ஏற்கனவே ஆரம்பித்த லாரி உரிமையாளர்கள் சங்கம் போர்வேல் ரிக் உரிமையாளர் சங்கம் JCB உரிமையாளர் சங்கம் என்று எல்லா சங்கங்களும் வாடகை குறைத்து ஓட்டுவதை சரி செய்ய முடியாமல் திண்டாடுவது போல தான் டிரேக்டர் உரிமையாளர் சங்கமும் இருக்குமே தவிர வேறு ஒன்றும் நடக்காது.. இதற்கு ஒரே வழி டிரேக்டர் உரிமையாளர்களாக முடிவு செய்து ஒரே வாடகைக்கு ஓட்டினால் மட்டும் தான் முடியும்.
நடவு செய்யவே கடன் வாங்கனும் போல கூலி 300 பெண்களுக்கு ஆண்களுக்கு 650. கொத்தனார் வேலைக்கு போய்ட்டா 1200 யாரு வருவா தோட்டத்து வேலைக்கு..நெற்+ சோளத்தட்டு போர் போட மட்டும் வருசம் 60,000 கூலி பார்த்துட்டு பேலர் வாங்கிட்டேன்.சோளத்தட்டு தட்டு அறுக்க ஏக்கருக்கு 8000 கேட்டாங்க தட்டு அறுக்கும் மிஷின் வாங்கிட்டேன்.2010 ல சோளம் விலை கிலோ 30..இன்னைக்கு 65..கூலி இரண்டு மடங்கு ஏறியது..விவசாயி புது தொழில்நுட்பம் புகாமல் இருந்தால் நாமம் தான்
Bro na civil engineering muduchutu ....vivasayam tha bro pandren....same bro no rate ....they only decided and fix the rate....for milk also....selling rate is above 50 rupees but buy from farmers ly around 30 rupees
DEAR SIR, NEW TRACTOR BUYERS , KINDLY TAKE 4 WD ANY TRACTOR MAKE, FUTURE 4 WD ONLY SUITABLE FOR ALL IMPLEMENTS, IN FOREIGN COUNTRIES NO 2 WD DRIVE , IN INDIA ONLY 2 WD .
டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத்தை உருவாக்கி, பல்வேறு பணி மற்றும் ஹெச்பிக்கான கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும்
Sariyana yosanai iyya
ஏற்கனவே ஆரம்பித்த
லாரி உரிமையாளர்கள் சங்கம்
போர்வேல் ரிக் உரிமையாளர் சங்கம்
JCB உரிமையாளர் சங்கம் என்று எல்லா சங்கங்களும் வாடகை குறைத்து ஓட்டுவதை சரி செய்ய முடியாமல் திண்டாடுவது போல தான்
டிரேக்டர் உரிமையாளர் சங்கமும் இருக்குமே தவிர வேறு ஒன்றும் நடக்காது..
இதற்கு ஒரே வழி
டிரேக்டர் உரிமையாளர்களாக முடிவு செய்து
ஒரே வாடகைக்கு ஓட்டினால் மட்டும் தான் முடியும்.
Aama bro
வாய்ப்பில்லை ராஜா 😂😂😂😂
அருமை அண்ணன் நீங்க சொன்னது உண்மை தான்
நன்றி ❤️❤️ நானும் வண்டி வச்சிட்டு இருக்கிறேன் எங்க ஊர்ல ஏர் ஒட்டுன . இதுவரைக்கு இரண்டு வாரங்கள் கழித்து காசு வரலை இந்த தொழிலில் நஷ்டம் 💯💯💯💯💯😔😔😔😔
Vitunga bro kututhutuvanga
2 year அனாலும் கொடுக்க மாட்டார்கள்
விவசாயிகள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் தொழிற்சங்கம் வலுவாக இருக்க வேண்டும்
நீங்கள் சொல்வது உண்மை விவசாயமும் நஷ்டம் விவசாயம் சார்ந்த தொழிலும் நஷ்டம்தான் நானும் வண்டி வச்சிருக்கேன்
நடவு செய்யவே கடன் வாங்கனும் போல கூலி 300 பெண்களுக்கு ஆண்களுக்கு 650.
கொத்தனார் வேலைக்கு போய்ட்டா 1200 யாரு வருவா தோட்டத்து வேலைக்கு..நெற்+ சோளத்தட்டு போர் போட மட்டும் வருசம் 60,000 கூலி பார்த்துட்டு பேலர் வாங்கிட்டேன்.சோளத்தட்டு
தட்டு அறுக்க ஏக்கருக்கு 8000 கேட்டாங்க தட்டு அறுக்கும் மிஷின் வாங்கிட்டேன்.2010 ல சோளம் விலை கிலோ 30..இன்னைக்கு 65..கூலி இரண்டு மடங்கு ஏறியது..விவசாயி புது தொழில்நுட்பம் புகாமல் இருந்தால் நாமம் தான்
அருமையான பதிவு 💯💯💯💯💯💯💯
அருமையான பதிவு bro 🔥🔥🔥🔥
Thank you bro
நானும் வண்டி வச்சுருக்கேன் அண்ணா பணம் ஆறு மாசம் ஆகும் வசூல் ஆக
Anna nalla driver um irukanga
Hats off bro... true speech.
Yes bro
Bro na civil engineering muduchutu ....vivasayam tha bro pandren....same bro no rate ....they only decided and fix the rate....for milk also....selling rate is above 50 rupees but buy from farmers ly around 30 rupees
Enna bro panrathu......
இவர் சேலம் மாவட்டம்
தலைவாசல் வட்டம்
பட்டுத்துறை கிராமம்
இது உண்மை
அருமையான பதிவு 👏👏👏
Right brother. All 100% true
Bro நானும் ஒரு டிரைவர் தான், என்னை ஒருத்தவுங்கே வண்டி ஒட்டே கூப்பிட்டாங்கே. அவங்கிட்டே பணம் இருக்கின்றே தைரியத்துல வண்டி வாங்கிட்டங்கே (kubota 4501 ), ஆனால் அவங்களுக்கு வண்டி ஓட்ட தெரியாது, இப்பெ எப்படி maintain பண்றதுனு தெரியுமே முழிக்கிறாங்கே. அண்ணே சொன்னேமாரி வண்டி ஓட்டே தெரியணும் வாங்கணும். காசு இருக்கின்றே திமிரல வண்டி வாங்கிக்கூடாது
Kandipa bro , namaku knowledge illama eantha tholilayum iranga kootathu
@@KCTRACTORS_kc Ame bro kandippa
Bro eicher 242 eappudu erukkum tanker valakku eadukkalaama
Average tha bro
Speech super anna
சீமான் அவர்கள் ஒரு vote pootugal matram varum 👍👍
💯❤️🔥
Yes
bro nan Rotavator 1200 oturan en pakathu veetu karan 1000 rupaiku oturan
Intha thozhil labam illai suma perukunu
Vandi vechi irukalam
Correct bro
Correct 💯
உண்மை
Ravotor anna 1100.😇😇😇
Anna,yuvo tech plus 415 vandi edukkalaamaa?
Enna purpose bro
Msand load
Rotavator
7 tine cultivator
Sengal soolai
Ippo 2 Mahindra 475 bhoomiputra vachirukken
Athula 1 vandiya exchange pottu 415 tech plus edukkalaamnu irukken
415 tech plus- 475 bhoomiputra rendu vandi performance hmm ore mathiri irukkumaa bro
edhu best?
@@saravananr6151 575 tech Plus edunga bro 4 cylinder engine
Baler use Panna porathillai bro,so single clutch option irukkumaa
Bro Ivar vandi ellam ORU Cinna video VA poduga
Ok bro
900 in my village new hollond 3600-2
Bro yuvo 405 techplus own use ku edukalama??
415 eatuthukonga bro
Second hands kedaicha eduthukkonga 45hp range la
DEAR SIR,
NEW TRACTOR BUYERS , KINDLY TAKE 4 WD ANY TRACTOR MAKE, FUTURE 4 WD ONLY SUITABLE FOR ALL IMPLEMENTS,
IN FOREIGN COUNTRIES NO 2 WD DRIVE ,
IN INDIA ONLY 2 WD .
Bro u . video mass ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Correct bro
New holland 3230nx review Pannu ka bro
Pannurakala bro
Super
நான் ஏழு ஏக்கர் குத்தகை பார்க்கிறேன் வருட்டதுக்கு ₹90ஆயிரம் உழவு செலவு வருகிறது சொந்தமாக பழைய டிராக்டர் எடுக்கலாமா...
Eatukalam brother
Bro na 1000 katti eduthuttu vanthean epa na ella due otti kaditean
Hardwork tha bro, congrats
Unmai sir
10 liter epadi 3 mani neram odum...
Na 90 hp eh hour ku 1600 rs tha otura athuve athigam kuranga😂
🤣🤣🤣
நூறு ரூபா டீசலுக்கான செய்த செலவுனா முன்னூற்று ஐம்பது ரூ வாடகை வாங்கனும்.கடனா டியூ கட்டனா வண்டியும்,வாழ்கையும் வீணாகும்
Bro ivanga kitta iruka Ella vandiyu review kelunga bro
Already potachi bro oru playlist ye iruku poi paarunga
Ok bro
🚜🚜👌
JD 5050D, Yuvo 585 Tech plus la edu nalla irukum
Mahindra sarpanch 585 di costumer review podunga anna
Anna kubot 5502 edukalama anna 4wd milage 2 wd milage podunga anna
Panra bro , tharalama eatukalam
Tractor Owner Yentha Ooru Vivasaya Kala Nilavarathe Correct ah Soldraplea..
Attur
K.C bro John Deere 5045 d 4wd v3 model vaakitom
Kk anna
Bro Swaraj 735xt price solluga bro on rode
Ok bro
Kc tractor... please one request.solis tractor customer contact number ventum kidaikkuma
Situation na correct ta soinneingka bro
Ama bro
Mahindra 585 review ponduga
Next atha bro
Detzu fahr agromax 4050 e full rewive pro
Unga number சொல்லுங்க