Hi sir how are you. This fertilizer ok sis very effective really it's work good, but i have mixed cake pls tell me how to use for all plants. Thank you
எங்கள்வீட்டில் ஒரு மலை எலுமிச்சை மரம் (விதை போ ட்டு) வளர்ந்து 12வருஷமாகிறது. இதுவரை பூக்கவில்லை. காயும் காய்க்கவில்லை. உரம் எதுவும் போ ட்டதிலை. காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும். இயற்கை முறையில்.
Hi sir I am new subscriber en vitula vetrilai nalla varudhu but leaves romba kutti ya varudhu example solanum na ullankaila 4 to 5 leaves vaikalam andha alavuku kutti ya varudhu sir enna pannalam sir
மிகவும் பயனுள்ள குறிப்புகள் மிக்க நன்றி நண்பரே
மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி அண்ணா
Super thank u vazhga valamudan nandri god bless u so so sweet😊
பயனுள்ள குறிப்பு நன்றி
Superoooooosuper pathivu Thankyou 👍
Nandri Thambi, Arumai
Nice information, thank you sir.
Intha karaisalai matha ella vithamana chedi kalluku podalama😊
Nalla oru arumaiyana pathivu thanadharkku nandri sir. Thank you sir.
Time romva spend panni இருக்கீங்க. சினிமா ஆரம்பிக்கரதுக்கு முன்னாலே,ஒரு ரெண்டு ரீல்,முக்கியமான events காட்டுவாங்களே,appadi இருந்தது விடியோ. Excellent
ரொம்ப நாள் ஆசை எனக்கு குண்டு மல்லி செடியில🌷🌷🌷 பூ நெறய பூக்கணும் nu I will try today 🥰🥰🥰🥰
எனக்கும் தான்
Sir very superb and easy to prepare fertilizer you have shown us for Jasmine plants. Thanks for sharing sir.
Nandri pa
Nalla tips sir, ennoda plant potla rootsa sedapaduthara silla poochigal eruku athuku enna pannalam?
Yes my plants got
அருமை
வாழ்க வளமுடன் நுக்ரா இயற்கை பெருங்காயத்தின் நல்வாழ்த்துக்கள்
இயற்கை பெருங்காயம் விலைக்கு கிடைக்குமா?
@@kanammaraja2844 50 கிராம் 120
எப்படி வாங்குவது?
Supper sir
Veppam punnakku kidaikalanna Veppa ilai araithu kadalai punnakudan serthu use pannalama brother...?
Thank you for sharing tips
Vanakkam sir.Vaikai tholai Vega vaithu thanner eduthu veciruken.Athil melum water add pannanuma.R apadiye utralama.pls reply
Super tips brother
Pls add English subtitles .. will be helpful 🙏
நன்றி
, ஒரு சில மொட்டு வைலட் கலராகி வாடி விடுகிறது
போரான் சத்து குறைபாடு எருக்கு இலையை அரைத்து தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்
👌
Hi sir how are you. This fertilizer ok sis very effective really it's work good, but i have mixed cake pls tell me how to use for all plants. Thank you
Please let me know the solution to my curryleaves tree. All leaves have white dots at the back. Not able to use it. Thank you
எல்லா செடிகளுக்கும் ஊற்றலாமா sir
Thanks for very useful information sir
நல்ல விளக்கம் நான் ஜனவரியில் கொடுத்தேன் மறுபடி இப்ப கொடுக்கலாமா
கொடுக்கலாம்
@@SUDAGARKRISHNAN நன்றி
Im new subscriber for ur channel
Oru sedikku
Punnakku karaisal evvalavu idavendum
Super anna
வணக்கம். ஊட்டி தட்ப வெப்ப நிலைக்கு மல்லிகை வளருமா?
வரும்
Hi bro intha karaisala daily mix panni vidanuma
கலக்கி விட்டால் நல்லது
@@SUDAGARKRISHNAN thank u bro
Super tips. Can we use this mixture for other flowering plants ..... Like iruvatchi, nadiyarvattai, idlypoo, mullai
All plants
L
v
Super Anna 😍😍😍😍😍🥰
For US residents how we get this any site they sell ?
Online shopping
Seeds anupi vaipinga avanga vidio ungalukku send pannuvanganu athu yena anna
Edu entha shop le kidaikkum
நர்சரி ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்
From 3rd minute,only audio
Ella plantskum taralama r only flower plants a sir plz rply
All'plants
எங்கள்வீட்டில் ஒரு மலை எலுமிச்சை மரம் (விதை போ ட்டு) வளர்ந்து 12வருஷமாகிறது. இதுவரை பூக்கவில்லை. காயும் காய்க்கவில்லை. உரம் எதுவும் போ ட்டதிலை. காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும். இயற்கை முறையில்.
Pppppppppp
Sir where can we get the two ingredients at Bangalore.pl guide
நர்சரி ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்
Anna how to grow marikolunthu
Where do you buy it?
நர்சரி ஆன்லைன் கடைகளில் கிடைக்கும்
இரண்டு மல்லி செடிக்கு எவ்வளவு புண்ணாக்கு கொடுக்கலாம் please soluga
கால்கிலோ
செம்பருத்தி செடியில் அசினி பூச்சியை கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள்
சம்பல் போடவும்
சாம்பல் ரைட்
அப்படின்னா,15 நாளைக்கு ஒரு தடவை ,கடலை புண்ணாக்கு கரைசல் தரகூடாதா,sir?
தேவையில்லை
மல்லிகை செடியில் இலை காய்ந்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
I am in Mumbai, how can I get kadalai. Ponnakku and neem cake?
From where?
Here Tamil Nadu available in many stores.If u have any friends here ask them to send u for money.
You can use mustard cake powder instead kadalaipinnakku
Vadikatta venama bro
வேண்டாம்.தண்ணீர் அதிகம் கலந்து திப்பி திப்பி இல்லாமல் ஊற்றலாம்
சார் எலுமிச்சை பூக்க என்ன செய்ய வேண்டும்
தேமோர் கரைசல் தெளிக்கலாம்
مواد که درست کردید چی بود
Hello sir, can you please give information about where to get neem cake??? I am staying in Ayanavaram Chennai
You can buy nearby nursery .
@@sasikalakannan6039 thanks a lot
Veppam kottai grind pannavam
உறவோடஉறவாடிதொடங்கும்
உமக்குநமஸ்காரம்
கடலை புண்ணாக்கு எங்கே கிடைக்கும்
Sekku ennai attum edathil kedaikum
செம்பருத்தி செடியில் மொட்டுகள் பாதி ஆக அரித்து போகிறது. அது ஏன்? பிளீஸ் சொல்லுங்க?
இரவில் லைட் அடித்து பார்க்கவும் பூச்சிகள் இருக்கிறதா என்று
@@SUDAGARKRISHNAN நன்றி பார்கிறேன்.
Bro bad smell rompa varuthu 7days vatcha ... Bad smell varuma
ஆம்
ஒன்றும் பிரச்சினை இல்லை
Thanks for reply bro
ரோஸ் செடிகளுக்கு கூட இதை கொடுக்கலாமா?
கொடுக்கலாம்
இங்கு(canada) எள்ளு புண்ணாக்கு வாங்க முடியும்.அதனை ஊற வைத்து உபயோகிக்கலாமா
Okay
Hi sir I am new subscriber en vitula vetrilai nalla varudhu but leaves romba kutti ya varudhu example solanum na ullankaila 4 to 5 leaves vaikalam andha alavuku kutti ya varudhu sir enna pannalam sir
மீள் மேக்கரை தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN thank you sir na try panrean sir
எங்க வீட்டு மல்லி செடி வளராம கட்டையாவே ரொம்ப நாளா இருக்கு அது வளர வழி சொல்லுங்க
கடல் பாசி உரம் கொடுங்க
@@SUDAGARKRISHNAN நன்றி சார்
Vaalaipalam ethanai nal thannir la ura vaikanum
இரண்டு நாள் போதும்
Hu
இது இரண்டு கிடைக்காத இடத்தில் இருக்கிறோம்.அப்படி என்றால் என்ன தீர்வு சொல்லுவீங்களா?
ua-cam.com/video/D3e9kMHtZ7A/v-deo.html
Super Anna 😍😍😍😍😍🥰
Nice post anna