Mama Mama Mama

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 253

  • @somasundaranpgs5197
    @somasundaranpgs5197 Рік тому +8

    இருவருமேஅருமையாகப்
    பாடியுள்ளாா்கள்!
    பாராட்டுகள்!

  • @murugannatesan1674
    @murugannatesan1674 Рік тому +12

    சபாஷ், குரலால் அசத்தி விட்டீர்கள்,இனிமை, சுறுசுறுப்பு,மகிழ்ச்சியின் ததும்பல்,இசையால் எங்களை இழுத்து விட்டீர்கள்,நீடு வாழ்க வளமுடன், நன்றி.

  • @sumathiramachandran9542
    @sumathiramachandran9542 Рік тому +7

    எத்தனை முறை கேட்டேன் என்றே தெரியவில்லை இன்னும் கேட்பேன் கேட்டுக் கொண்டே இருப்பேன் உங்கள் இருவரின் வாய்ஸ் சூப்பர் மிகவும் அருமை ❤️

  • @anbuk5587
    @anbuk5587 4 роки тому +27

    சும்மா அதிர விட்டுட்டீங்க....சபாஷ்.......உங்க இருவருடைய performance யை பற்றி சொல்லவே வேண்டாம். GREAT

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +14

    அருமையான பாடல். அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌👌

  • @srinivasanmadhusudhanan2595
    @srinivasanmadhusudhanan2595 2 роки тому +10

    Very nice & hope to hear more number of old songs from both of you.

  • @jothilakshmit7879
    @jothilakshmit7879 4 роки тому +13

    Both of your combination songs really nice to hear. Very close to original song. Keep it up.

  • @srinivasan-ux9ek
    @srinivasan-ux9ek 3 роки тому +8

    ஆஹா ,அருமை ,கேட்கவே இனிமையாக இருக்கிறது 👍👍👍👌👌💥💥💥🙏

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому +5

    அந்த இசை அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  • @tamilganesh261
    @tamilganesh261 3 роки тому +10

    This is vidhuvivek rocking performance..

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 3 місяці тому +1

    அருமை இனிமை. இருவரும் இணைந்து நன்றாக பாடியுள்ளீர்கள் .வாழ்க வளமுடன் .வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @RaviRavi-mo9he
    @RaviRavi-mo9he 8 місяців тому +2

    Supper brother

  • @devakykumar8508
    @devakykumar8508 3 роки тому +7

    Beautiful couple and beautiful voice
    Hats off

  • @seethawaran4291
    @seethawaran4291 4 роки тому +11

    அந்த நாள் ஞாபகங்கள் வந்ததே.
    அருமையோ அருமை

  • @mahamoodabanuy8536
    @mahamoodabanuy8536 День тому

    Fentastic voice both. It defeat the original singers. Hats of you both ma. What a lovely performance.

  • @mkbalu
    @mkbalu 4 роки тому +15

    Hi Balaji, you rock! know that there is a pleasant uniqueness in your voice - just like AM Raja, CS Jayaraman.

  • @delhitamil
    @delhitamil 9 місяців тому +1

    Old song with superb rendition by both

  • @ratnasingamratnavel1737
    @ratnasingamratnavel1737 8 місяців тому +3

    Very nice song

  • @muralid9945
    @muralid9945 Рік тому +1

    Great very nice both of voice beautiful and thanks

  • @safireravi
    @safireravi 3 роки тому +4

    good song selection and singing well by both of you. Vidhu Madam you are singing different type of songs.

  • @balajikuppusami1137
    @balajikuppusami1137 Рік тому +5

    Balaji voice sema super. Rocking performance 👍🏻👍🏻👍🏻

  • @kalidasp7017
    @kalidasp7017 2 роки тому +2

    Excellent performance Vidhu And Balaji keep it up

  • @nadarajan.mnadarajan.m5419
    @nadarajan.mnadarajan.m5419 3 роки тому +12

    பழைய பாடல்கள் என்றும் இனிமையானது.....

  • @givenraj
    @givenraj 3 роки тому +7

    Superb rendition by both of them

  • @girijab59
    @girijab59 2 місяці тому

    Amazing singing both of you 👍👌🙌

  • @MThennarasu-i4l
    @MThennarasu-i4l 2 місяці тому +1

    அருமையான பாடலை பாடி அசத்தி எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள்

  • @mahamoodabanuy8536
    @mahamoodabanuy8536 День тому

    I like very very much urs songs. Awesom good good good. Can't any words to say. When u are singing, laughing and expressions also very cute.

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому

    இப்படி தான் இருக்கனும் பாடும் போது எனக்கு உங்களை பார்த்து நானும் உங்களுடன் ஆட ஆரம்பித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👍👌🏼💞💓💓

  • @parthibangopalakrishnan3598
    @parthibangopalakrishnan3598 3 роки тому +2

    Good song, and beautiful rendition by both of you, 👌👌👌👍🎤🎶💐

  • @niththilan
    @niththilan 2 роки тому

    Anybody plan to creat a fan club for this pair? Pls add me as a member. What a lovely unit you are! Keep singing old golden songs guys.

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 4 роки тому +3

    Very rare selected and sung well.
    Each compete a real Show to hear and view.

  • @rajiiyer1390
    @rajiiyer1390 5 років тому +5

    சரவெடி சரவெடி தான் இருவரும் சுப்பர் மேம் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இருவருக்கும் "1000 வலா" சரவெடி தான் உங்கள் பாடல் 🌹🌷🌹🌷🌷🌷🌷🌷🌷

  • @ssathishkumarit
    @ssathishkumarit 4 роки тому +12

    Hello man,
    Your voice is really sweet and singing well..we would like to hear more old songs from your voice...

  • @s.thangapandian7002
    @s.thangapandian7002 4 роки тому +2

    நல்ல முயற்சி, நன்றாகவே அமைந்துள்ளது, வாழ்த்துக்கள், பாராட்டுகள். இது போல புதிய புதிய முயற்சிகளை தொடருங்கள்.

  • @thanaletchumy2775
    @thanaletchumy2775 4 роки тому +2

    Hello akka you voice and the man voice awesome voice well done 🔥👋👍👌🖐️

  • @chellammalesther5462
    @chellammalesther5462 2 роки тому +1

    Super.hearts off to both of u.sister voice and singing style is so impressive

  • @natarajansarma4699
    @natarajansarma4699 2 роки тому

    Simply superb, both of you having beautiful voice, enjoyed well, keep it up........ 👍

  • @chandramoullin5237
    @chandramoullin5237 Рік тому +1

    Vidhu voice fabulous. I m always listening her songs. My favorite Singer

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 роки тому +7

    Great performance indeed !!!

  • @speedavoor
    @speedavoor 4 роки тому +2

    Excellent vidhu vivek

  • @rukmanim9426
    @rukmanim9426 2 роки тому

    Hey man , Your voice is so sweet and your look is Pleasant....

  • @mathiazhagan-li9hc
    @mathiazhagan-li9hc Рік тому

    Verynicegood voices
    vazhthdukal vazhaka valamudan very nice beautiful

  • @radhamahesh7345
    @radhamahesh7345 4 роки тому +2

    சூப்பர் சூப்பர் ...
    கேட்க இனிமையா இருக்கு

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому

    பழைய பாடல்களை பாடிதான் தனது திறமையை வெளிப்படுத்த முடிகிறது. அருமை அருமை

  • @shank3k
    @shank3k Рік тому

    Fabulous singing Balaji and Vidhu 🌹🌹🌹

  • @ramalingamsubbiah2117
    @ramalingamsubbiah2117 Рік тому

    Wonderful voice and melodious

  • @chandramoullin5237
    @chandramoullin5237 4 роки тому +3

    Very nice song .cute voice. Especially very meaningful song.

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 2 роки тому

    Very beautiful voices and personality combination for the viewers to both the male and female singers songs to enjoy the songs.

  • @ranjinikandiah9243
    @ranjinikandiah9243 4 роки тому +2

    Oh Nice voice man.

  • @viki9245
    @viki9245 4 роки тому +2

    Vidhu fantastic kalakkitte

  • @elangoj7017
    @elangoj7017 Рік тому +1

    உங்கள் ஸ்டைல்சூப்பர்

  • @swaminathan7887
    @swaminathan7887 Рік тому

    Really fantastic ..hats off to both

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 2 роки тому +2

    அருமை சகோதரா , சகோதரி

  • @personalchannel7193
    @personalchannel7193 Рік тому

    Arumai Mr.Balaji R 👍Sir and Mam vidhu Vivek .Nandrigal🙏🏽

  • @gurusiva8608
    @gurusiva8608 2 роки тому +1

    +
    Both people's expression are great

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 2 роки тому

    Fantastic Amazing job

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp Місяць тому

    🎉.wow.beutiful.pattum.kuralum
    Lovely.look.suparsmile.vijayakumar.

  • @ww.rojasulaimangmail.comrojasu

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியல,
    சூப்பர் ஜோடி.

  • @murugangod5575
    @murugangod5575 3 роки тому

    Vannakam for both sister xlent kural i am fm telungunadu thnk

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Рік тому +1

    வணக்கம் நண்பர்களே மாமா மாமா ஏமா ஏமா இந்த மாதிரி அசத்தல் போட்டு அனைவரையும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து மக்களை உற்சாகம் படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் 👍👍👍👌🏼💞💞💞🥰💞🥰

  • @Kowsalya-lo7tb
    @Kowsalya-lo7tb 3 роки тому +1

    Entertainment aa irunduchu,sema sema,jollyaa irukku 🙏🙏❤️

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். அருமை அருமை 👌👌👌💅💅💅💅💅இருவரும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏🤔🤔🤔

  • @sudalaimuthu194
    @sudalaimuthu194 2 роки тому +1

    Super super. Very nice.....

  • @rajeswariv7874
    @rajeswariv7874 Рік тому +1

    இருவர் குரலும் அற்புதம். 👌👌👌

  • @sulalipullanisulalipullani3256
    @sulalipullanisulalipullani3256 2 роки тому +1

    Vidhu u r rocking

  • @MohammedRilwanulSuhailS-d6i
    @MohammedRilwanulSuhailS-d6i Рік тому +1

    ❤🎉🎉🎉🎉🎉❤supar madam

  • @bashirbai1198
    @bashirbai1198 3 роки тому

    Super pro 💃💃💃🎼🎹🔊🔉🎶🎤🎤📢📻🎸Semma sites 👍👍👍🙏🙏🙏👏👏👏

  • @chefreviwe3486
    @chefreviwe3486 3 роки тому +3

    Super mass performance....💖

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 29 днів тому

    Super varnikka ennidam vaarthai illai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ vaazga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthupandiammalAyyanar
    @muthupandiammalAyyanar 19 днів тому

    Both are singing well ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @moorthyn4437
    @moorthyn4437 Рік тому

    சகோதர சகோகரிக்கு வாழ்த்துக்கள் மிக சிறப்பு நீண்ட நாள் ரசிகன்

  • @kaladharmaraj9381
    @kaladharmaraj9381 Рік тому

    Sweet vioce sister and brother congrats🎉🎉

  • @muralid9945
    @muralid9945 Рік тому

    Very nice both of voice beautiful and thanks

  • @perumalkuttiyappanperumalk835
    @perumalkuttiyappanperumalk835 4 роки тому

    👌 அருமை ஒரு சிரிய வேன்டுகோ பாகபிவினை படதில்யிருந்து தாழையம் பூ முடிஞ்சி என்ற பாடலை
    பாடுமாருக்கேட்டுகொகிறேன் நன்றி வனக்கம்

  • @balasubramanianramaswamy4283
    @balasubramanianramaswamy4283 8 місяців тому

    Nice song.I bless them.

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 4 роки тому +2

    Very nice, added value to a very valuable song

  • @23sridaran
    @23sridaran Рік тому +1

    Great.

  • @Kiruthikaindumathi-z2k
    @Kiruthikaindumathi-z2k 2 місяці тому

    Super song super voice iruvarukum ❤

  • @anandsarathi2473
    @anandsarathi2473 Рік тому

    Super from mysore

  • @sudhasankar5638
    @sudhasankar5638 5 років тому +5

    Vidhyama your performance Rocking 🌹👍

  • @zaitunb7213
    @zaitunb7213 5 років тому +1

    Very nice 👍 old song 👌 Both sang well SUPER 👌

  • @prakashpawan4433
    @prakashpawan4433 2 роки тому

    Excellent superb performance from Prakash Mysore

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 2 роки тому

    நீங்க பாட்டு தேர்ந்தெடுத்து பாடுற விதம் அருமை

  • @sanigasunilkumar4783
    @sanigasunilkumar4783 4 роки тому +1

    Both of you wow super excellent

  • @senthamizhdhayalan8038
    @senthamizhdhayalan8038 Місяць тому +1

    💐💐💐👌👌👌👌👌❤❤❤

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Рік тому

    ஆஹா இருவரின் குரல்களும் நன்றே . உன்னைப் போல பெண்ணை கண்டால் ஆண்தொட்டுபார்க்கதுடிப்பான்தானே அதையே கவிஞன் சொன்னான்.

  • @eswaraiahc1648
    @eswaraiahc1648 Рік тому +1

    Spr

  • @Vijayakumar-gn3wp
    @Vijayakumar-gn3wp 18 днів тому

    ❤.wow.very.very.beutiful.sang.manathil..enrum.nirpaway.eruwsrum.
    Supar.vijajakumar.i.like.ma.

  • @manoharr5172
    @manoharr5172 4 роки тому +3

    What a expression by vidhu vivek

  • @balamurali1040
    @balamurali1040 4 місяці тому

    கலக்கல் பாடல் அசத்திவிட்டீர்கள் நன்றி 😂😂😂😂

  • @elangoj7017
    @elangoj7017 Рік тому +1

    அருமை

  • @slmediacreation2866
    @slmediacreation2866 Рік тому

    Old song but gold song by your excellent voice

  • @krajm3204
    @krajm3204 5 років тому +1

    வெட்டும் விழி பார்வையாலே .....அருமை!

  • @nihalmachado
    @nihalmachado Рік тому +1

    Male voice is gud

  • @RaviChandran-rr7br
    @RaviChandran-rr7br 4 роки тому +11

    Vidya voice is very sweet
    Balaji has peculiar voice
    Both are performed very well with b&w effect

  • @sudalaimuthu194
    @sudalaimuthu194 2 роки тому

    Waw supper..

  • @duraimuruganvelladurai3910
    @duraimuruganvelladurai3910 4 роки тому +1

    கிராமத்து அன்பு அழைப்பு,
    வாழ்க,,

  • @BASKARANSEKAR-b6d
    @BASKARANSEKAR-b6d 3 місяці тому +1

    இது போன்ற எண்ணற்ற பல இனிமையான பாடல்களை பாடி மென்மேலும் புகழ் பெற நல் வாழ்த்துக்கள்

  • @murugannatesan1674
    @murugannatesan1674 Рік тому

    அசத்தி விடுவது விது, அசந்து விடுவது மது, புகழ்ந்து விடுவது வேகம் புரிந்து கொள்வது விவேகம், குரலில் வந்ததோ ராகம், குளிர்ந்து விட்டதே இசை மோகம்,தொடர வேண்டும் உனது பாட்டு, சுவைக்க வேண்டுமே அதை கேட்டு,குரல் துடிப்பில் உள்ளதே உன் பாட்டு, விரல் நடித்து நிற்குதே அதை கேட்டு, ரசிக்க வைக்குதே மனம் தவித்து,ரசனையோடு தருகவே இனிய விது .

  • @selvaraj-xn1bj
    @selvaraj-xn1bj 4 роки тому

    வடிவேல் சார் காம்பேரிங் வெரி சூப்பர்..பல தடவை பார்த்து ரசித்தேன்.சலிக்கவில்லை....