Arutperunjothi agaval New format | அருட்பெருஞ்ஜோதி அகவல் புதிய வடிவில் | trending |magudadheeban

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 60

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 9 місяців тому +8

    ❤ திருவருட்பா அகவல் மழையில் நம்மையெல்லாம் சுகம்தழுவ நனையவைத்த
    ஐயா மழையூர் சதாசிவம் அவர்களை உளமாரப் பாராட்டி மகிழ்வோமாக நன்றி ❤ !

  • @arvindelangovan6941
    @arvindelangovan6941 10 місяців тому +8

    மழையூர் ஐயாவின் குரலில் மூழ்கிடுவோம், வள்ளலார் புகழ் வாழ்க!

    • @magudadheeban1954
      @magudadheeban1954  10 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பரே

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 9 місяців тому +6

    ஐயா மகுடதீபன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டும் உரித்தாகுக

  • @VadiveluVelan
    @VadiveluVelan 11 місяців тому +3

    சிறப்பான முயற்சி நண்பரே! வள்ளலார் திருவாய் மலர்ந்த அகவலை மக்கள் பாடி இன்புற வேண்டுகின்றேன். இனி எல்லாம் செயல் கூடும். முயற்சி தொடரட்டும்.

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      வணக்கம் வடிவேலு ஐயா....வாழ்த்துக்கு நன்றி

  • @arjunanvijayalakshmi7071
    @arjunanvijayalakshmi7071 5 місяців тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி அம்மை அப்பா அருமையான அருட்பாவை மென்மையான குரலில் நல் இசையுடன் அழகான வரிகளுடன் பாடிய தயவாளரை வாழ்த்தி வணங்கும் அன்பு அகம் நிறைந்து மகிழ்ந்து வாழ்த்தி வணங்கும் தயவு விஜயலட்சுமி அர்ஜீனன் விருகம்பாக்கம் சென்னை.திருச்சிற்றம்பலம்.

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 11 днів тому +1

    nice

  • @selvamyuvan1045
    @selvamyuvan1045 11 місяців тому +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி❤
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...திருச்சிற்றம்பலம்

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      வாழி நலம் சூழ....திருச்சிற்றம்பலம்

  • @gomigomathi8245
    @gomigomathi8245 5 місяців тому +1

    அய்யா வாழ்க உங்கள் குரல் வளம்.......பெருமானே உங்கள் உள் அமர்ந்து பாடுகிறார்.......அவரை சிறை வையுங்கள்....விடாது பற்றி விடுங்கள் இரண்டர கலந்து விடலாம்.....

    • @magudadheeban1954
      @magudadheeban1954  5 місяців тому

      பாராட்டுக்கள் அனைத்தும் PRS group mazhaiyur sadasivam ayya அவர்களுக்கே

  • @Shankarpandyan
    @Shankarpandyan 9 днів тому

    Ayyaa undu ayyaa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @sugumarans5738
    @sugumarans5738 11 місяців тому +1

    Very very good voice and he sing the AGAVAL with full involvement good recording

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      Tune your mind listening this song....Vallalpiran on your behalf will ask The Almighty everything...thanks sir... Arutperunjothi

  • @tamilarasantamilarasan5256
    @tamilarasantamilarasan5256 4 місяці тому

    அமுதம் உன்ன இறைவன் அருள் செய்வார் அருட்பெருஞ்ஜோதி

  • @dhanasudhanasu4984
    @dhanasudhanasu4984 26 днів тому

    Good padal 👃👃👃

  • @mugeshdriver3548
    @mugeshdriver3548 5 місяців тому +1

    Super

  • @ThandapaniA-i8v
    @ThandapaniA-i8v 4 місяці тому

    வள்ளலார் மலரடிகள் போற்றி போற்றி போற்றி

  • @rajasekarand1295
    @rajasekarand1295 Місяць тому

    Nice to hear.

    • @magudadheeban1954
      @magudadheeban1954  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @amerthambarbhakthanathsala2021
    @amerthambarbhakthanathsala2021 11 місяців тому +1

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
    Super❤

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 7 місяців тому +3

    2:16:55 சாகா வரத்தையும் தந்து......என்னையும் நின்னையும் ஓர் உருவாக்கி....

  • @sudharshan2215
    @sudharshan2215 11 місяців тому +1

    wow what a great effort ❤❤❤

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      வாருங்கள் சுதர்ஸன்....எடிட்டிங் மட்டுமே என்னுடையது....மற்றபடி எல்லாப் புகழும் ஆடியோவைப் பாடிய PRS Groupக்கே....பயன் படுத்த அனுமதி கொடுத்த Vallalarspace.orgக்கே...

  • @A.K.RAMESHA.K.R
    @A.K.RAMESHA.K.R 17 днів тому

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி

  • @santhoshkumarvellasamy6821
    @santhoshkumarvellasamy6821 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 місяці тому

    🎉🎉🎉

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 місяці тому

    💐💐💐

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 місяці тому

    🌹🌹🌹

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 7 місяців тому +1

    Vallar perumanae paaduvathu pol ullathu 🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954  7 місяців тому

      மிக்க சந்தோஷம் ஹரி ஐயா...சின்ன வேண்டுகோள் ஒன்று...செவி சாய்ப்பீர்களா.....
      தமிழில் எழுதப் பழகுங்கள்...
      உங்கள் கருத்து உரை ஒரு கணம் கண்டு திக்குற்றேன்...பாடுவது என எழுதியது சில நொடி படுத்தவது மாதிரி தெரியுது... ஆங்கில த்தில் தமிழை இனி எழுத வேண்டாம்... புரிந்து கொள்ளுங்கள்

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 7 місяців тому +1

    2:16:21 அம்மையே அப்பா!

  • @veenavani18
    @veenavani18 11 місяців тому

    Arutperunjothi 🙏

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      தனிப்பெருங்கருணை

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 місяці тому

    🧘‍♂️🧘‍♂️🧘‍♂️

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 11 місяців тому +4

    அருமையான நித்திய படைப்பு ஐயா,
    ஒரு விஷயம் இந்த குரலுக்கு சொந்தக்காரர்
    திருஅருட்பா தேனிசை தென்றல்
    மழையூர் திரு.சதாசிவம்
    ஐயா என்று குறிப்பிட்டு இருக்கலாம்
    ஐயா

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому +1

      வணக்கம் வருக வல்லம் படுகையாரே...நலம்தானே?
      ஆடியோவில் உள்ள அற்புதக்குரலுக்குச் சொந்தக் கார்ரகள் திரு பன்னீர்செல்வம் ஐயா அவர்களும், மழையூர் சதாசிவம் அய்யா அவர்களும்.....குரலிசை PRS Group என ஆடியோவில் உள்ளபடி நானும் குறிப்பிட்டே இருக்கிறேன், தம்ப் நெயில் படத்திலும் மற்றும் டிஸ்கிரிப்பஷன் பாக்ஸிலும்...

    • @palanisamyramaiyan9514
      @palanisamyramaiyan9514 11 місяців тому

      @@magudadheeban1954
      இனிமேல் நன்றாக கவனித்து பிறகு கேட்கிறேன்
      நன்றி
      என் பெரு மதிப்புக்குரிய
      மகுடதீபன் ஐயாவே

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      🙂

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 7 місяців тому +1

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🪔

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp 8 місяців тому +1

    Arul perum jothe.arul.varum.jothee

  • @sakthivel-st9sq
    @sakthivel-st9sq 11 місяців тому

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 7 місяців тому +1

    2:18:16

  • @manjulas5354
    @manjulas5354 11 місяців тому +1

    தொடர்ந்து எப்படி பாட முடிகிறது மூச்சு வாங்கும் மே நடு நடு வில் கொஞ்சம் கேப் விட்டு விட்டு கொஞ்சம் பொறுமையாய் பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் தொடர்ந்து அவசர அவசரமாக பாடுவதால் தெய்வீக உணர்வு குறைகிறது

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому +1

      நிதானமாக த்தான் பாடுகிறார்கள் பன்னீர் செல்வம் & பழையனூர் சதாசிவ குழுவினர்... இடையிடையே இசை பாடுபவர் மட்டும் அல்ல கேட்பவர்களும் ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தான்...கேட்டு இன்புற்றிருக்க எப்போதும் வேண்டும் பராபரமே

    • @shyamalap4757
      @shyamalap4757 11 місяців тому

      தயவு அருட்பா

    • @shyamalap4757
      @shyamalap4757 11 місяців тому

      தயவு அருட்பா

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      தயவு

    • @sugumarans5738
      @sugumarans5738 7 місяців тому

      Very very good presentation thanks madugadeepam people for their great effects to give vallar AGAVAL in a grand manner

  • @JayarajSundar
    @JayarajSundar 11 місяців тому

    Thiru maguda deepan vazhaga

    • @magudadheeban1954
      @magudadheeban1954  11 місяців тому

      நன்றிகள் கோடி.... தொடர்ந்து இணைந்திருங்கள் ஐயா

  • @jeevakarunyan2319
    @jeevakarunyan2319 4 місяці тому

    ❤❤❤