புதுசா ரோஜா செடி வாங்குபவர்கள் வாங்கியவுடன் இதை மட்டும் பண்ணுங்க.. / Rose Growing Tips Feritilizer

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 56

  • @Skamala-lt2rq
    @Skamala-lt2rq 3 місяці тому +1

    மிகவும் தெளிவான பதிவு

  • @kiruthikasundar2636
    @kiruthikasundar2636 Місяць тому

    சார் இந்த தொட்டி வாய்பொரியது எனக் இந்த மாடல் பார்க்க மிகவும்😍😜 பிடிக்கும்😘😍😜 அருமை

  • @kanchana333
    @kanchana333 3 місяці тому +4

    Super roses thankyou

  • @varunpugazh5570
    @varunpugazh5570 5 місяців тому +4

    Pigeon kita irunthu epdi pathu kapathu tips sollunga

  • @rekhamain3994
    @rekhamain3994 4 місяці тому +8

    பூச்செடி முல்லை பூச்செடிக்கு அம்மை இலை மாதிரி இருக்கும் பாருங்க அந்த மாதிரி இருக்கு அதுக்கு என்ன பண்ணனும் எல்லாம் ஃபுல்லா அம்மா போட்ட மாதிரி இருக்கு

    • @amudhavijay3087
      @amudhavijay3087 4 місяці тому +3

      Nursery la poochi marunthu liquid kelunga tharuvanga. Water mix panni spray panna sariagidum. En veetlaiyum mullai chediku appadithan senjen.

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  4 місяці тому +2

      Monocrotophos medicine use pannunga sariyaagidum

    • @Alamelu-gh5hp
      @Alamelu-gh5hp 3 місяці тому

      8:48

  • @jaferali1170
    @jaferali1170 2 місяці тому +1

    Good morning sir 🎉

  • @RosemaryMaryrose
    @RosemaryMaryrose 5 місяців тому +2

    Parka semmaia iruku sir. Unggal nursery engga iruku sir 🇲🇾

  • @chitradevi-b9c
    @chitradevi-b9c 5 місяців тому +2

    20/20 grow bag rose fantastic sir
    rate evalo sir

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  5 місяців тому

      Ithu no online sale

    • @jjlovelycreations
      @jjlovelycreations 5 місяців тому

      Sir mettur parcel service la send pannunga bro plz... I like that plant​@@A1NurseryGarden

  • @umachandrasekaran8673
    @umachandrasekaran8673 2 місяці тому +1

    Hello, I am uma calling from Erode. What is the name of this jasmine plant ?

  • @gandhimathi6817
    @gandhimathi6817 4 місяці тому +1

    Rose plant semi shadow la than vaikanumnu soldranga ..full sunlight la vaikalama

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  4 місяці тому

      அதிகம் வெயில் இருந்தால் ஆறு மணி நேரம் வெயில் படுமாறு இடத்தில் வைக்கவும்... குறைவான வெயிலோ அல்லது மழையோ இருந்தால் முழுமையாக வெயில் படும் இடத்தில் வைக்கவும்..

  • @ManiMani-qd2hs
    @ManiMani-qd2hs 5 місяців тому +5

    Thanks

  • @priyankamahi2147
    @priyankamahi2147 4 місяці тому +2

    Pot la cour panivigala

  • @snekarajaprabhu1815
    @snekarajaprabhu1815 5 місяців тому +2

    Thotti price Sir

  • @tatikondasarala3626
    @tatikondasarala3626 5 місяців тому +1

    7 days mother plant video please

  • @Crafthabits
    @Crafthabits Місяць тому

    Naanga puthusa rose chedi vaangirukkom, athuku enna உரம் குடுக்கறது மற்றும் eppa குடுக்கணும் னு சொல்லுங்களேன்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Місяць тому +1

      D A P fertilizer konjama use pannunga nalla irukum..

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Місяць тому +1

      அல்லது மண்புழு உரம் பயன்படுத்தலாம் 15 நாட்களுக்கு ஒரு முறை..

    • @Crafthabits
      @Crafthabits Місяць тому

      Thank you ☺️🙏

  • @prameelas2313
    @prameelas2313 4 місяці тому

    Thambi naga keralavile kochiye iruken inge ellanalummazhathan elaellam kottithu ennapadrathu

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  4 місяці тому

      Munila cut panni vidunga sunlight athigama paduramaari vainge sariyaagidum..

  • @antonyarulnathan3456
    @antonyarulnathan3456 5 місяців тому +2

    How to order this

  • @jaferali1170
    @jaferali1170 2 місяці тому +1

    👍

  • @hsenterprises3945
    @hsenterprises3945 2 місяці тому +1

    ஒட்டு கட்டிய செடியை அந்த இடத்தை மண் கொண்டு மூடனுமா அல்லது மேலே மண் படாமல் வைக்கனுமா please Reply sir

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 місяці тому

      ஒட்டுச் செடி ஒட்டு மூடும் அளவிற்கு மண் போடவும்..

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  2 місяці тому

      மதர் பிளாண்ட் மண் இருக்கும் அளவுக்கு வைத்தாலே போதும்

    • @hsenterprises3945
      @hsenterprises3945 2 місяці тому

      👍

  • @komathij4676
    @komathij4676 5 місяців тому +9

    எந்த ஊரில் உங்கள் நர்சரி இருக்கிறது

  • @blubird6849
    @blubird6849 Місяць тому

    ithu semman aa???

  • @ramamohan9747
    @ramamohan9747 5 місяців тому

    Nursary no. Kodukkamudiuma?

  • @rockstarskanisharini4849
    @rockstarskanisharini4849 5 місяців тому +1

    Periya chedi enna rate sir

  • @Worldnurserygarden
    @Worldnurserygarden 5 місяців тому +2

    World Nursery garden

  • @umadeviramanathan8239
    @umadeviramanathan8239 5 місяців тому +1

    Soil mix

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo 5 місяців тому +2

    உங்கள் முகவரியை பதிவிடுங்கள்

  • @arivuselvan2554
    @arivuselvan2554 5 місяців тому

    Online shopping available la bro

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  5 місяців тому

      Yes what's app order number : 9843317161

  • @Ksrudrapranav9307
    @Ksrudrapranav9307 5 місяців тому

  • @ramamohan9747
    @ramamohan9747 5 місяців тому

    Ph. No. Kodungal?

  • @singersongstatus
    @singersongstatus 5 місяців тому +2

    Intha rose plant enaku venum ..na epdi order podurathu... contact number sollunga