HOME THEATER BASICS- 2 RECEIVERS in TAMIL PART-2

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2021
  • For more info Whatsapp me @8838223699
    Please click on the below link for
    EPISODE 01 : HOMETHEATER BASICS - SPEAKERS - • HOMETHEATER SPEAKERS -...
    EPISODE 02 : HOMETHEATER BASICS - AV RECEIVERS - • HOME THEATER BASICS- 2...
    EPISOIDE 03: HOMETHEATER BASICS - PROJECTORS - • HOME THEATER BASICS - ...
    EPISODE 04: HOMETHEATER BASICS - ACOUSTICS - • HOMETHEATER BASICS A...
    This video is intended for educational purpose.
    It focuses on basic understanding of Amplifiers, AV Receivers, Power Amplifiers and Pre Processors.

КОМЕНТАРІ • 504

  • @vikram5550
    @vikram5550 3 роки тому +3

    ரொம்ப நல்ல பதிவு சார் இது இத தெரியாத ஒரு சில மெக்கானிக்கல் ஊருக்குள்ள கடைய வச்சிக்கிட்டு ஊர நல்ல ஏமாத்துறாங்க விளம்பரம் பண்ணிட்டு இத நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்டுல கம்மி காசுக்கு கொடுக்கமுடியாது என்று நான் நிறைய பேருக்கு சொல்றேன் ஆனா எனக்கு வேலை தெரியாது என்று சில பேர் சொல்றாங்க ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நான் உண்மையத்தான் சொல்றேன் தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்ல சாதாரண ஒரு அசம்பிள் செட்டில கேட்க முடியாது ப்ளீஸ் ஒரு பிராண்டட் ரிசிவர் இருக்கணும் அதுல ஆடியோ கேட்டாள் நல்லா இருக்கும் இத செய்யுங்க நான் நம்மள ஏளனமா பாப்பாங்க காசு செலவு பண்ண மனசு வராது கம்பிகளையும் நல்லா இருக்கணும்னா முடியாது உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி

  • @vikram5550
    @vikram5550 3 роки тому +8

    அடிப்படை விஷயம் என்னன்னே தெரியாத ஊருக்குள்ள நிறைய டெக்னீசியன் கடை வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணி ஊரை ஏமாத்துறாங்க நீங்க இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார்

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 3 роки тому +2

    தங்களின் பதிவில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது எந்த கூழ்நிலையிலும் ஆங்கில சொற்றோடர் பயன்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது👌அதுமட்டுமல்ல பதிவில் எந்தவிதமான ஒளிவுமறைவற்ற விளக்கத்திற்கு பாராட்டுக்கள்

  • @chandrabose.g9280
    @chandrabose.g9280 3 роки тому +6

    அண்ணா இந்த வீடியோ முழுவதும் பார்த்தேன். Super prasentation thanks . . .

  • @nivethapradheepa7887
    @nivethapradheepa7887 3 роки тому +2

    Sir நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள்,பேசுகிறீர்கள், மிகவும் பயனுள்ள பதிவு நன்றி,வாழ்த்துக்கள்.

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 2 роки тому +2

    What a great knowledgeable person you are ! I accidentally stumbled on your video .You have in a very beautiful understandable way explained most of the common doubts .Thank you .

  • @arumugamsuppan
    @arumugamsuppan 3 роки тому +1

    Sir உங்களின் அற்புதமான விளக்கத்துக்கு நன்றி home theatre ஆர்வம் கொண்டாவர்களுக்கு உங்களின் விளக்கம் சிறந்த பயன் பெறுவர்கள் மேலும் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் நன்றி சார்

  • @umamageshwarang2015
    @umamageshwarang2015 3 роки тому +10

    Very detailed explanation. Excellent brother!. Expecting more videos from you.

  • @sprabhumca
    @sprabhumca 3 роки тому +4

    Excellent narration bro.. You cleared most of the doubts about avr and amplifier.. Keep it up.. 👏👏👏

  • @rajansingaram9371
    @rajansingaram9371 3 роки тому +2

    Super Brother.Recently upgraded from readymade home theatre to assembled amplifier with heavy output speakers.Soon I will go for branded receiver.

  • @kanchisundhar
    @kanchisundhar 3 роки тому +2

    நான் இது வரை பார்க்காத , கேட்காத விளக்கங்கள் , அருமை , அற்புதம் , ஆனந்தம்

  • @purushothamanradhakrishnan7308
    @purushothamanradhakrishnan7308 3 роки тому +2

    Simple language and detailed information. Thank you.

  • @muralid540
    @muralid540 2 роки тому +1

    தகவல் நிதானமாகவும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது. மிக்க நன்றி👍🏽

  • @arulkumarm1538
    @arulkumarm1538 3 роки тому +1

    Neenda nal santhegam.ipo clear agiruchu sir.av receiver vs pre amp vs power amp.thabk you so much sir.keep rocking

  • @mohas2249
    @mohas2249 3 роки тому +3

    Am waited such idea on making video about home theater setup in tamil.. Pls keep up ur good job and looking more videos bro...

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo 3 роки тому +1

    Anna naan ipotha unga video first time pakaren.explain nalla pandrenga .super

  • @siddharthanmrs
    @siddharthanmrs 3 роки тому +2

    Excellent 👌 in explaining. No doubts arise. Please continue.

  • @dolbyatoms3167
    @dolbyatoms3167 Рік тому +1

    Different Types of sound paathi vara level explanation super bro.. 🤗

  • @mechsamy6032
    @mechsamy6032 2 роки тому +1

    மிகத் தெளிவான விளக்கம் நண்பா.நன்றி👏👏👏

  • @josepharcher9508
    @josepharcher9508 3 роки тому +1

    Thank you boss. Your work is awesome. All the very best