அவ்வளவு மொழிகள் தெரிஞ்சும் தாய் மொழில பேசும்போது தமிழ் வார்த்தைகள தேடி தேடி பேசுறார்.... என்ன ஒரு அழகு....இவர் நெனைச்சா நிறைய ஆங்கில கலப்பு செஞ்சு தொய்வின்றி பேசலாம்....ஆனாலும் அதை தவிற்க்கிறார் அதுதான் உணர்வு....இது ஒன்றுக்காகவே இவரை உளமாற பாராட்டலாம்... ஆங்கில கலந்து பேசுனாதான் நாகரிகம்னு தவறான புரிதலுடன் இருக்கிற இத்தலைமுறையினர் இவரிடம் கற்று கொள்ள வேண்டும்....
"காரிருள் மயிரழகு தமிழ் பேரேரி நீரழகு தமிழ் பெருமாரி ஆறழகு தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
"மரவட்டை நடையழகு தமிழ் ௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ் கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்" இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮
"கட்டெறும்பு வேக சுறுசுறுப்புத் தமிழ் செங்கரும்பு மென்று சுவைத்திட்ட இனிப்பின் சுவை தமிழ் வீணை நரம்பில் ஒலித்திட்ட இன்னிசைத் தமிழ்" கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை '"இணைய வழி " காணுங்கள் நன்றி.ஜெய்ஹிந்த்
Im proud to be a Singaporean, born, educated in Singapore. We admire our Minister Mr Shanmugam for his dedication, humbleness, down to the earth personality. In Singapore interview, he spoke very well in Tamil.
அமைச்சரே அருமையாக தமிழில் முயன்று பேசுகிறார், தேவையான இடங்களில் ஆங்கிலம் கலக்கிறார், ஆவுடையப்பன் ஆங்கிலத்தில் ஆங்காங்கே தமிழை கலந்து “பண்ணி” பேசுகிறார்.. முடியல..திருந்துங்கள் ..
திரு சண்முகம் Facebook நிறுவனத்தின் உயர் அதிகாரியுடன் பேசிய பதிவை பார்த்தேன். ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கூட பேச முடியுமா என்று வியந்து போனேன். வாழ்த்துக்கள் சண்முகம் ஐயா!
இவர் சிங்கப்பூரின் மிக சிறந்த சட்ட அமைச்சர் இவரைப் போன்ற அரசியல் நிர்வாகம் தெரிந்தவர்கள் நம் நாட்டில் இல்லாதது மிக வேதனையான விடயம் இவரை சாமானிய மக்கள் எளிதில் அனுகலாம் அவ்வளவு எளிமையானவர் கொரானோ காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் நலன் கருதி பல இடங்களில் ஊழியர்களிடம் உரையாடி அன்பு கரம் கொண்டு பேசினார் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
அருமையான நேர்காணல். அமைச்சர் முடிந்தவரை தமிழிலேயே உரையாடியது சிறப்பு. ஆவுடையப்பன் நீங்கள் ஆங்கிலம கலந்து கேள்வி கேட்டது நெருடலாக இருந்தது. உதாரணமாக, உங்கள் parents தமிழ்நாட்டில் இருந்து hail ஆகியிருப்பார்கள். எவ்வளவு often தமிழ்நாட்டிற்கு வருவீர்கள்.இது போல் பல.
சிங்கப்பூரின் சட்ட அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் திரு.சண்முகம்.இவர் நல்ல மனிதர்.பன்முகத்தன்மை கொண்டவர்.அனைவரையும் அரவனைக்கும் அன்பும்,பாசமும்,நேசமும் கொண்டவர்.
நிறைய முறை பெருமாள் கோவிலில் பார்த்து இருக்கிறேன். தனி மனிதராக எளிமையாகவும் அமைதியாகவும் வந்து செல்வார். நேரில் வணக்கம் சொன்னால் பணிந்து வணங்கி செல்வார். மிகச்சிறந்த மனிதர்🎉
Proud to have studied in Singapore. ❤️ the tamil people there always talk in complete tamil. No tanglish. No tamil, English mixing like here in tamilnadu
"மரவட்டை நடையழகு தமிழ் ௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ் கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்" இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி."மரவட்டை நடையழகு தமிழ் ௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ் கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்" இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்🇮🇳
Thank you p. A. P for making singpaore the safest country in the world. According to Economist Intelligence Unit (EIU), Singapore has become the second safest country in the world! Just as Channel News Asia has reported, Singapore has raised to be the number safest country, infrastructure wise but is second safest in digital safety aspect. 🇸🇬🇸🇬🙏🏽🙏🏽
திரு. சண்முகம் அவர்கள் வாழ்க பல்லாண்டு! பேசும் தமிழ் மிக அருமை :) நெறியாளரின் "தமிங்கலம்" மற்றும் ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் நன்று... இரண்டு தமிழர்கள் பேசும் போது, வேலையில்லாமல் ஆங்கிலம் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.
God has given good gentleman mr. shanmugham to Singapore. He helped many indians nd many people from different countries.i see god through his kindness.thankyou .
பனங்கிழங்கின் இனம்புரியா சுவை தமிழ்! மனம் புழுங்கி வாழ்வோரை குணமாக்கும் மணத்தமிழ்! தனம் வழங்கி சிவந்த கைகளால் வளர்ந்த தமிழ்! அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை 'யூ டியூப்' ல் காணுங்கள் நன்றி.
உண்மையிலேயே சிறந்த VIP இவர் போன்றவர்களை பேட்டி எடுத்தால் வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு நல்லதா இருக்கும் இவரை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன் நல்ல மனிதர் இவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் சிங்கப்பூரில் இருக்கிறார்கள் அவர்களே எல்லோரையும் இது போன்று பேட்டி எடுக்கவும். இதுபோன்று 6 அறிவு மனிதர்களை மட்டும் பேட்டி எடுங்கள் சில 4. 3/4 அறிவு படைத்த மிருகங்களைப் பேட் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள் நண்பா
I am really proud to say..i am living in Singapore, he can talking Tamil very well, some of them Even living in TN but they talk an English😂, Tamil is our Adaiyazham. 👏👏👏👏
சண்முகம் ஐயா மிக திறமையான எளிமையான மனிதர். நெறியாளரின் தூய்மையான தமிழைப் புரிந்து கொள்ள அவர் சற்று தடுமாற்றம்😀. நெறியாளர்க்கு எனது தாழ்மையான வேண்டுகோள் அதிகமாக தமிழ் சொற்களை தெளிவாக பயன் படுத்தவும். மற்றபடி அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி ஆவுடையப்பன் தம்பி மேலும் உலகின் நல்ல தலைவர்களை பேட்டி எடுங்கள். ஒரு வேண்டுகோள் ஆங்கிலம் கலந்து பேசவேண்டாம் என தாழ்மையாக வேண்டுகிறேன் . இந்த காணொளிக்கு உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏽
SIMPLE PERSONALITY-HE WILL VISIT TEMPLE AND STAND IN THE QUE FOR ARCHANAI TICKET- JUST LIKE THAT MORNING WALK. NO ESCORT OR OTHER BUILTUP. I LIKE HIM-LOVE HIM-
Thank you p. A. P for making even a bridge for animals to be safe in Singapore. The 62m-long wildlife link is the first purpose-built bridge for wildlife in South-east Asia. It can be seen by motorists on the Bukit Timah Expressway (BKE) about 600m north of Rifle Range Road. The bridge, which was built just for animals, connects the 163ha Bukit Timah Nature Reserve to the Central Catchment Nature Reserve, which is Singapore’s largest at more than 2,000ha. 🐶🐱🐭🐰🦁🐮🐯🐨🐵🐼🦊🐻
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் திரு.ஆவுடையப்பன்.இது போன்ற ஆளுமைகளின் தன்னடக்கத்துடனான நேர்காணல் களை தான் எதிர்பார்க்கிறது அறிவார்ந்த தமிழ் சமூகம். அந்த அரைவேக்காடு நடிகைகள் வேண்டாம் (யாரென்று உங்களுக்கு தெரியும்)
"கடுகுப் பூ மஞ்சள்அழகு தமிழ் , படகு வீடு மாலைப்பொழுது அழகு தமிழ், குடகு மலை தென்றல் இன்பத் தமிழ்" அறிய! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Thank you p. A p for giving us clean drinking water at all the taps of Singapore. Singapore is one of the few countries that looks at water supply sources in their totality, and, in addition to quantity, takes into account other aspects of water such as its quality and production and management costs. Large swaths of Asia could have serious water shortages by 2050 due to economic and population growth and climate change, a 2016 study by the Massachusetts Institute of Technology showed. To help avert this problem, nations in the region could learn from Singapore's transformation in the past few decades. Singapore is a global hydro-hub, home to more than 200 water companies and about 25 research centres. And national water agency PUB has gone to great lengths to monitor, treat and improve its drinking water supply. 🥛🥛🥛🥛
Im living in united states, i had been to sg many times, it's just a small city and can't categories as a country, good for two day's vacation for foreigners
கரியமில காற்றை ௨யிா் காற்றாய் மாற்றி விடும் பசுமை மரத்தின் அருமை தமிழ்! தறியமா்ந்து நூல் நெய்யும் நெசவாளர் பொறுமை தமிழ்! கரிகாலன் கட்டிய கல்லணை ௨றுதி தமிழ்! கேட்க" மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்
Avudaiappan, please learn to speak in Tamil, without unnecessary English mix. Look at Minister Chanmugan, though he was born and brought up in Singapore, he pursues the conversation in Tamil. He is educated in English, and works in English mostly, but speaks in fluent Tamil.
@@raaji_lk My objective is to convey this message for those who cannot read Tamil also. More over, I did not respond in a mix of languages. தமிழை படிக்க முடியாதவர்களுக்கும் இந்த செய்தியை தெரிவிப்பதே எனது நோக்கம். மேலும், நான் மொழிகளின் கலவையில் பதிலளிக்கவில்லை.
Great Politician - Handpicked by the great Lee Kuan Yew. Please have more of such content instead of putting in news about the personal lives of people in the limelight.
I am proud to be a 3rd generation born Singaporean Citizen. My Country's Law , Education and Health care is Best which I am contented with even though I have differences of opinions in my government ruling. Respect to Mr LKY without him Singapore is not where it is now. Great man
Thank you p. A. P for having one of lowest tax rates in the world. Sometimes, known as a tax haven, there are several favorable policies for people living and doing business in Singapore. The country offers several tax breaks, boasts a relatively low corporate tax rate and top personal tax bracket, and it does not levy taxes on capital gains. 🇸🇬🇸🇬👍🏾👍🏾😃
சிங்கத்தின் தொடையிடுக்கில் அலகை விட்டு பூச்சி ௨ண்ணும் அஞ்சாத நாரைத் தமிழ் மங்கும் சூரியனை தாலாட்டி ௨றங்கவைக்கும் நிலாத் தமிழ் யெங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருள் பெற்ற தமிழ் அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
Thank you p. A. P for providing electricity to every home and factories without any disruption. Singapore is one of the lowest in electricity disruption in the world. Singapore’s energy policy have also set strong objectives to 2030, including improving the country’s energy efficiency by 36% by 2030 from 2005 level. Among other measures in support of this target, Singapore introduced energy efficiency standards and labelling for lamps in 2015. The government also plans to increase solar PV capacity and to reduce the country’s greenhouse gas emissions by 16% below BAU level by 2020, with the national emissions peaking in 2030. Singapore is the region’s second-largest gas importer. The country is expanding its existing LNG importing facility and is seeking to become a major LNG trading hub. Singapore is playing a growing role in global energy markets as a major energy-trading hub and the world’s third largest oil refining centre. It is a key financial services centre in Asia and is likely to play an important role in financing energy sector development in Southeast Asia. 🇸🇬🇸🇬😃😃👍🏾👍🏾
Thank you p. A. P for making Singapore the easiest place to start a business Strong trade and investment make Singapore the most competitive Asian country and the world's easiest place to do business. ... This aside, you can benefit from Singapore's wide network of trade agreements, ease of doing business, an attractive tax system, and sound intellectual property protection. 🇸🇬🇸🇬👍🏾👍🏾😃😃
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
சிறந்த நிர்வாக தன்மை கொண்டவர் .. இவர் சிங்கப்பூரின் அடையாளம் ..பெருமை கொள்வோம் ஒரு தமிழனாக...
சிங்கப்பூர் வாழ் தமிழ் சமுதாயத்தின் சார்பாக இவருக்காக பெருமைப் படுகிறேன்.
அவ்வளவு மொழிகள் தெரிஞ்சும் தாய் மொழில பேசும்போது தமிழ் வார்த்தைகள தேடி தேடி பேசுறார்.... என்ன ஒரு அழகு....இவர் நெனைச்சா நிறைய ஆங்கில கலப்பு செஞ்சு தொய்வின்றி பேசலாம்....ஆனாலும் அதை தவிற்க்கிறார் அதுதான் உணர்வு....இது ஒன்றுக்காகவே இவரை உளமாற பாராட்டலாம்... ஆங்கில கலந்து பேசுனாதான் நாகரிகம்னு தவறான புரிதலுடன் இருக்கிற இத்தலைமுறையினர் இவரிடம் கற்று கொள்ள வேண்டும்....
"காரிருள் மயிரழகு தமிழ்
பேரேரி நீரழகு தமிழ்
பெருமாரி ஆறழகு தமிழ்"
கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
"மரவட்டை நடையழகு தமிழ்
௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ்
கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்"
இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮
God bless you
உண்மைதான் தாய் மொழி யில் தெளிவாக இருப்பவர்கள் தான் சாதனையாளர்களாக இருக்கிறார்கள்
This singapore not India
உண்மையான உழைப்பு ! எளிமையான உரையாடல்! அய்யா சண்முகம் அவர்களின் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்....
"கட்டெறும்பு வேக சுறுசுறுப்புத் தமிழ்
செங்கரும்பு மென்று சுவைத்திட்ட இனிப்பின் சுவை தமிழ்
வீணை நரம்பில் ஒலித்திட்ட இன்னிசைத் தமிழ்"
கேட்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை '"இணைய வழி " காணுங்கள் நன்றி.ஜெய்ஹிந்த்
Im proud to be a Singaporean, born, educated in Singapore.
We admire our Minister Mr Shanmugam for his dedication, humbleness, down to the earth personality.
In Singapore interview, he spoke very well in Tamil.
bro... please change your name.... it is my humble request.....
அமைச்சரே அருமையாக தமிழில் முயன்று பேசுகிறார், தேவையான இடங்களில் ஆங்கிலம் கலக்கிறார், ஆவுடையப்பன் ஆங்கிலத்தில் ஆங்காங்கே தமிழை கலந்து “பண்ணி” பேசுகிறார்.. முடியல..திருந்துங்கள் ..
திரு சண்முகம் Facebook நிறுவனத்தின் உயர் அதிகாரியுடன் பேசிய பதிவை பார்த்தேன். ஒரு அமைச்சர் இப்படியெல்லாம் கூட பேச முடியுமா என்று வியந்து போனேன். வாழ்த்துக்கள் சண்முகம் ஐயா!
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
தொடாமல் இருப்பது நன்று. !
மதுவை தவிா்ப்போம்! கொரோனாவை ஒழிப்போம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . ஜெய்ஹிந்த்.
இவர் சிங்கப்பூரின் மிக சிறந்த சட்ட அமைச்சர் இவரைப் போன்ற அரசியல் நிர்வாகம் தெரிந்தவர்கள் நம் நாட்டில் இல்லாதது மிக வேதனையான விடயம் இவரை சாமானிய மக்கள் எளிதில் அனுகலாம் அவ்வளவு எளிமையானவர் கொரானோ காலத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் நலன் கருதி பல இடங்களில் ஊழியர்களிடம் உரையாடி அன்பு கரம் கொண்டு பேசினார் நன்றி வாழ்த்துக்கள் ஐயா
சரியாக சொன்னிங்க
அருமையான நேர்காணல். அமைச்சர் முடிந்தவரை தமிழிலேயே உரையாடியது சிறப்பு. ஆவுடையப்பன் நீங்கள் ஆங்கிலம கலந்து கேள்வி கேட்டது நெருடலாக இருந்தது. உதாரணமாக, உங்கள் parents தமிழ்நாட்டில் இருந்து hail ஆகியிருப்பார்கள். எவ்வளவு often தமிழ்நாட்டிற்கு வருவீர்கள்.இது போல் பல.
சிங்கப்பூரின் சட்ட அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் திரு.சண்முகம்.இவர் நல்ல மனிதர்.பன்முகத்தன்மை கொண்டவர்.அனைவரையும் அரவனைக்கும் அன்பும்,பாசமும்,நேசமும் கொண்டவர்.
இவரு lawyer 👌 இங்கயும் ஒருத்தன் இருக்கானே சுப்பிரமணிய சாமினு திமிரு புடிச்சவன்.
@@shinigami8078 Susa is a self claimed economist not a lawyer.
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
தொடாமல் இருப்பது நன்று. !
மதுவை தவிா்ப்போம்! கொரோனாவை ஒழிப்போம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . ஜெய்ஹிந்த்
எனக்கு சிங்கப்பூரை நினைத்து எப்பவும் ஒரு நன்றி உணர்வு உண்டு....
இது போல் உலக அளவில் உயர்ந்த தமிழர்களை தொடர்ந்து நேர்காணல் செய்யுங்கள்.
மிக்க நன்றி திரு ஆவுடையப்பன் திரு சண்முகத்தை நேர்காணல் எடுத்தமைக்கு, சிறப்பான அனுபவம் கிடைத்துள்ளது இதன்மூலம்.
நல்ல திறமையான நிர்வாகி இவர், வாழ்த்துக்கள் ஐயா.
நிறைய முறை பெருமாள் கோவிலில் பார்த்து இருக்கிறேன். தனி மனிதராக எளிமையாகவும் அமைதியாகவும் வந்து செல்வார். நேரில் வணக்கம் சொன்னால் பணிந்து வணங்கி செல்வார். மிகச்சிறந்த மனிதர்🎉
இந்த மாதிரி பேட்டிகளை தொடர்ந்து எடுக்கவும். வாழ்த்துக்கள்...
Proud to have studied in Singapore. ❤️ the tamil people there always talk in complete tamil. No tanglish. No tamil, English mixing like here in tamilnadu
ஐயா அவர்கள் இந்த கொரணா ஊரடங்கு காலத்தில் அருமையாக கையண்டு அனைவரையும் பாதுகாத்தனர்
மிக அருமையான திறமையான மனிதர் தமிழருக்கு பெருமை திரு.க . சண்முகம் அவர்கள்.
"மரவட்டை நடையழகு தமிழ்
௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ்
கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்"
இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி."மரவட்டை நடையழகு தமிழ்
௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ்
கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்"
இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்🇮🇳
திரு க. சண்முகம் அவர்கள் பேசும் அழகு நம்மை பெருமைக் கொள்ள வைக்கும். I pray God to give him long life
அருமையான மனுஷன்....
நான் சிங்கப்பூரில் வேலைசெய்யும் மலேசியன்
Respectable Person in Singapore. I respect him a lot. High knowledgeable person.
நல்ல மனிதர். அருமையான நேர்காணல். நன்றி
I admire The Humble Hon'ble ministers excellent personality, we need a person like him
He is very humble person. I meet him couple of times in Singapore but didn’t get chance to interact .
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு அருமை.
Very nice interview! He is a dedicated and a strong leader in Singapore.
என் இன்னொரு தாய் நாடு சிங்கப்பூர்❤️
Hello actor parthiban .😂
மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
தொடாமல் இருப்பது நன்று. !
மதுவை தவிா்ப்போம்! கொரோனாவை ஒழிப்போம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . ஜெய்ஹிந்த்
Happy see you Shanmugam Sir, Basically Singapore, Japan & South Korea peoples are Law abiding citizens, That Countries are Neat & Clean.
Thank you p. A. P for making singpaore the safest country in the world.
According to Economist Intelligence Unit (EIU), Singapore has become the second safest country in the world! Just as Channel News Asia has reported, Singapore has raised to be the number safest country, infrastructure wise but is second safest in digital safety aspect.
🇸🇬🇸🇬🙏🏽🙏🏽
Mr. SHANMUGAM, great personality 👌
my key take away from this interview, concentrate, focus, discipline, Hardwork, sky is the limit and be ambitious .
Love u Shanmugam sir....from Chong pang community😍😍😍
திரு. சண்முகம் அவர்கள் வாழ்க பல்லாண்டு! பேசும் தமிழ் மிக அருமை :)
நெறியாளரின் "தமிங்கலம்" மற்றும் ஆங்கில வார்த்தைகளை குறைத்தால் நன்று...
இரண்டு தமிழர்கள் பேசும் போது, வேலையில்லாமல் ஆங்கிலம் கலக்க வேண்டிய அவசியம் இல்லை.
God has given good gentleman mr. shanmugham to Singapore. He helped many indians nd many people from different countries.i see god through his kindness.thankyou .
பனங்கிழங்கின் இனம்புரியா சுவை தமிழ்!
மனம் புழுங்கி வாழ்வோரை குணமாக்கும் மணத்தமிழ்!
தனம் வழங்கி சிவந்த கைகளால் வளர்ந்த தமிழ்!
அறிய! "மக்கள் தொலைக்காட்சி" யை 'யூ டியூப்' ல் காணுங்கள் நன்றி.
உண்மையிலேயே சிறந்த VIP இவர் போன்றவர்களை பேட்டி எடுத்தால் வருங்கால தலைமுறை பிள்ளைகளுக்கு நல்லதா இருக்கும் இவரை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன் நல்ல மனிதர் இவர் மட்டுமல்ல இன்னும் நிறைய பேர் சிங்கப்பூரில் இருக்கிறார்கள் அவர்களே எல்லோரையும் இது போன்று பேட்டி எடுக்கவும். இதுபோன்று 6 அறிவு மனிதர்களை மட்டும் பேட்டி எடுங்கள் சில 4. 3/4 அறிவு படைத்த மிருகங்களைப் பேட் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள் நண்பா
I am really proud to say..i am living in Singapore, he can talking Tamil very well, some of them Even living in TN but they talk an English😂, Tamil is our Adaiyazham. 👏👏👏👏
@@mhp4448 இதை தமிழில் எழுதலாம்🙏
@@hemar8847நன்றி, தமிழில் விசைப்பலகை இல்லாத காரணத்தால் மட்டுமே எழுதினேன், இப்போது பதிவிறக்கம் செய்துவிட்டேன் 🙏
@@jayapriya4548 👌🙏🇲🇾
@@jayapriya4548 🙏
சண்முகம் ஐயா மிக திறமையான எளிமையான மனிதர். நெறியாளரின் தூய்மையான தமிழைப் புரிந்து கொள்ள அவர் சற்று தடுமாற்றம்😀. நெறியாளர்க்கு எனது தாழ்மையான வேண்டுகோள் அதிகமாக தமிழ் சொற்களை தெளிவாக பயன் படுத்தவும். மற்றபடி அருமை. வாழ்த்துக்கள்.
நன்றி ஆவுடையப்பன் தம்பி
மேலும் உலகின் நல்ல தலைவர்களை பேட்டி எடுங்கள்.
ஒரு வேண்டுகோள்
ஆங்கிலம் கலந்து பேசவேண்டாம் என தாழ்மையாக வேண்டுகிறேன் . இந்த காணொளிக்கு உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏽
SIMPLE PERSONALITY-HE WILL VISIT TEMPLE AND STAND IN THE QUE FOR ARCHANAI TICKET- JUST LIKE THAT MORNING WALK. NO ESCORT OR OTHER BUILTUP. I LIKE HIM-LOVE HIM-
Avudai vera vera vera vera nee. International level . Very worthy interview. Very knowledge person 🙏🙏🙏🙏
ஆவுடை செய்த சிறப்பான நேர்காணல். பாராட்டுக்கள்.
"௨யிீ்ா்களுக்கும் பயிர்களுக்கும் ௨ணவளிக்கவே வீீழும்! 'நீர்வீழ்ச்சி தமிழ்! '
பொய்கயா் கயவர்களை வீழ்த்தி விடும்! 'போா்சூழ்ச்சி தமிழ்! '
நயம்பட ௨ரைத்து, ௨யா்வாக்கும்
'பாா்புகழ்ச்சி தமிழ்! "
அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்🇮🇳
வாழ்த்துக்கள் சார் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற கடவுள் உதவிசெய்வாராக.ஆமென்
You can meditate with this speech..calm and composed speech.
Thank you behindwoods for most valuable interview 👏🏻👏🏻
After very very long years I watched real and talented politician's Interview video. Very clear talk. Congratulations Hon. Minister sir.
Good leader . tharman should also be interviewed
Yes I agree on that Mr Tharman shanmugarathinam is a capable minister.
He can't speak tamil. He's a Jaffna Tamil descendant.
Hi sir I'm a big fan of you🎉 your thoughts and your service are always greatfull ❤❤❤
Excellent interview. Enjoyed every minute. Very nicely done. Good questions and perfect answers.
ஆவுடையப்பன் அண்ணா உண்மையிலே ரொம்ப உபயோகமாவும் சந்தோசமாவும் பெருமையாகவும் இருக்கு இவரை போன்றவர்களுடன் உரையாடும் பொழுது.இவரிடம் நம்ப தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை கற்றுகொள்ள சொல்லனும்.இனிமே மதுவதந்தி,சம்பத் போன்றவர்களை தவிர்க்கவும்
Very nice and gentle minister.
OMG, how sweet sir, I am very big fan sir
There is no DMK or AIADMK in Singapore. That is also a reason for Singapore’’’s Growth and prosperity.
There are no racist brahmins in Singapore so no need for AIADMK and DMK
@@ss10483 dei adhaan parpans eh fulla viratti adichaachu la? Appuram yenathukku da innum parpana veruppu pesikittu irukka. 5% irundhavanga ippo 1% kuda illa. Full ah Bangalore, Bombay, Delhi, USA, UK, Singapore nu kalanji poitaanga. Illaadhavana yethana naalaiki da veyyuveenga.
@@ss10483 ulagathla ulla ella uyar padhaviliyum paapan dhaan. Viratnadhula odi poyi ulagathuke mudhalaali aaitan
Respected Sir
Congratulations 💐
வணக்கம் ஐயா பெருமையாக இருக்கிறது
தமிழரின் பெருமைக்கு சான்று
Always admired Mr Shanmugam and Mr Tharman. Very intelligent, very humble. People of big heart.
மிக அருமை ஐயா . வாழ்க வளமுடன் நலமுடன்.
Very good conversation.
ஆவுடையப்பன் போன்ற ஆட்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை பார்க்க முடியாது.... ஏன்னா சிங்கப்பூர் நேர்மையான உண்மையான நாடு....
Excellent interview.tks.
மிக அருமையான பதிவு..
சிவகங்கை மாவட்டம் பூலங்குறுச்சி...
@Behindwoods Air - Very qualitative interview!
Awesome ஆவுடையப்பன், distance not a matter, more valuable interview, looking forward more, keep rocking 👌 👍
அருமையான பேட்டி.
Thank you p. A. P for making even a bridge for animals to be safe in Singapore.
The 62m-long wildlife link is the first purpose-built bridge for wildlife in South-east Asia. It can be seen by motorists on the Bukit Timah Expressway (BKE) about 600m north of Rifle Range Road.
The bridge, which was built just for animals, connects the 163ha Bukit Timah Nature Reserve to the Central Catchment Nature Reserve, which is Singapore’s largest at more than 2,000ha.
🐶🐱🐭🐰🦁🐮🐯🐨🐵🐼🦊🐻
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் திரு.ஆவுடையப்பன்.இது போன்ற ஆளுமைகளின் தன்னடக்கத்துடனான நேர்காணல் களை தான் எதிர்பார்க்கிறது அறிவார்ந்த தமிழ் சமூகம். அந்த அரைவேக்காடு நடிகைகள் வேண்டாம் (யாரென்று உங்களுக்கு தெரியும்)
"கடுகுப் பூ மஞ்சள்அழகு தமிழ் ,
படகு வீடு மாலைப்பொழுது அழகு தமிழ்,
குடகு மலை தென்றல் இன்பத் தமிழ்"
அறிய! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Super discipline person
நன்று மிக நன்று🙏💕
Good useful vedio, with info about our tamil MP in singapore
Thank you p. A p for giving us clean drinking water at all the taps of Singapore.
Singapore is one of the few countries that looks at water supply sources in their totality, and, in addition to quantity, takes into account other aspects of water such as its quality and production and management costs.
Large swaths of Asia could have serious water shortages by 2050 due to economic and population growth and climate change, a 2016 study by the Massachusetts Institute of Technology showed. To help avert this problem, nations in the region could learn from Singapore's transformation in the past few decades.
Singapore is a global hydro-hub, home to more than 200 water companies and about 25 research centres. And national water agency PUB has gone to great lengths to monitor, treat and improve its drinking water supply.
🥛🥛🥛🥛
Im living in united states, i had been to sg many times, it's just a small city and can't categories as a country, good for two day's vacation for foreigners
Great to see u sir... ayyia...
Wonderful to hear u..
நம்பி நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேச கற்று கொள்ளுங்கள்.....
திரு சண்முகம் ஐய்யா அவர்களது தமிழ் பேச்சு மிகவும் அருமை
Happy to watch. Congratulations to both of you 🎉
வாழ்த்துக்கள்.ஐயா
கரியமில காற்றை ௨யிா் காற்றாய் மாற்றி விடும் பசுமை மரத்தின் அருமை தமிழ்!
தறியமா்ந்து நூல் நெய்யும் நெசவாளர் பொறுமை தமிழ்!
கரிகாலன் கட்டிய கல்லணை ௨றுதி தமிழ்!
கேட்க" மக்கள் தொலைக்காட்சி" நிகழ்ச்சிகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி. ஜெய்ஹிந்த்
அருமை...... நன்றி ஐயா!
24:30 திமுக சாெம்பு ஆவுடை மரியாதை இல்லாமல் ஜெயலலிதா சொல்றான் அதற்கு அமைச்சர் மேடம்ன்னு சொல்றார் அதான் சிங்கப்பூர்👌👌
How leaders are inducted into party clearly defines the quality of a party that keeps SG going ahead of many other countries.
We are proud to have such an excellant and humble minister
Avudaiappan, please learn to speak in Tamil, without unnecessary English mix. Look at Minister Chanmugan, though he was born and brought up in Singapore, he pursues the conversation in Tamil. He is educated in English, and works in English mostly, but speaks in fluent Tamil.
Well said 👍
இதை நீங்கள் தமிழில் தான் எழுதியிருக்கனும், ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணுவது தப்பு
@@raaji_lk My objective is to convey this message for those who cannot read Tamil also. More over, I did not respond in a mix of languages.
தமிழை படிக்க முடியாதவர்களுக்கும் இந்த செய்தியை தெரிவிப்பதே எனது நோக்கம். மேலும், நான் மொழிகளின் கலவையில் பதிலளிக்கவில்லை.
Very humble and down to earth.
Great Politician - Handpicked by the great Lee Kuan Yew. Please have more of such content instead of putting in news about the personal lives of people in the limelight.
Singapore makkal அனைவரும். மிகவும் தலை சிறந்த மக்கள்.
One of our best Minister of Singapore.
Sri good speech. Good Program.
அருமையான நேர் கானல் வாழ்த்துக்கள்
I am proud to be a 3rd generation born Singaporean Citizen. My Country's Law , Education and Health care is Best which I am contented with even though I have differences of opinions in my government ruling. Respect to Mr LKY without him Singapore is not where it is now. Great man
Thank you p. A. P for having one of lowest tax rates in the world.
Sometimes, known as a tax haven, there are several favorable policies for people living and doing business in Singapore. The country offers several tax breaks, boasts a relatively low corporate tax rate and top personal tax bracket, and it does not levy taxes on capital gains.
🇸🇬🇸🇬👍🏾👍🏾😃
PAP means Pro Alien Party???
What about minister's million dollar salary and poor senior citizens picking cardboards for a living????
நன்றி...வணக்கம். வாழ்த்துக்கள் 🙏
சிங்கத்தின் தொடையிடுக்கில் அலகை விட்டு பூச்சி ௨ண்ணும் அஞ்சாத நாரைத் தமிழ்
மங்கும் சூரியனை தாலாட்டி ௨றங்கவைக்கும் நிலாத் தமிழ்
யெங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் அருள் பெற்ற தமிழ்
அறிய "மக்கள் தொலைக்காட்சி" யை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.
வணக்கம் , வாழ்க தமிழ் நன்றி
சிறப்பு
Great interview
Nice interview need more also
Such interesting interviews so far
Gud interview..Thanks to behindwoods
Really good minister.
Thank you p. A. P for providing electricity to every home and factories without any disruption.
Singapore is one of the lowest in electricity disruption in the world.
Singapore’s energy policy have also set strong objectives to 2030, including improving the country’s energy efficiency by 36% by 2030 from 2005 level. Among other measures in support of this target, Singapore introduced energy efficiency standards and labelling for lamps in 2015. The government also plans to increase solar PV capacity and to reduce the country’s greenhouse gas emissions by 16% below BAU level by 2020, with the national emissions peaking in 2030.
Singapore is the region’s second-largest gas importer. The country is expanding its existing LNG importing facility and is seeking to become a major LNG trading hub.
Singapore is playing a growing role in global energy markets as a major energy-trading hub and the world’s third largest oil refining centre. It is a key financial services centre in Asia and is likely to play an important role in financing energy sector development in Southeast Asia.
🇸🇬🇸🇬😃😃👍🏾👍🏾
Great interview. Keep up the good work. Interview inspiring statesman like this. Don’t waste your time on useless guys😊
Great talk and effort in the construction of a country. Such laws and people will come in Indian States??
Kindly do these kind of inspiring interviews 🙏 than those dirty political interviews
Thank you p. A. P for making Singapore the easiest place to start a business
Strong trade and investment make Singapore the most competitive Asian country and the world's easiest place to do business. ... This aside, you can benefit from Singapore's wide network of trade agreements, ease of doing business, an attractive tax system, and sound intellectual property protection.
🇸🇬🇸🇬👍🏾👍🏾😃😃