Це відео не доступне.
Перепрошуємо.

Katril Enthan Geetham By Binitha Balan & VidhuVivek - Best of Smule

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024
  • Movie : Johnny
    Music : Ilaiyaraaja
    Lyricist : Gangai Amaran
    Original Singers: S.Janaki
    Smule Singers : Binitha Balan & VidhuVivek

КОМЕНТАРІ • 327

  • @balakumarsuresh5476
    @balakumarsuresh5476 11 місяців тому +3

    ஒரிஜினல் ஆடியோ பாடல் கூட இவ்ளோ சுகமா நான் feel பண்ணல. சூப்பர்

  • @thinkaljithalappuzha187
    @thinkaljithalappuzha187 8 місяців тому +5

    💞😁. Wahhhhh sundaram Elagent singing dears. God bless you...🙏💯💐💐💐💐👌👌👌👌👌👌💐💐💐😘😘😘

  • @sankarkkarunakaran1344
    @sankarkkarunakaran1344 2 роки тому +18

    நீங்கள் பாடிமுடித்தவுடன் மனமாற கைதட்டினேன் வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @asimhusain9532
      @asimhusain9532 Рік тому +1

      ❤️ Shah Nawaz Husain rizve ❤️ refreshing Love legirl of iloveyougoodgirl for your exams day as per your request for your health care of yourself and have been Home getgoodgirl the best for your time and consideration the best of luck ❤️ap ❤️bir ❤️ iloveyou per goodgirl Shah Nawaz Husain rizve ❤️ love you ❤ap ❤️ korane the best for your health care care taker govt job of luck for your time ❤ shah salim Nawaz Husain rizve ❤️ap ❤️ka ❤️ dood home get back to me ❤️very nise hai ❤️ apke liye hai kya kar Rahi hai kya ❤️ Biro the best of luck for your time and ❤️ iloveyou per goodgirl Shah Nawaz Husain rizve ❤️ love ❤️ goodgirl Shah Nawaz Husain rizve ❤️ love you so much for your exams ❤️ to get back to you in touch with me ❤️ my name shah salim Nawaz Husain rizve ❤️❤️ to be in touch with me

  • @ravisanthanam5600
    @ravisanthanam5600 2 роки тому +11

    அமைதியான
    தாலாட்டும் குரல்
    அய்யா இசைஞானியின் திகட்டாத இசை அப்பப்பா....

  • @ramalingammunusami6789
    @ramalingammunusami6789 Рік тому +7

    இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் என் உடல் சிலித்துப் போகிறது இந்தப் பாடலை யார் பாடினாலும் என் மனம் லயித்து கேட்கிறது வாழ்நாள் முழுவதும் இந்த பாடலை இந்த குரலில் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது வாழ்க பாடல் ஆசிரியர் வாழ்க இந்த பாடலை பாடியவர்கள் நன்றி

  • @anushahariharan3243
    @anushahariharan3243 Рік тому +6

    இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த அழகு தேவதை Sridevi காற்றில் கரைந்தது தான் இந்த பாடலை கேட்கும் போது கண்களை குளமாக்குகிறது

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому +14

    இருவருக்கும் வாழ்த்துகள் அருமை அருமை தெடர்க......நன்றி

  • @jeyamraju5291
    @jeyamraju5291 2 роки тому +6

    இப்படிபட்ட உயிர் உள்ள வார்த்தைகள் அடங்கிய பாட்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இருக்கும்.

  • @balak.622
    @balak.622 Рік тому +9

    அப்பா, என்ன குரல் நன்றி சகோதரிகளே,தொடர்ந்து உங்கள் பாடல்கள் வானலை அலங்கரிக்கட்டும் நன்றி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +27

    🌹நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும் ?இதை விட காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.ஜானகி யம்மா,உங்களை புகழைக் கூட எனக்கு தகுதி இருக்கிறதோ என்னவோ ?🤗🥰😍😘🙏

    • @fathimahameed5920
      @fathimahameed5920 Рік тому +1

      SOO BAR. MEAM

    • @nsebse1065
      @nsebse1065 Рік тому

      பாடலைக் கேட்பதற்கும் தகுதி வரையறை ஏதேனும் உண்டா?

    • @nsebse1065
      @nsebse1065 Рік тому

      "நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்." இதுதான் பாடல் வரி. "நின்றா போகும்?" என்பதல்ல.

    • @asimhusain9532
      @asimhusain9532 Рік тому

      ❤️😭😭😭❤️❤️😭😭😭😭❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭shah salim Nawaz Husain rizve ❤️ refreshing Love story movie review poster trailer of the best for your health care 😘 of the best of luck for future reference as a good day today as well as I am in touch with you are not the ❤️❤️❤️❤️❤️❤️😀😀😀😀 the best for the best to the best ❤️ilove you firle good morning I am a good as it was delivered to your site online learning to young people from windows mail the check in touch ❤️❤️❤️❤️ to get back to you in touch with you are the most beautiful woman ❤️❤️❤️👠

    • @asimhusain9532
      @asimhusain9532 Рік тому

      @@fathimahameed5920 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Shah Rukh Khan Shah Nawaz Husain rizve ❤️ refreshing Love legirl of iloveyougoodgirl for your time and ❤ shah salim Nawaz Husain rizve ❤️ love 6 shah salim Nawaz Husain rizve ❤️ love you are the most beautiful woman in touch with me know when you have any other person who works in touch ❤️ bir Singh and left the room is still available and that is rrrrrrr ❤️ to get back to me know when to be in touch and let ❤️ap ❤️ke baad hi school teacher 🕐 the best ❤ apsamyrach karnehi of the best of the

  • @mkmegan16658
    @mkmegan16658 3 роки тому +13

    What a Starting Binitha Balan....
    சபாஷ்... சரியான போட்டி...
    Both sang equally good 👍👌...!

    • @asimhusain9532
      @asimhusain9532 Рік тому +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️shah ynawazhushai Nawaz Husain rizve ❤️ love you are not 🚫 the same day ❤️ birthday party for my life ❤️ to be in touch and let me know what is meaning of this email as well in touch ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @asimhusain9532
      @asimhusain9532 Рік тому

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️shah salim Nawaz Husain rizve ❤️ love you ❤️ good girl getting loveyoumerejin ❤️ bir Singh and I am in touch ❤️ bir Uttam Lt Gen X men of a little bit more xxxxxxxxxxxbirdood ❤️ to get back to me know what time I have to be in touch with you are the most

  • @ayyannathan6797
    @ayyannathan6797 2 роки тому +3

    இருவரின் குரல் வலம் மென்மையானது. இனிமையானது.

  • @ido6277
    @ido6277 9 місяців тому +1

    Wonderful humming Binitha Balan 🌹❤🌹

  • @greenyjade4055
    @greenyjade4055 2 роки тому +4

    காணாதவொன்றை இணைந்து கலையாக தேடுகிறீர்களே! சிறப்பு💐

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 2 роки тому

      Idhuvallavo comment

    • @greenyjade4055
      @greenyjade4055 2 роки тому

      காற்றில் கரைந்துருகுவது
      தாயும் மகளுமா..
      மகளும் தாயுமா..
      அதிசயம் ஆனந்தம்💐

  • @jannalpaarvai5901
    @jannalpaarvai5901 5 років тому +22

    The beginning portion was awesome great.

  • @user-lb8kq9ih3y
    @user-lb8kq9ih3y Рік тому +1

    யப்பா இரண்டு பெண்குயில்களும் கலக்குதுக சூப்பர்

  • @saraswathymanian4338
    @saraswathymanian4338 4 роки тому +15

    The first portion sung by Binitha classic.

  • @srinivasan517
    @srinivasan517 3 роки тому +12

    பொண்ணும் அம்மாவும் பாடிய விதம் அருமை.👍

  • @srishivakumar9944
    @srishivakumar9944 Рік тому +5

    Both are🎤 very good singing. Super. Voice semma vera level outstanding performance👍

  • @4madscards17
    @4madscards17 Рік тому +1

    Singers superaa paaditaanga.
    Avangaluku oru Royal salute.👑
    Anaal...orchestra yellarum sernthu oru nalla paatta..
    Keduthu nasama aakkitaanga.

  • @kirthivasanrengan695
    @kirthivasanrengan695 9 місяців тому +2

    Wow. No words to describe. Fanatic vocal - both ladies.
    Kudos !!👏👏

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy Рік тому +3

    எத்தனை தரம் கேட்டாளும் சலிப்பு தட்டாத ஒரு பாடல், உங்கள் இருவரும் அற்புதம்!!

  • @sureshs6117
    @sureshs6117 Рік тому +1

    Chella makalkale unkal iruvarukkum en vazhthukal.god bless u.by.suershmenon

  • @SALEMSINGER
    @SALEMSINGER 2 роки тому +1

    😮 பென்டாஸ்டிக் தூள் கிளப்பிட்டீங்க ஆவேசம்

  • @arumugamperumal9927
    @arumugamperumal9927 2 роки тому +5

    Semma....vera level....first portion starting.... mesmerizing voice....

  • @sankarkkarunakaran1344
    @sankarkkarunakaran1344 2 роки тому +1

    நீங்கள் (காற்றில் என வரும வார்த்தை உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள்

  • @ranijoseph1911
    @ranijoseph1911 9 місяців тому +1

    யாரப்பா
    இவர்கள் எல்லோரும் இவ்வளவு அருமையாக பாடுகிறார்கள்

  • @sureshs6117
    @sureshs6117 Рік тому +1

    Anbu makale very super humming,2perum arumaiya padurinka nice.god bless u.by.sureshmenon

  • @edwardjts8723
    @edwardjts8723 2 роки тому +1

    சூப்பர் சிங்கர் அருமை
    வாழ்க வளமுடன்

  • @SuperMunna77
    @SuperMunna77 5 років тому +16

    I always felt Vidhu Vivek rules the smule but oh binitha, tooooo good. God bless you both and please share more such soothing songs.

  • @p.sethuramanpackirisamy5479
    @p.sethuramanpackirisamy5479 2 роки тому +4

    அருமையான குரல்

  • @louisjeyaprakashlouisjeyap1722

    அடுத்த ஜென்மத்தில் உங்க குரல பிறக்க விரும்புகிறேன்

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Both of voice perfectly matching for this sòng nice thanks

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 2 роки тому +2

    வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் காற்றில் இந்த கீதம் கானாத ஒன்றை தேடுதே கானாத ஒன்றை தேடவில்லை உங்கள் இரு குரல் வலம் அபிநயம் தேடுகிறது அற்புதமாக குரல் வலம் அமைந்துள்ளது இருவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🎵💞💞💞🥰🥰💞💞🥰🥰 தொடர்ந்து தொகுத்து வழங்கிய உங்கள்லுக்கும் எல்லொருக்கும் நன்றியும் பாராட்டும் வாழ்த்துக்களும்

  • @FF-ly4im
    @FF-ly4im Рік тому +1

    அசத்தலான குரலில் அசத்தும் அழகிகள். பாராட்டுக்கள்

  • @anandhanbk3661
    @anandhanbk3661 7 місяців тому

    வாழ்க என் மககள் அருமையான குரல்‌‌ வளம்

  • @akhilkumar461
    @akhilkumar461 4 місяці тому

    Both the singers are very much blessed by the Goddess Saraswati, of course the listeners too . Excellent MKN 21 Keeravani. Sai RAM

  • @sivagurunathank9149
    @sivagurunathank9149 3 роки тому +9

    Vidhu madam, mesmerizing voice. God bless you🙏💕

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 2 роки тому +1

    இதில் பொண்ணு யாரு அம்மா யாரு இருவருமே இளமை

  • @devakumarkathappan5532
    @devakumarkathappan5532 8 місяців тому +1

    Beautiful song... brilliantly sung by both ...🙏

  • @rameezahmed6772
    @rameezahmed6772 Рік тому

    Minute nuances are very carefully dealt and immitated. “Isai nenjangalukku iniya then virundhu”

  • @yeshyesh5105
    @yeshyesh5105 2 роки тому +4

    So nice and Amazing voice, good luck my sisters God bless you 🙏

  • @kruk3861
    @kruk3861 4 роки тому +8

    Fantastic. Binitha what a voice fentastic both of you mesmerizing voices

  • @mohamednawsar6754
    @mohamednawsar6754 4 роки тому +8

    First singer was amazing..i listen her voice after the janaki amma voice..suppperrrr....sing more songs...

  • @yeshyesh5105
    @yeshyesh5105 2 роки тому +2

    Hi sis vidhu such a long time i missed to hear your song because I was not well thank you sis ❤️❤️🙏🙏 God always with toy, God bless frm your bro🙏🙏❤️😊

  • @DineshKumar-ng6hw
    @DineshKumar-ng6hw 5 років тому +6

    Humming Amazing ,after janaki amma, your are first persons to sing this song so perfectly in my point of view, both of u sema singing.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +1

    காற்றில்.. கேட்காத குரலில் இனிமை தென்றல் பாடியது இதமாய் முத்தமிட்டு. காணாத ஒன்றை கண்டுகொண்டது... மனது. வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    அற்புதமாக முக அசைவுகள். குரலின் உணர்வு. பாடல் வரிகள். அர்த்தம் உள்வாங்கி பார்த்தால் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல். நீங்கள் பாடுவதை கேட்க மனம் மிகவும்... விரைவில் உங்கள் எண்ணம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்.

  • @manivannanmanivannan5475
    @manivannanmanivannan5475 4 місяці тому

    சூலமங்கலம் சகோதரிகள் போல இருவரும் பாடிய அழகு மிகவும் அருமை.எம்இறைவன் ஞானகுரு முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.

  • @good-luckgemsnpearls8034
    @good-luckgemsnpearls8034 2 роки тому +2

    Two great singer's ..... Wish you very best wishes ...... Very very nice ......

  • @sivakumarsoundarrajan3512
    @sivakumarsoundarrajan3512 3 роки тому +1

    Binitha Balan and Vidhu Vivek kallakitanga. S.Janaki thirumbi vanthamathiri kural valam for both the singers. I am fan of both. Go ahead. Long live both of you for the sake of smule music.

  • @srisritharan7324
    @srisritharan7324 3 роки тому +6

    Nicely sung Brintha & Vidu. I love your voice and great talent.

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Wow very nice both of voice beautiful and thanks both of u

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 5 місяців тому

    Superb..amazing...just like the original

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Wow wonderful very nice and Beautiful both of voice excellent

  • @dr.maanasagovender1618
    @dr.maanasagovender1618 2 роки тому +2

    Vidhu and Binitha, this rendition strummed the strings of my soul. Absolutely soothing. I do not know Tamil, but Tamil seems to call me....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +2

    Binitha mam simply super,Vidhu mam very sweet voice.🎤🎸🐬😘

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb Рік тому

    My favourite one. I don't know abc of music but this song haunts me every now and then.

  • @kumaravelansubramani5062
    @kumaravelansubramani5062 3 роки тому +5

    Great song, delivered melodiously by talented singers. God bless.Keep it going.

  • @krishnaraosevva638
    @krishnaraosevva638 3 роки тому +3

    Wonderfull, Both are very good singers.

  • @yeshyesh5105
    @yeshyesh5105 2 роки тому +1

    Vidhu and binitha sisters, I just say you and appreciate, lovely good song and both of your performance was soooo good,, God bless, 👍 👍👍❤️ ever you're brother 🙏🙏🙏 Jai hind

  • @Sumathi-qf2jf
    @Sumathi-qf2jf 4 місяці тому

    மிகவும் அருமையான குரல்

  • @ramansureshkumar5152
    @ramansureshkumar5152 Рік тому

    Yappa அருமை sagothari

  • @soundararajant5078
    @soundararajant5078 Рік тому

    இருவரும் அழகாக இன்த பாடலை அழகாக பாடியிருக்கிறார்கள் . வாழ்த்துக்கள்.

  • @ThambiranPonnusamy
    @ThambiranPonnusamy 2 роки тому +2

    I have listened to this piece many times , time & again, but every time I get blissful . superb

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Super super voice very beautiful and nice thanks both of u

  • @Svs189
    @Svs189 5 років тому +4

    Fantastic Voice you both have than the latest Cine singers.Mind Blowing!!!!Especially the first one, hope you are Binitha!!! Kep it up.

  • @mohang.chander363
    @mohang.chander363 Рік тому

    Arpudham. Both sang well.

  • @trendingsaround2249
    @trendingsaround2249 2 роки тому +1

    Really binutua super.💐 Esp. that high pitch lines.👌 Vithu as usual.. 👍

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 роки тому +2

    It is very well done by both the singers in the high pitch . Heartiest congratulations !

  • @malarkodi845
    @malarkodi845 2 роки тому

    அடடா நீங்கள் தேர்வு செய்த பாடல் மிகவும் அருமையான பாடல் உங்கள் குரல் அதைவிட அருமையாக இருந்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @santhoshb8212
    @santhoshb8212 Рік тому

    Naan.oru malayali Kerala kollam
    Pattu.super but born chennai
    Valarndatum padichatum ellam
    Chennailatan atinal tamil pattellam
    Uyir matiri unkaludeya randu pattu
    Ketten.nalla voice enakku oru
    Pazhaya tamil.song venam
    Mudinja padunke
    Lirics. Sonnathu ne thana sol sol
    En uyire. Wish.u all the.best

  • @marycecilia1058
    @marycecilia1058 2 роки тому +2

    Both of you sung sooooooo beautifully.

  • @ramadoss8751
    @ramadoss8751 Рік тому

    தாயே என்ன குரல் உங்கள் இரண்டு பேருக்கு மெய் மறந்து போனேன்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @udayanbalaraman8978
    @udayanbalaraman8978 Рік тому

    வன்னிக்கு வார்த்தைகள் இல்லை இருவரும் மிகவும் அழகாக பாடி மனதில் நின்று விட்டிர்கள் அருமை

  • @rajamv6812
    @rajamv6812 2 роки тому +1

    If not for this platform, I wonder if could have heard these amazing singers. You are no less than all the accomplished singers that we have in the movie world. Amazing talent. Keep it up

  • @Dakshan353
    @Dakshan353 2 роки тому

    என்றும் இசைஞானி இளையராஜா இசையே சிறந்தது.

  • @mahendran-ow7de
    @mahendran-ow7de 4 місяці тому

    Their good looks and appreciable histrionics add lustre to their singing.

  • @sudalaymuthumuthu8420
    @sudalaymuthumuthu8420 Рік тому

    அருமை மிக மிக அருமையாக உள்ளது உங்கள் குரல் வாழ்த்துக்கள்

  • @vasumathyrsgc4700
    @vasumathyrsgc4700 2 роки тому +1

    FANTASTIC SINGING BY BOTH. ALL THE BEST TO BOTH OF YOU.

  • @ragupathin4395
    @ragupathin4395 Рік тому

    இருவருமே சிறப்பாக பாடினார்கள் பாராட்டுக்கள்👍👍

  • @mohamedakram2872
    @mohamedakram2872 Рік тому +1

    Both of you have golden voice God bless you both of you 💛 💖 ❤

  • @armstrongnapoleon3523
    @armstrongnapoleon3523 2 роки тому

    சூப்பர் தங்கங்களா.

  • @kannanks3566
    @kannanks3566 2 роки тому

    அருமை அருமை அருமை

  • @kovaikasi4173
    @kovaikasi4173 2 місяці тому

    காற்றில் எந்தன் கீதம்

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 2 роки тому

    அருமை. இனிமை. நன்றாக கச்சிதமாக இருக்கு.

  • @subramanisubramani1088
    @subramanisubramani1088 2 роки тому

    Chittu kuruvien cheetra miga miga peridhu nandri

  • @piyer1409
    @piyer1409 2 роки тому +1

    Specifically this song is my favourite and sung nicely by both of you.Extremely thanks.

  • @arajeswari3234
    @arajeswari3234 Рік тому

    Two beautiful birds singing a honey filled song.worthful watching.

  • @muralid9945
    @muralid9945 11 місяців тому

    Very nice both of voice beautiful and thanks

  • @balasubramanyaps7858
    @balasubramanyaps7858 3 роки тому +2

    Very beautiful rendition. Very well sung. Very melodious to listen.

  • @saisharma4702
    @saisharma4702 2 роки тому +1

    I was look for how this song is started and the transitions between the stanzas - Binitha - you killed it!! Awesome 👏 Of course - Vidhu is excellent - as usual. This is one song I keep listening to regularly late night with all lights off and the effect is so awesome. 🤗 My humble salutations to guys 🙏

  • @TheSrinivasanganesan
    @TheSrinivasanganesan 2 роки тому +1

    Excellent voice! Full credit goes to both of them..

  • @pothirajank3693
    @pothirajank3693 Рік тому

    Bb. & Vv மொழி போர் செய்து அழகாக பாடலை பாடிஉள்ளீர்கள்❤❤❤❤

  • @bagavathsingh5843
    @bagavathsingh5843 Рік тому

    Thanks for singing my favorite song

  • @deivasigamanisundarathatha5202

    Superb rendition. Hat's off.

  • @maragathamani1738
    @maragathamani1738 2 роки тому

    Both are singing very well pramatham original song ketta mathiri irunthishu super ma 👍

  • @loganathanm5165
    @loganathanm5165 5 років тому +2

    Both singing very Good All the Best

  • @balamurali1040
    @balamurali1040 Рік тому

    What a singing diamond is crack well done

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 2 роки тому

    Enna voice..nil.endru sonn..vera level