தை பிறந்தால் வழி பிறக்கும் பழமொழி பிறந்த தலம் Akshayanatha Swamy Temple ThirumanthuraiAtchayanathar

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @AalayamSelveer
    @AalayamSelveer  12 днів тому +1

    திருமாந்துறை அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில் திரு.D.ராஜ் சிவம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96262 78648
    whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    இந்த தேவார வைப்புத் தலமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமாந்துறையில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவிலும், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 17 கிமீ தொலைவிலும், ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிமீ தொலைவிலும், சூரியனார்கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/jtsys853zour9Eo76
    இந்த திருக்கோயில் தினமும் காலை 08.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையும் அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 12 днів тому +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்க மெய் அடியார்கள் அனைவரும் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

  • @periasamys8260
    @periasamys8260 12 днів тому +1

    Om namahshivaya 🌺🌺🌺🌺🌺

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 12 днів тому +1

    அண்ணா உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உங்கள் நண்பருக்கு ம் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  12 днів тому

      நன்றி சகோதரி! வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்🙏👍

  • @PoojaSri-d5q
    @PoojaSri-d5q 10 днів тому +1

    ஓம்நமசிவாய ஓம்ஓம்ஓம்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 12 днів тому +1

    🙏🌹🪻சிவ சிவ🔱🌺🙏❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 12 днів тому +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @thamizharasivetrivelu1610
    @thamizharasivetrivelu1610 12 днів тому +1

    Nandri Iyya.

  • @venivelu4547
    @venivelu4547 11 днів тому +1

    Sir, thankyou🙏🙏

  • @Dr.hari40767
    @Dr.hari40767 11 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @AalayamSelveer
    @AalayamSelveer  12 днів тому

    திருமாந்துறை அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில் திரு.D.ராஜ் சிவம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96262 78648
    whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    இந்த தேவார வைப்புத் தலமானது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமாந்துறையில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவிலும், கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 17 கிமீ தொலைவிலும், ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிமீ தொலைவிலும், சூரியனார்கோயிலில் இருந்து சுமார் 1 கிமீ தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது - maps.app.goo.gl/jtsys853zour9Eo76
    இந்த திருக்கோயில் தினமும் காலை 08.30 மணி முதல் பகல் 11.00 மணி வரையும் அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரையும் நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ua-cam.com/video/Jn2tM6zGXe0/v-deo.html

  • @senthilkumarr5446
    @senthilkumarr5446 11 днів тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏