குரு பகவான் சுப்ரபாதம்/Guru bhagavan Suprabhatam/BOMBAY SARADHA/GURU BAGHAVAN SONG/THURSDAY SONG

Поділитися
Вставка
  • Опубліковано 12 бер 2024
  • குரு பகவான் சுப்ரபாதம்/Guru bhagavan Suprabhatam/BOMBAY 01SARADHA/GURU BAGHAVAN SONG/THURSDAY SONG#gurusubrabhatham#gurusongs#gurupaadal#
    குரு பகவான் சுப்ரபாதத்தை எழுத்துவடிவில் காணத்தவறாதீர்கள்.குருவின் அருளைப் பெற்று வளமோடு வாழ்வோம். அனைவருக்கும் குரு பார்வை பெற்று கோடி நன்மை கிடைக்க வாழ்த்துக்கள்.ஓம் குருப்யோ நமஹ.
    DOWNLOAD LINK :
    ITUNES :
    music.apple.com/in/album/guru...
    WYNK MUSIC :
    wynk.in/u/clQuCGECd

КОМЕНТАРІ • 13

  • @mohanana5694
    @mohanana5694 2 місяці тому

    ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்ததயே மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்சநமஹ🙏 ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே த்யாநஸ்தாய தீமஹி தந்நோ தீஸஹ்ப்ரசோதயாத் தந்நோ தீஸஹ்ப்ரசோதயாத்🙏 ஓம் க்ராம் க்ரீம் க்ரௌம் ஸஹ குரவேநமஹ🙏 அங்கிரஜாய வித்மஹே பாஹீசாய தீமஹி தந்நோ ஜீவப்ப்ரசோதயாத்🙏 வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணிஹஸ்தாய தீமஹி தந்நோ குருப்ரசோதயாத் தந்நோ குருப்ரசோதயாத்🙏 தேவானாம்ச ரிஷீணாம்ச குரும்காஞ்சநஸந்நிபம் புத்திபூதம் திரிலோகேசம் தம்நமாமி ப்ருஹஸ்பதிம் தம்நமாமி ப்ருஹஸ்பதிம்🙏 குணமிகுவியாழ குருபகவானே மணமுளவாழ்வு மகிழ்வுடனருள்வாய் பிரகஸ்பதிவியாழபர குருநேசா கிரகதோஷமின்றிகடாஷித்தருள்வாய் 🙏🙏🙏🙏ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நமோநமோ மௌனகுருவே நமோநமோ யோகநாதனே நமோநமோ ஞானரூபமே நமோநமோ🙏🙏🙏🙏🙏 ஓம் குருப்யோநமஹ 🙏

  • @balabk918
    @balabk918 2 місяці тому

    ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @user-uy6oc1mp2u
    @user-uy6oc1mp2u 2 місяці тому

    Ohm sri guru bhagavaneh potri potri enadhu siram thaazhndha vanakkam enmana kuzhapangalai thelivadaiya arul puriyungal iyya ohm sri guriu bhagavaneh potri potri❤🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 2 місяці тому

    Om Sri Guru Bahavane potri Om Sri Dechinamoorthy Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯❤❤❤

  • @arulrajan2164
    @arulrajan2164 2 місяці тому +1

    ஓம் ஸ்ரீ குருபகவானை போற்றி போற்றி தட்சிணாமூர்த்தி போற்றி என்னோட மனக் கவலையை தீர்க்கும் வரை போற்றி போற்றி

  • @aravinthpandian2983
    @aravinthpandian2983 2 місяці тому

    🙏😌 அருள்மிகு குருபகவானே போற்றி போற்றி.... அருள்மிகு தட்சிணாமூர்த்தியே போற்றி போற்றி 😌🙏

  • @veerasenan9700
    @veerasenan9700 2 місяці тому

    தூங்கிய வ நுக்கு சுப்ரபாதம் குரு எங்கே தூங்கினார்

  • @user-gg4cu4is8s
    @user-gg4cu4is8s 2 місяці тому

    வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே உன்னை தேனான சொல் எடுத்து செவி குளிர போற்றுகின்றேன்

  • @manickavel-kb6nq
    @manickavel-kb6nq 2 місяці тому +1

    Manikkavelbalakrishman

  • @user-rv7nu1bx1i
    @user-rv7nu1bx1i 2 місяці тому

    ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @user-gg6yz3tw8n
    @user-gg6yz3tw8n 2 місяці тому

    வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே உன்னை தேனான சொல்லெடுத்து செவி குளிர போற்றுகின்றேன்

  • @manickavel-kb6nq
    @manickavel-kb6nq 2 місяці тому +1

    மாணிக்கவேல்1788