Africa-வில் ஒரு குட்டி Kerala😍 - சுண்டி இழுக்கும் Zanzibar Famous Spice Farm Tour | Tamil Trekker

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 роки тому +449

    Guys, Please do subscribe the channel

    • @adventurous3305
      @adventurous3305 3 роки тому +21

      Subscribe Many Years ago

    • @ajromeo6057
      @ajromeo6057 3 роки тому +41

      அல்ரெடி பண்ணிட்டேன் திரும்ப ஒருதடவை பண்ணால் அன்சுப்புகிரைப்பு ஆய்டும். பராவியில்லையா 😏

    • @ajithamirtharajcreation4974
      @ajithamirtharajcreation4974 3 роки тому +9

      I will share your channel daily bro... In my whatsapp group

    • @anandhicold5959
      @anandhicold5959 3 роки тому +2

      Channel Subscribe panni 14 years aaguthu bro

    • @thekovaicity6605
      @thekovaicity6605 3 роки тому +3

      Ungal ulaipuku valthukkal, I subscribed years before nanba

  • @knowyourworld8220
    @knowyourworld8220 3 роки тому +103

    அவன் அவன் பைக்-ல டயர் வச்சி சுத்திட்டு இருக்கான். நீ ஒருத்தன் தான் தல காலுல டயர் வச்சி சுத்திட்டு இருக்க. நீ வேற லெவல் யா🔥🔥

  • @Ajith__17
    @Ajith__17 3 роки тому +195

    💚சிரிப்பும் சிந்திக்க வைக்கும் பேச்சு!! புவணி இல்லை அந்த சிவப்பு கலர் டீ சர்ட்

  • @aaronfinch9747
    @aaronfinch9747 3 роки тому +114

    அந்த ஆபிரிக்க சகோதரர் மிகவும் கலகலப்பாக பேசுறார்..பாக்கவே ஆசையா இருக்கு 💖❤️ உங்கள் காணொளிகள் மிகவும் அருமை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.. அன்புடன் இலங்கையில் இருந்து 🇱🇰

    • @srilankan6071
      @srilankan6071 3 роки тому +2

      Entha urru thampi ne?

    • @aaronfinch9747
      @aaronfinch9747 3 роки тому +3

      @@srilankan6071 முல்லைத்தீவு

    • @yathindrastalin415
      @yathindrastalin415 3 роки тому +1

      யாம் பெற்ற இன்பம் இந்த வையகம் பேறுக என்பது போல் உள்ளது தங்களது அனுபவங்கள். நன்றி.

    • @lankaboy4227
      @lankaboy4227 3 роки тому

      badulla .(பதுளை)

  • @redrock4782
    @redrock4782 3 роки тому +68

    புவனி நீங்கள் அந்த இடத்தை சுற்றிகாட்டிய போது அது நம்முடைய கிராமம் போலவே உள்ளது. நன்றி🙏💕.

  • @yazhisai7594
    @yazhisai7594 3 роки тому +41

    Red T shirt guy explains like botany teacher. "Vannila is a parasite". I wondered on his speech. Great

  • @batchanoor2443
    @batchanoor2443 3 роки тому +92

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நாங்களும் உங்களோடு பயணிப்பது போல் உணர்வு .நன்றி புவனி.

  • @johnsundhar668
    @johnsundhar668 3 роки тому

    நமக்கு வயது ஆகும்போது.. இந்த நினைவுகள் எல்லாம் நம்மளை.. சந்தோஷப்படுத்தும் ❤️❤️❤️.... வாழ்த்துக்கள்...

  • @gengadharanr.p.5060
    @gengadharanr.p.5060 3 роки тому +209

    அடுத்த வீடியோ எப்போ வரும்னு காத்துகிட்டு இருப்பது சுவாரிசமா இருக்கு சகோ💐💐💐

    • @viewsofamith0788
      @viewsofamith0788 3 роки тому +3

      Same feeling bro

    • @mohamedbasith9457
      @mohamedbasith9457 3 роки тому +8

      வேலை வெட்டி இல்லாம யூடியூப் வீடியோ கு வெயிட் பண்றது கேவலமான விஷயம்

    • @Mahiview-01
      @Mahiview-01 3 роки тому +2

      @@mohamedbasith9457 Illa😂

  • @rajavenkat5594
    @rajavenkat5594 3 роки тому +1

    மிக மிக அரூமையாக வித்தியாசமான முறையில் இருந்தது.அவர் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார் தமிழ் உச்சரிப்பும் நன்றாக வருகிறது.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 роки тому +63

    Tanzania தம்பி farm அருமையா சுத்திகாட்டுனாரு குட்டி கேரளா தான் Bro😁

    • @karthickvm5494
      @karthickvm5494 3 роки тому +2

      Crc ta sonninga bro... Athu real Kerala marri irruku

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 роки тому +5

    எந்த நாட்டிற்கோ, ஊருக்கோ சென்றாலும் அந்த மக்களாகவே மாறி விடுகிறீர்கள்... Spice Park really superb and your guide also so good to explain all to you..Sorry for us also. நல்வாழ்த்துக்கள் புவனி.

  • @ayanraja1362
    @ayanraja1362 3 роки тому +213

    சப்ஸ்க்ரைப் பண்ணாதவங்க சீக்கிரம் இந்த சேனலுக்கு பண்ணிடுங்க.... ப்ரீயா உலகத்த சுத்தி பாக்கலாம்... ஹெட்செட் போட்டு தனியா உக்காந்து பாத்தா புவனி ப்ரோ கூட நாமளும் பயணம் பண்ணுற உணர்வு கிடைக்கும்.. 😃👍

    • @vinithkumar4547
      @vinithkumar4547 3 роки тому +4

      Same felling brother

    • @darbinasimon9623
      @darbinasimon9623 3 роки тому +1

      Yesss😎😎😎😎😎

    • @vignobansandi5845
      @vignobansandi5845 3 роки тому +1

      True

    • @kavithakavi458
      @kavithakavi458 3 роки тому +2

      நீங்க சொன்னது கரெக்ட் தான். நா எப்பவும் அப்படிதான் பாப்பேன். ஒரு ரூபாய் செலவில்லாமல் அவர் கூட நாம உலகத்த சுத்தி பாத்தர்லாம்.👍👍

    • @dhanasekargmail9549
      @dhanasekargmail9549 3 роки тому

      sariyaga sonninga brooo

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 роки тому +30

    This guy is so enthusiastic. I like the way he explain pepper patti cardamon cloves lemon grass ginger venila ... Nice vlogs.

  • @newseoddaily3217
    @newseoddaily3217 3 роки тому +45

    The best episode ever before.... The guy is awsome the way he explained.... ❤️❤️❤️❤️

  • @valuableminutes3470
    @valuableminutes3470 3 роки тому +6

    தமிழ் UA-camR ல் களில் நல்ல வீடீயோ போடுரது நீங்க மட்டும் தான் தல... அந்த நாட்டு மக்களுடைய பாரம்பரிய உணவை சுவைத்து பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க தல... நேயர் விருப்பம் 😍 😁

  • @darwinajith2538
    @darwinajith2538 3 роки тому +87

    என்னா தல.. நித்தம் ஒரு வீடியோ போடுற ப்ளான் என்ற.. ஆனால் 3 நாளா ஆளையே காணம்.. 😔

  • @30ganesan
    @30ganesan 3 роки тому +4

    ஜி உங்க மூலமாக 15 டாலர் மிச்சம் ஏன்னா நீங்க தான் எண்களையும் கூட்டி
    போயிடீங்கலே,சூப்பர் ஜி 👍👌👏

  • @mr.aanjayuaevlog3732
    @mr.aanjayuaevlog3732 3 роки тому +57

    தல அவனுங்கு நீங்கலே நல்லா explain பண்றீங்க தல, நம்ம இந்தியா ல உலகத்தில இருக்கற எல்லா வளமும் விட இருக்கு தல. May be ஒன்னு ரெண்டு மிஸ் ஆரிருக்கும்.

  • @ajithkumart542
    @ajithkumart542 3 роки тому +58

    19:05 antha fruit name namma ஊர்ல ரம்டான் பழம் bro mostly courtallam la kidaikum sema taste ah irukkum🤩

    • @tamilankuttypuli
      @tamilankuttypuli 3 роки тому

      Yes

    • @karthickkicks8696
      @karthickkicks8696 3 роки тому

      Yes I am from courtallam 👍

    • @manieee61
      @manieee61 3 роки тому

      Litchi is different.

    • @sethuraman2093
      @sethuraman2093 3 роки тому +3

      இந்த ரம்புத்தான் பழம் மலேசியால அதிகமாக கிடைக்கும் நான் மரத்தில் பிடுங்கி சாப்பிட்டு இருக்கேன்.

    • @naadunaadaan7243
      @naadunaadaan7243 3 роки тому +3

      @@sethuraman2093 அது ரம்புட்டான் பழம் தான் , litchi லட்சி பழம் வேறு .

  • @jayaramanp7267
    @jayaramanp7267 3 роки тому +11

    ஜான்சிபார்ல் நம் ஊர் TVS ஆட்டோடைப்பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +7

    பார்க்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.Buvani

  • @Suresh770k
    @Suresh770k 3 роки тому +55

    African people are very friendly in nature. Great video

  • @VillageAreaTamil
    @VillageAreaTamil 3 роки тому +40

    18:49 இலங்கையில் ரம்புட்டான் பழம் என்று சொல்லுவார்கள்

  • @praveenleenus107
    @praveenleenus107 3 роки тому +15

    This guider steals the show Mann ❤️

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 3 роки тому +7

    I like that red tshirt guy. I love his speech. He is legend of spices. I wish to meet him if I get chance. 🔥🔥🔥🔥🔥

  • @Kudkamandak
    @Kudkamandak 3 роки тому +3

    அருமை தம்பி நாங்கள் பார்க்காததை நீங்கள் வீடியோ எடுத்து அனுப்பு மிகவும் சந்தோஷமாக உள்ளது உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் அதிகமாக வீடியோ போடுங்க

  • @kathirveladavan
    @kathirveladavan 3 роки тому +1

    லைச்சி இல்லை தம்பி...அது ரம்புத்தான்...🤣🤣🤣🤣..மலேசியாவில் அதிகம் உள்ளது...நீ இங்கு வந்தபோது சாப்பிடலயா..தம்பி...அருமையான காணொளி...😍😍😍

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 3 роки тому +20

    Red shirt gave lot of information and antha blue sattai song super different video bro super Africa la street foods kaminga ✋✋

  • @sudiptabiswas121
    @sudiptabiswas121 3 роки тому +11

    Happy to see the smile on the face of the GUIDE...May be poor in wealth, but RICH by heart.... ❤️ Best wishes Vegabond.. ♥️

  • @senthilkumaranP
    @senthilkumaranP 3 роки тому +39

    Vick’s vaporop remembering The Legend Late Dr.Vivek sir.. that red t shirt guy.. semma comedy..

    • @hphp4
      @hphp4 3 роки тому

      Why? Vivek sir

    • @senthilkumaranP
      @senthilkumaranP 3 роки тому +1

      @@hphp4 one of his comedy he used that word Vicks vaporop🙂

  • @Athishtaathi
    @Athishtaathi 3 роки тому +12

    உங்கள் பயணம் மேன்மேலும் தொடரவேண்டும் தோழரே....

  • @powerplay5271
    @powerplay5271 3 роки тому +5

    18:47 ரம்புட்டான் பழம் 🤩🤩🤩🤩

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +1

    அருமையாக இருந்தது இன்றைய உங்கள் பதிவு... அதிலும் அவர் சொல்லும் அவர் சொல்லும் விளக்கம் அருமையோ அருமை அவருக்கும் உங்களுக்கும் மிக்க நன்றி 👍💐

  • @Praveen__phoenix
    @Praveen__phoenix 3 роки тому +20

    15:28 That guide be like: Ivanuku ellame theriju iruku amaithiya poiduvom ethuku avamana pattukitu🤣

    • @vijayrasigan7922
      @vijayrasigan7922 3 роки тому +7

      Etha sonnalum ithu india la iruku nu sollimpothu antha aalu face change aaiduthu😄😄😄

  • @user-ug9kp8xh2y
    @user-ug9kp8xh2y 3 роки тому +2

    அண்ணா அடுத்த வீடியோ வேகமா அப்லோடு பண்ணுங்க 😍❤

  • @duraibharathiv157
    @duraibharathiv157 3 роки тому +213

    அது எப்படி எந்த ஊர் போனாலும் சொந்த ஊர்ல போர மாரியே சுத்து ரீங்களே

    • @SivaSiva-663
      @SivaSiva-663 3 роки тому +14

      அதான் புவனையுட ஸ்பெஷல்

    • @Kaffete_time
      @Kaffete_time 3 роки тому +8

      அதான் தமிழன் சகோ

    • @xavierprayersingh8219
      @xavierprayersingh8219 3 роки тому +2

      😂❤️

    • @suji6985
      @suji6985 3 роки тому +1

      Adhana... Nalla ketinga bro

    • @maniraj3725
      @maniraj3725 3 роки тому +3

      யாதும் ஊரே யாவரும் கேளிர் நண்பா 😂

  • @subbulakshmisubbulakshmi2075
    @subbulakshmisubbulakshmi2075 3 роки тому +1

    ப்ரோ நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி ஊரெல்லாம் சுத்தி பாக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு உங்க மூலமா நாங்க பார்க்கிறோம் அடுத்து என்ன வீடியோ போடுவீங்க என்று ரொம்ப ஆர்வமா இருக்கு ஹாப்பி ஜானி ப்ரோ

  • @sachinrajesh5857
    @sachinrajesh5857 3 роки тому +8

    Guide oda English way of speaking & explanation vera level

  • @nesamugil2977
    @nesamugil2977 3 роки тому +27

    I think it’s not a lychee… it’s a rambutan… here in Malaysia 🇲🇾 we have rambutan…… taste very sweet…

    • @BalaMurugan-ie8ej
      @BalaMurugan-ie8ej 3 роки тому +3

      Ya it's name is in English rambutan but this fruit is called in North India litchi

    • @digthedark3286
      @digthedark3286 3 роки тому +2

      Yen ga avlo thooram poringa 😂 couurtalam la kadeikkum

    • @prabuthevanbu1967
      @prabuthevanbu1967 3 роки тому

      Malaysia le rambutan.....ange litchi huh....note brader🥰

  • @kishorekumar920
    @kishorekumar920 3 роки тому +7

    What an accent from that guide guy who explains everything very very interesting this is how you've to treat the tourist 😍😍 I've become a fan of him buvanai .

  • @sabudeenjeevasabudeenjeeva3580
    @sabudeenjeevasabudeenjeeva3580 3 роки тому +1

    நல்லதொரு அனுபவம் 😍

  • @ekugachandran
    @ekugachandran 3 роки тому +8

    அது லிச்சி இல்ல bro ஸ்ரீ லங்காவில் தாராளமாக கிடைக்கும் ரம்பூட்டான் என்ற பழம்

  • @saravanankolappan7946
    @saravanankolappan7946 3 роки тому +2

    That African Guide 👌🏼👌🏼❤️❤️

  • @achusundar11
    @achusundar11 3 роки тому +4

    Seriously the guide was so amazing person ❤️❤️❤️

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 3 роки тому +1

    Ur luckey pa...enga veetla kadaiku anupvae yosikranga ...enga tour ellam ..nengalachum happy a irunga ..melum valara vaalthukal

  • @shanmugam.s5717
    @shanmugam.s5717 3 роки тому +9

    அனைத்து தகவலும் சூப்பர்..👍❤️

  • @soundloudforrights
    @soundloudforrights 3 роки тому +2

    bro superb.. Avara enga puducheenga bro what a nice person. I think he was stole all hearts. semma saho

  • @sundareswarankattussery2758
    @sundareswarankattussery2758 3 роки тому +5

    Dear All,please share this video to your friends,relatives etc. Our brother is doing a wonderful job.

  • @msrinivasan1021
    @msrinivasan1021 3 роки тому +1

    எப்படி பார்த்தாலும் நம்மை போலதான் அவர்களும் இருகாங்க

  • @ramvarun6397
    @ramvarun6397 3 роки тому +3

    That guy really awesome speech good way to explaining,❤

  • @ak_47_ak_
    @ak_47_ak_ 3 роки тому +2

    20:20 hakuna matata❤😂

  • @jaffsha1111
    @jaffsha1111 3 роки тому +4

    I like the way he explained.. Good Vlog... Keep rocking 🤘

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 роки тому +1

    ஹமாரா பஜாஜ் பைக் ரெட் கலர் அங்கு நிற்கிறது பழைய ஸ்கூட்டர்😳🧐🤔 தோட்டத்தில் அனைத்தும் சிறப்பு லுச்சி பழம் நம்ம ஊரிலும் கிடைக்கிறது ஆனால் விலைதான் கொஞ்சம் கூட சாப்பிட்ட அனுபவம் இருக்கிறது அதன் சுவை மிக அருமையாக இருக்கும்🤗👌👏👏🤝💐😎

  • @drarunpaul81
    @drarunpaul81 3 роки тому +13

    My friend what you had is Rambutan not Lychee.
    Difference between the two tropical fruits is the taste. Rambutan has a richer and creamier taste that is often described as sweet with a hint of sourness. On the other hand, the white translucent flesh of a lychee is not as sweet and creamy. It has a crisper bite and a floral taste.

    • @lifeofordinary
      @lifeofordinary 3 роки тому +1

      Exactly, Also he explained wrongly about Cinnamon and pepper my country is special for these spices, for me this is bored video of buvi’s list

    • @nav1989r
      @nav1989r 3 роки тому +2

      @@lifeofordinary let's just appreciate his efforts

    • @lifeofordinary
      @lifeofordinary 3 роки тому +1

      @@nav1989r Yes, I always share his videos among my circle, I don't want to disappoint him, but the guide manipulated some information

  • @vyogana
    @vyogana 3 роки тому +5

    Hi Brother, I recently saw your life history on another youtube channel, and its heart touching! I love you brother and keep it up!

  • @manoraj330
    @manoraj330 3 роки тому +4

    Bro next plan trip Afganistan 🇦🇫 podunga ☺️☺️☺️ anga Enna environmental situation nadakuthu nu parkanum 😂🤣🤣

  • @gajendiranganapthy7826
    @gajendiranganapthy7826 3 роки тому

    நல்ல மனிதர்களாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் நாம் இவ்வுலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்தாள் தான் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியும் நன்றி கடந்த வாழ்த்துக்கள்

  • @thangatamilamudhan1976
    @thangatamilamudhan1976 3 роки тому +14

    Thalaiva flight la irrundhu video upload panndriye thalaiva❤️💥💯

  • @thandapanyarunasalam8733
    @thandapanyarunasalam8733 3 роки тому +4

    Cinnamon called Karuva in tamil, Litchi fruit is Called Rambutan in srilanka, we follow you. Thanks

  • @ajromeo6057
    @ajromeo6057 3 роки тому +18

    502 k சப்புசுகிரைபர் வந்ததை முன்னிட்டு புவானி புரோ வாடிக்கையாளர் நமது அனைவருக்கும் 1000 மணி ஆர்டர் செய்வார் 🤗

    • @mewedward
      @mewedward 3 роки тому +1

      15 lak ah solla vantha mathi la eruku 🤣

  • @siva-kk7lh
    @siva-kk7lh 3 роки тому +1

    🌳🌴சொர்க்கமே
    என்றாலும் அது நம்மூரைப்
    போல வருமா அட என் நாடு
    என்றாலும் அது நம்
    நாட்டுக்கீடாகுமா 🇮🇳🌴🌳

  • @Yuvastanza
    @Yuvastanza 3 роки тому +4

    The guide of the farm is really an informative guy... explained and demonstrated very well..bhuvani... you could have translated for the people who can understand only the Tamil language. Just an update for you.

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK 3 роки тому +1

    எந்த ஊரில் எந்த இடத்தை பார்க்க வேண்டும் என்று தேர்வு சிறப்பு மகிழ்ச்சி 💐💐💐

  • @vijayadass5276
    @vijayadass5276 3 роки тому +8

    Take care Thambi 👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏽

  • @மம்பட்டியான்88

    புவனி மாதிரி நானும் உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் 😜 . பல பிறதேசங்கள் செல்ல வேண்டும். பல இன மக்களை காண வேண்டும். எப்போது வரும் அந்த நாள்.. 👌🤗❤

  • @darkoboy5133
    @darkoboy5133 3 роки тому +3

    18:40 Rambutan 😂🤩

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 3 роки тому

    நன்று.... Spice garden கேரளத்தில் மூனார் பகுதியில் இதைவிட பல நூறு ஏக்கரில் பல மடங்கு அதிக மூலிகை செடிகள் & மரங்கள் உள்ளது. புவனி.

  • @s.m.a6817
    @s.m.a6817 3 роки тому +3

    I expect this country 💯 %brother now I am happy more videos from Zanzibar ♥️

  • @manimozhi2335
    @manimozhi2335 3 роки тому

    லிட்சி பழத்திற்கு இலங்கையில் ரம்பூட்டான் என்று கூறுவார்கள். புவனி இதுவரை பார்த்த வீடியோவில் இதுதான் பெஸ்ட் . செரி ப்ரோ ரஷ்யா சென்று அங்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாததால் பட்ட கஷ்டம் ஆனால் இந்த சிறிய நாட்டில் சர்வ சாதாரணமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் சூப்பர் . மணி சேலம்

  • @user-yz3or1fq3i
    @user-yz3or1fq3i 3 роки тому +5

    அடுத்த வீடியோவிற்கு எத்தனை பேர் வெய் பன்றிங்க

  • @seenubhai
    @seenubhai 3 роки тому +1

    நான் கோவை மாவட்டத்தில் இவை அனைத்தையும் பார்த்துள்ளேன் ஸ்ரீனிவாசன்

  • @Mariselva_6
    @Mariselva_6 3 роки тому +40

    வணக்கம்🤜

  • @tigero5461
    @tigero5461 3 роки тому

    Ennaiku Tamil trakker chennel pathu 3.6 GB net mudinch pochu
    But super ur great buvani bro

  • @angelburvin8056
    @angelburvin8056 3 роки тому +14

    This man here goes to so many places risking and taking an effort to show us different places yet his views and subscribers are so low. But mg sitting at home talking only news which is already available, get likes in millions today's world

    • @163devinej8
      @163devinej8 3 роки тому

      Ella namma payaluva thaa ellarayu valarthu uduvo

    • @pookuti6605
      @pookuti6605 3 роки тому +1

      They both are different kind of youtubers. You are comparing Apples to Oranges.

  • @VinodKumar-mj5nm
    @VinodKumar-mj5nm 3 роки тому +1

    Africa karavnga namla vida nalla arivaa irukanga.. Technicala neraya therinju vachurkanga. Nalla pesranga.. fit ah irukanga.

  • @ajithkumar966
    @ajithkumar966 3 роки тому +21

    வணக்கம் மாப்ள 🔥

  • @manikandan-fc4qj
    @manikandan-fc4qj 3 роки тому

    ஏலச்சி, தேக்கு, கருப்பு மிளகு, அருமை நண்பா😊👍அந்த Red t-shirt 😆

  • @Muthu_56
    @Muthu_56 3 роки тому +6

    தலைவரே Mac வந்ததிலிருந்து Edit ing கலக்குரிங்களே

  • @babuganesh2000
    @babuganesh2000 3 роки тому

    Ji neenga pona jenmathil africa la porandhu irrupeenga pola. African continent la irrundhingannaaa romba feel home aa irrukeenga. This enjoyment was missing in Kazakasthan

  • @cjjoshvin6872
    @cjjoshvin6872 3 роки тому +3

    Always ur great bro 🤜🏻🤛🏻 we like u very much🥰😍, do ur effort and be safe sako🤘🏻.

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 3 роки тому +1

    Kidichi spice form vera level naangal inda placelam pakka mudiyadhu buvani ungalal indaplace suttri parthen thanks buvani

  • @RamKumar-gz3hq
    @RamKumar-gz3hq 3 роки тому +5

    That guide 👌❤️

  • @nivashtunemode
    @nivashtunemode 3 роки тому +2

    Anna daily ugga video pakuren nane agga vantha mari iruku .. ❤️

  • @sriramgoutham1646
    @sriramgoutham1646 3 роки тому +3

    Sevappu satta nalla manushan ya❤

  • @arunkknvlogs1101
    @arunkknvlogs1101 2 роки тому

    தமிழன் எங்கு சென்றாலும் அந்த இடங்கள் தமிழுக்கே சொந்தம் ❤️❤️❤️❤️❤️

  • @subramaniyaganesan9982
    @subramaniyaganesan9982 3 роки тому +3

    Guide is explaining very well.

  • @augustine3988
    @augustine3988 3 роки тому +1

    Bro unga biography pathiyum konjam vedio podonga UA-cam Ku vanthathuku apporom it's my kind request bro..🙏

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 роки тому +16

    You're making the people around the world to spell your name " பூவணி". G8!

  • @kannankathiresan3266
    @kannankathiresan3266 3 роки тому +1

    ஆப்பிரிக்காவிலேயே ரொம்ப சிவப்பான ஆள் எங்க புவனிதான்

  • @soursopmullsetha4537
    @soursopmullsetha4537 3 роки тому +3

    Brother how every type of plants grows in that climate? From coconut, turmeric, etc etc

  • @pandiyanadu111
    @pandiyanadu111 3 роки тому

    வெண்ணிலா மட்டும் நம்ம ஊர்ல கிடையாது நண்பா, மத்த படி எல்லாம் நம்ம குற்றாலம் பக்கம் இருக்கு, லிச்சி பழம் நம்ம குற்றலத்துல ரம்டான் பழம் ன்னு சொல்லுவாங்க, முதலில் வரும் ஸ்டார் பழம் முத்தாட்கொன்று இங்க குற்றலத்துல இருக்கு நண்பா. குற்றாலம் season time ல நம்ம ஊர் பக்கம் வாங்க இன்னும் நிறைய வித்தியாசமான பழங்கள் பாக்கலாம்...Love u r video ❤️❤️❤️

  • @karthikkrishna3671
    @karthikkrishna3671 3 роки тому +3

    19.00 what is the name of the fruit?recently only I tasted that fruit ,it is very sweet ..

  • @benjaminc6522
    @benjaminc6522 3 роки тому +1

    Spice tour Vera lvl, that red t shirt guy very informative and jovial as well👍👍..But the budget 15$ enga irukku, 26 rupees enga irukku.. ultimate..😀😀
    Also you already set a pattern by giving proper info then and there about what ur showing.. there is no need for guide when someone want to explore..just watch ur videos.. that's it👏👏

  • @nishanthj4540
    @nishanthj4540 3 роки тому +3

    That red t-shirt ❤️

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 3 роки тому +1

    அருமையான சுற்றுலா தகவல்கள் நன்றி 👍👍👍

  • @baskaranmunusamy8189
    @baskaranmunusamy8189 3 роки тому +4

    It's not Lychee, it is Rambutan...very common in southeast asia.

  • @balamadhu2011
    @balamadhu2011 2 роки тому

    romba thairiyam boss ungalukku thaniyaave travel arround world super .. like middle class people life style

  • @kpsudar1
    @kpsudar1 3 роки тому +12

    Bro what ever he is saying is we grown them up in India a long long way back. That’s why European came to India to buy spices. Now we lost all and we are learning from others. 😞

    • @aravind50100
      @aravind50100 3 роки тому +1

      Lol. Still india is top producer of spices.

  • @arulselvan8734
    @arulselvan8734 3 роки тому

    ப்ரோ இது எல்லாமே நம்ம ஊர்ல இருக்கிற கேரளா பக்கம் போனாலே பார்க்கலாம் ஆனால் இதை வைத்து காசு சம்பாதிக்கலாம் என்பதை ஊருக்கு உணர்த்திய பெருமை உங்களை மட்டுமே சாரும்