2.1, 5.1, 7.1 இலவச Amplifier மற்றும் ஹோம் தியேட்டர் சர்வீஸ் / free home theatre service

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2021
  • • Video
    பொங்கல் பண்டிகை ஆஃபர் அறிய link. • Video
    Dolby prologic உண்மையா, Dolby Atmos, DTS result கிடைக்க என்ன செய்யனும்
    முழு விளக்கம் : • 5.1 Dolby Pro logic உண...
    சிறந்த amplifier intro மற்றும் home theatre வாங்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகள்
    வீடியோ link :
    • Home Theater amplifier...
    best speakers package link : • 5.1 7.1 BRANDED SPEAKE...
    one plus QLED 4k HDR 10 60fps Dolby Atmos TV வீடியோ லிங்க் • Video
    இந்த சேவைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெற உள்ளது.
    உங்கள் பொருள் அனுப்பி வைத்த பின்
    Service செய்த உடன் திருப்பி அனுப்ப படும்
    தேவையான கால அவகாசம் கேட்கப்படும்..
    வேலை பார்த்த பொருட்களுக்கு bill வழங்கப்படும்...
    Courier அல்லது parcel கட்டண விவரம் சலான் உங்கள் what's app க்கு அனுப்பி வைக்கப்படும்...
    நேரடியாக வந்தும் இந்த சேவையை பெற முடியும்...
    அணுகவும் 7339055494 சுரேஷ் குமார்.
  • Розваги

КОМЕНТАРІ • 136

  • @rameshkarthick7844
    @rameshkarthick7844 3 роки тому +3

    சார் அருமையான பதிவு ரொம்ப சிறப்பா இருக்கு

  • @josephphter4866
    @josephphter4866 3 роки тому +3

    Super brother thanks

  • @kishoreking9734
    @kishoreking9734 3 роки тому +5

    Super bro keep it up

  • @anithasathis7893
    @anithasathis7893 3 роки тому +2

    Super bro..

  • @aswinmaran
    @aswinmaran 3 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @lokeshnarayan4536
    @lokeshnarayan4536 3 роки тому +4

    Hi sir pls give details of passive and active sub pls

  • @manikandang2676
    @manikandang2676 2 роки тому

    யாழ் இசை அருமை தோழரே.......

  • @user-nq9iv1yk7t
    @user-nq9iv1yk7t 3 роки тому +2

    Super sir & thank you unga offergu enodathu normal remote amp atha modify pani opticala pana mudiuma

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      செஞ்சு குடுக்க முடியும் sir

    • @user-nq9iv1yk7t
      @user-nq9iv1yk7t 3 роки тому +1

      நான் நேரில் வந்து சந்திக்கிறேன் மகிழ்ச்சி

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      நன்றி.. உங்கள் ஆதரவுக்கு.. நேரில் வந்து சந்தியுங்கள்... சிறப்பாக ஹோம் தியேட்டர் அமைத்து தருகிறோம்...

  • @iyyappanb7277
    @iyyappanb7277 3 роки тому +3

    Super bro Pondicherry

  • @musthafaalbum4985
    @musthafaalbum4985 3 роки тому +1

    உங்களுடைய சர்வீஸ்க்கு வாழ்த்துக்கள்...💐💐💐💐

  • @vaum1994
    @vaum1994 2 роки тому +1

    nalla manasu for free service panrathukku

  • @sudhasudhakar5770
    @sudhasudhakar5770 3 роки тому +2

    👍

  • @SarathaSaratha-vv1tc
    @SarathaSaratha-vv1tc Рік тому

    Anna na Aruppukottai enkitta 5.1 agarlic banel amp erukku athoda risalt sari illa enakku sarvesh panni tharamudiuma pls

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  Рік тому

      செய்ய முடியும். ஆம்ப் inside pic எனக்கு அனுப்புங்க 7339055494 இந்த number ku

  • @manickampadmanabhan4195
    @manickampadmanabhan4195 2 роки тому +1

    Hello sir I am padmanabhan from chengalpattu can I get a 5.1 analog amplifier combination 2030+irf150 home theater pls let me know what will be the cost

  • @madfullshorts2593
    @madfullshorts2593 2 роки тому +1

    Sir yamaha avresever extra bass on pannamuteyala sir settings appade pannanum

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  2 роки тому

      என்ன model receiver.. வாங்கும் போதே இந்த issue இருந்ததா.. அல்லது இடையில் அப்படி error ahguthaa

  • @jjcateringmadurai
    @jjcateringmadurai 3 роки тому +2

    Sago enta optical amp irukku atha full remote kit pannanum.. Aprom.. Front (L. R) left mattum than varuthu right kammiyathan varuthu... Surrounding la right nallaa varuthu but left kammiya irukku... Ithuku enna pannalam... Konjam sollunga... நன்றி...

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +2

      Ok sir. நீங்க என் what's app number க்கு உங்க amp model image அனுப்புங்கa. அது பார்த்தால் தான் சரியான தீர்வு தர முடியும் அனுப்புங்க.. நிச்சயம் சரி செஞ்சு தர முடியும்.

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      7339055494 சுரேஷ் குமார்

  • @r.vnathan7864
    @r.vnathan7864 Рік тому

    Sir naa 4.1 sony home theatre system use panra nenga 5.1 full set enna amount sollunga

  • @mkv497
    @mkv497 3 роки тому +1

    Sir home theater sound madhri ninge senji tharingla cost ennagu sir

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      10000 starting range sir, room size, tv model, unga budget பொருத்தும் செய்து தர முடியும். 7339055494 my number

  • @prabhakarank9181
    @prabhakarank9181 3 роки тому +2

    Bro denon av reciever ready pannuvingala ?

  • @antonyjesuraj5203
    @antonyjesuraj5203 2 роки тому +2

    16*12 feet roomku sub woofer and surrounding speeker ethana inch pota nalla irukum bro

  • @rajaraja-lh1uo
    @rajaraja-lh1uo Рік тому

    சார் 28 அடி நீளம் பத்தடி அகலம் உள்ள வீட்டுக்கு ஹோம் தியேட்டர் நல்லதா அல்லது அசாமில் செட்டு நல்லதா கொஞ்சம் கமெண்ட்ல விளக்கம் கொடுங்கள்

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  Рік тому

      Assemble seivathu best sir hall size kla length athigam iruku so throw ratio customized la matching panrathu thaan best

  • @prabakaran2477
    @prabakaran2477 2 роки тому +1

    இது ரெம்ப நல்ல விசயம்.

  • @SarathaSaratha-vv1tc
    @SarathaSaratha-vv1tc Рік тому

    Antha amp ah rimot kitta mathalama

  • @ibrahimimss9747
    @ibrahimimss9747 3 роки тому +2

    bro 5.1 Auto test

  • @pbtamil3495
    @pbtamil3495 2 роки тому

    Anna naa zebronics la oru home theater vaagunen aana adhula SL SR speaker mattum sound kammiya kekkuthu basse illa na pls help me

  • @nitharsanstar6317
    @nitharsanstar6317 3 роки тому +2

    I am from srilanka I am us nrs amplifier but bass kuraiva veruthu bro Enna pannalam bass varathukku

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      உங்களது amplifier புகைப்படம் எனது WhatsApp நம்பர் க்கு அனுப்பி வைக்கவும்... Subwoofer மற்றும் ஸ்பீக்கர் அளவு மற்றும் தகவல்களையும் அனுப்பி வைக்கவும்... 7339055494 சுரேஷ் குமார் மதுரை.

    • @nitharsanstar6317
      @nitharsanstar6317 3 роки тому +1

      Bro I am srilanka u number not work

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      உங்க msg எனக்கு வந்துடுச்சு...

  • @smilealittle2836
    @smilealittle2836 2 роки тому +1

    Amp.la rear volume nu erukku appudina enna bro

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  2 роки тому

      Surround channel kunu குடுத்து இருப்பாங்க 5.1 ல.. front channel main nu irukkum, rear nu சொல்றது உங்களுக்கு பின் பக்கமாக பொருத்தப்படும் 2 speakers காண control

  • @sriparameshwariharvestersu8148
    @sriparameshwariharvestersu8148 3 роки тому +2

    Tda 8588 ic kedaikuma bro

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      Sir 7339055494 what's app la image and details அனுப்பி வையுங்கள். அந்த series இப்போ stock இல்ல.. சப்ளையர் கிட்ட இருந்தால்.. நேரடியாக courier anup வைக்க சொல்றேன்... Sir

  • @thirumurugan.t1835
    @thirumurugan.t1835 3 роки тому +3

    Maduraila AV Receiver Enga kidaikkum Bro

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      எங்களுக்கு own showroom இருக்கு சார், call me for demonstration 7339055494 .. Suresh kumar

    • @thirumurugan.t1835
      @thirumurugan.t1835 3 роки тому +1

      @@yaazlisaihometheatrearrang3166 sir நான் இப்பொழுது குவைத்ல் இருக்கிறேன் எனக்கு Yamaha AV Reciever Home Theater வாங்கவேண்டும் என்ற ஆசை இங்கு கிடைக்கின்றது. நமது மதுரை கிடைத்தால் அங்கு வாங்க ரெடி அதனால்தான் கேட்டேன்

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      குவைத் vs madurai prices மாறும்.. கொஞ்ஜோம் spec மாறும் but அனைத்து மாடல் .mm மதுரையில் கிடைக்கும்

  • @prakashgandhi582
    @prakashgandhi582 2 роки тому

    Please in vidio in English i am from maharashtra

  • @SHAVIEWS16
    @SHAVIEWS16 3 роки тому +2

    Brand av receiver pathi podunga g

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      Ok. Specific ah.. எதுவும் topic தேவை படுதா.. அப்படி எதுவும் இருந்தாலும் சொல்லுங்க செய்வோம்

    • @SHAVIEWS16
      @SHAVIEWS16 3 роки тому +1

      @@yaazlisaihometheatrearrang3166 Tap 5 Av receiver. yamaha rx v6a . Modal review brand tower speaker(Tag brand) svs supwoofer sb1000 modal . Any video mak bro. Atha eppadi vankurathu ellam solluga .

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      நிச்சயம் போஸ்ட் பண்றேன் இரு தினங்களுக்குள்... மினி தியேட்டர், svs all speakers and subwoofer unbox and check run ellam.

    • @SHAVIEWS16
      @SHAVIEWS16 3 роки тому +1

      @@yaazlisaihometheatrearrang3166 super G

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      இப்போதைக்கு 30mins calculate செஞ்சு, எங்களது மினி தியேட்டர் டெமோ ரூம் ல டெமோ வீடியோ, branded receivers பற்றிய விவரங்கள், svs bRand unboxing s பன்றேன்.. அடுத்து pioneer post பன்றேன்.. சீக்கிரம்..

  • @MuthuPandi-xh8sc
    @MuthuPandi-xh8sc 3 роки тому +1

    2.1 amp with speaker price sir

  • @craziegowtham6831
    @craziegowtham6831 3 роки тому +3

    Entha oru bro nega Madurai ya

  • @r.vnathan7864
    @r.vnathan7864 Рік тому

    5.1 full set enna. Amount sir

  • @nitharsanstar6317
    @nitharsanstar6317 3 роки тому +1

    Hello bro

  • @rameshkarthick7844
    @rameshkarthick7844 3 роки тому +2

    ஆரஞ்சு ஸ்பீக்கர் 2 வேணும் சார்

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      Box சேர்த்து வேணும் ah.. speakers மட்டும் வேணும் ah சொல்லுங்க.. நான் சுரேஷ் மதுரை யாழ் இசை ஹோம் தியேட்டர் இருந்து..

  • @sundarlingam8968
    @sundarlingam8968 Рік тому

    Amplifier with speaker price pls

  • @aravindvj3995
    @aravindvj3995 3 роки тому +2

    8,000 I am bass lover Hollywood movies

  • @NJmusicccs
    @NJmusicccs 2 роки тому

    Address bro

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  2 роки тому

      Suresh Kumar
      21/6, Jawahar Nagar main Street
      MMC colony stop
      Apk main road
      Avaniyapuram to Villapuram via
      Madurai 12

  • @rameshkarthick7844
    @rameshkarthick7844 3 роки тому +1

    கடலூரில் இருந்து ரமேஷ் சார்

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 3 роки тому +1

    Hdmi arc optionla amp evlo price varum

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      Sir, HDMI arc supported AV Receiver thaan best.. அது ஏன் என்று அடுத்த வீடியோ வெளியிடு கிறேன்... சிறிது அவகாசம் தாருங்கள்.. உங்களுக்கு பட்ஜெட் பிரச்சனை இல்ல என்றால் Onkyo Denon Yamaha மாதிரியான ஆம்ப் செய்து தர முடியும்.

    • @gshankargurusamy7612
      @gshankargurusamy7612 3 роки тому +1

      @@yaazlisaihometheatrearrang3166 already நான் onkyo av receiver தான் use பண்றேன் ஆனால் உங்களை மாதுரி assemble amp பண்றவங்க வீடியோ வ பார்க்கும்போது assemble amp சவுண்ட் நல்லா இருக்குற மாதுரி இருக்கு அதான் கேட்டேன்..

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      Assemble செய்யும் போது optical in usage தான் மிக தெளிவாக 5.1 Dolby dts கொடுக்கும்... Bass and channel sound Onkyo vida gain athigam கிடைக்கும்

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      Feature compare பண்ணும் போது onkyo அதிகம் spec ஓட இருக்கும்.. காரணம்.. நான் ஆடியோ out ku மட்டும் முக்கியத்துவம் கொடுப்பேன்... Branded Receivers projector and other video devices அதிகம் முக்கியம் கொடுக்கும்

    • @gshankargurusamy7612
      @gshankargurusamy7612 3 роки тому +1

      @@yaazlisaihometheatrearrang3166 அப்போ assemble amp தான் best ☺️☺️

  • @maninagavel4290
    @maninagavel4290 3 роки тому +1

    முகவரிமுழவதும் தேவை

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому +1

      Suresh Kumar
      Yaazl Isai Home Theatre Arrangements
      Jawahar nagar main Street mmc colony stop parasakthinagar stop opp
      Apk road (Avaniyapuram road)
      Madurai-12

    • @maninagavel4290
      @maninagavel4290 3 роки тому +1

      நான் வருவேன் கண்டிப்பா

    • @yaazlisaihometheatrearrang3166
      @yaazlisaihometheatrearrang3166  3 роки тому

      நேரில் சந்திப்போம்.. ;)

  • @MariSelvam-kh1pu
    @MariSelvam-kh1pu 3 роки тому +1

    5.1 home theater price??

  • @nammaelectrician461
    @nammaelectrician461 Рік тому

    Unga kuda pesa Entha time contact pannanum sir