இந்தியாவிலேயே நேருவை எதிர்த்த முதல் தலைவர் ! | Satyakumar On Pasumpon Muthuramalinga Thevar History
Вставка
- Опубліковано 8 лют 2025
- Ukkirapandi Muthuramalinga Thevar, also known as Pasumpon Muthuramalinga Thevar, was a significant figure in the 20th century politics of the state of Tamil Nadu, India
மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
www.youtube.com...
மூச்சுக்கு மூச்சி நீங்கள் கொடுக்கும் மரியாதையும், பேச்சும் மிக அருமை... 💐
Super speech anna
அண்னெ உங்களிடம் ஒரு வேண்டுகோள் ஐயா பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட நீங்களும் ஆதரவு தரவேண்டும் இது எனது தாழ்மையான வேண்டுகோள்
நான் சக்கிலியன். "தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" என்றார் *தெய்வதிரும(முரு)கன்*. எனக்கு *நேதாஜியும் பகத் சிங்கும் எனதிரு கண்கள்*. *தேவர் எனக்கு தெய்வம்*
தோழரே நீங்கள் மிகவும் மனதால் உயர்ந்தவர்கள் என்று காண்பித்து விட்டீர்கள் ...
Naamum potruvom
@@rajesh155aaa நண்பா, இனிமே எல்லாம் மாறும். தேசிய, திராவிட கட்சிகளை புறக்கணித்து நேதாஜி, பகத் சிங், தேவர் கண்ட கனவுகளை நிஜமாக்குவோம்.
@@yuvaraajperumal2498 puriyala brother
@@manikandan075 super ji.
வார்த்தைக்கு வார்த்தை ஐய்யா ஐய்யா என்று சொல்கிறீர் ...,
இதிலிருந்தே தெரிகிறது அவரின் வாழ்வியலும் ...,நேர்மையும் ...
Yes Pramisa
@mano mano daii ungomma...
@mano mano un pontatiya nan okka, ungomava nai Okka😋😋
Pasumpon Theivam
@@MmRr1990 nanba avana thitta vendaam avan (mano mano) oru eena piravi so avana naama thitti namma mariyathaiyai naama keduthukkolla vendaam. Saakkaidaiyil irunthu vilagi iruppathey nallathu bro
Newsglitz👏 திரு .சத்யகுமார் மீது மதிப்பு கூடுகிறது,சிறப்பு👍
ஆடிட்டர் ஐயா தங்கள் பதிவிற்கு சிரம் தாள்ந்த நன்றிகள் நேதாஜி தேவர் தொண்டணை சக தொண்டனாக வணங்குகிறேன் 🙏🏽
arumai
ஆம் அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா முத்துராமலிங்கத்தேவர் இருந்தால் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக இருந்து இருப்பார்கள் மிகவும் அருமையான பதிவு அண்ணா உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍💪💪💪ஐயா முத்துராமலிங்கத்தேவர் புகழ் என்றும் இருக்கும்
தேவரய்யா வரலாற்றை அருமையாக பதிவு செய்தீர்கள் சத்யகுமார் ஐயா
Super sir
Say no to caste
Super speech sir Appriciate Thevar Ayyaa is Great Indian National Leader 🌹🌹🌹One more Thing Thevar Ayyaa First person did Dalit Temple entry Protest In Kamuthi 💪💪💪
Veerakudi Vellalar madurai thane ilaiya??
கமுதியும்தான்
alagar samy - first Kamuthi than mathurai later thiruparamkuntram and many temples
Veerakudi Vellalar ok nanba thanks
Veerakudi na Narikudi pakkathula irukka oorah? En thatha peru DheivaThiru.ShanmugaVel Thevar dha avara theriyuma?
இங்கு தேவரைய்யாவை சாதி அடையாளம் என கூறுபவர்களுக்கு மிக தெளிவான செருப்படி!👌👌🙏
வணக்கம் நல்ல பதிவு நீங்க ஐய்யா ஐய்யா என மதிப்பாக சொல்லுவது எங்க தெய்வத்தை எங்கள் வாய் வார்த்தில் சொல்வது போல் இருக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சக்கரவர்த்தியாக வாழ்ந்திருக்க வேண்டிய ஒருவர்
சன்னியாசியாகவே வாழ்ந்தார்
அவர் தான் தேவர்
முருகனின் அவதாரம் தெய்வீகத் திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர்🙏🙏🙏🙏
வாழ்க தேவர் ஐயாவின் புகழ்..
நான் வணங்கும் கடவுள்.
Thevar ali
ஆதியிலும் நான் ஊமை அல்ல வியாதியிலும் நான் ஊமை அல்ல பாதியில் உண்மையான சர்க்காரின் சட்டத்தால்
சத்தியம் தேவர் உண்மை மூன்றும் ஒன்று மண்ணின் மைந்தர்கள் மறைக்கப்பட்டது கங்கிரஸ் துரோகம் 🐦🐦🐦🐦🐤🐤🐤🐤🐤🐤🐥🐥🐥🐥🐥🐤🐤🐤🐤🐤🐤🐤🐤🐦🐦🐦🐦🐦🐦
உண்மையேச் சொல்வதும் உருதியுடன் சொல்வதும் இருதிவரைச் விடாமல் சொல்வதும் பசும்பொன் தேவரின் சித்தாந்தம்.
சத்ய குமார் அவர்களின் பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்தார். நன்றி.
அவரைப் பற்றி எனக்கு முழுதும் தெரிந்திராத போதிலும், நேதாஜியை நான் எந்த அளவுக்கு விரும்புகிறேன், போற்றுகிறேன் அந்த அளவிற்கு தேவர் அவர்களையும் மதித்து போற்றி வருகிறேன்.
சத்தியகுமார், விவாதங்களில் கலந்து கொண்டு மென்மையாகவும், தம்மையாகவும் விஷயங்களை எடுத்துரைப்பது கண்டு அவர் மேல் எனக்கு மதிப்பு கூடியது. மோடி அவர்களின் திட்டங்களையும், அதன் பயன்களையும் தெளிவாக eduththuraippaar.
தேவர் நேருவை மட்டுமல்ல
தவறு யார் செய்தாலும் தட்டி கேட்கும் நீதிமான்
Nee parthiaa...? Ennamo paeria evan maari sollura...eppo Modi ya kooda dhan tamil nadu la opposite aa paesuranga..avan ellam paeria allu pundaya🥱🥱🥱
@@mathiprathap4083 Modi ku adha per Iruka? Andha kaalathila Gaandhi Nehru va Theivama pathanga makkal. Because no media or any communication technology. Apove Gandhi seidha thappa Sutti kaati pesunar. Niraya Thalaivar Gandhi Nehru enna pannalum Jalra adichanga inga
@@mathiprathap4083 அட பே புண்ணை இந்த காலத்துலே எந்த நாயும் பேசலாம் அந்த காலத்துலே நினச்சு பாருடா
அவன் பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் எல்லா மேடையிலும் எல்லா தலைவர்களையும் சாதிய
சொல்லி திட்டுவான் அவன் பேசுவதில் எதுவுமே உண்மை இருக்காது அதனால அவன யாரும் கண்டுக்க மாட்டாங்க
Umbunan
💝ஐயாவை பற்றி மிக மிக தெளிவான அற்புதமான பேச்சு அண்ணா......👌👍
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று முழங்கியவர்-தேவர் ஐயா....
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சாதி தலைவர் அல்ல சாதித்த தலைவர்......
வாழ்க வளர்க ஓங்குக அய்யா பசும்பொன் அவர்களின் புகழ்...
Yes
Apdi enna oombunaan
yes its true
@@santy704 periyaru appati ena da umpunaru
@@santy704 அதே தான் எனக்கும் தெரியல
காந்தியை கொன்றது முஸ்லிம் என்று சிலர் சொன்ன போது இல்லை என்று மறுத்து ஆர்.எஸ். எஸ் தான் என்று உண்மை நிலையை உணர்த்தியவர் தேசியவாதி பசும்பொன் ஐயா அவர்கள்
அப்படியெல்லாம் ஐயா சொல்லவே இல்லை... ஆர்எஸ்எஸ் பத்தி ஒரு வார்த்தை கூட அவர் பேசியதில்லை வரலாறு இல்லை...
காந்தியை கொன்னதுக்கு ஆதரவு கொடுத்ததே உத்தம தலைவர் முத்துராமலிங்க தேவர் தான்
நீங்க டிவி விவாதத்தில் பேசும் போது உங்கள நான் எரிச்சலாக பார்த்து இருக்கேன்.இந்த வீடியோ பார்த்துக்கு அப்பறம் உங்க மேல ஒரு மரியாதை வருது சார்.
என்றும்👑முத்துராமலிங்க தேவர் வழியில்..🦚🙏தமிழன்னாக💪🔥இந்தியன்னாக🇮🇳💯💥..வீர வேல் வெற்றி வேல்..💐💐வாழ்க நாட்டு மக்கள் நலமுடன்..
போடா அலாரம் நிறைய உண்மையா இருக்கு பொய்
உங்கள் பதிவின் மூலம் தேவரின் புகழை பெருமையையும் ஈடுபட்டிருந்தார் உலகஅளவில் பெருமைவாய்ந்தவர் என்று உயர்த்தியதை பாராட்டுக்கள்
Thank you India glitz for this wonderful AV. Theiva thirumagan Muthramalingathevar is a saint. He is not caste leader. Some of
them portrait him as a leader for particular community but in his real life he lived for all community and religion people. His golden words are "Patriotism and Devotion " once again big Thanks to you.
அருமையான உச்சரிப்பு தேச தலைவர்கள் பெயரை முழுவதுமாக கடைசி வரைக்கும் சொன்ன அந்த விதம் அருமை,தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என்று வாழ்ந்த எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருக்கும் எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா கொள்கை திக்கெட்டும் பரவட்டும்,
Thanks for you respectful speech...
தேசியத்தையும் தெய்வீகத்தையும் காத்த மகான் தேவர் திருமகனார்
அருமையான பதிவு..
Ayiran kaikal koodi Maraithaalum athavan maraivathillai - same Great Indian icon Thavar Ayyaa pukal Thanks Newsglitze
தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர் தேவர்
தேவர் அய்யாவிற்கு கல்கத்தாவில் சிலை இருப்பது போல அவர் உண்மையில் அவர் தேசிய தலைவர் அவருக்கு பாரத ராத்ன விருது கொடுக்க வேண்டும்
அருமை நண்பரே உங்கள் பேச்சில் இனிமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமையான, தெளிவான விளக்கம்.இவரின் விளக்கத்தால் தேவரய்யாவை பற்றி செய்திகளை அறிய ஆவலாக உள்ளது
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்களுக்கு பாரதரெத்னா விருது பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன இந்திய அரசு அந்த விருதினை வழங்கி அய்யா அவர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்க்கவேண்டும் 👍👍👍
நல்ல மனிதர்.... அய்யா அவர்கள் சொன்ன வழியில் நடக்காமல் அவரை ஓட்டுக்காக இன்று பல அரசியல் அமைப்புக்கள் பயன் படுத்தி கெடுக்கிரார்கள்..... உண்மையான பிரம்மச்சரியம் கடைபிடித்து வாழ்ந்தவர்..... ஒரு துறவற வாழ்க்கை வாழ்ந்து விட்டு போயிருக்கிறார்..... ❤️❤️❤️.... பின். குறிப்பு : நான் முக்குலத்தோர் இல்லை
𝐒𝐮𝐩𝐩𝐞𝐫 𝐛𝐫𝐨
இனியாவது புரியட்டும் தேவர் ஜய்யா அவர்கள் இந்த நாட்டின் தேசிய தலைவர் தான் என்று. அவர் சாதி தலைவர் இல்லை என்று.. அவர் தமிழகத்தின் அடையாளம்.. இந்தியாவின் அடையாளம்..
சூப்பர் அண்ணா அருமையாக தன் கருத்தை பதிவு செய்ததற்கு நன்றிகள் பல
பசும்பொன் ஐயா அவர்கள் தெய்வ பிறவி, இந்த சமூகத்தில் பிறந்தவர்கள் பெருமை பட வேண்டும்,AS.Shethuraman.MA.LLB(G)
தேவர் நேதாஜி ரெண்டுபெரும் ஒண்ணா நிக்குறா மாறி பெரிய சிலை வைக்க வேண்டும்
தேவர் ஐயாவின் புகழ் பரவ வேண்டும்
Salute sathya sir
Thevar a great man.. We need a leader like him.
வார்த்தைக்கு வார்த்தை அய்யா அய்யா என்று சொல்லும் உங்களை வணங்குகிறேன்...அய்யா
Muthuramalingam Thevar nu peyara paathale pothum Nan Like potruven, He is the Best & He is one & only the best💪❤
தமிழ்ச்சிங்கம் தேவர் ஐயா.
It's okey yaa..!
Pls listen " Kavanagar daily" channel ya.
நீங்கள் மரியாதைக்குரிய வார்த்தை பயன்படுத்தும் விதம் மிக அருமை
வாழ்க தேவர் ்.வாழ்க தமிழர் புகழ்.
ஆன்மீக சித்தர்..தேவர் ஜயா 😊🔥
அருமை தம்பி
தெளிவான பேச்சு
Unna thollai thaanga mudiyalla
நேதாஜி 1945 லேயே மறைந்து விட்டார்.ஆனால் நேதாஜி உயிருடன் தான் இருக்கார் என்று காமெடி அரசியல் செய்தவர் யார்?
தேவரே தெய்வம் ❤️
ஒரு தேசியவாதியால் தான் ஒரு தேசியத்தலைவரை இனம்கண்டு புகழமுடியும் நீங்கள் சொல்வது உண்மை எங்கள் சமூகத்தில் இன்றும் நேதாஜி போஸ் பெயர்கள் இல்லாத ஊர் மக்கள் கிடையாது.தேவரும் நேதாஜியும் எங்களின் கடவுள் மாதிரி..சாதிகளை கடந்து தேசியத்தலைவர்களை போற்றுவோம்.ஜெய் ஹிந்த்
சமணத்தை பின்பற்றி வாழ்ந்தவரே வீர தேவர் ஐயா
அருமையான தகவல்
Thankyou Sathya Sir.... Wonderful Speech
எங்கள் நேதாஜி வழி தேவர் ஐயா அவர் புகழ் வாழ்க 💖💖🇮🇳
தேவர் அய்யா ஆரியமும் திரவிடமும் ஒன்று , கை கோர்கும் ஓரு நாள் என்று சொல்லும் வீடியோ லிங்க் இருந்தால் கொடுங்கள் ..
Thevar great leader.sirappana pathivu.
Ellorum Padilla vendita,manathil
Pathikka vendia pathivu.vazhthukkal.
Jaihindh.
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான வரலாற்று தகவல் பதிவு
Thank u newsglitz🙏🏻🙏🏻🙏🏻
தேவர் ஐயா புகழ் வாழ்க
எனக்கு மிகவும் பிடித்தவர் எங்கள் தேவர் ஐயா
Dever Iyya one of the God 🙏🙏🙏
Thevar , Kamarajar , Dr. Ambedkar , Subas Chandra Bose - இவர்கள் அனைவரும் நம் தேசத்துக்காக பாடுபட்டவர்கள் தயவு செய்து ஜாதி என்ற பெயரை சொல்லி அவர்களை களங்கம் செய்ய. வேண்டாம் , அறிவு உள்ளவன் எவனும் இவர்களை வெறுக்க மாட்டான் .
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வ உ சிதம்பரம் பிள்ளை சுப்பிரமணிய சிவா சுப்பிரமணிய பாரதியார் திலகர் இன்னும் பலர் தேசத்துக்காக பாடுப்பட்டவர்கள் காமராஜர் கிடையாது காமராஜர் தான் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஜாதி தலைவர் ஆகினார் முதுகுளத்தூர் கலவரம் மூலமாக காமராஜர் சேர்க்காத்திர்கள் தயவு செய்து
முத்துராமலிங்கத்தை எதற்கு சேர்கிறீர்கள் அவர் தான் மிகப்பெரிய சாதித்தலைவர் ஆயிற்றே
சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இருவரும் மக்களுக்காக வாழ்ந்து உயிர் தியாகம் செய்தவர்கள்
நன்றி அண்ணா அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🤝🤝🤝🙏🙏🙏
உங்களுடைய ஸ்பீச் மிகவும் அருமை
Thank you News Glitz. and brother. Superaa sonniga good infatuation 🙏🙏🙏🙏🙏
Super explanation bro.. Keep doing this kind of videos 👍👍👍 Thevar ayya is a great leader ever🙏🙏🙏
Mass speech...😍
S
Valga Ayya muthuramalinga devar ayya avargaluku jaihind vetri vel muruga potri potri potri potri
தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ஐயா அவர்கள் அவர்களை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
தேவரே போற்றி போற்றி..
அருமையான உண்மையான பதிவு...
Thamizhan endru sollada Thalai Nimirnthu nillada 🇮🇳🐅
வாழ்த்துக்கள் சகோதரர்
Nice, very informative, jaihind
தேசியமும் தெய்வீகமும் இரு கண்கள்...🙏❤️ பசும்பொன் ஐயா
அருமையான பதிவு நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை
நன்றி சகோதரா
Muthuramalinga Thevar👌👌💪
ஆமாம் அய்யா கோய ஒத்த ஐயா
Excellent speech, very true he is a pride of our nation, spiritualism and patriotism were his motto.
உண்மையை உரக்க சொன்ன நண்பருக்கு நன்றி ..
🙏🙏🙏🙏🙏
தலைவரே தேவர். ⚔️தேவரே தெய்வம்.
Yen pa neenga vera jaathi ah pathi pesanuma ingaum
அருமையான பதிவு அண்ணா....பசும்பொன் உ.முத்துஇராமலிங்கத்தேவர்...சாதிய தலைவர் அல்ல சரித்திரத்தலைவர்......🙏🙏
Super ayya arumaiyana speech
அருமையான பதிவு
The great laeder thevar ayya
Super bro 💪 💪💪👌 👌👌
(தேவர்)ஐயாவின் புகழ் நாள்தோறும் செய்திகளாக மக்களை சென்றடைவேண்டும்
Arumaiyana speeches
Good speech
Pasumpon thevar ayya😎😎😍
வேற லெவல் ❤👌👌🙏
🙏தேவரே🙏தெய்வம்🙏
Thank You So Much Mr.SathyaKumarJi..Excellant Explanation..👌👌👌
தேவரே தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏
நல்ல சிறப்பு பதிவு