சோளச்சோறு கூட இந்த கீரை கடைசல், எல்லா மக்களும் இத மறந்துட்டாங்க! CDK 1604 |Chef Deena's Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ •

  • @sabarishajai7077
    @sabarishajai7077 7 місяців тому +40

    சோள சோறு செய்முறை ஒரு வீடியோ பதிவு போடுங்க சார்

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 7 місяців тому +21

    அல்டிமேட் அக்கா அருமை. நீங்க பேசுற தமிழுக்காகவே நான் ரசித்து பார்ப்பேன் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @saridha.13
    @saridha.13 7 місяців тому +38

    அடிக்கிற வெயில்ல கீரைதான் தேவை. கீரை கடைசல் செய்முறை அருமையாக உள்ளது.செடி பசலைக்கீரை பொண்ணாங்கண்ணி கீரை இரண்டும் எங்க வீட்ல தோட்டத்துல இருக்கு அடிக்கடி சமையல் செய்வோம். சோளசோறு செய்முறை வீடியோ போடவும். நாங்களும் சோளசோறு செஞ்ச ஆசைபடுகிறோம் 😊தீனா சார் சாப்பிடறத பாக்கும்போதே நாவில் எச்சில்ஊறுது. குளிர்ச்சியான பதிவு. திருமதி.மனோன்மணி சகோதரி அவர்களுக்கு நன்றிங்க 🎉🎉🎉வாழ்த்துக்கள் தீனா சார் 🙏

    • @GokulOnFire
      @GokulOnFire 2 місяці тому

      Salt needed to be added last because, it dehydrates vegetables makes it hard to go mushy, esp green ones. Add salt after kadanji-fying.

  • @premanathanv8568
    @premanathanv8568 7 місяців тому +20

    அட...அட...அடா.. எந்த கடைகளிலும் கிடைக்காது.. சோள சோறு கீரைக்குழம்பு மிகவும் அருமைங்க.. மனோன்மணி அக்கா நீங்க இந்த உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்யலாமே... கண்டிப்பாக எங்கள் ஆதரவு உண்டு ❤❤ தீனா அவர்களுக்கு மிகவும் நன்றி நன்றி 👌👏🤝👍👍

  • @maheswariasokan5773
    @maheswariasokan5773 11 днів тому

    Super 👌 nallaa irukku Nanri Thank you 😊 🙏

  • @kamesraj592
    @kamesraj592 7 місяців тому +3

    நாங்க எப்போதும் பழையச்சோறு கம்மஞ்சோறு சோளத்தில் கொழுக்கட்டை அடை தோசை ராகிக்களி முளைகட்டிய ராகி தோசை பக்கோடா கோதுமை வரகு சாமை பொங்கல் நாள்தோறும் மாற்றி மாற்றி செய்வோம் நன்றி.

  • @eswarishekar50
    @eswarishekar50 7 місяців тому +3

    சூப்பர் சூப்பர் சமையல் சார் இதை பார்த்தவுடன் எனக்கு எங்கள் பாட்டி வீட்டில் சாப்பிட்ட ஞாபகம் வந்தது நன்றி அக்கா

  • @santhivenki3092
    @santhivenki3092 7 місяців тому +2

    Super 👨‍🍳👨‍🍳chef entha mathiri summer time lla natural food rompava nallathu super akka

  • @vcakiran123
    @vcakiran123 7 місяців тому +1

    Been watching Chef Deena for past 2yrs one of the best food youtube channel food, presentation his humbleness great

  • @soundharyasai5581
    @soundharyasai5581 7 місяців тому +2

    My favourite keera kadaiyal❤❤

  • @meerasundramoorthy2526
    @meerasundramoorthy2526 7 місяців тому

    ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்று பாட வேண்டும் என தோன்றும் அருமையான உணவு 🙏🙏🙏👌👍

  • @santhis9023
    @santhis9023 3 місяці тому

    அருமை சகோதரி உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @deepam1949
    @deepam1949 7 місяців тому +1

    துளி நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 7 місяців тому +1

    Pala keerai kadayal sema taste ah irukkum saptavangalukuthan theriyum

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 7 місяців тому +2

    Akka’s language super
    Thank you Dheena thambi
    We will also try chola choru
    Every day looking for your post

  • @amudhapalanivelu9772
    @amudhapalanivelu9772 5 місяців тому

    நன்றி தீனா சார்.எங்கள் ஊர் திருச்சி பக்கம்.கலவை கீரை கடையல் கிராமங்களில் அடிக்கடி செய்வார்கள்.செடி பசலை.கொடி பசலை முருங்கை என் வீட்டில் எப்போதும் உண்டு.ஆனால் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால் ரெசிபி செய்து போடமுடியவில்லை.

  • @srinivasan8126
    @srinivasan8126 5 місяців тому

    Yesterday we did this and it's came out very tasty....its Very useful for bachelor's.... simply and tasty to making like home style... Thankyou amma❤❤❤❤and Dheena sir😊

  • @bgbanupriya1885
    @bgbanupriya1885 7 місяців тому +1

    Hi super akka. Solachoru epadi pannanum video podunga

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 7 місяців тому +3

    தம்பி சோள சோறு கீரை, ரெப்ப சோர், அருமை.

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 7 місяців тому +3

    தீனா சார் நாளொரு மேனி பொழுது வரும் வண்ணமாய் தாங்கள் உண்டு களித்து நாங்கள் பார்த்து மகிழ்ந்து இருக்க கோவை வந்து எங்களை போன்ற பார்வையாளர்களை குஷி படுத்துங்க சாமி

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 7 місяців тому

    தீனா சார் மனோன்மணி சகோதரி உஙகளுக்கு வணக்கம் மனோன்மணி சகோதரி எப்படி இருக்கீங்க அல்டிமேட் சின்சே இவ்ல கீரை கடைசல் சோளச்சோறு அருமை கீரையை பார்க்கும் போது சாப்பிடனும் தோனுது கழன்டபாளையம் மனோன்மணி சகோதரி அருமை அருமை நன்றிகள் சகோதரி தீனா சார் ரொம்ப ரொம்ப நன்றிகள் சார் ❤

  • @tamilyugam6880
    @tamilyugam6880 7 місяців тому

    Very nice..simple... but more healthy and divine...Good info

  • @revathil566
    @revathil566 6 місяців тому

    Vattasaranai keeraya enga our side poondu keerai Ena Solvang andha oru keeraya Marrum paruppoda seithal romba tasty irukkum ennakku romba pidikum

  • @rajarn5575
    @rajarn5575 7 місяців тому +2

    Super Deena sir, how to make Chola choru

  • @balumech007
    @balumech007 7 місяців тому +2

    Sola soru preparation podunga sir

  • @naganandhinijeyabalan2460
    @naganandhinijeyabalan2460 7 місяців тому +1

    Chola soru seimurai solunga Dhina sir

  • @jayanthia600
    @jayanthia600 7 місяців тому +1

    Sola soru seivadhu eppadi endru video podunga sir.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 7 місяців тому

    Keerai arumai. Please give us recipe for chola choru.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 місяців тому +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👏👍👌💯👌💯👌💯👌💯👌💯👌💯👌💯

  • @BibinChanduru
    @BibinChanduru 5 місяців тому

    அருமை அருமை

  • @hemakumar7856
    @hemakumar7856 7 місяців тому +1

    U can use potato smasher 4 kadial.🌻(bachelors).

  • @Mgopi1984
    @Mgopi1984 7 місяців тому

    Wonderful.. Thank you Sister and Deena Sir.

  • @dhanamanichinnasamy2950
    @dhanamanichinnasamy2950 7 місяців тому

    Super combination akka❤🤩👌

  • @sumathimurugesh8768
    @sumathimurugesh8768 7 місяців тому +1

    Kamba choru senji kantunga pls.. for new generation people..🙏🏻

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 7 місяців тому +2

    This recipe is very healthy but I have a doubt, as that Madam said about Chola soru (chollam variety). Is it ok if we cook with what we get in Supermarkets? If you can please share the recipe of making chola soru, tku😊.

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 місяців тому

    VERY HEALTHY SOLLAM RICE AND KEERAI KADAYAL
    SUPERB DEENA BROTHER AND SISTER

  • @naramrugam
    @naramrugam 3 місяці тому

    I tried this recipe. I did not have a "matthu". Used the kneading hook of Phillips Hand blender. It took some time but it blended very well. I am not sure if it is equal to what was done by Madam Manonmani, but was reasonably good.

  • @thenmozhiloganathan6353
    @thenmozhiloganathan6353 5 місяців тому

    Sis keerai ku Puli podamateengala

  • @sulochanaboutique4317
    @sulochanaboutique4317 7 місяців тому +5

    Solachoru eapadi saiyanumnu solli kodunga dheena sir

  • @alliammav5973
    @alliammav5973 6 місяців тому +1

    Vattasaranai keerai enru sonnargal mookkirattai keerai pol therindadu

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 6 місяців тому

    Satti samayal super
    Rnugkka?

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 7 місяців тому

    Arumai thanks to manonmani akka

  • @gunasundari8093
    @gunasundari8093 6 місяців тому

    Chola soru recipe podunga

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 7 місяців тому +1

    தம்பி நேற்று எங்க வீட்டில் சோளச்சோறு தயிர் 🙏👍

  • @bageerathyramki6427
    @bageerathyramki6427 7 місяців тому

    Pramadham.pramadham👌👌👌👌👌👌👌

  • @padmajalokanatham885
    @padmajalokanatham885 7 місяців тому

    Romba sathungal and tasty receipe❤

  • @Anna-d3g3j
    @Anna-d3g3j 7 місяців тому

    Love all of your video sir , from Malaysia .

  • @rathip7030
    @rathip7030 7 місяців тому +2

    சோளசோறு எப்படி செய்யணும் சொல்லுங்க அக்கா

  • @gazzadazza8341
    @gazzadazza8341 7 місяців тому

    Thank you for sharing this recipe ma’am, thank you chef Deena. Unfortunately we do not get all these green leaves here in Melbourne 😢, I truly miss these greens. Gary.

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 6 місяців тому

    Enungka
    Unavupporul kalappadamellam
    Sattiyila samalyal panna saritayidumillengkka*?

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 місяців тому

    Arumai❤

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 7 місяців тому

    Very nice👍 super👌👌🌹

  • @jamesmelitaemili435
    @jamesmelitaemili435 7 місяців тому

    Superb healthy foods sir tq ❤

  • @beulahr5087
    @beulahr5087 7 місяців тому +5

    Sola soru seithu kattungal sister...

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 7 місяців тому

    Thank you very much chef Deena sir thank you very much madam for your valuable information.

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому

    BP, Presure Erandum ondruthan mano akka❤

  • @dr.v.subhadradevi3700
    @dr.v.subhadradevi3700 7 місяців тому

    Wow.. happy to see from our place.. always..Plz share the receipe of solla satham too.. Thank you

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 7 місяців тому

    அருமை அம்மா

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 7 місяців тому

    Awesome super i like it Anna 🇮🇳👌🙏🍎

  • @lakshmipriyaasokan1233
    @lakshmipriyaasokan1233 7 місяців тому

    Hi Sir
    Keerai kadayal is super
    Please ask Mam to show how to make chola sooru

  • @k.rajesh6839
    @k.rajesh6839 7 місяців тому

    Super sir.....nice receipe

  • @nagarasan
    @nagarasan 7 місяців тому

    KAATTU KEERAI //KALAVAANG KEERAI IN THIRUVALLOOR DIST//KADAYAL MY FEVRET RECIPE

  • @praveenparakunnath
    @praveenparakunnath 7 місяців тому

    Sukitu kirai useful for ulcer problem

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому

    I will try mano akka❤

  • @vijayakumarinavaneethan8776
    @vijayakumarinavaneethan8776 Місяць тому

    Chef 🎉arumai madam navil yecchu urudhu

  • @bharathvansh5127
    @bharathvansh5127 7 місяців тому

    @chef,
    where to buy white corn?

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 7 місяців тому

    Very different recipe sir❤

  • @sripriyavaidyanathan812
    @sripriyavaidyanathan812 7 місяців тому

    Kodhumai kali receipe pls

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 7 місяців тому

    சூப்பர் சூப்பர் தம்பி🎉🎉

  • @michaelangelmaria2823
    @michaelangelmaria2823 7 місяців тому

    Please post the recipe of Jowar rice

  • @Arun1234viha
    @Arun1234viha 7 місяців тому

    Very healthy dishes super

  • @sornamsornam9011
    @sornamsornam9011 7 місяців тому

    Tirunelveli side saranathi keerai nu sollu vanga

  • @kavithaloganathan5832
    @kavithaloganathan5832 7 місяців тому

    Her Chola soru recipe pls

  • @pdamarnath3942
    @pdamarnath3942 7 місяців тому

    With all the known benefits. Castor oil helps ease constipation.

  • @RadhamaniRamadoss
    @RadhamaniRamadoss 2 місяці тому

    How to participate in this cooking with Chef Dheena

  • @nandinirr3086
    @nandinirr3086 7 місяців тому

    Tq chef😊

  • @gajalakshmik355
    @gajalakshmik355 7 місяців тому +1

    Akka sola soru seirathum sollikodunga plz

  • @vanimadhava3665
    @vanimadhava3665 7 місяців тому +2

    கலிக்கும் இந்த கீரை கடையல் நல்லா இருக்கும்

  • @geetharani953
    @geetharani953 7 місяців тому

    Nice recipe manoakka❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 7 місяців тому

    Many leafy vegetables are used frequently in Tamilnadu and Andhra pradesh which are not known outside.

  • @jruth4628
    @jruth4628 7 місяців тому +3

    Sir ..sorry to say ..v r elugu Brahmin...coastal andhra ...v r not used to eat kali & Kool etc ....v nvr use millets ...v use only rice & v r used to eat keerai @ night also ...by God's grace & blessings v have all digestion process clearly by eating keerai @ night ...

    • @ashokbabu2804
      @ashokbabu2804 7 місяців тому +1

      If you eat nothing will happen,it's more healthier than white rice which you are eating

    • @bharathvansh5127
      @bharathvansh5127 7 місяців тому

      @jru,
      eating aaku koora at day is good, not at night. Eat all types of aaku koora. try traditional rice once in a week. good for knees, eyes and digestion.

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 5 місяців тому

      Night la aaku kooralu thinnakoduthu...it's science....if u don't follow..it's your personal wish.....aaku kooralu aragadonikki time extra theeskuntadhi...that's the reason..so when our body in rest ... digestion system working means it's not healthy.

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 7 місяців тому

    சோளச்சோறு பதம் சொல்லுங்க சார்

  • @muthukrishnanp3693
    @muthukrishnanp3693 7 місяців тому

    Hi All ,
    Please plant some seed of tree....of plants.....of living being.....

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s 4 місяці тому

    ❤❤👌🙏

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 6 місяців тому

    Enugkka engs ward memberukku nikkaravaru alukku rendu moda tharengirar
    Vottu podslangala

  • @ramachandrapadmini
    @ramachandrapadmini 7 місяців тому

    Enga Amma keera Koyambu eppade da seyyivango super taste

  • @subhiahvs4277
    @subhiahvs4277 7 місяців тому

    Super

  • @yigsms259
    @yigsms259 7 місяців тому

    Puli (tamrind) illaiyaa bossu!!

  • @LitaKingsley
    @LitaKingsley 7 місяців тому

    Vélippasali
    Kutthupasalinnu nanga solluvom.

  • @gomathik6644
    @gomathik6644 7 місяців тому

    சோள சோறு பன்னுங்க

  • @SelvaraniPARAMASIVAM-r3s
    @SelvaraniPARAMASIVAM-r3s 7 місяців тому

    அக்கா Super

  • @kumarysooriya4176
    @kumarysooriya4176 7 місяців тому

    Ponnankanni keerai kuttu recipe need.

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 7 місяців тому

    Very nice 👍

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 7 місяців тому

    Kadainchathan taste

  • @sampathkumarv4328
    @sampathkumarv4328 7 місяців тому

    சோளசோறு எப்படி செய்வது

  • @chandrusekar1080
    @chandrusekar1080 7 місяців тому +1

    சோளம் நல்லா குத்தி வேக வெச்சு திடுப்பு போட்டு மசிச்சு எடுக்கோனுங்க.... சோளம் முலுசா இருந்தா சாப்பிட நல்லா இருக்காதுங்க....

  • @poova1232
    @poova1232 6 місяців тому

    Corn

  • @brindharamasamy5474
    @brindharamasamy5474 6 місяців тому

    Kukku FM il
    Mann dhoshakal

  • @krishnavenimani9163
    @krishnavenimani9163 7 місяців тому

    வட்டச்சரணை அல்ல வட்டச்சாரணை

  • @poova1232
    @poova1232 6 місяців тому +1

    சோள சோறு நன்கு மசியவில்லை. மொட்டை மொட்டையாக உள்ளது