Nithyasree Mahadevan sang with extreme divinity and sanctity with a profound traditional emphasis on Carnatic classical music to reverence to the Lord Muruga's divinity and his blessings! Adore Nityasree's rendition in her honeyed tone! .... Soulful indeed! om Saravanaaya Namaha: நித்யஸ்ரீ மகாதேவன், முருகப்பெருமானின் தெய்வீகத்தன்மை மற்றும் அவரது ஆசீர்வாதத்தைப் போற்றும் வகையில் கர்நாடக பாரம்பரிய இசையில் ஆழ்ந்த பாரம்பரிய முக்கியத்துவத்துடன் தீவிர தெய்வீகத்தன்மை மற்றும் புனிதத்துடன் பாடினார்! நித்யஸ்ரீயின் தேன் கலந்த தொனியில் ஆராதனை! .... நிஜமாகவே ஆத்மார்த்தமானது! ஓம் சரவணாய நமஹ:
ഭഗവാൻ-മുരുകൻ്റെ ദിവ്യത്വത്തെയും അവൻ്റെ അനുഗ്രഹങ്ങളെയും ആദരിക്കുന്നതിനായി കർണാടക ശാസ്ത്രീയ സംഗീതത്തിൽ അഗാധമായ പരമ്പരാഗത ഊന്നൽ നൽകി നിത്യശ്രീ മഹാദേവൻ അങ്ങേയറ്റം ദൈവികതയോടും വിശുദ്ധിയോടും കൂടി പാടി! അവളുടെ തേൻ സ്വരത്തിൽ നിത്യശ്രീയുടെ അവതരണം ആരാധിക്കുക! .... ആത്മാർത്ഥമായി! ഓം ശരവണായ നമ:
மயில் மீது முருகன் அமர்ந்து நீங்கள் பாடுவது கேட்டு நேரில் வந்து காட்சி கொடுத்து விடுவது போல மிகவும் அருமையாக.... அல்ல.. அல்ல குறையாத அட்சய பாத்திரம் போல் தமிழ் மொழியில் வார்த்தைகள், வர்ணிக்க என்ன தவம் செய்தேனோ.... என்பது போல் தேனாய் இனிக்கிறது..... பூவும் நாரும் சேர்ந்தால் தான் மாலையாகும்.... தமிழ் மொழியும்... உங்கள் குரல் வளமும் சேர்ந்து...பக்த பரவசமும்...தித்திக்கும் தேனாக இனிக்கிறது.. மிக்க நன்றி குருவே..... வணங்குகிறேன்...💐💐👏👏👏
மூதாட்டி K.B சுந்தரம்பாள் போலவே தங்களின இனிமையான குரலில் குமரன் முருகனின் பக்திப்பாடல்களை கேட்டு இன்புருவதில் ரசிகர்கள் நிறையவே உள்ளதால் , நீங்களும்,ரமணியம்மாள், கே பி எஸ் போன்ற பரபலங்களை பின்பற்றி இப்போதுள்ள வெற்றிடத்தை பூர்த்திசெய்து திருமுருகனின் அருள்பெற்று புகழடைய ஆசை.! வாழ்த்துகிறோம்.. R .இராஜபாக்கியம், தம்பிக்கோட்டை. 7.4.2024.
மயில் மீது விளையாடும் வடிவேலனே முருகனே உன்னை மனமார நினைப்பவருக்கு அருள் பாலனே -மயில் கயிலை வாழ் ஜகதீஷன் மைந்தனே கந்தனே கலங்காது என்னை காக்கும் கருணாகரனே - - வண்ண மயில் மீது - தோகை மயில் மீது ... ஒருநாள் ஒரு தரமேனும் குமரா என்று அழைப்பவருக்கு கர்மவினை தீர்த்திடுவாய் கார்த்திகேயனே அருள் பாரி சொரிகின்ற அவதாரனே அருணகிரி பாவில் வந்த பால முருகனே
I am taken to another world of bliss when I hear a melody rarely possible to hear because of my bhakti to the lord supreme Velavan whose glory is so well sung by the marvellous singer profusely and soulfully rendering the blessed song and so please accept my thanks for the same
Nithyasree Mahadevan sang with extreme divinity and sanctity with a profound traditional emphasis on Carnatic classical music to reverence to the Lord Muruga's divinity and his blessings! Adore Nityasree's rendition in her honeyed tone! .... Soulful indeed! om Saravanaaya Namaha:
நித்யஸ்ரீ மகாதேவன், முருகப்பெருமானின் தெய்வீகத்தன்மை மற்றும் அவரது ஆசீர்வாதத்தைப் போற்றும் வகையில் கர்நாடக பாரம்பரிய இசையில் ஆழ்ந்த பாரம்பரிய முக்கியத்துவத்துடன் தீவிர தெய்வீகத்தன்மை மற்றும் புனிதத்துடன் பாடினார்! நித்யஸ்ரீயின் தேன் கலந்த தொனியில் ஆராதனை! .... நிஜமாகவே ஆத்மார்த்தமானது! ஓம் சரவணாய நமஹ:
ഭഗവാൻ-മുരുകൻ്റെ ദിവ്യത്വത്തെയും അവൻ്റെ അനുഗ്രഹങ്ങളെയും ആദരിക്കുന്നതിനായി കർണാടക ശാസ്ത്രീയ സംഗീതത്തിൽ അഗാധമായ പരമ്പരാഗത ഊന്നൽ നൽകി നിത്യശ്രീ മഹാദേവൻ അങ്ങേയറ്റം ദൈവികതയോടും വിശുദ്ധിയോടും കൂടി പാടി! അവളുടെ തേൻ സ്വരത്തിൽ നിത്യശ്രീയുടെ അവതരണം ആരാധിക്കുക! .... ആത്മാർത്ഥമായി! ഓം ശരവണായ നമ:
மயில் மீது முருகன் அமர்ந்து நீங்கள் பாடுவது கேட்டு நேரில் வந்து காட்சி கொடுத்து விடுவது போல மிகவும் அருமையாக.... அல்ல.. அல்ல குறையாத அட்சய பாத்திரம் போல் தமிழ் மொழியில் வார்த்தைகள், வர்ணிக்க என்ன தவம் செய்தேனோ.... என்பது போல் தேனாய் இனிக்கிறது..... பூவும் நாரும் சேர்ந்தால் தான் மாலையாகும்.... தமிழ் மொழியும்... உங்கள் குரல் வளமும் சேர்ந்து...பக்த பரவசமும்...தித்திக்கும் தேனாக இனிக்கிறது.. மிக்க நன்றி குருவே..... வணங்குகிறேன்...💐💐👏👏👏
மூதாட்டி K.B சுந்தரம்பாள் போலவே தங்களின இனிமையான குரலில் குமரன் முருகனின் பக்திப்பாடல்களை கேட்டு இன்புருவதில் ரசிகர்கள் நிறையவே உள்ளதால் ,
நீங்களும்,ரமணியம்மாள்,
கே பி எஸ் போன்ற பரபலங்களை பின்பற்றி இப்போதுள்ள வெற்றிடத்தை பூர்த்திசெய்து திருமுருகனின் அருள்பெற்று புகழடைய ஆசை.!
வாழ்த்துகிறோம்..
R .இராஜபாக்கியம்,
தம்பிக்கோட்டை.
7.4.2024.
தெளிந்த நீர் ஒடை போன்ற ஒழுக்கு.. அரிய பாடல், அருமை, நன்றி 🙏
ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏💐👏
Super❤
நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
ஓம் சரவணபவ 👃🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா பாடலைக் கேட்கும் பொழுது உல்லம் மகிழ்ச்சியாக இருக்கிறது
Om muruga சரணம் கந்தா போற்றி கடம்பா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
மயில் மீது விளையாடும் வடிவேலனே முருகனே
உன்னை மனமார நினைப்பவருக்கு அருள் பாலனே -மயில்
கயிலை வாழ் ஜகதீஷன் மைந்தனே கந்தனே
கலங்காது என்னை காக்கும் கருணாகரனே -
-
வண்ண மயில் மீது - தோகை மயில் மீது ...
ஒருநாள் ஒரு தரமேனும் குமரா என்று அழைப்பவருக்கு
கர்மவினை தீர்த்திடுவாய் கார்த்திகேயனே
அருள் பாரி சொரிகின்ற அவதாரனே
அருணகிரி பாவில் வந்த பால முருகனே
Thanks anna
ஓம் முருகா பாடலை கேட்கும் பொழுது உல்லம் குலிருது
Not ull
Thamilil pilaiyaga ellutha vendam tamil theria viddal ennai pol Tamil English eluthavum
❤❤❤❤❤❤❤❤
❤❤❤மிக மிக அருமை❤❤ ❤
ஓம் சரவண பவ ❤❤❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நற்பவி ❤❤❤
I am taken to another world of bliss when I hear a melody rarely possible to hear because of my bhakti to the lord supreme Velavan whose glory is so well sung by the marvellous singer profusely and soulfully rendering the blessed song and so please accept my thanks for the same
Om muruga potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் முருகா போற்றி போற்றி ...🙏🙏🙏
ஓம் முருகா சரணம் 🙏🏽
Super 🎉🎉
ஓம் முருகா
Super song
Avan sollividan oruvarukum arul valankuvathily endru summa nai nai endru kettka vendam ithu kali kalam
I like this song
சூப்பர்
Very beautiful song
Nice tone.honey to ears.
Lovely blessed voice
Om muruga
அருமையிலும் அருமை இந்தப்பாடல் கீர்த்தனையா பக்திப் பாடலா என்ன இராகம் என்று போடுங்கள்
Hai mayel medhu vilaiyadhu song raga is baasanth raga.i am music student.
@@adhirairaman3686 your
Muruga Muruga
💐🌸🌷🍀🌹🌻🌺
Om Saravanabava
Armaiyaana inimayaanna muruganin bakthi paadal
🙏♥🙏
Namaste Madam ungal padu pattu ki Murugar Mialmel varugurar g..pd.g p d s.
Ssss 👍👍 true
🦚🦚🦚🥭🥭🥭💐💐
ஓம் முருகா சரணம் ❤
Super song.
ஓம்முருகா