நான் இந்தக் கரைசல என்னுடைய பல நாட்களாக பூக்காத முல்லை செடிக்கு கொடுத்தேன் தம்பி... இப்போது நிறைய பூக்கள் பூக்கிறது.... மிக்க மகிழ்ச்சி.... நன்றி தம்பி🎉 எல்லா பூ செடிக்கும் இந்த கரைசலை குடுக்கலாமா தம்பி
@@SUDAGARKRISHNAN Good afternoon sir,thida உணவு கொடுத்த பிறகு,திரவ உரம் கொடுக்க எத்தனை நாள் வெயிட் பண்ணனும் என்கிறது பத்தி ஒரு விடியோ போடுங்க sir. Wait panraen
நான் இந்த கரைசலைக் கொடுத்தேன். (6months before) செம பூக்கள் பூத்து குலுங்கியது. மிக்க நன்றி தம்பி.
Unmaiya try panni nalla poo pookudha
@MohanMohan-pm5yb ஆமாம்
நன்றாக பூக்கள் பூக்கிறது.
@@u.angayarkanniulaganathan6662 na inime tha pa chedi vanganum try pannura nanum👍
சூப்பர் பதிவு நான் உடனே செய்து பார்க்கிறேன் நன்றிகள் பல உரித்தாகுக வணக்கம் வாழ்க வளமுடன்
உடனேநான்செய்துபார்க்கிறேன்.
naangalum intha karasalai seithu koduththu ippo niraiya pookal pookirathu thank you so much sir
Thank u super tips....first time jasmine chedi valakkure......Kandipa try panni result command panra.....
தெளிவா அழுத்தமா நல்லா சொல்றீங்க ரொம்ப நன்றி எங்கமேலயும் எங்க செடிகள் மேலயும் உங்களுக்கு அக்கறை உள்ளது என்பதை உணர்ந்தேன் அண்ணா நன்றி வாழ்க வளமுடன்
செம்பருத்தி செடிகளின் கிளைகளில் புசு புசுவென்று அடர்த்தியாக தன்மேல் பூஞ்சை கூட்டுடன் படர்ந்திருக்கும் வெண்மை நிற பூஞ்சை பூச்சிகளை ஒழிப்பது குறித்து விளக்க வேண்டுகிறேன்.
வெள்ளை பூச்சி இருக்கும் கிளைகளை வெட்டி விட்டு மஞ்சள் கரைத்த நீரைத் தெளிக்கவும். வேப்பம் புண்ணாக்கு உரமாக போடவும்.
Thank u so much sir. Valanu pesaama matter mattum sonnadhukku 🎉
நன்றி்! வாழ்க வளமுடன்!
Wow super useful tips bro thanks for sharing 👌👌👌
Super, very nicely and briefly but explained to the point.
அருமை அண்ணா....... மிகவும் சிறப்பான தகவல்.... நன்றி....
சுப்பர்.எல்லாசெடிக்கும்.இதாண்.செழிப்புதாண்.பூத்துகுலூங்கும்❤
Jasmine plant dry yagha uhuzhathu yappady Valera seivathu
Spray mattum tha pannanuma.. Illana root la vidalama
அருமை bro. Thank u.. black train poochi என்ற அட்டை பூச்சி மாடி தோட்டத்தில் இருக்கிறது நிறைய அதுக்கு வீடியோ போட்டு இருகிங்களா remedy plz
Thank you bro it's a good information because of ant 🐜 i lost my plants now nothing is blooming I'm going to try this.
Thanks bro for this information 🙏
பூச்செடிகளுக்கு (மல்லிகை செடிக்கு.மட்டும் தான்) கொடுக்க வேண்டுமா? காய்கறி, பழ செடிகளுக்கும் கொடுக்கலாமா?
Murungaimaram pooka enna seiyalaam?
நல்ல பதிவு எங்க வீட்டு செடி தளிர் வந்திருக்கு பூ மட்டும் இல்லை இந்த கரைசலை ட்ரை பண்றேன் சார்.
Try panigala
I used the tips result is super
Thank you sir ... 12 year ah pookkatha poo eppo pookuthu sir thank you for this video
முட்டை ஓடு மல்லி செடிக்கு குடுக்கலாமா
நான் இந்தக் கரைசல என்னுடைய பல நாட்களாக பூக்காத முல்லை செடிக்கு கொடுத்தேன் தம்பி... இப்போது நிறைய பூக்கள் பூக்கிறது.... மிக்க மகிழ்ச்சி.... நன்றி தம்பி🎉 எல்லா பூ செடிக்கும் இந்த கரைசலை குடுக்கலாமா தம்பி
Okay
Can this be used for any flowering plant ?
Thank you brother 😊❤
Bro sedi vachu oneweek dhan achu use pannalama
Vanakam sir. Your intro is good and caring. Thank you for sharing this tips.
Thank you Brother for your wonderful tips ❤
சூப்பர் சார்
I will try.
Nice information.. Tq
Wonderful blooming in jasmine plant👌👌Superb
Best results thank you sir
Thanks
அரளி செடிக்கு பயன்படுத்தலாமா 😢😢
இலை வர என்ன செய்ய வேண்டும்
பெருக்கான்தொல்ல மருந்து போடுங்க
Anna arali chedi la poo vaikka enna kodukanum plz rly
Very useful bro
Sir, can we use orange peel in the same way
Enga veetil virchi poo cedy ulladu. Adil mottugal karigi pogiradu edarkku enna seyyavendum anna. Kurayum.
Wow super👌 sir
Rose plant ku kodukalama
Arumai
Super sir , a good tips for ants
Good idea sir
என் ஜாதிமல்லி செடியில் இலைகள்,மொட்டுகள் கருகி போகிறது ,என்ன செய்வது ஐயா
செம்பருத்தி செடிக்குஇதைகுடுக்குலாம சார்
Paneer Rose chedi ku kudukalama bro. Plz sollunga
Okay
மிகவும் நன்றி அண்ணா
Amila thanmai means citric acid ah
Can I use lemon juice along with the peel?
Sir enakku nei milagai vidhai vendum sir
ஜீ இந்த கரைசல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை கொடுக்கப்பட வேண்டும் .
Supper Supper
Ella chedikkum kodukkalama anne
Sir malli chedi pachai pull varudhu yeppadi control panradu
Sorry pull illai pulu
Good
Waiting for this remedy. Thank you so much, sir.
🙏🙏
super
Thanks anna. Roja chedi ilai kaigirathu. Enna seivathu. Pls tips sollunga
Very nice 👌 information thank you for sharing this 😀 👍 stay connected new subscriber 😊😊😊
தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி
அண்ணா ப்லீஸ் செண்பக மரம் பூக்க வழி சொல்லுங்க
Thanks for keeping it brief and to the point. I shall try it definitely.
👍👌
இந்த கரைசல் ரோஜா செடிக்கு தரலாமா
😂😂😂😂
Superb anna
Super sir
Super super Super very beautiful
Curry leaves ku spray cheyalama sir
வேண்டாம்
@@SUDAGARKRISHNAN thank you
Sir sedi Valaramal 6 mathamaga appadiye irukku enna pannalam sollunga please
Indha water yella plant Kum use pannalamma
பண்ணலாம்
Can we use for other flowering plants too kindly let us know
Okay
செவ்வந்தி ரோஸ் போன்ற பூக்கன்றுகளுக்கும் பயண்படுத்தலாமா
Okay
காக்கடா பூ செடிக்கு இந்த கரைசல் கொடுக்கலாமா
Rose plant ku use pannalama sir
Okay
👌
Pollination க்காக வாசனை பூச்செடி கட்டாயம் வைக்கணுமா sir?
Sir the ratio is 1 : 2 u said. 1 percent water and 2 percent solution am I right. Or the reverse 1 per solution and 2 per water. Pls reply
Water 2 : solution 1
🎉🎉🎉🎉
vanakam sir is this batter only for jasmine or rose plant also can use, n one week hw many days we can use this batter?
Rose sedi ku use ponnalama
Chedi kayudhu bro ena pana
அன்புடன் மாலை வணக்கம் தம்பி... பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தம்பி... ராதே க்ருஷ்ணா...
Can we use this solution for rose plants
Okay
Sir, will this work out for Shenbhagam plant,which is 6 years old & didn't even gave 1 bud. But plant has grown well
Thanks sir.
உபயோகிக்கலாம்
Mam my senbaga plant give four bud last year but untill then it doesn't give buds. Same problem
மல்லி பூ செடிக்கு மட்டும் தான் கொடுக்கனுமா?
எல்லா செடிகளுக்கும்
@@SUDAGARKRISHNAN
நன்றி
@@SUDAGARKRISHNAN Good afternoon sir,thida உணவு கொடுத்த பிறகு,திரவ உரம் கொடுக்க எத்தனை நாள் வெயிட் பண்ணனும் என்கிறது பத்தி ஒரு விடியோ போடுங்க sir.
Wait panraen
.@@khatheejabi1258
இந்த ஸ்ப்ரேயர் எங்கே கிடைக்கும்
❤❤❤
Eli chedigalai nondi viduthu anna.chedi valarkum asaiye poidhu.yarukkavathu therithal sollungal please
Thanks sir
👍👍👍👍👍👍
Shall try seems to be very easy
Semparuthi niraiya pookka sollungal anna
Yelumbacha chediyiel koduthaal kai kaikuma sur
Daily once video pls
அண்ணா இந்த மருந்து அடிப்பான் எங்க வாங்குனீங்க நா வாங்குனே ஆனா இந்த மாதிரி வர மாட்டீங்குது