Thanks very interesting informations. People like me who loves old Tamil movies will enjoy this information. Hats off to Shri.Chitralakshman the way he narrates is super. God bless him.
உண்மையான நன்பர்களுக்குள்ளே சிறிய பெரிய பிரச்சினைகள் சண்டைகள் கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் ஏற்படுத்தினாலும் பிரிவுகள் நட்பை பலப்படுத்தும் சாகும் இருக்கும் வரை இருக்கும்
யானைக்கும் அடி சறுக்கும் கதைதான் நாகேஷ் நடவடிக்கை யும். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போது இது மிக சாதாரணமாக நடக்கும். இந்த போதையில் நட்புக்கள் மறக்கப்பட்டுவிடும்.
It is true - more example: Chandrababu, SV Rangarao etc. Person who keep cool head in any situation and any status is a Great Personality - One such person is our Sivaji Ganesan - not only he was great actor - he was larger than life, he got much bigger fame, money than these guys but he still maintained his humility and he was a very humble person. We all Tamilians can be proud of our Sivaji Ganesan forever!
@@stark2568 உண்மை, சிவாஜி அவர்கள் கால சுழற்சி எப்படி இருப்பினும் தன் நிலை மாறாது கம்பீரமாக இருந்தவர். அதே நேரம் நடிப்புலக மாற்றத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு கேரக்டர் ரோலிலும் பரிமளித்தவர் ( உதாரணம் : பொன்மனம், ஜல்லிக்கட்டு, விடுதலை, தேவர் மகன், தாவணி கனவுகள்) . இவர் வரிசையில் கால சுழற்சியில் இரண்டாம் அத்தியாயம் சென்ற கம்பீர நடிகர்கள்: ஜெய்சங்கர் ( முரட்டுக் காளை ) , ராஜ் கிரன் ( தவமாய் தவமிருந்து ) , சத்யராஜ் ( வருத்தப் படாத வாலிப சங்கம் )
சித்ரா லட்சுமணன் சார், உங்களின் பதிவுகள் மிக அருமை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் கோர்வையாக பேசிக்கொண்டடே வரும்போது, ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தை மட்டும் சரியாக கேட்க முடியவில்லை. சத்தத்தை குறைத்து விடுகிறீர்கள். சில நேரங்களில் முக்கியமான வார்த்தைகள் மிஸ் ஆகிவிடுகிறது. அதை மட்டும் கொஞ்சம் சரி செய்துக்கொண்டால் நலமாயிருக்கும். நன்றி.
Message correct but the reason is different,I think. Infact there were rumours that there was a slight misunderstanding between Nagesh and Manorama then and that Nagesh had insisted to remove her and make some one else to act in that role.Balachander got annoyed and shouted that who is he to order me and made Thengai to do that role.
பாதியில் நிறுத்திவிட்டிர்களே ஸார்.உடல் அசைவின் மோனரிஸம் பழக்கவழக்கம் எழுதும் முறை மொழி உச்சரிப்பு யாவையும் பார்க்கும் போது இவர்கள் ஒரு தாயின் வயிற்று பிள்ளகளோ என எண்ணத் தோன்றும் என கமல் ஸார் பேச்சைக்கேட்டிருக்கேன்
K.Balachander was the only director who had initially recognized Legendary Actor Nagesh
You're a living enceyclopedia of Tamil cinema ,like film news Anand...God bless you with all happiness health success growth and prosperity 👍💐🕉️🙏
Thanks very interesting informations. People like me who loves old Tamil movies will enjoy this information. Hats off to Shri.Chitralakshman the way he narrates is super. God bless him.
Sir chithra, your product of touring talkies excellent. Wat i learn, true people fail. Only real actor win. Vaalga valamudan ayya.
உண்மையான நன்பர்களுக்குள்ளே சிறிய பெரிய பிரச்சினைகள் சண்டைகள் கருத்து மோதல்கள் ஏற்பட்டாலும் ஏற்படுத்தினாலும் பிரிவுகள் நட்பை பலப்படுத்தும் சாகும் இருக்கும் வரை இருக்கும்
Informative collections Thank you Sir
Very interesting information. Tamil film legends KB and Nagesh will be remembered for ever in our minds.
Awesome share !
U narrate it soooo interestingly like a story the way u present is awesome keep on the wonderful work 😊 with all the celebrities 🤩😍
Nice narration....
K. பாலச்சந்தருக்கு ஒரு வியாதி இருந்தது, EGO!
Yes. But, here he was justified. May be , this could be d reason for his Heart Attack in d sets of d film.
EGO! இல்லையென்றால் அவன் இயக்குனரே இல்லை...
Legends slip, at times
The way you talk is very interesting. And the content is also very informative.
யானைக்கும் அடி சறுக்கும் கதைதான் நாகேஷ் நடவடிக்கை யும். சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போது இது மிக சாதாரணமாக நடக்கும். இந்த போதையில் நட்புக்கள் மறக்கப்பட்டுவிடும்.
It is true - more example: Chandrababu, SV Rangarao etc. Person who keep cool head in any situation and any status is a Great Personality - One such person is our Sivaji Ganesan - not only he was great actor - he was larger than life, he got much bigger fame, money than these guys but he still maintained his humility and he was a very humble person. We all Tamilians can be proud of our Sivaji Ganesan forever!
@@stark2568 Very true. Sivaji led by example in good behavior and all the qualities you mentioned above
@@stark2568 உண்மை, சிவாஜி அவர்கள் கால சுழற்சி எப்படி இருப்பினும் தன் நிலை மாறாது கம்பீரமாக இருந்தவர். அதே நேரம் நடிப்புலக மாற்றத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு கேரக்டர் ரோலிலும் பரிமளித்தவர் ( உதாரணம் : பொன்மனம், ஜல்லிக்கட்டு, விடுதலை, தேவர் மகன், தாவணி கனவுகள்) . இவர் வரிசையில் கால சுழற்சியில் இரண்டாம் அத்தியாயம் சென்ற கம்பீர நடிகர்கள்: ஜெய்சங்கர் ( முரட்டுக் காளை ) , ராஜ் கிரன் ( தவமாய் தவமிருந்து ) , சத்யராஜ் ( வருத்தப் படாத வாலிப சங்கம் )
சித்ரா லட்சுமணன் சார், உங்களின் பதிவுகள் மிக அருமை. ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். நீங்கள் கோர்வையாக பேசிக்கொண்டடே வரும்போது, ஒரு வாக்கியத்தின் கடைசி வார்த்தை மட்டும் சரியாக கேட்க முடியவில்லை. சத்தத்தை குறைத்து விடுகிறீர்கள். சில நேரங்களில் முக்கியமான வார்த்தைகள் மிஸ் ஆகிவிடுகிறது. அதை மட்டும் கொஞ்சம் சரி செய்துக்கொண்டால் நலமாயிருக்கும். நன்றி.
Nan solla ninaithen
Ambur Edwin Prabanjapriyan ko
I also thought so
First nigtla moonu peru kettathillai
... 🤣😂😅
Chitra lakshmanan dictionary of cinima
Superb narrator
கடைசி வரை சினிமா மொழியே தெரியாமல் ஒருநாடகக் காரன் பாலச்சந்தர் எத்த்னை புகழ் பெற்றுவிட்டார்!?
Real comment
அப்படி சொல்லிவிட முடியாது... சினிமாவில் அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்... பாலசந்தருக்கு முன், பாலசந்தருக்கு பின் என்றே சினிமாவை பிரிக்கலாம்...
👍👍👍👍👍👍👍
KB suffered heart attack in d,sets,of x film Vellivizha
நாகேஷ் மீது தான் தவறு .நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளார் நாகேஷ்.என்ன காரணம் என்று புரியலை.
It's nagesh mistakes not Bala chandersss
நான்சொல்லரதுபுரியலையாகதையமுழசாசொல்வியா
Message correct but the reason is different,I think. Infact there were rumours that there was a slight misunderstanding between Nagesh and Manorama then and that Nagesh had insisted to remove her and make some one else to act in that role.Balachander got annoyed and shouted that who is he to order me and made Thengai to do that role.
அருமை
Kavingar . Kannadhasan pathi solunga
அதுக்கு தான் யாரிடமும் தற்பெருமையாகவும் வாய்க்கொழுப்பாகவும் பேசக்கூடாது.....ஒருநாள் பேசிட்டு ஒன்பது நாள் அழ வேண்டி வரும்...
Plz share ur experience with Actor "Navarasa Nayagan" Karthik. The only gifted Evergreen & Versatile Hero / Actor of South Indian Cinema.
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
Sir aboorva raagangal bathila aboorva sahodaragal scene kadaisila thappa pottu irukangal
Michael madana kamarajan movie scene.
1983 - Thillu Mullu
கிளை அபூர்வராகம் யூனிட் மைக்கேல் மதன காமராஜன் போடுறீங்க
Anna sathiyamaga unga porgarm rambo piktikum
I thought the reason Nagesh refused to act is because of Manorama being hired to act in Velli Vizha. They were not in good terms at that time.
that is the reason
Very nice explanation
பாதியில் நிறுத்திவிட்டிர்களே ஸார்.உடல் அசைவின் மோனரிஸம் பழக்கவழக்கம் எழுதும் முறை மொழி உச்சரிப்பு யாவையும் பார்க்கும் போது இவர்கள் ஒரு தாயின் வயிற்று பிள்ளகளோ என எண்ணத் தோன்றும் என கமல் ஸார் பேச்சைக்கேட்டிருக்கேன்
Super facts.. But ethir neechal balu or maadhu??
Maadhu , baalu was in navagraham movie !!!
Mahesh, remember the song "sedhi kettom" where the song goes, "maadi padi maadhu"
@@mohanapandianraju1120 yes ethirneechal was madhu , navagraham was Balu it was debut movie.of Ygee Mahendra !!
Hubris brings nemesis என்பதற்குத் திரையுலகில் நாகேஷ் தலைசிறந்த எடுத்துக்காட்டு.
சார் சினிமாவின் பல நாங்கள் தெரியாத விஷயங்களை கூறியுள்ளீர்கள் இசையமைப்பாளர் திரு வேதா அவர்களை பற்றி கூறுவீர்கள் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்
ethirneechal madhu not balu
Baalu character was navagraham movie nagesh sir refused to pair with Manorama Aachi this led tho his downfall for a brief period :(
What is K.Balachander`s advice when Rajinikanth want divorce from his wife Latha?I miss your answer in RajTv
ரஜினியை KB ஸார் அறிமுகப்படுத்தியது தான் அவர் வாழ்க்கையில் மிக பெரிய துரதிர்ஷ்டம் இதில்!!!!!!!!!
@@mah6104 I can't read tamil...please explain in English...thank you
You I’m
Otha inda dmk AD sucks....dmk suckd
ஊர் ஊரா போய் திமுக காரன் சுண்ணியை பிடிச்சி ஊம்பு