சோல்டர் கணக்கீடு ஒரு தெளிவான பார்வை..| solder calculation perfect method. blouse cutting tips

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2023
  • ‪@ThaiyalThurai‬ Thaiyalthurai
    Blouse cutting in Tamil
    Blouse front part cutting
    Blouse thaipathu eppadi
    Lining blouse cutting and stitching
    Blouse cutting and stitching
    Blouse cross cutting in Tamil
    Thaiyal Class in Tamil
    playlists: • sewing machine tips

КОМЕНТАРІ • 74

  • @logaiyane2523
    @logaiyane2523 7 місяців тому +6

    தையல் துறையில் நல்லாசிரியர் விருதை தங்களுக்கு தர பரிந்துரை க்கிரேன்
    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை தொடரட்டும்
    தையல் துறையை சேர்ந்தவர்கள்
    சார்ந்தவர்கள்பயனடையட்டும்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 місяців тому

      மகிழ்ச்சி.. நன்றிகள்...

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +7

    பாராட்ட வார்த்தைகள் இல்லை ,🤝 hetshop anna உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்😊

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +9

    ஸ்கூல்ல படிக்கர மாதிரியே இருக்கு சந்தோசமா இருக்கு அண்ணா

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Місяць тому +2

    Tq so much brother.long time confuesen get solution. From malaysia wish u long life and god bless u

  • @kalaiamutha8237
    @kalaiamutha8237 5 місяців тому +3

    Super super super! super Anna.🔥🔥🔥👌. Correct than...Neenga sonna mathri..Niraiya time intha vediova thirumba thirumba parthu notes edithu..theliva purinjikiten Anna. Thank you.... thank you!...Thank you so much Anna.
    Online la ..athuvum you tube..la
    Ivvalavu visiyam ..ivvalavu theliva yarum solli thara vaipeilla.. Romba niraiva iruku Anna. 😇😇😇😇😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 місяців тому

      உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df 7 місяців тому +3

    அருமையான பதிவு. நன்றி நன்றி❤

  • @diyasreeartsandcreations._17
    @diyasreeartsandcreations._17 Місяць тому +1

    Super ah solli kodukuringa anna thank you

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Місяць тому

      உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி....

  • @maheejaya
    @maheejaya 7 місяців тому +4

    Thank you for your detailed explanation Sir...

  • @banusasidaran369
    @banusasidaran369 7 місяців тому +3

    அருமை அண்ணா.மிக்க நன்றி

  • @ambikae2676
    @ambikae2676 7 місяців тому +3

    Super thanks for your detailed explanation sir

  • @user-nf9lo3ps9x
    @user-nf9lo3ps9x 7 місяців тому +4

    சேவை தொடரட்டும் நன்றி

  • @indhumathi4627
    @indhumathi4627 7 місяців тому +6

    அருமையான விளக்கம் அண்ணா இவ்வகையான விளக்கத்தை தான் தேடி கொண்டிருந்தேன்..நன்றி அண்ணா
    இதே போல் வெவ்வேறான அளவுகளுக்கு கழுத்து அகலம், தோல்பட்டை எப்படி அளவிடுவது என்பதை கூறவும் ❤

  • @M.shanmugapriya-ud5nt
    @M.shanmugapriya-ud5nt 14 днів тому +1

    Super explain and teach 👌👌👌

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +4

    Supper anna

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +4

    Super formula

  • @VishnuPriya-zg7rm
    @VishnuPriya-zg7rm 3 місяці тому +2

    Thank you so much Anna

  • @DeepaDeepa-hl1dw
    @DeepaDeepa-hl1dw 7 місяців тому +3

    அண்ணா சுப்பர்❤❤❤❤❤கலுத்தூ அகலம் பார்மல செல்லுங்க

  • @girija.ssekar1243
    @girija.ssekar1243 7 місяців тому +4

    Thankyou sir

  • @harshithadiya16
    @harshithadiya16 7 місяців тому +3

    Thank you

  • @queenstailorstitching5279
    @queenstailorstitching5279 7 місяців тому +3

    Super nanbare

  • @pandeeswaranpandeeswaran9085
    @pandeeswaranpandeeswaran9085 7 місяців тому +3

    Anna Super 👍💯

  • @yogaa_07
    @yogaa_07 6 місяців тому +2

    Super super super super anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  6 місяців тому

      Thank you so much for your comment 👍

  • @karthikkaruppaiyan1925
    @karthikkaruppaiyan1925 5 місяців тому +2

    Thankyou

  • @MassEditor-nv4hf
    @MassEditor-nv4hf 5 місяців тому +1

    Thank you anna

  • @mahidesigner
    @mahidesigner 7 місяців тому +3

    Super super

  • @sundarilaxmanan6989
    @sundarilaxmanan6989 7 місяців тому +2

    Pattern potu karuga anna

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +2

    Veri detailed excblanation ithutha ethirparth annaom

  • @sakthishasti5586
    @sakthishasti5586 4 місяці тому +1

    கருப்பு கலர் மார்கரில் எழுதுங்க அண்ணா

  • @josweety6619
    @josweety6619 2 місяці тому +1

    Thambi, ippadi minus panni varae alavulae thaiyalukkum serthu irrukkaa, illae athukku extra serkkanumaa

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  Місяць тому +1

      வணக்கம்.நமது கட்டிங் முறையில் நாம் ரெடி அளவினை மட்டுமே குறிப்பிடுவோம்.தையலுக்கென ( seam allowance) அளவு தனியாக விட வேண்டும்.

  • @krithikag7085
    @krithikag7085 7 місяців тому +3

    Well explanied sir🎉 Is this calculation applicable for both blouse and kurthi?

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  6 місяців тому

      Yes this calculation applicable for both.thank you

  • @max_magi6417
    @max_magi6417 5 місяців тому +1

    First time kekara anna endga shoulder mela iruko andha alavuku than shoulder padhiya kami pananumnu ...really admiring....but idhu correct ah irukuma anna

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 місяців тому

      வணக்கம்.சரியாக வரும். ஒரு சிலருக்கு மட்டும் மேலும் அரை இன்ச் மைனஸ் பண்ணும் தேவை வரும். நன்றி

  • @uwais2439
    @uwais2439 6 місяців тому +1

    Anna neck alavu
    6inch cross alavu soluringala ila straight edukara alavu soluringala? Mathabadi clear ra
    soli irukinga annna pls rply

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  6 місяців тому

      Vanakkam.Neck measurement cross la edupom .boat neck and close neck straight la edupom.nandri...

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +2

    கமென்ட்ஸ மோடி வேஸனா எடுத்துங்க அண்ணர

  • @sashwin2056
    @sashwin2056 7 місяців тому +2

    This one is use for chudithar also

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  6 місяців тому

      Yes this calculation is useful for both. Thank you for your comment.

  • @DeepaDeepa-hl1dw
    @DeepaDeepa-hl1dw 7 місяців тому +2

    நார்மல் பிளவுஸ்க்கும் இந்த அளவு பெருந்தும அண்ணா

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 місяців тому +1

      வணக்கம்.பிளவுஸ் சுடிதார் அனைத்திற்கும் பொருந்தும் .நன்றி..

  • @krithikag7085
    @krithikag7085 7 місяців тому +2

    சுடிதார் மற்றும் பிளவுஸ் இதே கணக்கிடு பொருந்துமா சார்

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 місяців тому +2

      வணக்கம். சுடிதார் பிளவுஸ் இரண்டிற்குமே கழுத்தின் ஆழத்திற்கு தகுந்தாற்போல் சோல்டர் கணக்கீடு பொருந்தும்.. நன்றி...

  • @maheejaya
    @maheejaya 7 місяців тому +1

    Sir, chudi top, Kurti cutting kum idhey method la shoulder measurements edukalaama

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 місяців тому

      வணக்கம் இந்த கணக்கீடை சுடிதாருக்கும் வைக்கலாம் கழுத்தின் ஆழத்தை பொறுத்து சோல்டர் குறைப்பு வைத்துக் கொள்ளுங்கள். நன்றி..

    • @maheejaya
      @maheejaya 7 місяців тому

      @@ThaiyalThurai ok sir, Thank you for your response...

  • @ggfatggsgsg2892
    @ggfatggsgsg2892 7 місяців тому +1

    உடலில் சோல்டர் அளவு எடுத்து கலுத்து இரக்கம் சொன்னிர்கள் அளவு ஜாகேட்டில் சோல்டர் கணக்கிடு சொல்லவும் நன்பா நன்றி

  • @rabekkalmelchior8673
    @rabekkalmelchior8673 7 місяців тому +1

    Board is glare please correct it

  • @prabusong1
    @prabusong1 7 місяців тому +1

    14 inch 1 1/2 inch minus pannanuma I'll a 7 inch la
    1 1/2 inch minus pannanuma Anna.

    • @krithikag7085
      @krithikag7085 7 місяців тому

      Shoulder la minus pannanum

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  9 днів тому +1

      வணக்கம் கழுத்து இரக்கத்தின் பாதி அதைதான் நான் குறிப்பிட்டுள்ளேன் இன்னும் நிறய videos போடுவோம் அதை தெளிவா பாருங்கள் நன்றி