அக்கா எனக்கும் தைக்க தொரியும், ஆனால் வெட்டுவது தெரியும் ஆனால் நன்றாக தெரியாது. என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். இப்ப வேலை இல்லை மெஷின் வாங்க பணம் இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறேன்.2 குழந்தைகள் உள்ளது. மீண்டும் எப்போ online class ஆரம்பம் செய்வீர்கள் அக்கா எனக்கும் உதவியாக இருக்கும்
Super akka ithemari vedious podunga ❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤God bless you sis ❤❤❤❤
I just watched one of your videos on how to cut and stitch a blouse. It is very correct and suitable. Thank you very much.🙏🙏🙏
Nice video abt the experience of a person
Super👍👍👍
நைட்டி சூப்பரா தைத்து இருக்கீங்க சிஸ்டர் இதை பார்த்து நானும் கற்றுக் கொண்டேன் ஏன்னா நானும் ஒரு டைலர் தான்❤
Super mam ❤
1st like 1st comment 👍🏻👍🏻👍🏻👍🏻
Machine maintain yapd pantathu nu video podunga
❤❤
Sister nanum tailor than nighty clothes ungagita purchase panna kidikuma
Akka varutha padatheenga ungakitta thiramaieruku unga vedio pathu nanum blouse thaikiren aana said joint broblam eruku athayum yeppadiyavathu saripanneeren seekiram
My real story.
Age50nan tailoring class join pannalama?
Fees evlo
Amma enaku 22 age na v2 la sthing panra nighty material stitching and price detail please... Very useful in my life... please amma ...
My life story
அக்கா எனக்கும் தைக்க தொரியும், ஆனால் வெட்டுவது தெரியும் ஆனால் நன்றாக தெரியாது. என் கணவர் என்னையும் என் குழந்தைகளையும் வீட்டை விட்டு துறத்திவிட்டார். இப்ப வேலை இல்லை மெஷின் வாங்க பணம் இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம தவிக்கிறேன்.2 குழந்தைகள் உள்ளது. மீண்டும் எப்போ online class ஆரம்பம் செய்வீர்கள் அக்கா எனக்கும் உதவியாக இருக்கும்
டிசம்பர் 18 முதல். கம்யூனிட்டி போஸ்டில் பாருங்க.
Govt free ah mechine produce pandraga.social welfare office la form vangi apply pannuga sis
@@jevisiva3930 ok sister
@@jevisiva3930 மேக்சிமம் ஏஜ் எவ்வளவு சிஸ்
Nighty clothes evlo sis
Enga ooru la 250