விக்கி என்ன பண்ற? எனது பாலிய சகோதரனுக்கு நான் செய்து கொடுத்த கேரட் அல்வா.

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • கேரட் அல்வா.
    முதலில் கேரட்டை துண்டு துண்டாக நறுக்கி குக்கரில் சேர்த்து அதில் சிறிது நெய்யும் தண்ணீரும் விட்டு மூன்று விசில் வர வரை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். ஆறவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். பின்பு பால் ஊற்று நன்கு குறுக வைக்கவும். பாலில் நன்கு வெந்தவுடன் தேவையான அளவுக்கு சீனி சேர்த்து நண்டு கொதிக்க வைக்கவும். வேணும் என்றால் சிறிது நெய்யும் சேர்த்து பின்னர் நன்றாக கிளறி இறக்கவும். ஏலக்காய் பொடி இருந்தால் சேர்க்கலாம். சூடாக அல்லது ஆறி போனாலும் சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை இப்படி செய்து பார்த்து தங்களின் அன்பான கருத்துக்களை கீழே இருக்கும் கமெண்ட்ஸ் பாக்ஸ் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

КОМЕНТАРІ • 42

  • @a.n.raj...8715
    @a.n.raj...8715 6 місяців тому

    Wow.. apadiye spb sir voice maathiri iruku.. avalo arumai Yana voice..

  • @PraneshMenonV
    @PraneshMenonV 6 місяців тому +2

    I really proud of you iam 78 years old I just want to tell that can you tell my name in next vedio thambi

  • @udhaya1srinivasan198
    @udhaya1srinivasan198 6 місяців тому +3

    Great Vignesh sir. 🤗

  • @rudrav3354
    @rudrav3354 6 місяців тому

    🎉keep it up!

  • @brindakishor6939
    @brindakishor6939 6 місяців тому

    Super

  • @shrishivashakthishirdisaib5538
    @shrishivashakthishirdisaib5538 6 місяців тому +3

    Super vignesh

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 6 місяців тому +3

    அல்வாவ விட விக்னேஷ் பாட்டு சூப்பர் 😊

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 6 місяців тому +1

    Super Carrot Halwa preparation. Congratulations Vignesh.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 місяців тому +2

    Arumai Vignesh..

  • @mvignesh7769
    @mvignesh7769 6 місяців тому +2

    விக்னேஷ் எல்லாம் அருமை கொஞ்சம் உடல்நிலையை கவனியுங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 6 місяців тому +2

    Super carrot halwa 👌👌👌👌👌

  • @bhaminiraman4005
    @bhaminiraman4005 6 місяців тому

    I wish when you are taking vedio conscious about your outfit as well.

  • @ulagammalesakki3158
    @ulagammalesakki3158 6 місяців тому +2

    👌👌

  • @parveenarafath6133
    @parveenarafath6133 6 місяців тому

    Can you please tell me where u bought that rice straining vessel?

  • @umasubramanianmusic4849
    @umasubramanianmusic4849 6 місяців тому +1

    Super,🎉🎉🎉🎉

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 6 місяців тому +5

    பிராமின்
    விராமீன்லாம் வாங்கியாச்சுங்க 😂😂😂😂😂

    • @a.n.raj...8715
      @a.n.raj...8715 6 місяців тому

      😂😂😂😂😂

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 місяців тому +1

      Athu roadla kedakkum atha eduthu thinnu taste nalla irrukkum.

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 місяців тому +1

      ​@@a.n.raj...8715avan moo....thira....tha.. nalla kudikira

    • @a.n.raj...8715
      @a.n.raj...8715 6 місяців тому

      @@mountainfallswater4703 same to u kanna

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 місяців тому

      @@a.n.raj...8715 nee avan moothir.....atha nalla kudichi kudichi sorna kattu poita. Poda veedu veedu yellarum moothira......thaiyum vaangi kudi da puthi varum

  • @thenpodhigairaghavendraswa1915
    @thenpodhigairaghavendraswa1915 6 місяців тому +1

    Bro comment is not about this video... this is regarding the promotion u did for anna pathiram.. the way you explained was good but the response from the product team is not at all good.. eringu vilunthal Pol pesara... bro... very upset on this

    • @VigneshKitchen
      @VigneshKitchen  6 місяців тому

      I am sorry for the experience you received from their end.. 😞😞 but don't worry. You can get the product now through their website

  • @sindhiyasindhiya7771
    @sindhiyasindhiya7771 6 місяців тому

    Neega samaikkira video podringa aana atha starting videova edunga enna enna ingredients measuring ithalam katta matringa athu fulla kattunga

  • @shanthiraghavendran4064
    @shanthiraghavendran4064 6 місяців тому +1

    Carrot Halwa and song also sooper vignesh brother

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 6 місяців тому

    குழந்தாய் விக்கி இந்த அம்மா விற்க்கு கேரட் அல்வா கிடையாதா?என் குழந்தைகள் விக்கி அண்ணா எங்களுக்கு தரமாட்டாளான்னு கேக்கறா.மாமிக்கு நமஸ்காரங்கள்.❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @rajeswariwari3644
    @rajeswariwari3644 6 місяців тому

    பாட்டு &ஸ்வீட் 👌👌😋😋

  • @suganthyabey7383
    @suganthyabey7383 6 місяців тому

    😂😂

  • @thasneemshahul5147
    @thasneemshahul5147 6 місяців тому +1

    😂😂😂

    • @harib7406
      @harib7406 6 місяців тому

      ??

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 місяців тому +1

      Un vaazhkai sirippa sirikkutha da ? Athan unna paathu neeyae ippadi sirichikira 😂😂😂😂😂😂😂😂😂😂nee aduthavanga religiona kindal pandra ithu romba thappu.

    • @thasneemshahul5147
      @thasneemshahul5147 6 місяців тому

      @@mountainfallswater4703 ipa ne mattum ean en comment paathu palla polakura ?apa neyum adhey category dhanda kelambu ....

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 6 місяців тому +2

      ​@@thasneemshahul5147religion palicha seru....padi vilum yellarkittaiyum irundhu paathuko

    • @thasneemshahul5147
      @thasneemshahul5147 6 місяців тому

      @@mountainfallswater4703 kiruku moodevi nan engada palichu peasunen needhana apdi sollitu thiriyura paathu irundhuko unaku dhan serupu padi viluga podhu

  • @dharanidharan5331
    @dharanidharan5331 6 місяців тому

    Sir can I get ur contact number iam from Australia

  • @prasannadevi7950
    @prasannadevi7950 6 місяців тому

    😂😂