😊' வட்டார வழக்கு ' டீம்க்கு சிறப்பு பூங்கொத்துக்கள்...🎉🎉🎉 எங்கள் பேரன்பு நற்பவி நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் அண்ணன் அவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்பெஷல்🎉🎉🎉🎉 வாழ்த்து பூங்கொத்துக்கள்💐💐💐
நல்ல திரைக்கதைக்காக மனக்கெடும் இப்படிபட்ட கதானாயகனுக்கும், கதானாயகிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.சினிமா என்பது மற்றவர்களுக்கு பொழுது போக்காக இருக்கலாம், ஆனால் அதை ஆசையோடு படைக்கும் இயக்குனரின் இடைவிடாத கனவும், உழைப்பும் அளப்பரியது.இன்னும் நன்றாக வருவீர்கள் இயக்குனரே..இப்படத்தின் அனைத்து தொழில் நுட்ப கலை ஞர்களுக்கும் என் மனமாரந்த பேரன்பும், பாராட்டும்...
இந்த படத்தின் ட்ரெய்லர் பார்தேன் "ஒரு பானை சோத்துக்கு ஒரு சோர் பதம்" இயக்குனர் திறமை வெளிப்படுகிறது, கிராமத்தின் மண்வாசனை மணக்கிறது ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது இத்தனைக்கும் மேல் இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்திற்கு தங்க முலாம் ஆல் மெறுகேற்றி உயிர் கொடுத்திருக்கிறார் இத்திரைப்படம் மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.
எங்க ஊர் பெருமையை உணர்ந்து கொண்ட மதுரை மாவட்டம் தோடனேரி கிராமத்தின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்தார் எங்கள் இயக்குனர் கண்ணுச்சாமி ராமசந்திரன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் மீண்டும் பழ வெற்றிகள் பெற இறைவனை வேண்டுகிறேன் 💐 தோடனேரி கிராமத்தின் வட்டார வழக்கு படைப்பாளி கண்னுச்சாமி ராமசந்திரன் மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன் 🌾 🔥💐💐💐💐❤️👌👌👌👌🌷👍👍👍
மரியாதைக்குரிய இயக்குனர்கள் தேவராஜ் மோகன் மகேந்திரன் பாரதிராஜா பாலா அமீர் சசிகுமார் அவர்களின் வரிசையில் மிகவும் யதார்த்தமான வாழ்வியலுடன் கமர்ஷியலாகவும் பதிவு செய்து உள்ளார் இயக்குனர் வாழ்த்துக்கள்
ரவீனா ரவி madam, good choice u acted and selected this film. All best for you future . Nalla act pannirikinga. All the best director and all crew members
உழைத்த உழப்பு என்றும் வீன்போகாது இயக்குனர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் ஆரம்பகாலத்தில் இருந்து மிகவும் அமைதியாக இருப்பார் இந்த துறையில் மிகவும் பொருமை அவசியம் என்பதை தன் வாழ்கையை தாண்டி சாதனை படைத்திருக்கிறார் அந்த சாதனைக்கு தன் வாழ்வை பரிசளித்திருகிறார் நன்றாக இன்னும் வளரவாழ்த்துக்கள் சகோ..
தமிழ் சேனல்கள் இந்த படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி பல தடவைகள் ரிலே செய்து வருவாய் தரவேண்டும் நல்ல படங்கள் இனி வர தடை இருக்கவே கூடாது புதிய தயாரிப்பாளர்கள் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும்
😊' வட்டார வழக்கு ' டீம்க்கு சிறப்பு பூங்கொத்துக்கள்...🎉🎉🎉
எங்கள் பேரன்பு நற்பவி நாயகன் சந்தோஷ் நம்பிராஜன் அண்ணன் அவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்பெஷல்🎉🎉🎉🎉 வாழ்த்து பூங்கொத்துக்கள்💐💐💐
நல்ல திரைக்கதைக்காக மனக்கெடும் இப்படிபட்ட கதானாயகனுக்கும், கதானாயகிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.சினிமா என்பது மற்றவர்களுக்கு பொழுது போக்காக இருக்கலாம், ஆனால் அதை ஆசையோடு படைக்கும் இயக்குனரின் இடைவிடாத கனவும், உழைப்பும் அளப்பரியது.இன்னும் நன்றாக வருவீர்கள் இயக்குனரே..இப்படத்தின் அனைத்து தொழில் நுட்ப கலை ஞர்களுக்கும் என் மனமாரந்த பேரன்பும், பாராட்டும்...
இந்த படத்தின் ட்ரெய்லர் பார்தேன் "ஒரு பானை சோத்துக்கு ஒரு சோர் பதம்" இயக்குனர் திறமை வெளிப்படுகிறது, கிராமத்தின் மண்வாசனை மணக்கிறது ஒளிப்பதிவாளரின் உழைப்பு தெரிகிறது இத்தனைக்கும் மேல் இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்திற்கு தங்க முலாம் ஆல் மெறுகேற்றி உயிர் கொடுத்திருக்கிறார் இத்திரைப்படம் மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.
அருமையான திரைப்படம் வட்டார வழக்கு.. வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉
Movie super...எங்க ஊரு படம்.... வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். Intresting
எங்க ஊர் பெருமையை உணர்ந்து கொண்ட மதுரை மாவட்டம் தோடனேரி கிராமத்தின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்தார் எங்கள் இயக்குனர் கண்ணுச்சாமி ராமசந்திரன் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் மீண்டும் பழ வெற்றிகள் பெற இறைவனை வேண்டுகிறேன் 💐 தோடனேரி கிராமத்தின் வட்டார வழக்கு படைப்பாளி கண்னுச்சாமி ராமசந்திரன் மீண்டும் வாழ்த்தி மகிழ்கிறேன் 🌾 🔥💐💐💐💐❤️👌👌👌👌🌷👍👍👍
மரியாதைக்குரிய இயக்குனர்கள் தேவராஜ் மோகன் மகேந்திரன் பாரதிராஜா பாலா அமீர் சசிகுமார் அவர்களின் வரிசையில் மிகவும் யதார்த்தமான வாழ்வியலுடன் கமர்ஷியலாகவும் பதிவு செய்து உள்ளார் இயக்குனர் வாழ்த்துக்கள்
ரவீனா ரவி madam, good choice u acted and selected this film. All best for you future . Nalla act pannirikinga. All the best director and all crew members
இத்திரைப்படம் மிக பெரிய வெற்றியடைய வாழ்த்துகள் !!! மற்றும்
இயக்குநர் அவர்களுக்கும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் !!!
இயக்குநர் அவர்களுக்கும் மற்ற தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்
மிக அருமையான திரைப்படம் கிராமத்து வாழ்வியலை மிக அற்புதமான காட்டிய மிக சிறந்த படைப்பு
Illayaraja great music composer in the world
உழைத்த உழப்பு என்றும் வீன்போகாது இயக்குனர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் ஆரம்பகாலத்தில் இருந்து மிகவும் அமைதியாக இருப்பார் இந்த துறையில் மிகவும் பொருமை அவசியம் என்பதை தன் வாழ்கையை தாண்டி சாதனை படைத்திருக்கிறார் அந்த சாதனைக்கு தன் வாழ்வை பரிசளித்திருகிறார் நன்றாக இன்னும் வளரவாழ்த்துக்கள் சகோ..
Director sir, your love towards Cinema will take you to the next level...
Hard work never fail ❤
vattara valakku team ku congratulations
படம் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தோழர்
Congratulations raveena 🎉..
Super santhosh
Good Team
I watched To Let and felt the pain... This movie also talks about people and it will stand for a long while... Best wishes to the team!!
வாழ்த்துக்கள்
Nalla badam valtthukkal இயக்குனர் அவர்களுக்கு
Supper
மேலும் வளர வாழ்த்துக்கள் அனைவருக்கும்
💐💐💐💐
❤❤❤
❤
🎉🎉🎉❤❤❤
Good Movie... RAJA MUSIC IS VISITING CARD TO THIS FILM.
👏
தமிழ் சேனல்கள் இந்த படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கி பல தடவைகள் ரிலே செய்து வருவாய் தரவேண்டும்
நல்ல படங்கள் இனி வர தடை இருக்கவே கூடாது
புதிய தயாரிப்பாளர்கள்
புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும்
வாழ்த்துக்கள்.. தேனிசைதென்றலையும் அணுகலாமே ,,,உங்கள் மூலமாக மறுபடியும் ,நாங்கள் தவறவிடும் தேனிசைதென்றலை ரசிக்க ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள்
👍👍👍👍👍👍👍👍👍
16.24🎬
படம் நல்லாதாங்க இருக்கு😊
கோவையில் தியேட்டரில் பார்க்களாம் என்று போனால் காட்சி இல்லை என்று சொல்கிறார்கள்