கை கட்டிங் சரியான முறையில். கவனமாக பாருங்கள் மிகவும் சுலபமாக நீங்களும் கட்டிங் செய்யலாம்.

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2023
  • ‪@ThaiyalThurai‬Thaiyalthurai
    Blouse cutting in Tamil
    Blouse front part cutting
    Blouse thaipathu eppadi
    Lining blouse cutting and stitching
    Blouse cutting and stitching
    Blouse cross cutting in Tamil
    Thaiyal Class in Tamil
    playlists: • Comments replay கருத்த...

КОМЕНТАРІ • 45

  • @kalpagamramachandran9264
    @kalpagamramachandran9264 8 місяців тому +1

    Thank you Guruji. Super explanation even a Dum person like me understand very well.God Bless you.

  • @muruganc9285
    @muruganc9285 5 місяців тому +3

    நல்ல ஆசிரியர் கிட் கத்துக்கிட்டேன் மிக்க நன்றி

  • @shailamary5186
    @shailamary5186 3 місяці тому +1

    Romba nandri ...romba nall doubt clear aaiduchu sir🙏🙏🙏🙏

  • @srinivasanchitra9363
    @srinivasanchitra9363 3 місяці тому +1

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @rajeshpattabiraman2982
    @rajeshpattabiraman2982 8 місяців тому +1

    Anna excellent explanation,thank you anna

  • @RajeshRajesh-qg4pr
    @RajeshRajesh-qg4pr 8 місяців тому +5

    தெய்வமே🙏 தைத்து பார்த்துவிட்டு கண்டிப்பா சொல்றேன்ங்க. நன்றி

  • @prabusong1
    @prabusong1 8 місяців тому +3

    அருமையான விளக்கம் அண்ணா

  • @bhagyalakshmi6631
    @bhagyalakshmi6631 7 місяців тому +1

    Super anna supera explain panninga

  • @marjugarameez3485
    @marjugarameez3485 8 місяців тому +2

    Super sir.. full front and back close neck blouse cutting video podunga sir..... Plss🙏

  • @ranisaravanan5255
    @ranisaravanan5255 8 місяців тому +3

    Very very nice tq bro

  • @lakshminarayanan382
    @lakshminarayanan382 8 місяців тому +1

    Anna Nenga sonna madiri sleeve cut panninan. Ella measurement kum sariya varigiradu. Mikka Nandri

  • @sahayamary9769
    @sahayamary9769 8 місяців тому +1

    Romba nandri sir....

  • @deepathiyagarajan3305
    @deepathiyagarajan3305 8 місяців тому +1

    Super great anna.

  • @rameshuma9513
    @rameshuma9513 8 місяців тому +1

    Professional method naanum indha Muriel try pannu irrukran supera varum

  • @malathyrajaraman7559
    @malathyrajaraman7559 4 місяці тому +1

    Thank u very much. God bless u

  • @madhavanadvocate7333
    @madhavanadvocate7333 7 місяців тому +1

    அண்ணா இந்த முறையில் கை வெட்டி தைத்தேன் பிட்டிங் மிக அருமை நன்றி நீண்ட நாள் பிரச்னை தீர்ந்து

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 місяців тому +1

      வணக்கம். உங்கள் கருத்தை அனுப்புவபூர்வமாக பதிவிட்டமைக்கு நன்றி..

  • @ushadhinesh3575
    @ushadhinesh3575 5 місяців тому +1

    Sema super Anna intha method than ippo follow panren nachunu varudhu,puff sleeve cutting stitching podunga Anna ,front cutting than Konjam confuse a irukku

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  4 місяці тому

      Vanakkam, namba cutting nunukangal vainthathu ,front cutting new ah pannum pothu konjam confuse ah tha irukum, video pathu , again and again try panni pannuga ,easy ah irukum,ini varum video Kalil sariyagavum, elimaiyaga purium murayi lblouse cutting video pathividugirom mattrum puff sleeve cutting and stitching pathividugirom.nandri..

  • @carpagameravishankar1697
    @carpagameravishankar1697 8 місяців тому +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @ranikarthika7111
    @ranikarthika7111 8 місяців тому +1

    Rempa thanks anna

  • @nallamamurugan3750
    @nallamamurugan3750 7 місяців тому +1

    👍👍👍

  • @KaviTha-ec2qb
    @KaviTha-ec2qb 20 днів тому +1

    வணக்கம் நான் கவிதா மறைமலைநகர் உங்க பள்ளி ஊராப்பாக்கம் நான் பேசினேன் விளக்கம் தாந்தார்கள் நன்றி🙏

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  20 днів тому

      உங்களது கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி.

  • @maheejaya
    @maheejaya 8 місяців тому +1

    Sir, wide neck veikkum podhu shoulder measurement epdi adjust pannanum.
    Unga videos parthen but detailed video podunga.
    Kids ku back adigam varumpodhum 1/4 inch 1/4 ah dhan shoulder la kuraichu veikanuma.

  • @jenoshifana9449
    @jenoshifana9449 7 місяців тому

    Anna singer 191 machine la blouse stitch pannura machine na matha mudium ma plz rly

  • @kalpagamramachandran9264
    @kalpagamramachandran9264 8 місяців тому

    Can you please teach how to draft for full arm example sleeve length 18 inches how to adjust or calculate near (kai muti)

  • @keerthiece1419
    @keerthiece1419 8 місяців тому

    Anna apdiye alavu epdi edukkanum nu soli iruntha inam easy ah irunthirukkum beginners ku

  • @karthikkaruppaiyan1925
    @karthikkaruppaiyan1925 4 місяці тому

    Nice master

  • @rameshuma9513
    @rameshuma9513 8 місяців тому +1

    Indha sleeve oda blouse cutting podunga

  • @mithranstrendzhub6196
    @mithranstrendzhub6196 2 місяці тому +1

    அடக்க சுற்றளவு என்பது என்ன? எப்படி கண்டுபிடிப்பது?

  • @lathaloganathan1657
    @lathaloganathan1657 8 місяців тому +1

    Vazhiga valamudan

  • @karthigadhivi3506
    @karthigadhivi3506 5 місяців тому +1

    அண்ணா பிளவுஸ் தைத்து போட்ட பின்பு இருக்கும் அளவைவிட கை மேலே ஏறுகிறது எதனால் இதை எப்படி சரி செய்வது அண்ணா

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  5 місяців тому

      வணக்கம்.கேள்வி பதில் பதிவுகளில் இதற்கான பதிலை பதிவிடுகிறோம். நன்றி...

  • @parimalamds128
    @parimalamds128 7 місяців тому +1

    Blouse போட்டா கை கொஞ்ச நேரம் கழித்து ‌மேலே‌ஏறுகிறது
    நடுவில் மடிப்பு விழுகிறது ‌என்ன செய்வது

    • @ThaiyalThurai
      @ThaiyalThurai  7 місяців тому

      வணக்கம் ஆம்கோல் வளைவு அதாவது அடிங்கை சுற்றளவும் ஆம்கோல் இவை இரண்டும் இணைகிறது அல்லவா அந்த வளைவு அதிகமாக எடுத்து விட்டீர்கள் போல உங்கள் கட்டிங் முறையை பார்த்தால் என்ன நடந்தது என்று தெரிய வரும் முடிந்தால் எங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் கை கட்டிங் முறையை ஒரு சிறிய காணொளியாக பதிவிட்டு அனுப்புங்கள்.9841807117 நன்றிகள்..

  • @lathaloganathan1657
    @lathaloganathan1657 8 місяців тому +1

    Thaiyal Kali in thanthai ye negal than

  • @Sangeethatailoring605
    @Sangeethatailoring605 7 місяців тому +1

    Almhol scale illamal sollikutunga anna