனதளவில் சொல்லளவில் கூட நினைக்காத வண்ணம் நடத்திக் காட்டுவார்

  • @sivaguru5015
    @sivaguru5015 4 роки тому

    நாங்க apply panni 5 yr க்கு mela aiiruchu இதுவரையும் ep office la mattum 50000 thousand mela selavairukku bt innum ketaikala

  • @Kaleeswaran-m4v
    @Kaleeswaran-m4v 5 років тому

    Bro goverment power connection oru 10 years ku munnadi oru agri land la irunthathu.. apparam vivasayam pannama antha power connection thaanavra cut ayiruchu.. 10 years ah maintain pannala antha land ah. Ippo antha agri land ah use panna porom. Ippo antha goverment power connection ku apply pannanuma illa naamalea connection koduthukalaama.. reply kodunga bro... plss reply

  • @farookmk007
    @farookmk007 5 років тому +11

    திங்கள் கிழமை மாலையில் தான் பழைய பேப்பர் வாங்கும் நபர் வருவரு , அதான் மனுவை திங்கள்கிழமை வாங்குகிறார்கள்

  • @sureshkumar8437
    @sureshkumar8437 4 роки тому

    How to apply kissan credit card sir

  • @arigengaharan7699
    @arigengaharan7699 4 роки тому

    உண்மை

  • @A2ZTAMILknowitall
    @A2ZTAMILknowitall 4 роки тому

    நாங்கள் 4 லட்சம் ரூபாய் கட்டி 6 மாசம் வரை ஆயிருக்கு

  • @Trichy1989
    @Trichy1989 4 роки тому

    நாம் தமிழர் கட்சி சீமான் சகயாம் இவர்கள் வந்ததான்

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Рік тому

    IAS ...SAHAYAM avargalai miratti resign seiya vacchu kachi arampichu ...amaithi ya irukiraru ....IAS SAHAYAM migavum kanniyamanavar ...ivarai intha nilamaikku allakiyathu INTHA RSS AND BJP ...SO WHAT TO DO

  • @kumarsasi567
    @kumarsasi567 5 років тому +2

    true statements

  • @gnanasekar5009
    @gnanasekar5009 5 років тому +5

    3 லட்சம் 3 நாள் ல மின்சாரம் கிடைக்கும் 5 hp service

  • @smuthukumar9212
    @smuthukumar9212 4 роки тому +4

    10 வருடம் ஆச்சி இன்னும் வரலை.. 😔

    • @sekarnathiya8046
      @sekarnathiya8046 4 роки тому

      Solar பயன்படுத்தி 1 ho to 5 hp drive போட்டிங்கலா 1 hp single phase power to 5 hp 3 phase மாற்றி கொடுக்கும்

  • @mspmsp1597
    @mspmsp1597 4 роки тому +1

    சகாயம் கிரிஸ்டின் மெசெனேரி

  • @devisri5130
    @devisri5130 4 роки тому

    Romba kodumai apppa

  • @arunsurya3417
    @arunsurya3417 4 роки тому

    I'm applied 10 years no response.government not support.

  • @manim4094
    @manim4094 5 років тому +6

    நன்றி நன்றி

  • @rajr6596
    @rajr6596 4 роки тому

    அண்ணனா பட்டா இல்லாத நிலத்திற்கு விவசாய மின்சாரம் வாங்க முடியுமா

  • @rajunithya211
    @rajunithya211 5 років тому +1

    Wow super excited brother

  • @vaasudev5941
    @vaasudev5941 5 років тому +6

    Part 2 link தேவை

  • @balajichandhuru5838
    @balajichandhuru5838 4 роки тому

    என்னப்பா. Video.பாதியிலே. கட் பண்ணி.டா.அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவரிடமிருந்து. இன்னும். விவரங்களை. கேட்டு. தெ ரியப்படத்தஊம்.நண்பா

  • @ilangovanilango1237
    @ilangovanilango1237 4 роки тому

    இவர் செல்வதூ உண்மை

  • @mohanrao1000
    @mohanrao1000 5 років тому +3

    இவரு சொல்றாப் போல இத்தனை சான்றிதழ்கள் தேவை இல்லை
    அது மட்டும் இல்லாம வாரத்திலே திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை என்றைக்காவது விவசாயமின் இணைப்பு பெற விண்ணப்பம் மின்சார வாரிய துணை பொறியாளர் இடம் சமர்ப்பிக்கலாம்

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 5 років тому

      பொய் சொல்ல வேண்டாம்..... இத்தனையும் கண்டிப்பாக தேவை

  • @rajroyal1244
    @rajroyal1244 3 роки тому

    50,000 மின்சாரம் என்பதற்கான விண்ணப்பித்த மின்சாரம்

  • @gandhirajagandhiraja6312
    @gandhirajagandhiraja6312 4 роки тому

    Anthapuram

  • @rthirai5533
    @rthirai5533 4 роки тому

    நா 25000 ரூபாய் கு 2007.10மாசம் பதிவு பண்ணி இன்னும் வருல

  • @RadhaRadha-nc5jf
    @RadhaRadha-nc5jf 2 роки тому

    வரும் ஆனா வராது

  • @dhanasekar7375
    @dhanasekar7375 4 роки тому

    மின்னினைப்பு சினியட்டி பார்பது எப்படி எத்தனை வகை மின்னினைப்பு உல்லது

  • @nanzilravikumar8512
    @nanzilravikumar8512 5 років тому +1

    நான் கடந்த 2011 ஆண்டு பதிவு செய்து காத்து இருக்கிறேன்.

    • @rathinavelmurugesan5161
      @rathinavelmurugesan5161 5 років тому

      2008 ல் பதிவு செய்து காத்துக் இருக்கிறேன்

    • @sudhabalu3145
      @sudhabalu3145 3 роки тому

      Same

  • @manikandanm9912
    @manikandanm9912 4 роки тому

    Ç.m.manikandan

  • @Kodaarikumbal
    @Kodaarikumbal 5 років тому +1

    Rombha kastemma iruku , current bill 4000 to 5000 varuthu ,

    • @arasanm4503
      @arasanm4503 5 років тому

      Bro u can use alternative source solar
      If u need solar plz contact me 9688295896

  • @gokulnandha3855
    @gokulnandha3855 4 роки тому +1

    Sagayam avan oru vengayam

    • @ArunKumar-sc5pk
      @ArunKumar-sc5pk 4 роки тому

      Gokul Nanda yar nalavanga neengale solunga!

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 4 роки тому

    நாடு.பாவாடை.கையில்.சிக்கிசின்னாபின்னமாயி.கிடக்கு.எல்லாமே.அதிகாரி.ஆட்டம்ந்தான்..அதிகாரி.ஆட்டத்த.அடக்கிற.ஆட்சி.வரவேண்டும்

  • @ezhilarasan9679
    @ezhilarasan9679 5 років тому +1

    Nilavari rasithu municipu keta keta January month than kedaikum nu soletan ga athuku epa ena panalam

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 5 років тому +1

      ஜூலை மாதம் வரை நடப்பு பசலியில் நிலவரி ரசீது கிடைக்கும்....20 ரூபாய் வரிக்கு 500 ரூபாய் கேட்பார்கள்..... எல்லாம் VAO கையில் உள்ளது.....

    • @Ramanan-Govindarajan
      @Ramanan-Govindarajan 5 років тому

      VAO தரவில்லை என்றால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வேண்டும்

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 4 роки тому +1

    இவர் வாங்கியது லஞ்சம் கொடுத்து தான்

  • @elenchezheyanm3725
    @elenchezheyanm3725 5 років тому +2

    விஷம் தருபவனே இன்றைய விவசாயி.

    • @ponramponram5283
      @ponramponram5283 5 років тому

      😐

    • @kncsaran9161
      @kncsaran9161 5 років тому

      நீங்க பயிருடுங்கள் அமிர்தம் கொடுங்கள் வந்து போராடுங்கள் ஏண்டா வந்தோம் னு ஆகிடும்

    • @elenchezheyanm3725
      @elenchezheyanm3725 5 років тому +1

      @@kncsaran9161 அந்தப் பாவச் செயல் எனக்கு எதற்கு.

    • @kncsaran9161
      @kncsaran9161 5 років тому

      ஐயா அவர்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. விவசாயம் என்பது தொழில்அல்ல.விதைநெல் 1000ரூ நாற்றுபறிக்க 1000ரூ நடவு160×15=2400 உழவு வகையில் 1200×3=3600 உரம் 1600×2=3200 ஸ்ப்ரே மருந்து 3000 உரம் 2000 அறுவடை1400நெல் பிடிக்க 800 கிடைக்கும் நெல் 80kgவீதம் 1200 விலையில் 25மூட்டை இதில் மீதி தான் விவசாயிக்கு

    • @elenchezheyanm3725
      @elenchezheyanm3725 5 років тому

      @@kncsaran9161 விதை நெல்லை அடுத்தவரிடம் வாங்கும் மேதாவிகள். உரம் பட்ட குறை என ஆட்சியரிடம் முறை...

  • @sekard7707
    @sekard7707 5 років тому

    Yega patta thavaru irukku sir .konjam correcta sollunga .enga enga eppadi lanjam vaanga padukirathu

  • @prakashn4110
    @prakashn4110 5 років тому +2

    Please give me the part 2 link

    • @arvindb466
      @arvindb466 5 років тому

      எதுக்கு இவ்வளவு வீடியோ விளக்கம் இந்த நாடு உருப்படாது என்று ஒரே வரியில் சொல்லிட்டு போக வேண்டியது தானே

  • @safiullaice590
    @safiullaice590 5 років тому

    Vanakkam enkku totta kalai service vendum
    Enna pannanum

  • @Manimani-zw7zi
    @Manimani-zw7zi 4 роки тому

    👌👌👌👌👌

  • @deverajdevaraj6339
    @deverajdevaraj6339 5 років тому +7

    2020 year tatkal schemes news

  • @eagleeye5353
    @eagleeye5353 4 роки тому

    Tamil Nadu la 100/ unmai

  • @deverajdevaraj6339
    @deverajdevaraj6339 4 роки тому

    tAtkal shems 20-21

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 5 років тому +7

    Brother 50 thousands katti 6 month achu ennum kedaikala.. 2.5 lack scheme... Viruthunagar district. Kariyapatti

    • @pandianandh
      @pandianandh 5 років тому

      என்னப்பா இப்படி சொல்ற .நான் வேற பணம் கொடுத்து வாங்கலாம்னு நினைக்கிறேன்

    • @DesaththinNambikkai
      @DesaththinNambikkai  5 років тому

      Part-2 Link---ua-cam.com/video/KF4lWqawM3A/v-deo.html

    • @venkatesan.a5672
      @venkatesan.a5672 5 років тому

      Nan ten years back apply ed still I can't get . that is 5000 scheme

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    🤣🤣🤣👌👌👌

  • @thalapathirajam8586
    @thalapathirajam8586 4 роки тому

    Unmai bro...

  • @SSKTv07
    @SSKTv07 5 років тому +11

    கேள்வி கேட்டா ஆன்டி இண்டியணா

  • @radhakrishnandason2265
    @radhakrishnandason2265 5 років тому

    Please change the procedure easy. Then only farmers can live and survive in this stupid country.

  • @balakrishnaprabu2778
    @balakrishnaprabu2778 5 років тому +1

    Officers thaan karanam

  • @karuppusamy4966
    @karuppusamy4966 4 роки тому

    Umai Anna

  • @karthi5250
    @karthi5250 4 роки тому +3

    Dai romba acting vena

  • @chillahrathibachelliahrath2436
    @chillahrathibachelliahrath2436 4 роки тому

    Don't use loose talk

  • @moorthynathra9852
    @moorthynathra9852 5 років тому

    வேஸ்ட் வீடியோ