Vattara Vazhakku Director Ramachandran I Ilayaraja I Cinema5D

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 63

  • @1Weare1
    @1Weare1 Рік тому +26

    பணத்தை துச்சமாக நினைக்கும் உண்மை கலைஞன் ராஜா சார் அவர்கள் ❤

  • @sriram2015
    @sriram2015 Рік тому +28

    ராஜா ஐயா இதுபோல் எத்தனையோ பேர்களுக்கு செய்திருக்கிறார்... அனைவரும் இதுபோல் பேட்டி கொடுத்து இசைக்கடவுளை வணங்க வேண்டும்...
    கடைசியில் மிகவும் நெகிழ்வாக இருந்தது இவரின் பேச்சு. என் கண்கள் குளமானது‌...❤

  • @thamizhthamizh9956
    @thamizhthamizh9956 Рік тому +50

    வணக்கம்
    இன்று வட்டார வழக்கு திரைப்படம் பார்த்தேன்...
    முதலில் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்..!
    மதுரை மண் சார்ந்து வந்த படங்களில் இந்த வட்டார வழக்கு இன்னும் கிராமத்து வாழ்வியலை, கிராமத்து மனிதர்களை, அவர்களின் நக்கலை, கிண்டலை, கோபத்தை, துரோகத்தை, பகையை, சுய சாதிப்பற்றை, பிற சாதியுடனான நட்பை என அனைத்தையும் மிக மிக யதார்த்தமான முகங்களை வைத்து அச்சு அசலான ஒரு கிராமத்தை பதிவு செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லனும்..!
    வசனங்கள் ஆகட்டும், அதை அந்த நடிகர்கள் உச்சரிப்பதாகட்டும், நடித்தவர்களின் உடல்மொழியாகட்டும் அனைத்தும் மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது..!
    இந்த வட்டார வழக்கு படத்தின் ஆகச்சிறந்த பணி கதாபாத்திரத் தேர்வுதான்.... அனைத்து நடிகர்களும் ஆகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்... அனைவருக்கும் பாராட்டுக்கள்..!
    இசைஞானி வழக்கம்போல இந்த வட்டார வழக்கு படத்தையும் இன்னும் ஒருபடி தூக்கி நிறுத்தியிருக்கிறார்...
    இவையனைத்திற்கும் மேலாக இன்றைய தமிழ் சினிமாவின் சூழலில் ஒரு திரைப்படத்தை எடுப்பதை விட, வெளியிடுவதில் தான் ஆகப்பெரும் சிக்கல் இருக்கிற காலகட்டத்தில்,
    இந்த வட்டார வழக்கு திரைப்படத்தை சின்னப்படம் என்றோ, கமர்சியலான நாயகன் நாயகி இல்லாத புதுமுக இயக்குனரின் படம் என்றோ பாகுபாடு பார்க்காமல்...
    நல்ல படைப்பு என்பதை புரிந்து திரைப்படத்தை வெளியிட முன் வந்த "சக்தி ஃபிலிம் ஃபேக்டரி" நிறுவனர் சக்தி அவர்களுக்குத்தான் மாபெரும் பாராட்டைத் தெரிவிக்கனும்..!
    இதுபோன்ற முயற்சிகளை, வாழ்வியலை பதிவு செய்யும் படங்களை "Sakthi Film Factory" தொடர்ந்து வெளியிட்டால் நிறைய நல்ல திரைப்படங்கள் உருவாகும்..!
    இந்தப்படத்திற்கு பல விருதுகள் காத்திருக்கிறது..!
    அனைத்து சர்வதேச விருதுகளுக்கும் அனுப்பலாம்..!
    இந்த வட்டார வழக்கு இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் ரசிகர்களை சென்றடையட்டும்..!
    வட்டார வழக்கு திரைப்படக் குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..!
    வெல்க..!
    அ.முஜீப்

  • @manimaranc5740
    @manimaranc5740 Рік тому +40

    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரரே
    ராஜா சார் இதுபோல் நிறைய செய்து இருக்கிறார்
    மணிரத்தினமும் இப்படித்தான் வந்தார் முதல் படத்திற்குபணம் கஷ்டம் என்பதால் பணமே வாங்காமல் இசையமைத்து கொடுத்தார் மணிரத்தினம் நன்றி மறந்து விட்டார்

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 Рік тому +1

      பேருண்மை. மணி மறக்காமல் இருந்தால்தான் ஆச்சர்யம். வைரமுத்து அவர்களைகூட வந்த புதிதில் அனைத்து இயக்குநர்களிடமும் அறிமுகப்படுத்தி வாய்ப்புகள் கொடுத்து திரைப்பாடல் நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்து அவரை வெற்றிகரமான கவிஞராக உருவாக்கினார். கண்ணதாசனின் கவியரசு பட்டம் வைரமுததுவுக்கு வந்து சேர்ந்தது ராஜாவால்தான். (பின்னாளில் அதை கவிப்பேரரசு என்று மாறிவிட்டது). இதை கவிப்பேரரசரே அவரது இந்தக்குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்ற புத்தகத்தில் எழுதியிருப்பார். ராஜாவின் மனம் பொன்மனம்

    • @nagendranbhimarao7069
      @nagendranbhimarao7069 Рік тому +4

      Unmai 100 %

    • @50sky
      @50sky Рік тому

      அந்த ஜென்மத்தை பற்றி பேசவேண்டாம் நன்றி கெட்ட selfish person, ராஜாவால் வாழ்ந்தவர்கள் அதிகம்

  • @breezean
    @breezean Рік тому +22

    தமிழ் மக்கள் மற்றும் திரையுலகம் என்றென்றும் அய்யா இளையராஜாவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கும் மனிதர்களில் ஒருவர்.

  • @aruchamya4340
    @aruchamya4340 Рік тому +25

    எங்கள் ராஜா எப்பொழுதும் ராஜா தான் ❤

  • @ilangovanarumugam2889
    @ilangovanarumugam2889 Рік тому +4

    இந்தக் கண்ணீர் திரையுலகத்தைப் புரட்டிப் போடப்போகிறது... வாழ்த்துக்கள் தம்பி வளர்க. ஆனால் நன்றி மறவாதே...

  • @johnvinodkant4287
    @johnvinodkant4287 Рік тому +25

    1990ல் வெளிவந்த சாம்ராஜ்யம்' என்ற மலையாளப்படம் இளையராஜா அவர்களின் பின்னணி இசையை வைத்தே மாபெரும் வெற்றி பெற்றது..❤❤

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 Рік тому +18

    பேர் சொல்லும் படமாக அமையும்.... வாழ்த்துக்கள் 🎉

  • @krislal9878
    @krislal9878 Рік тому +30

    வாழ்த்துக்கள் .நீங்க ஜெயிப்பீங்க. ஜெயித்தபின் ராஜா சார திட்டாதீங்க.

  • @sivasubramanian9313
    @sivasubramanian9313 Рік тому +28

    இசை ஞானியை விமர்சிக்கும் சிலர் இந்த தகவலை தெரிந்து கொள்ளட்டும்

    • @sasikumarkumar9170
      @sasikumarkumar9170 Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswarank5117
    @maheswarank5117 Рік тому +22

    படம் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +16

    Ilayaraja great

  • @jayabalankaliamurthy5665
    @jayabalankaliamurthy5665 Рік тому +15

    உண்மையான கலைஞன்

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 Рік тому +6

    ராஜா 🙏🙏🙏🙏🙏

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Рік тому +51

    திரை வுலகை வாழ வைத்த மகான் இளையராஜா

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Рік тому +11

    raja sir i love you

  • @தனத்தூர்வகையறா

    King always KING 👑

  • @shanpuvi
    @shanpuvi Рік тому +19

    All the best to the entire team, I hope everyone to support small budget movies and give the life to this kind of directors. Raja sir is gen of a person, for him money doesnt matter, he think about the director and producers financial problems. If he wants he could have said i wont compose music but he didnt coz he know the pain of the small budget producers and he has been in this situation before he became a legend of music.

  • @jais8011
    @jais8011 Рік тому

    என்ன இயக்கம்!!!!! ரொம்ப அருமை ❤❤❤

  • @deenadayalan272
    @deenadayalan272 Рік тому +6

    படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும்.

  • @உண்மைஉண்மை-ண2ய

    இளையராஜா இதுபோல் எத்தனையோ பேர்களுக்கு செய்திருக்கிறார்..மணிரத்தினம் இப்படித்தான் வந்தார் முதல் படத்திற்கு பணமே வாங்காமல் இசையமைத்து கொடுத்தார் மணிரத்தினம் நன்றி மறந்து விட்டார்
    29
    Reply

  • @luckan20
    @luckan20 Рік тому +8

    Best wishes to the project. Maestro blessings are there and that's all the movie needs.

  • @manoharanj5420
    @manoharanj5420 Рік тому +3

    Thank you raja sir

  • @stanislausirudayaraj2834
    @stanislausirudayaraj2834 Рік тому +14

    தயவு செய்து இசையையும் அரசியல்லையும் கல௧்௧ாதீர்கள். நம் உல௧ தமிழர்கள் அனைவரும் இளையராஜாவின் நல்ல குனத்தை குறித்து அறிவார்கள்.

  • @skmrbc
    @skmrbc Рік тому +5

    தம்பி நீங்க உங்கள மாதிரி இயக்குனர்கள் தான் ஜெயிக்கனும். ஜெயிப்பிங்க

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 Рік тому +7

    கலைஞனின் கண்ணீர்

  • @kaali333
    @kaali333 Рік тому +11

    Ilaiyaraja's music is Royal, no one has, may be karthickraja has it !

  • @delphinealand7456
    @delphinealand7456 Рік тому +4

    God bless you sir. Best wishes, hope this film will a big hit.

  • @NilanTamilan
    @NilanTamilan Рік тому +5

    My wishes to the director and team ❤️❤️❤️❤️this will get success ❤️❤️❤️❤️

  • @kvlpandian
    @kvlpandian Рік тому +6

    வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐

  • @rahameniastar3834
    @rahameniastar3834 Рік тому +3

    Congratulations brother 🎉🎉

  • @sivajirajesh9130
    @sivajirajesh9130 Рік тому +7

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarasamyk.p7438
    @kumarasamyk.p7438 Рік тому +4

    All the BEST to director and whole team ....towards very reasonable success 🎉

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Рік тому

    மிக பிரமாண்ட வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @josephdias7382
    @josephdias7382 Рік тому +2

    Isaignani Ilaiyaraaja, of the formidable dour visage, is the unsung emperor, among the very rare specimen of benefactors, in the film industry.

  • @balamurugand9814
    @balamurugand9814 Рік тому +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @Ksquaretours
    @Ksquaretours Рік тому +3

    Best wishes anna....

  • @sophiyajoseph1310
    @sophiyajoseph1310 Рік тому +9

    പടം ഹിറ്റ് ആകട്ടെ മനസ്സിൽ തൊട്ട് സംസാരം.

  • @balubalu4551
    @balubalu4551 Рік тому +3

    ராஜா ராஜாதான்

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Рік тому +4

    Advance congrats 👍

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 Рік тому +1

    Rahman idupondru yarukum udavi seidadhu kidayadhu. Pana asai pidithavar AR Rahman

  • @hope71999
    @hope71999 Рік тому +1

    Best Wishes!

  • @chidambaramnatarajan9579
    @chidambaramnatarajan9579 Рік тому +2

    In theatre I go and see congratulations

  • @uthamarajv1426
    @uthamarajv1426 Рік тому

    Raja sir 🎉

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Рік тому

    Raja.great.🎉🎉🎉🎉isaiulakin.mannan🎉🎉🎉

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Рік тому +5

    மாணிக்க நாரயணன் ஸார் நேர்மையானவர் ❤❤ கொஞ்சம் வாய் ஜாஸ்தி 😅

  • @RajaRaja-on5zt
    @RajaRaja-on5zt Рік тому

    நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் ராஜா !

  • @ranjitmik8944
    @ranjitmik8944 Рік тому +2

    👌

  • @karnan4483
    @karnan4483 Рік тому +2

    👍👍👍👍👍👍👍👍

  • @gurumurthyviswanathan5497
    @gurumurthyviswanathan5497 8 місяців тому

    Very misleading heading for this video giving a bad image about our great Raja Sir. Pls change it

  • @sravi8798
    @sravi8798 Рік тому +7

    பொய் இல்லாத பேச்சி, வாழ்த்துகள்.

  • @balasubramanianka8549
    @balasubramanianka8549 Рік тому +1

    அவசியமற்ற தலைப்பு

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 Рік тому

    Ada pavi panam pochae 😢😢😢😢

  • @gnanamchinnathambi5066
    @gnanamchinnathambi5066 Рік тому +2

    Medhai

  • @plainspeaking8885
    @plainspeaking8885 Рік тому +1

    🤮🤮🤮