ஐயா மணிவண்ணன் அவர்களே.. இந்த மாதிரி ஒரு அரசியல் படம் யாராலும் எடுக்க முடியாது. சின்ன சின்ன வசனத்திலும் அரசியல்களை காட்டிய ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏... ஒவ்வொரு வசனமும் நடிப்பும் அருமை 👌👌
நூறாண்டு பேசும் இந்த திரைப்படத்தை.... அன்று நடந்த சாதி அரசியல் இன்றும் தொடர்கிறது... என்றும் தொடரும்...மிக அற்புதமான படைப்பை இயக்கிய ஐயா மணிவண்ணன் அவர்களின் கடைசி படம் இந்த படைப்பின் இரண்டாம் பாகம்.... இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்....
Intha padathula satyaraj sir mattum than ammavasai and thangavel character poruthamanavar entru select panna manivannan சார் க்கு வாழ்த்துக்கள். Satyaraj sir ninacha kuda inimel intha mathri kadhayila intha nadippa kudukka mudiyathu appad oru acting சத்யராஜ் சார்.
What a movie...speech less manivannan sir direction the most powerfull script in story telling..and D.Shankar sir cinematography work was out standing then itself..in 90s one of the best movie..and block buster...no one can replace the movie for ever..and Illayaraaja sir music made the movie to next level..best movie for tamil cinema...🎥🎥🎥
52:34 , 55:30 , 56:45 இன்னிக்கு வேணும் ன்னா தமிழ் சினிமா ல 1000 transformation காட்சிகள் வரலாம் ஆனால் எல்லாவற்றிகும் விதை மணிவண்ணன் போட்டது அம்மாவாசை (எ) நகராஜ சோழன் MA மூலம்
2.22 ல் மணிவண்ணன் பேசும் வசனம் "அமாவாசை ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே?" என்று ஆரம்பிக்கும் வசனம்...காலத்தால் அழியாதது. அதில் மணிவண்ணன் நடிப்பும் அற்புதம் ...
This movie has more brilliant dialogues in a scene than entire career of many directors. Manivannan was uncompromising and ruthless in stripping bare the politics of our times.
Wow what a great evergreen🌲 move sathyaraj sir is fentastic amazing actor manivannan sir is a great international director tamil Nadu political movie this is a great international movie mannivan sir story screenplay dailoge direction mr movie film international great movie international movie i really enjoyed this mega hit movie🎥
சத்யராஜ் மிக சிறந்த கலைஞன் என்பதை அமைதிப்படை மூலம் நிரூபித்து விட்டார்.
அமாவாசை கதாபாத்திரம்❤❤❤
MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதில் சீமான் இருக்கிறார்
நாளு காசு நாளு முக்கு வீதி இருந்தா போதும் யாரு யாருக்கு வேணா சிலை வைக்கலாம்.what a dialogue ❤️
90's ரசிகர்களை ஒரு வில்லன் கதாப்பாத்திரத்தை ரசிச்சு பார்க்க வைத்த ஒரு திரைப்படம் இது தான் ❤❤❤❤❤
உங்கள் ரசிகர் யார்?
இன்னும் 500 வருஷம் ஆனாலும் இந்த மாதிரி ஒரு அரசியல் படம் எவனாலும் எடுக்க முடியாது மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி
Ama thala
ஆமா ஆமா
Naavadakkam venum ungalukku
Yathan thadava pathalum salikathu 👍
0
இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் மிகச் சிறந்த படைப்பாளி. அறிவுத் திறன் மிக்கவர். இவரைப் போன்று திரைக்கதை, வசனம், அரசியல் நையாண்டி, யாராலும் செய்ய முடியாது.
😅😅😅😅 Malayalam movie scenes copy
Manivannan genius
@@anishani7776 summa adichu vidu
@@gouthamb2799 pariya pudugi matheri pasatha , movie name naduvazhikal actor mohanlal 1989 release
@@gouthamb2799 pariya pudugi matheri pasatha movie name naduvazhikal actor mohanlal release 1989
வரலாற்று சிற்பம் இந்த காவியம்.திரு மணிவண்ணன் அவர்களின் ஒவோரு வசனமும் இந்த காவியத்தின் உயிர் நாடி.
படத்தின் பலமே மணிவண்ணன் அவர்களின் வசனம் தான்.இவ்வளவு திறமை உள்ளவர் இயக்குநர் பணியை நிறுத்தியது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
Romba pressure kuduthanga DMK and admk
சப்
Avaru dead agitaru
@@aravindan2463Seeman apdi thaan vijayalaxmi ku pressure kuduthaana
@@nishunishanth9708 vijayalakhmi koothiya nondama ungalku thookam varadha da
தமிழ் சினிமா மகுடத்தில் வைக்கவேண்டிய தரமான படம் இல்லை இல்லை படைப்பு...இயக்குனர் மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...
ஃ
Aanal veika vida matargal en enral veithal avargalin suya rubam therindhu vidum enru
Sathayaraj acting vera leval
எல்லாம் சொல்லுவங்கா முதல்வன் தான் தரமான அரசியல் படம்னு ஆனா அதை விட 100 மடங்கு தரமான படம் அமைதிப்படை❤
Yes bro
ஐயா, மணிவண்ணன் அவர்கள் அரசியல் ஞானிமட்டுமல்ல... படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் என்ன ஒரு பிரம்மாண்டம்....
Best film... All time... சொல்லிவிடு வெள்ளி நிலவே ... My dad favourite song .. but he's no more..😭
But antha song fulla ilaa only music mattum
@@dayachannel411 but athila thane intha song
Yes
சென்னை தேவிகலாA/c ஈகாA/c கமலாA/c ஆல்பர்ட்A/c MM.தியேட்டர்A/c ஸ்ரீகிருஷ்ணா திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் அமைதிப்படை
ஐயா மணிவண்ணன் அவர்களின் தனித்திறமை. 🙏
தலையை நிமிர்த்து தமிழா..!
பிளவுபட்டு கிடப்பது தான் தமிழனின் பலவீனம்.. அருமையான வசனங்கள்...🎉
பிளவுபட்டு கிடப்பதுதான் தமிழனின் பெரிய பலவீனம்🔥🙏
அமைதிபடை ஒரு படம் இல்லை பாடம்💯💥மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி💥🙏
Gotcha
25/01/2024 இன்றும் இதை அவ்வளவு ரசித்து பார்க்கும் படியான படம்
Current politics well updated.. YESS
மிக சிறந்த அரசியல் படம் இயக்குனர் மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு நன்றி
29:12 நரசிம்ம ராவ்
1:26:15 ஹிட்லர்
1:29:26 அதிமுக MLAs
1:29:30 ஜெ.ஜெயலலிதா
1:37:15 பாமக
1:37:27 பிஜேபி
1:57:13 திமுக
2:36:13 என்.டி.ராமாராவ்
2:40:35 சத்ய சாய் பாபா
மணிவண்ணன் 🔥🔥🔥
Dei yaaru da nee😂🤣😂🤣
Ultimate capture of dialogues
👌...
Semma 👌👌
Scene bro neenga😂😂
Vera level bro
அரசியலை வெளிப்படையாக சொல்ரது ரொம்ப கஷ்டம். மணிவண்ணன்-sirஐ நான் பாராட்டுகிறேன்
To Vvl
அமாவாசை தான் இப்போது நாட்டின் பிரதமர்.
ஐயா மணிவண்ணன் அவர்களே.. இந்த மாதிரி ஒரு அரசியல் படம் யாராலும் எடுக்க முடியாது. சின்ன சின்ன வசனத்திலும் அரசியல்களை
காட்டிய ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏... ஒவ்வொரு வசனமும் நடிப்பும் அருமை 👌👌
Bible of Indian Politics... Ammadhipadai.. Sweet spot .. #ripmanivannan
@@PradeepRaajkumar19819
❤
2023 ஆண்டு இந்த திரை படத்தை பார்த்து சிலிர்கிரேன்
Me 2024
சொல்ல வார்த்தை இல்லை இந்த படைப்பை நான் பதினைந்தாம் முறை பார்கிறேன் 👏👏
மனுஷன நம்புறதா இருந்துதுன்னா 💯👆 அப்புறம் Goverment ல எதுக்கு Stamp Paper அடிக்கிறாங்க ⚡🤩
செம வசனம் மணிவண்ணன் ஐயா 🥰🔥
தமிழில் எத்தனை அரசியல் படம் வந்தாலும் இந்த படத்தை அடிச்சிக்க முடியாது great manivannan
😊
மணிவண்ணன் என்னும் தீர்க்கதரிசி ❤️
100வது முறை பார்க்கிறேன் ❤...நடிப்பு, இயக்கம், உரையாடல், இசை, அரசியல்: வேறு தளம்!! 🌟💥
நூறாண்டு பேசும் இந்த திரைப்படத்தை.... அன்று நடந்த சாதி அரசியல் இன்றும் தொடர்கிறது... என்றும் தொடரும்...மிக அற்புதமான படைப்பை இயக்கிய ஐயா மணிவண்ணன் அவர்களின் கடைசி படம் இந்த படைப்பின் இரண்டாம் பாகம்.... இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்....
👌👌👌 தற்போதைய அரசியல் நிலை🤣, அனைத்து கால வகை அரசியல் நிலை 👌👌
2023 லும் இந்த படத்தினை பார்க்கும் இளைஞர்கள் ஒரு like podunga❤
MY FAVORITE HERO SATHYARAJ ❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
2024bro
Reality of POLITICS... present
Even 2024
இந்த படத்தில் சுஜாதா அவர்களுடைய பாத்திர படைப்பு அருமை
2024 லில் இந்த படத்தை பார்ப்பவர் ஒரு லைக் பண்ணுங்க ❤️
சொல்லிவிடு வெள்ளி நிலவே.pgm very nice
நம்ம நாட்டு அரசியலே இவ்வளவு தான் உஷ்ஷ்உ ஸ்ஸ்ஸு🔥🔥🔥
சிறந்த படமும்... மற்றவர்களுக்கும் பாடம் கற்று கொடுக்கும் சிறந்த படம்....
❤❤❤
அழகான பொண்ணுக்குகு அம்மாவே இறுக்க கூடாது.! மனிவண்ணன் Super
@Ganesh L அந்த படத்தில் வரும் வசணம்
Y
மிகவும் அருமையான அரசியலில் படைப்பு இதில் வரும் ஒவ்வொரு வசனத்துக்கு உயிர் குடுத்து இருக்கிறார் ஐயா மணிவண்ணன்
Thanks Manivannan Sir 4 this political awareness movie.. politics eh intha alavuku solle yarume ille
Intha padathula satyaraj sir mattum than ammavasai and thangavel character poruthamanavar entru select panna manivannan சார் க்கு வாழ்த்துக்கள். Satyaraj sir ninacha kuda inimel intha mathri kadhayila intha nadippa kudukka mudiyathu appad oru acting சத்யராஜ் சார்.
தங்களின் மொத்த திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர் மணிவண்ணன் இளையராஜா சத்தியராஜ் காலத்தால் அழியாத காவியம்
மொத்த திறமை இல்லை ஒரு சிறிய லைன் வெச்சிட்டு சூட்டிங் ஸ்பாடில் யோசித்து எடுத்த படம்....
மிகச் சரி
புரட்சி தமிழன் சத்யராஜ் அமைதிப்படை டைரக்டர் மணிவண்ணன் அவர்கள் போல் எவராலும் படம் எடுக்க முடியாது நமது தமிழ் நாட்டில்
2024 ஆம் ஆண்டு யாரு இந்த படம் பார்பது 😅😅
Vera yaru nan than
❤❤ Naa
2054 la yum paapom.... padam appidi... namma aalunga designum appidi...
🤚🤚🤚
Its me my life niyapagam
Just a masterpiece.. Manivannan Sir neenga vera level.. Ippavum panraanga padam ndra perla.. This is just absolute master craft
விக்ரம் சத்யா சத்ரியன் புதுமைப்பெண் மிட்டா மிராசு கடமை கண்ணியம் கட்டுப்பாடு இந்த படத்தை அப்லோடு செய்யுங்கள் தயவுசெய்து எங்கேயும் கிடைக்கல
சிறப்பான தரமான அரசியல் திரைப்படம்.👍👍👍
2024 yaaralla paakkiringa
Me
Me also now
Mee
Me
mo by of CC as an was be is my
மனுஷனுங்கள நம்புனா அப்றம் ஏங்க govt stamp பேப்பர் ல sign போட சொல்றாங்க செம்ம dialogue மணிவண்ணன் சார் veralevel 🤣😂🙏🙏🙏❤❤❤❤
L
Yes 😂
@@ponusamyponusamy841
=
@@ponusamyponusamy841 w
@@ponusamyponusamy841
..
.
Intha padam ReRelease panna sema ya irukum....
மணிவண்ணன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி இதுபோல் படைப்புகள் இந்த உலகத்துக்கு தந்து விட்டு இந்த உலகத்தை விட்டு போயிட்டீங்களே ஐயா
My favourite movie..... I love the movie.... Entha movie pakkum pothu palaya nenaivukkal varum....
What a movie what a direction what a dialogue...what a screenplay and acting sema...🥰
Sathya Raj ennama irukaru padathula... Azagha😍🔥
2023 இப்பவும் பார்க்கிறவர்கள் ஒரு லைக் போடுங்க எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரே அரசியல் படம் இதுதான்
Finally! A classic Tamil movie that also has subtitles ❤️
What a movie...speech less manivannan sir direction the most powerfull script in story telling..and D.Shankar sir cinematography work was out standing then itself..in 90s one of the best movie..and block buster...no one can replace the movie for ever..and Illayaraaja sir music made the movie to next level..best movie for tamil cinema...🎥🎥🎥
அனைத்து விதமான ஜோனர்களிலும் மிக சிறந்த வெற்றி படங்களை கொடுத்த ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி
Nice Movie Sathyaraj Manivannan ivanga 2 perum acting super songs nice comedy nice
இந்த மாதிரி ஒரு அரசியல் படம் இனி யாராலயும் எடுக்க முடியாது
சாதியை வைத்து அரசியல் செய்வதை அன்றே தோல் உரித்து காட்டி விட்டார் மணிவண்ணன் ஐயா அவர்கள்
Genius manivannan and sathyaraj. Best dialogue political cinema
Wonderful movie
Missing these sort of movie
What an antagonist role !
Manivannan sir really a legendary director
1:15:49 அமாவாச:நானா சுகந்தரம் வாங்கனேன்..
மணியா😀:"அது வெள்ளக்காரானே குடுத்துட்டு போய்ட்டான்.." 😀😀😀👌👌👌.. மணி sir.. மணி sir.. தா
..ஒரே dialogue எவனே செய்யணுமோ அவன செஞ்சிட்டு போய்ட்டே இருந்துட்டாரு 😀😀😀👌👌👌👌
வாழ்கையில் வெற்றி முன்னேற இந்த படம் அவசியம்
52:34 , 55:30 , 56:45 இன்னிக்கு வேணும் ன்னா தமிழ் சினிமா ல 1000 transformation காட்சிகள் வரலாம் ஆனால் எல்லாவற்றிகும் விதை மணிவண்ணன் போட்டது அம்மாவாசை (எ) நகராஜ சோழன் MA மூலம்
மனிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி இன்றைய அரசியலை அன்றே கணித்துள்ளனர்..
Vc
உடன் இருந்தவன் யார்என்று புரிந்து கொள்
@@sundharkili4115 s cz
0
P
@@SPARK-mj3dj yaru??
Sathyaraj sir acting chance illa. Vera level 👌👋
Great movie even at international standards!! Best political satire ever screened!!
Best Political Film Ever Made In The Entire Film History.
From here sreeman started his political, I guess. 😄49:50
அருமையான பதிவு செய்யப்பட்ட படம்❤❤❤❤
Manivanan is political dialogue writing legend
Each line more meaning ful
Great acting by sathyaraj...nowadays heros should learn from him
எங்கள் அண்ணன் சத்யராஜ் வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சத்யராஜ். மாதிரி லஒல்ல பேச்சு யாராலும் பேச முடியாது 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
AWESOME DIALOGUE:CHOLER PARAMBARAYIL ORU MLA
Satyaraj negative role. Vera yaralayom panna mudiyathu🔥
Semma movie sathyaraj sir acting veralevel...
My favorite song sollividu vellinilave song
என் நெஞ்சு ஏறியிது.... இன்றைய மக்கள் மனநிலையை...
Extraordinary acting by Sathyaraj, Manivannan, Sujatha Mam.. best politics based movie...
Sujata has no role here: but Dundrarajan's dialogues delivery is topclass!
2.22 ல் மணிவண்ணன் பேசும் வசனம் "அமாவாசை ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டியே?" என்று ஆரம்பிக்கும் வசனம்...காலத்தால் அழியாதது. அதில் மணிவண்ணன் நடிப்பும் அற்புதம் ...
One of the best films of all time, in the world
Manivannan sir and sathyaraj sir hats off to u this movie is a gem....
Manivannan's Brutal Killer Epic!... Sathyaraj's Dual Masterpieces!🔥🔥🔥🔥🔥
Thanks for the English subtitles.
Illyaraja is one of the best back around music director in the world.
அருமையான படம் அருமையாக உள்ளது நான் சின்ன வயதில் பார்தேன்
Intha padatha 200 time Mela pathute ana inum salikama pathute iruke❤
This movie has more brilliant dialogues in a scene than entire career of many directors. Manivannan was uncompromising and ruthless in stripping bare the politics of our times.
Direction super, mani sir satyraj sir ultimate ❤❤❤
❤
Super political movie.... Which upgraded sathya raj sir career & Manivannan direction 💯
This is a Classic ...ever relevant in all context....
this movie If published in present time . oscar award conform ❤👍
எங்கள் அண்ணன் சத்யராஜ் வாழ்க 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
2024 அமைதிப்படை படம் சமர்ப்பிக்க வேண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
Time 48:48 little சீமான் அண்ணா வை பார்த்தது சந்தோஷம் 🎉🎉🎉
இங்கயும் முட்டு கொடுத்து கதற வந்துட்டியா ஆமையே 🤣😂
Thanks for providing the subtitles.
இதுபோல் ஒரு திரைப்படம் இனி யாராலும் எடுக்க முடியுமா
குளத்துல குளிச்சா தான் மனசுக்கு ஒரு சந்தோசமா இருக்குதுப்பா
22-10-2023 கேரளா தேசத்தின் தமிழ்நேசமானிடன் வண்ண திரைப்பட த்தை பார்த்து கொண்டே இருக்கிற்றேன்😁😄👍♥️♥️♥️நந்றி வணக்கம் தமிழ்-மலயாளம். வாழக💪💪
தமிழ் சினிமாவின் முதல் தரமான திரைப்படம்
Good movie innaiku iruka arasiala andru kanbithu Vitter manivannan sir
11.4.24 innum 7 naal la election ippa paakkuren dmk admk evlo thillalangadi nnu ippa oru murai recall pannikkiren😂😅
Wow what a great evergreen🌲 move sathyaraj sir is fentastic amazing actor manivannan sir is a great international director tamil Nadu political movie this is a great international movie mannivan sir story screenplay dailoge direction mr movie film international great movie international movie i really enjoyed this mega hit movie🎥