குரு பகவானே || S P பாலசுப்ரமணியம் || Guru Bhagavane - Sri Guru Bhagavan - S P Balasubramaniyam

Поділитися
Вставка
  • Опубліковано 14 вер 2017
  • குரு பகவானே || S P பாலசுப்ரமணியம் || Guru Bhagavane - Sri Guru Bhagavan - S P Balasubramaniyam
    Sri.S P Balasubramaniyam Sings " Guru Bhagavane " Song , Vaarasri Lyrics, Music By Veeramani Kannan in Sri Guru Bhagavan.
    To Download the Song (Itunes) :itunes.apple.com/in/album/sri...
    Amazon :www.amazon.com/Sri-Guru-Bhagav...
    Google Play Store: play.google.com/store/music/a...
    Follow us on: / amuthammusic
    For More Videos: / amuthammusic
    / amuthammusicvideos
    Our Website:www.amuthammusic.com
    #SriGuruBhagavan #amuthammusic #GuruBhagavane

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @JeyamanohariMaruthupandian
    @JeyamanohariMaruthupandian 3 місяці тому +8

    Ennaku oru vellai vendum guru bagavana plz

  • @user-fk9fl7mt9y
    @user-fk9fl7mt9y 5 місяців тому +83

    குரு பகவானே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு பிளிஸ் குரு உன்னை நினைக்காத நாள் இல்லை குரு பாகவனே எனக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கொடு குரு பகவானே

    • @unmaiyanavan6506
      @unmaiyanavan6506 3 місяці тому +4

      Confrom agum ❤

    • @creativei3394
      @creativei3394 3 місяці тому +2

      ஜாதத்தில் குரு எங்க இருக்கார் புத்ர ஸ்டானத்தையும் புத்ர பாவத்தை பாக்குறாரா? சனி சம்பந்தப்பட்ட தாமதம் ஆகும்..

    • @SenthurPandi-yi8rw
      @SenthurPandi-yi8rw 3 місяці тому

      Mm ok ✨🌍

    • @pakkirisamy4777
      @pakkirisamy4777 3 місяці тому

      U
      . ​@@unmaiyanavan6506

    • @gs4604
      @gs4604 3 місяці тому +1

      Kandipa ckarama kolandhai pirakkum❤️

  • @user-ns1gi6fm8p
    @user-ns1gi6fm8p 6 місяців тому +9

    மஞ்சள் ஆடை அணிந்த குரு பகவரனே எல்லேரருக்கும் எல்லர வளத்தையும் நல்ல உடல் நலத்தையும் கெரடுங்கள்

  • @ramusecj1877
    @ramusecj1877 День тому

    ஓம் குரு பகவான் நீயே எங்களின் துணை குரு பகவான் 🙏🙏🥺🥺🥺🥺

  • @sumathinatarajan6755
    @sumathinatarajan6755 2 роки тому +46

    குருபகவானே என் மகளுக்கு நல்லமாங்கல்ய பாக்கியமும் உடன் உங்கள் திருஅருளும் கிடைக்க வேண்டும் குருவே சரணம் சரணம் சரணம்.....

  • @bharathip4377
    @bharathip4377 3 роки тому +51

    குருவே சரணம் எனக்கு திருமணம் நடக்க அருள் புரிவக குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sharmilasivakumar6026
      @sharmilasivakumar6026 2 роки тому +2

      நிச்சயமாக விரைவில் nadakum🙌👌👍😍

    • @bestbesttailor6295
      @bestbesttailor6295 2 роки тому +1

      விரைவில் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள் குரு அருள் கிட்டட் டும்

    • @s.n.selvakumar8404
      @s.n.selvakumar8404 2 роки тому +1

      உங்கள் திருமணம் தடையின்றி நடக்க குரு பகவான் அருள் புரிவாராக

  • @Amul1410
    @Amul1410 2 роки тому +31

    குரு பகவானே சரணம்!
    🙏🙏🙏🙏🙏
    எனக்கு நல்ல முறையில் சுகப்பிரசவம் நடக்க வேண்டும்
    ஆசிர்வதிங்கல் குருவே ! பிரசவத்திற்கு இன்னும் 10 நாட்களே உள்ளதுபா🙏

    • @kaaleswarimariappan6962
      @kaaleswarimariappan6962 3 місяці тому +1

      குரு பகவானே❤ என் மகனுக்குநல்ல வேலையை கோடுப்பா❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Amul1410
      @Amul1410 3 місяці тому +1

      நல்லபடியா குழந்தைய் பிறந்து விட்டது ஆண் குழந்தை . பெயர் யோஜீத் வர்மன்☺️ எனக்கு கடவுள் ஆசியால் ஒரு பெண் குழந்தை தவமாகவும் ஒரு ஆண் குழந்தை வரமாகவும் பெற்றேன். அனைவற்கும் நன்றி கள் பல👏😍

  • @sangari585
    @sangari585 20 днів тому

    ஆலங்குடி குருபகவான் உங்கள் கோடியே நன்றி 🙏🙏🙏

  • @nagendranb2507
    @nagendranb2507 2 роки тому +64

    குருபகவான் என் தொழில் சிறந்து என் குழந்தை கள் நல்ல படித்து முன்னோற்றம் அடைய ஆசி வழங்க வேண்டும்

  • @pradeepravi32
    @pradeepravi32 3 роки тому +72

    குரு பிரம்மா
    குரு விஷ்ணு
    குரு தேவோ
    மகேஸ்வரஹா !!
    குரு ஷாக்க்ஷாத்
    பரப்பிரம்ம தஷ்மை
    ஸ்ரீ குருவே நமஹ ✍️

    • @kumaresanm4780
      @kumaresanm4780 2 роки тому

      குமரேசன்

    • @malavaran7313
      @malavaran7313 2 роки тому

      Mikavum arumaj
      Kuruvee saranam

    • @ragavanr6267
      @ragavanr6267 Рік тому +2

      குருபகவானே அய்யாவே கடையில் வியாபாரம் நல்லமுறையில் நடந்து இப்போது இவ்லை அதை மறுபடியூம் தரவேனும் குருபகவானே.🙏

  • @ramusecj1877
    @ramusecj1877 2 місяці тому +1

    ஓம் குரு பகவானே நீயே எங்களுக்கு துணை குரு 🙏🙏🥺🥺🙏🥺🙏

  • @Mayan4722
    @Mayan4722 3 місяці тому +3

    ஆலங்குடி நாயகனே ....குரு பகவானே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ElaiyarajaElaiyaraja-tr1fg
    @ElaiyarajaElaiyaraja-tr1fg 4 місяці тому +16

    எனது இரண்டு குழந்தையும் எந்த குறையும் இல்லாமல் நலமுடன் வாழனும் குருவே 🙏🙏

  • @baskerbasker860
    @baskerbasker860 2 роки тому +65

    குரு பகவானே எல்லாரும். எந்த நோய் நொடி இல்லாமல் நல்லா இருக்கணும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼அதுக்கு நீ தான் பா அருள் புரியும் குரு பகவானே 🙏🏼🙏🏼🙏🏼சரணம்🤗🤗🤗🙇🙇🙇🙇

  • @murugulaxmi6763
    @murugulaxmi6763 2 роки тому +39

    எனக்கு நல்ல வேலை கிடைக்க அருள்வாய் குரு பகவானே.... வியாழபகவானே🙏🙏😭😭

    • @jaganjaga7748
      @jaganjaga7748 Рік тому

      Jagan

    • @nappisview8821
      @nappisview8821 Рік тому +5

      கண்டிப்பா வேலை கிடைக்கும் நம்பிக்கையா இருங்க 💐💐

  • @Nitharsanvlogs
    @Nitharsanvlogs 6 місяців тому +6

    என் தம்பிக்கு நல்ல வரன் அமையனும் குருவே சரணம்

  • @ramramram6745
    @ramramram6745 Рік тому +40

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ குரு பகவானை தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @user-fk9fl7mt9y
    @user-fk9fl7mt9y 5 місяців тому +5

    என் வாழ்க்கையில் உள்ள பிரச்சினை கள் சரியாகும் குரு பகவான்

  • @saravanan.k8552
    @saravanan.k8552 Місяць тому +1

    ஓம் குரு பகவான் போற்றி
    ஓம் குரு பகவான் போற்றி
    ஓம் குரு பகவான் போற்றி
    🎉🎉🎉🎉🎉🎉

  • @maduraiveeran776
    @maduraiveeran776 3 місяці тому +5

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️💐🌹🌼🥥🥥🚩
    ஓம் குருவே சரணம்🌼🌼🌼🌼🌼🌼🍊🍋🍌🥭🍍🚩🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @lotusudelotusude3706
    @lotusudelotusude3706 2 роки тому +21

    ஓம் குரு ப்ரம்ம குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ குரு ஷாக்சத் பரப்ரம்ம தஸ்மய் ஓம் ஸ்ரீ குருவே நமஹ
    ஓம் ஸ்ரீ குருவே நமஹ ஓம் ஸ்ரீ குருவே நமஹ 🙏🙏🙏

  • @demongo4149
    @demongo4149 2 місяці тому +1

    ஓம் குருவே போற்றி போற்றி உடல் நலம் பெற வேண்டும்

  • @sornamm4
    @sornamm4 4 роки тому +75

    பாலசுப்ரமணியன் அவர்களின் தெய்வீக குரலும் மற்றும் திரு பாலசுப்ரமணியன் அவர்களும் பல்லாண்டு வாழ்க. குருவே சரணம்.

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 2 роки тому +11

    குருவே..சரணம்... உடல்நலம் பேணிக்காக்க அருள்புரியவேண்டும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revanthkumar9734
    @revanthkumar9734 Місяць тому +1

    அருள்மிகு குருபகவான் பாதம் போற்றி🙏🙏

  • @vijayakumarip1215
    @vijayakumarip1215 2 місяці тому +1

    Kurubhavane en mutha mahan Kavinkumaruku veraivil thirimanam nadakka arul puriyungal Appa

  • @sankarsavan9899
    @sankarsavan9899 Рік тому +12

    குருபகாவானே சரணம் என்னை வாழ வைக்கு என் அய்யாகுருபகவானே போற்றி எங்களை வாழவைக்கும் அய்யனேபோற்றி

  • @kselvakumarkumar6084
    @kselvakumarkumar6084 2 роки тому +17

    குரு பகவானே என் பிள்ளைக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லா இருக்க நீ தான் அருள் புரிய வேண்டும் உன் பார்வை எங்கள் மீதும் பட வேண்டும் ஆண்டவனே குரு பகவானே நமக

  • @ramusecj1877
    @ramusecj1877 2 місяці тому +3

    ஓம் குருபகவான் நீயே எங்களது துணை குரு 🙏🥺🙏🥺🙏🙏🙏

  • @varathanvaratha7874
    @varathanvaratha7874 2 роки тому +14

    அனைவருக்கும் அருள் புரியுங்குள் குருபகவானே.

  • @malathivardhamanan7389
    @malathivardhamanan7389 3 місяці тому +2

    Guru Bhagavanay Anaivarum Nandragha Irukka unghalin blessings Tharunghal appa 🌹❤️🙏🏻

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 13 днів тому

    ஓம் ஶ்ரீ குரு பகவானே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ தட்சிணாமூர்த்தி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @shanthadevisooriyamoorthy1924
    @shanthadevisooriyamoorthy1924 2 роки тому +21

    ஓம் தட்சணாமுர்த்தி ஐயனே
    உன் அருள் பார்வை வேண்டி
    சரணடைந்தோம்

  • @kannanswaathi3199
    @kannanswaathi3199 Рік тому +10

    குருபகவானே எங்கள் மகன் அழகருக்கு இதய அறுவைச் சிகிச்சை நல்லபடியாக நடந்து அவன் நல்லபடியாக எங்களிடம் வந்து சேரவேண்டும் என குரு பகவானை வேண்டுகிறேன்.

    • @gs4604
      @gs4604 7 місяців тому

      Endrum nalla padiya good health oda vazhvaru 😇

  • @ramusecj1877
    @ramusecj1877 25 днів тому

    ஓம் குருபகவான் ஏன் எங்களுக்கு துணை குரு பகவான் 🙏🥺🥺🥺🥺🥺🥺

  • @nagaraniravikumar6259
    @nagaraniravikumar6259 2 роки тому +7

    Guru bagavan enga ammakku தலைவலி மயக்கம் தலைச்சுற்றல் எல்லாம் சரியாகிவிடனும் நீங்கள் தான் அருள் புரியும் குரு பகவான்

  • @monikandanmonikandan3152
    @monikandanmonikandan3152 Рік тому +8

    என்னுள்ளே அதிக ஆழமாக இருப்பதை உங்களின் பாடல்கள் மூலம் என் தந்தை உணரவைத்து விட்டார் ❤

  • @vimala5115
    @vimala5115 27 днів тому

    குரு பகவானே என் மகனுக்கு நல்ல வரனை அமைத்துக் கொடுங்க ஐயா

  • @mohanarangam3065
    @mohanarangam3065 2 місяці тому +2

    Om Guruve pottri..nalla velai kidaika vendum bhagavaane.

  • @DiniSmart427
    @DiniSmart427 3 місяці тому +3

    ஜாதகத்தின் உயர்ந்த சுபர் எந்த நிலையிலும் காப்பாற்ற நினைக்கும் தேவன்.... பொன்னவன்

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 3 роки тому +36

    குருபகவானே என் அறிவை ஆசீர்வதிப்பாய் போற்றி...

  • @ramusecj1877
    @ramusecj1877 5 днів тому

    ஓம் குருபகவான் நீயே எங்களுக்கு துணை குரு பகவான்

  • @maharaja1235
    @maharaja1235 2 місяці тому +2

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் விநாயகர் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி ஓம் சூரிய பகவான் போற்றி ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 місяці тому +3

    🌞🔥🌝ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘🚩🙇‍♂️🙏🙏🙏💐🌹🌼🥥🥥🚩
    🔥ஓம் குருவே சரணம்🚩🌼💐🌼🥥🥥🍊🍋🍌🥭🥭🥭🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🚩🙇‍♂️🙏

  • @cmurugan5232
    @cmurugan5232 3 роки тому +31

    குருவின் பார்வை கோடி நன்மை

  • @jmukeshlal1600
    @jmukeshlal1600 Місяць тому +10

    குரு பகவானே போற்றி நா எடுத்த காரியம் அனேதும் வெற்றி அநெய வேண்டும்

  • @MahaLakshmi-kz9ge
    @MahaLakshmi-kz9ge 11 місяців тому +1

    Gurubhagavane enaku aravindan ku Nala padiya thirumanam nadakavendum.

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 2 роки тому +4

    என் உயிர் குரு பகவன்னே என் குடும்பத்தில் நீம்மதி வேண்டும் அப்பா எனக்கு யாரும் வேண்டும் அப்பா எனக்கு நீங்கள் உங்கள் அடியார்.சாமியார்.நல்ல வேலை போதும் அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ponmudianitha422
    @ponmudianitha422 4 роки тому +15

    குரு பார்க்க கோடி நன்மை

  • @ssskumar9835
    @ssskumar9835 3 місяці тому +2

    குரு பகவானே என் மகனுக்கு திருமணம் நல்ல பெண் அமைய குருவின் பார்வை வேண்டுகிறேன் ❤❤❤❤

  • @ramusecj1877
    @ramusecj1877 Місяць тому

    ஓம் குருபகவான் நீயே எங்களது துணை குருபகவான் 🥺🥺🙏🥺🥺

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 3 роки тому +12

    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @ramusecj1877
    @ramusecj1877 3 місяці тому +3

    Om guru paavaga 🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை guru

  • @ramusecj1877
    @ramusecj1877 28 днів тому

    ஓம் குருபகவான் நீயே எங்களுக்கு துணை குரு பகவான் 🙏🙏🙏🙏

  • @Aanand77777
    @Aanand77777 2 місяці тому +1

    Om Gurubagavane thunai aaka irukkanum enakkum en kudumpathirkum Ellorukkum ayyaave 💐💐🌺🌺🌹🌹🌼🌼🌷🌷🍇🍇🍊🍊🍎🍎🍓🍓🍏🍏🥭🥭🥥🥥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramdossthangasamy1481
    @ramdossthangasamy1481 2 роки тому +17

    மணம் உருகி பாடிய பாடல் வரிகள் என்றும் நினைவில் இருக் கும் 🙏🙏🙏

  • @kaliyammalkaali1985
    @kaliyammalkaali1985 3 роки тому +113

    ஒரு குறையும் இல்லாமல் என் குழந்தை பிறந்து என் இரு குழந்தைகளும் வளர்ந்து வாழ்க்கை யில் எல்லாம் பெற்று வாழ வேண்டும் குரு பகவான் சரணம்

    • @nathamuni5574
      @nathamuni5574 9 місяців тому +1

      Pl😊

    • @thuraikamal8826
      @thuraikamal8826 3 місяці тому

      🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @Aanand77777
      @Aanand77777 2 місяці тому

      🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msvelumsvelugiri5910
    @msvelumsvelugiri5910 3 роки тому +35

    ஓம் குருபகவானே போற்றி🙏🙏🙏🌹🌹🌹

  • @dsctrb9552
    @dsctrb9552 3 роки тому +21

    🔥ஓம் குரு பகவானே போற்றி போற்றி போற்றி🌺🌺🌺🙏

  • @logithanlogith1789
    @logithanlogith1789 4 роки тому +21

    ஓம் பிரஹஸ்பதியே நமஹ!

  • @ramusecj1877
    @ramusecj1877 2 місяці тому

    ஓம் குருபகவான் நீயே எங்களுக்கு துணை குருபகவான் 🥺🙏🥺🙏🥺🥺

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Місяць тому +1

    🔥ஓம் குருவே சரணம்🌼

  • @rajeshm3012
    @rajeshm3012 5 місяців тому +6

    சாமி சனி பகவான என் மாமா பாஸ்கர் மாமா மனச மதி என்கூட சந்தோசமா நீங்க தான் வாழவைக்கணும் கெஞ்சி மடிப்பிச்சை கேட்கறேன்

  • @BrightShine3357
    @BrightShine3357 2 роки тому +14

    ஓம் குரு பகவானே சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @ayappanayappan2737
    @ayappanayappan2737 2 місяці тому +2

    எண்ணங்கள் ஈடேற அருள் புரிவாயக அப்பனே....

  • @muni4471
    @muni4471 2 роки тому +19

    ஓம் குரு பகவான் சரணம்

  • @k.palanimurugan.3771
    @k.palanimurugan.3771 2 роки тому +10

    ஓம் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 Місяць тому

    ஓம் ஸ்ரீ தெக்ஷணாமூர்த்தி பகவானே போற்றி போற்றி👍👍👍👍👍

  • @jeyakodijeyakodi1960
    @jeyakodijeyakodi1960 2 роки тому +6

    Om Guru pagavana portri

  • @thebachelor207
    @thebachelor207 2 роки тому +11

    குருவே சரணம்

  • @karuppiah-qq3tz
    @karuppiah-qq3tz 7 місяців тому +2

    குருவே போற்றி

  • @rsethuraman
    @rsethuraman 20 днів тому

    ஓம் ஶ்ரீ குரு பகவான் திரு அடிகள் சரணம் சரணம் நமஹா நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌻💐🌹🌺🌞🌼

  • @shivasarmi1931
    @shivasarmi1931 Рік тому +31

    எனக்கு குழந்தைகள் பாக்கியம் கிடைக்க ஆசீர்வாதம் வழங்கும் அப்பனே குரு பகவானே சரணம். 🙏🙏🙏

    • @gs4604
      @gs4604 Рік тому

      Kandipa ckarama ungaluku baby kedaikum😇god will bless u with child soon be healthy stay with positive mood

    • @suvithaviji1729
      @suvithaviji1729 Рік тому

      Enakum kulanthai pakkiyam kedaika arul pureyanum guru pagavanay inth month positive varanum

    • @gs4604
      @gs4604 Рік тому

      @@suvithaviji1729 kandipa positive varum guru bhavan arulvar god will bless u with child

    • @jeyanthiudhayan7652
      @jeyanthiudhayan7652 Рік тому +1

      நன் மக்கட்பேறு கிடைக்கும் மகளே

    • @Sivakumar-fb2ko
      @Sivakumar-fb2ko 10 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @manosheshu3589
    @manosheshu3589 6 місяців тому +4

    குரு பகவானே! என் மகள் வாணிக்கும். என் பேத்திகள் இருவருக்கும் நல் அருள் செய். என் மகளுக்கு நிம்மதி கொடு. நல்ல உடல் சுகத்தையும் மன வலிமையும் தர வேண்டும் ஐய்யா.

  • @user-uq6rl4jy3r
    @user-uq6rl4jy3r 6 місяців тому +1

    Om guru baghavanae saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @2704ganesh
    @2704ganesh 3 роки тому +16

    குருவே சரணம்🙏🌺

  • @Ramaajayanthan
    @Ramaajayanthan 2 роки тому +23

    குருவே சரணம் 🙏🏻 உந்தன் குருவடி சரணம் 🙏🏻 பிரகஸ்பதி சரணம் 🙏🏻 குருபகவானே பதம் சரணம் 🙏🏻கனகநாதனே சரணம் 🙏🏻😇

  • @maduraiveeran776
    @maduraiveeran776 Місяць тому +1

    🔥🙇‍♂️ஓம் குருவே சரணம் 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🥥🥥🍊🍋🍌🥭🍍🚩

  • @sankersivan6234
    @sankersivan6234 2 роки тому +7

    ஓம் குருபகவானே இன்றுநடக்கும் உன் பெயற்ச்சியில் எங்கள் குடும்பத்தை சார்ந்த அனைத்து கஷ்டங்களை போக்க வேண்டும் அய்யனேஉம்மை காலை வணங்குகிரேன் அய்யனே குருவே சரணம் குருவே சரணம் அய்யனே போற்றி ....சிவசங்கர்.....

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @user-lm5km7lz4i
    @user-lm5km7lz4i 23 дні тому +1

    Guru bhagavane saranam . En kulanthai ku nallapadiya heart beat vanthuranum.nallapadiya valarchium erukanum appa. En kulanthai ya kappathi kudunga saamy 🙏🙏🙏🤲🤲

    • @gs4604
      @gs4604 13 днів тому +1

      Kandipa kolandha nalla padiya irukanum

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 2 місяці тому

    ஓம்ஸ்ரீ குரு பகவானே சரணம்👍👍👍👍

  • @thangapandip10
    @thangapandip10 4 роки тому +10

    குருவே காத்து அருள் குருவே🙏

  • @thangapandip10
    @thangapandip10 3 роки тому +24

    குருவே சரணம் காத்துஅருவாய் குரு🙏🙏🙏

  • @maduraiveeran776
    @maduraiveeran776 2 місяці тому +2

    🔥ஓம் கங்கணபதியே நமஹ🐘🐘💐🥥🥥🙇‍♂️🙏🙏🙏🚩
    🔥ஓம் குருவே சரணம்🌼🥥🥥🥭🍌🍋🍍🙇‍♂️🙏🚩

  • @ChitraSubramani-zh4bi
    @ChitraSubramani-zh4bi 3 місяці тому +1

    Om Sri GuruBhagavanammaappa Swamy Potri...

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 3 роки тому +15

    குருவே சரணம் 🙏

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 роки тому +54

    spb voice very great.. குரு அருளால் spb sir மறு பிறவியாக குழந்தையாக மீண்டும் தவழ்ந்து இசையின் ஓலி பகவானுக்கும் உலக உயிருக்கும் கிடைக்கட்டும்..

  • @demongo4149
    @demongo4149 2 місяці тому

    ஓம் குருவே சரணம் சரணம் உடல் நலம் பெற வேண்டும்

  • @SekarV-ve3tj
    @SekarV-ve3tj 3 місяці тому

    ஓம் குருபகவான் திருவடிகளே போற்றி போற்றி அப்பா❤

  • @kavithasatheesh68
    @kavithasatheesh68 3 роки тому +12

    குருவே சரணம் உந்தன் குருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @gobinath3865
    @gobinath3865 3 роки тому +13

    குரு பகவான் சரணம் அடியேன் கோபி 🙏🙏🙏🙏

  • @kowsalya9359
    @kowsalya9359 2 місяці тому +1

    பகவானே 🥺🌸

  • @mgnanaprakasamm.gnanapraka4000
    @mgnanaprakasamm.gnanapraka4000 3 роки тому +22

    ஓம் குருவே சரணம் ஓம் குருவே சரணம் 🙏🙏🙏

  • @msvelumsvelugiri5910
    @msvelumsvelugiri5910 3 роки тому +23

    ஓம் குருபகவான் சரணம் போற்றி🙏🙏🙏

    • @kumaresanm4780
      @kumaresanm4780 2 роки тому

      குமரேசன்

    • @a.subashandy6162
      @a.subashandy6162 Рік тому

      Earnest and மன்னிப்பு கேட்கும் a poor student and a teacher

  • @kumaresanm4780
    @kumaresanm4780 2 роки тому +6

    ஓம்குருபகவன்.சரணம்குருபகவன்

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 роки тому +12

    SPB ஐயா குரலுடன் இப்பாடல் வரிகளும் இணைந்து வர அமுதம் இசைக்குழு ஏற்பாடு செய்தால் மிக மகிழ்ச்சி அடைவோம். பாடல் தொகுப்பு மிக அருமை.மிக்க நன்றி.

  • @ggopal4295
    @ggopal4295 2 роки тому +8

    குரு வரமே பலன் தருமே
    குருபகவானே போற்றி

  • @kumaresanm4780
    @kumaresanm4780 2 роки тому +6

    ஓம்குருபகவன்.ஓம்குருபகவன்சரணம்

  • @poomalar48
    @poomalar48 Рік тому +3

    Guru pagavane ellarum nalla erukka arulpuringal guruve🙏🙏🙏🙏