இந்த எள்ளு உரம் நான் கொடுத்தது இல்லை நீங்கள் சொன்ன இந்த முறை மிகவும் எளிமையாக இருக்கும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு செடிகளை பராமரிக்க உங்களுடையது எளிமையான சிறந்த டிப்ஸ் நன்றி மேடம்
புதுமையான, வித்தியாசமான, எளிதான, அருமையான ,அத்தியாவசியமான ஒரு உரம். இந்த பதிவு எனக்கு மிகவும் தேவையான பதிவு அக்கா சூப்பர். அனைவருக்கும் தகவல் பகிர்ந்ததற்கு நன்றி மேடம்.
இதுவும் செடிகளுக்கு கொடுத்துள்ளேன். எண்ணை ஆட்டும் இடத்தில் வாங்கி எள்ளுப் புண்ணாக்கும் இப்பொழுது பயன்படுத்துகிறேன். இதெல்லாம் உங்களால் தான். ஏனெனில் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் நான் இவையனைத்தும் தெரிந்து கொண்டேன்
Hi sis ! Phosphorus சத்து மிகுந்த எள் + நாட்டு சர்க்கரை கலந்த உரம் பற்றிய info very useful . Cheap and easyயான இந்த உரம் + பூச்சிக் கொல்லியை நான் இப்போதே தயாரிக்கப் போகிறேன் 👍 நன்றி 🙏
Very nice useful video thank you for everyone மிகவும் மத்த வீடியோவுக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் வீட்ல எளிமையா கிடைக்கும் இல்ல நாட்டு சக்கரை வைத்து நீங்க வித்தியாசமா சொல்லி இருக்கீங்க நான் இதான் முதல் முறையா உங்க வீடியோவ பாக்குறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த டிப்ஸ் நான் யூஸ் பண்ணி பாக்குறேன் அப்புறம் எனக்கு சில விதைகள் தேவைப்படுறதா இருக்கு நீங்க ஃப்ரீயா இருக்கும்போது எனக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் அருமை பூக்கள் எள்ளு வெல்லம்அருமை பாஸ்பரஸ் சத்துள்ள டிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன்
பரிசு யாருக்கு தான் பிடிக்காது அது நான் பெற போகும் வெற்றி ஆனாலும் என் தோழிகளின் வெற்றி ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சி உங்கள் பதிவில் நீங்கள் சொல்லும் உரங்கள் மற்றும் என் செடியின் பாதிப்பை நேரில் கண்டது போல அனுபவம் வாய்ந்த உங்கள் பதிவுகள் பல நேரங்களில் என்னை வியப்புற செய்யும் மாடி தோட்டம் வைத்து இருக்கும் எனக்கும் நீங்கள் ஒரு ஆசிரியை தான் நன்றி
Hai mam remha money waste pannama vettula irukura things vatchu neenga sollura uram ellam very very super and unga voice enaku remba pedichuruku. Unga ok voice ikkaga than unga videos pakkuren. Thanks mam
ரொம்ப நன்றி அக்கா 🤩. சரியான நேரத்தில் உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா 😍. என்னுடைய ரோஜா செடி பூ சின்னதாக பூக்கள் பூக்குது அக்கா. நான் இந்த உரத்தை கண்டிப்பாக போடுகிறேன் . உள்ள தகவலுக்கு நன்றி அக்கா 😍.
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா மிகவும் அருமை பயனுள்ளதாக இருந்தது குறைந்த செலவு மிகுந்த பயன் தரும் டிப்ஸ் சிஸ்டர் மொட்ட மாடியில தொட்டிக்கு அடியில் குட்டி குட்டியா நத்தைகள் வருது அது என்ன பண்றது அதுக்கு என்ன மருந்து அதனால் ஏதாவது செடிக்கு பாதிப்பு ஏற்படுமாரோஸ் மொக்கு வருகிறது தளிர்கள் வருகிறது அதுவும் கருகிப் போகிறது இது எதனால் என்று தெரியல தயவு செய்து ரிப்ளை பண்ணுவீங்க நன்றி வணக்கம்
Akka my rose plants are also not blooming correctly but when it is bloom flowers are very small i try this today akka a very useful and informative video thankyou akka for this wonderful video ❤️😍👍🤩💐💐😘😘
ஹாய் அக்கா இந்த, உரம் எள்ளு தெரியாம இருந்துச்சு அது தெரியப்படுத்துவது மிக்க நன்றி இல்ல வச்சு என்ன படம் எனக்கு தெரிஞ்சது தெரியாது ஆனா இதுக்கு அப்புறம் நான் அதை செஞ்சு செடிக்கு குடுக்கலாம்னு இருக்கேன் எனக்கு மிக்க நன்றி
இனிய மதிய வணக்கம் நிஷா சகோதரி 🙏🙏 அருமையான பதிவு சகோதரி 👌👌👌 ஒரு மாதமாக தான் உங்கள் வீடியோ தொடர்பாக பதிவுகளை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு பதிவிலும் புது புது இயற்கை உரங்கள் பற்றி தான் சொல்கின்றீர்கள்.ஆனால் உரம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் வீட்டில் உள்ள பொருள் மற்றும் விலை குறைந்தனவாய் தான் இருக்கிறது.உண்மையிலேயே எனக்கு அது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது சகோதரி ❤️👍👍👍 இன்று எள்,நாட்டுசர்க்கரை வைத்து உரம் தயாரிப்பு முறை செம்ம செம்ம சூப்பர் சகோதரி 👌👌👌👌 அருமையான பதிவு சகோதரி 👌👌👌 உங்கள் அனுபவம் பகிர்ந்து கொள்ளும் முறை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி.உங்கள் இனிமையான குரலுக்கு நான் அடிமை சகோதரி 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐 மேலும் மேலும் புதிய புதிய தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள் சகோதரி 👍👍👍 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Hai madam new tips and useful tips madam thank you so much madam unga tips ellame pudhusu pudhusa irukku but super ra irukku low budget fertilizer ra irukku madam happy gardening
இதைப் பார்த்தவுடன் எனது செடிகளுக்குசெய்து கொடுத்தேன். ஆமாம்ப்பா, பார்க்கும் பொழுதே நல்லா இருக்கு.இளைத்தவனுக்கு எள் என்று சொல்வாங்க. அதுபோல் என் செடிகளும் நன்றாகவே வளர்ந்தது.
Hi mam nice fertilizer ideas your giving mum it's very super videos. it's useful for everyone like me Garden lovers I am very impressed ma'am all fertilizer almost I tried 10 fertilizer it's working super. Thank you mam god bless you!!!!
Super Nisha yangalukku ippadi pakkarthukku ennoru chance kidacvhurukku nu nikkum bothu romba happy ya irukku ma dear super easy yana uram sollirukkeenga nandri
Hello sago உங்கள் videos பார்கிறேன் சமீபமாக மிகவும் பயனுள்ள information குடுக்கறீங்க. எள்ளு + naatu sarkarai சேர்க்கும்போது எறும்பு varatha அந்த எள்ளு + வெல்லம் வாசனைக்கு. Please இந்த doubt clear பண்ணுங்க. And எள்ளு புண்ணாக்கு இருந்தால் அதை எப்படி பயன் படுத்துவது அதையும் sollunga Please. உங்கள் reply எதிர்பார்த்து காத்திருப்பேன். மிக்க நன்றி. என்னோட செடிகள் சில seriya பூக்க matenguthu i can try this. Please clarify my doubts and reply.
Oru Oru itemum superaa eruku chedikaaga variety variety aa virundu Vaichu asatu ringa eptaan puriyutu unga vitu garden super eruka kaaranam unga Kai pakkuvam Unga samayal saapitu plants Santoshama reukku unga Kai le magic eruku superb well done
Nisha super ma ரொம்ப ஈஸியான உரம் நிக்ஷா எள்ளும் நாட்டுசர்க்கரையும் சேர்த்து உரம் சூப்பர் மா கண்டிப்பா கொடுக்கறேன் மா நிக்ஷா என்னோட பன்னீர் ரோஸ் செடி நர்க்ஸரி ல வாங்கிட்டு வந்தது இன்னீக்கு நான் மாடிதோட்டத்துக்கு போனதும் அழகா சூப்பரா பூத்துருந்தாங்க நிக்ஷா ரொம்ப happy ஆயிட்டேன் நான் நிக்ஷா உங்க இந்த உரம் நான் கண்டிப்பா try பண்றேன் dear Nisha nan neathu oorukku po irunthen la anga ungala patthi romba பெருமையா சொன்னேன் Nisha avanga romba santhosa avangalum unga videos parthanga ma Nisha Neenga Donna intha uratthula நெய் போட்டா எள்ளுருண்டதான் நன்றி
இந்த எள்ளு உரம் நான் கொடுத்தது இல்லை நீங்கள் சொன்ன இந்த முறை மிகவும் எளிமையாக இருக்கும் வீட்டு வேலைகளை செய்து கொண்டு செடிகளை பராமரிக்க உங்களுடையது எளிமையான சிறந்த டிப்ஸ் நன்றி மேடம்
புதுமையான, வித்தியாசமான, எளிதான, அருமையான ,அத்தியாவசியமான ஒரு உரம். இந்த பதிவு எனக்கு மிகவும் தேவையான பதிவு அக்கா சூப்பர். அனைவருக்கும் தகவல் பகிர்ந்ததற்கு நன்றி மேடம்.
இதுவும் செடிகளுக்கு கொடுத்துள்ளேன். எண்ணை ஆட்டும் இடத்தில் வாங்கி எள்ளுப் புண்ணாக்கும் இப்பொழுது பயன்படுத்துகிறேன். இதெல்லாம் உங்களால் தான். ஏனெனில் உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் நான் இவையனைத்தும் தெரிந்து கொண்டேன்
Hi sis ! Phosphorus சத்து மிகுந்த எள் + நாட்டு சர்க்கரை கலந்த உரம் பற்றிய info very useful . Cheap and easyயான இந்த உரம் + பூச்சிக் கொல்லியை நான் இப்போதே தயாரிக்கப் போகிறேன் 👍 நன்றி 🙏
எளிமையான ஈசியாக தயாரிக்கும் ஒரு உரம். எள், நாட்டு சர்க்கரை சேர்த்து அருமையான உரம். நல்ல பயனுள்ள தகவல் மேடம் நன்றி.
Very nice useful video thank you for everyone மிகவும் மத்த வீடியோவுக்கும் உங்களுக்கும் நிறைய வித்தியாசம் வீட்ல எளிமையா கிடைக்கும் இல்ல நாட்டு சக்கரை வைத்து நீங்க வித்தியாசமா சொல்லி இருக்கீங்க நான் இதான் முதல் முறையா உங்க வீடியோவ பாக்குறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த டிப்ஸ் நான் யூஸ் பண்ணி பாக்குறேன் அப்புறம் எனக்கு சில விதைகள் தேவைப்படுறதா இருக்கு நீங்க ஃப்ரீயா இருக்கும்போது எனக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
எள் + நாட்டுச் சர்க்கரை சேர்த்து உரம் மிகவும் பயனுள்ள உரம் அக்கா.
எளிமையான முறையில் உரங்கள் தயாரிப்பது உங்களுடைய சிறப்பு அக்கா 😍🤩
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை அருமையான செடிகள் அருமை பூக்கள்
எள்ளு வெல்லம்அருமை
பாஸ்பரஸ் சத்துள்ள டிப்ஸ்
நன்றி வாழ்கவலமுடன்
Arumaiya uram.yellar vetlayum irukum.naam sapidum எள்ளை plants utkula vasathya kuda solreenga.super unga idea
Pathuruva ellu konjama nattu sarkarai aprm athula konja pulicha thayir matum pothu nga athula avalo phosphores iruku super ah sonenga akka. Chembaruthi bright ah white ah alaga irukanga akka. Parkavey semaya iruku.
Hi sister vanakkam unga tips ellam romba pudhumai matrum arumai chemical illatha iyarkai urankalthan ungaloda thani sirappu mikka nandri 🌹🌹🌹👌👌👌👌
இது ரெம்ப பயனுள்ளதாக இருக்கு மேடம் நன்றி.
பூக்கள் முதல் காய்கள் வரை உங்கள் தோட்டத்தில் அழகு அழகு மா. புதுமையான உரம் புரட்சிகரமான செயலும் தங்களுடையது மா. அருமையான பதிவு.
Hi
புதுமையான சத்தான fertilizer.
அருமை easy யாகவும் செய்முறை இருக்கிறது.நன்றி.வாழ்க
வளமுடன்
Thirumpa remaining panra mathiri solli irukkinka.ellu vacchi seitha uram super.thank you.
ஈசியாக வீட்டில் எள்ளும் நாட்டு சர்க்கரை வைத்து தயாரிக்கப்பட்ட பேட்டிலேசர் சூப்பர் சிஸ்டர் யூஸ்புல் வீடியோ சிஸ்டர் 🥰🥰🥰
Sister neenga kudukkura tips ellame budget la irukku healthy ya vum irukku super
அழகான பூக்கள்
எள்ளு வெல்லம்அருமை
பாஸ்பரஸ் சத்துள்ள டிப்ஸ்
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ்
நன்றி வாழ்கவலமுடன் 👍
பரிசு யாருக்கு தான் பிடிக்காது அது நான் பெற போகும் வெற்றி ஆனாலும் என் தோழிகளின் வெற்றி ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சி உங்கள் பதிவில் நீங்கள் சொல்லும் உரங்கள் மற்றும் என் செடியின் பாதிப்பை நேரில் கண்டது போல அனுபவம் வாய்ந்த உங்கள் பதிவுகள் பல நேரங்களில் என்னை வியப்புற செய்யும் மாடி தோட்டம் வைத்து இருக்கும் எனக்கும் நீங்கள் ஒரு ஆசிரியை தான் நன்றி
Yellu vaangi ready panni vekkren sister ilai veluththu irukkuthu sister ubayogamana tips sister thankyou very much 🙏
Hai mam remha money waste pannama vettula irukura things vatchu neenga sollura uram ellam very very super and unga voice enaku remba pedichuruku. Unga ok voice ikkaga than unga videos pakkuren. Thanks mam
Thank you very much dear sister
Very true sis,unmaiyaway cheep and best uremthan sis,eaillu,naatu sakkarai mix fertilizer super,neega Vera level sis 👍👍👍
ரொம்ப நன்றி அக்கா 🤩. சரியான நேரத்தில் உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா 😍. என்னுடைய ரோஜா செடி பூ சின்னதாக பூக்கள் பூக்குது அக்கா. நான் இந்த உரத்தை கண்டிப்பாக போடுகிறேன் . உள்ள தகவலுக்கு நன்றி அக்கா 😍.
அக்கா அருமைய பதிவுகள்.. எனக்கு இது ரொம்ப தேவையான பதிவு அக்கா.. நன்றி அக்கா....
🙏🙏🙏🙏
ஹலோ சிஸ்டர் எப்படி இருக்கிறீர்கள் நலமா மிகவும் அருமை பயனுள்ளதாக இருந்தது குறைந்த செலவு மிகுந்த பயன் தரும் டிப்ஸ் சிஸ்டர் மொட்ட மாடியில தொட்டிக்கு அடியில் குட்டி குட்டியா நத்தைகள் வருது அது என்ன பண்றது அதுக்கு என்ன மருந்து அதனால் ஏதாவது செடிக்கு பாதிப்பு ஏற்படுமாரோஸ் மொக்கு வருகிறது தளிர்கள் வருகிறது அதுவும் கருகிப் போகிறது இது எதனால் என்று தெரியல தயவு செய்து ரிப்ளை பண்ணுவீங்க நன்றி வணக்கம்
Intha uramum try pannaren sister easya irukkuthu mukkiyama selavu kammiya irukkuthu sister athuthan super👍👍👍👍👌👌👌👌
எள்ளு புண்ணாக்கு சூப்பர் அக்கா வளர்ச்சி நன்றாக உள்ளது சீக்கிரம் வீடியோ அனுப்புவேன் அக்கா .கல்பனா
The first time i saw your plant instreaction nice tips allu natu chakrai i must try
Hi how srr you i an jamuna evalavu Arumaiya Tips goduthal yarthan unga frienfs Aga mattsrgal asuesval super tips
Entha mathri elimaiyana uram ungalal mattume sollamudium sister. Elluuram super
Ellimai.ellorum kudukallam sister. Thank you.
Akka my rose plants are also not blooming correctly but when it is bloom flowers are very small i try this today akka a very useful and informative video thankyou akka for this wonderful video ❤️😍👍🤩💐💐😘😘
Unga tips ellame super...veetla ulla kitchen grocery items vaichu neenga solra tips nice.romba useful aa irukuthu...sure aa try panni paarkiren
எளிமையான எள்ளில் இவ்வளவு மகத்துவங்களா.சிறந்த பதிவிற்கு மிக்க நன்றி.
Mikavum payanulla thagaval soninka akkaa 👌👌 happy gardening 🌹🌺💐
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி🙏💕
ஹாய் அக்கா இந்த, உரம் எள்ளு தெரியாம இருந்துச்சு அது தெரியப்படுத்துவது மிக்க நன்றி இல்ல வச்சு என்ன படம் எனக்கு தெரிஞ்சது தெரியாது ஆனா இதுக்கு அப்புறம் நான் அதை செஞ்சு செடிக்கு குடுக்கலாம்னு இருக்கேன் எனக்கு மிக்க நன்றி
இனிய மதிய வணக்கம் நிஷா சகோதரி 🙏🙏
அருமையான பதிவு சகோதரி 👌👌👌 ஒரு மாதமாக தான் உங்கள் வீடியோ தொடர்பாக பதிவுகளை நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு பதிவிலும் புது புது இயற்கை உரங்கள் பற்றி தான் சொல்கின்றீர்கள்.ஆனால் உரம் தயாரிக்க பயன்படும் பொருட்கள் வீட்டில் உள்ள பொருள் மற்றும் விலை குறைந்தனவாய் தான் இருக்கிறது.உண்மையிலேயே எனக்கு அது மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகிறது சகோதரி ❤️👍👍👍 இன்று எள்,நாட்டுசர்க்கரை வைத்து உரம் தயாரிப்பு முறை செம்ம செம்ம சூப்பர் சகோதரி 👌👌👌👌 அருமையான பதிவு சகோதரி 👌👌👌 உங்கள் அனுபவம் பகிர்ந்து கொள்ளும் முறை மிகவும் அருமையாக உள்ளது சகோதரி.உங்கள் இனிமையான குரலுக்கு நான் அடிமை சகோதரி 🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 💐💐💐 மேலும் மேலும் புதிய புதிய தகவல்களை எங்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள் சகோதரி 👍👍👍 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Hai madam new tips and useful tips madam thank you so much madam unga tips ellame pudhusu pudhusa irukku but super ra irukku low budget fertilizer ra irukku madam happy gardening
Fantastic fertilizer, because both ingredients are available in every house and easy to make also.
இதைப் பார்த்தவுடன் எனது செடிகளுக்குசெய்து கொடுத்தேன். ஆமாம்ப்பா, பார்க்கும் பொழுதே நல்லா இருக்கு.இளைத்தவனுக்கு எள் என்று சொல்வாங்க. அதுபோல் என் செடிகளும் நன்றாகவே வளர்ந்தது.
Hi mam nice fertilizer ideas your giving mum it's very super videos. it's useful for everyone like me Garden lovers I am very impressed ma'am all fertilizer almost I tried 10 fertilizer it's working super. Thank you mam god bless you!!!!
Amanga akka amount kuduthu uram kuduka mudiyala. Chedigal pattu poguthu ipo unga videos parka arambichu elimaiya vetula irukara tha uram ah kuduka mudiyuthu. Chedikum happy engalukum happy.
Ezhaikku etra ellurundai enbargal Athai pple sathana ellu vellam karaisal i will try this thank you mam
Super Nisha yangalukku ippadi pakkarthukku ennoru chance kidacvhurukku nu nikkum bothu romba happy ya irukku ma dear super easy yana uram sollirukkeenga nandri
உங்கள் கார்டன்டிப்ஷ்மிகமிகஅருமை
அருமையான டிப்ஸ் அழகான பூக்கள் மிக நன்று
நன்றி வாழ்கவலமுடன்
Organic ah neega sollura tips nice akka.. Health benefits add panniten solluradhu super akka
Ellu vacchi seitha uram nalla irukku.thank you.
Hello sago உங்கள் videos பார்கிறேன் சமீபமாக மிகவும் பயனுள்ள information குடுக்கறீங்க. எள்ளு + naatu sarkarai சேர்க்கும்போது எறும்பு varatha அந்த எள்ளு + வெல்லம் வாசனைக்கு. Please இந்த doubt clear பண்ணுங்க. And எள்ளு புண்ணாக்கு இருந்தால் அதை எப்படி பயன் படுத்துவது அதையும் sollunga Please. உங்கள் reply எதிர்பார்த்து காத்திருப்பேன். மிக்க நன்றி. என்னோட செடிகள் சில seriya பூக்க matenguthu i can try this. Please clarify my doubts and reply.
Erumbu varathu ellu punnaku water la 3 days ooravaithu 100 ml liquid ku 1 litter water mix panni kodukalam already video pottuirukkean paarunga
Edhu romba easy yana tips sister ellu punaku dilla time kidaik kadhu edhu best
Super akka nega kodutha tips ellam arumai nan ennoda chedigalukku koduthu athoda result eppadi nu solluren sister thanks
Ellu, naattu chakkarai serthu homemade fertilizers ready panniteenga Plantskku enna enna sathu thevai phosphorus, magnesium, calcium Ellame step by step explanation 👌👌👌👌 sis Rainy daysla eppadi fertilizers use pannanum veyil daysla eppadi use pannanum 👏👏👏👏 sis
Tnq u sis...ipdi oru vdo thaan expect pannen...
Etthanai naal store pannalam. Neenka sonna tips pudusa irundadu gardening tips ellame super,thank you sister.replay pannunka.
No24,eillu, vellammix fertilizer superunga, mailli pookkel Alagoo Alagu 🤩😜 easy method fertilizer preparation 👍👍 different type fertilizer superunga sis 👍👍👍
Oru Oru itemum superaa eruku chedikaaga variety variety aa virundu Vaichu asatu ringa eptaan puriyutu unga vitu garden super eruka kaaranam unga Kai pakkuvam Unga samayal saapitu plants Santoshama reukku unga Kai le magic eruku superb well done
Hai mam nalla theriyatha tips sollirukinga mam nenga sollura Ella tipsum naa follow pannittu erukkunga mem nalla nalla information mam good night 🙏
Arumai akka, romba sulabama irukku , thank you akka.
Nisha super ma ரொம்ப ஈஸியான உரம் நிக்ஷா எள்ளும் நாட்டுசர்க்கரையும் சேர்த்து உரம் சூப்பர் மா கண்டிப்பா கொடுக்கறேன் மா நிக்ஷா என்னோட பன்னீர் ரோஸ் செடி நர்க்ஸரி ல வாங்கிட்டு வந்தது இன்னீக்கு நான் மாடிதோட்டத்துக்கு போனதும் அழகா சூப்பரா பூத்துருந்தாங்க நிக்ஷா ரொம்ப happy ஆயிட்டேன் நான் நிக்ஷா உங்க இந்த உரம் நான் கண்டிப்பா try பண்றேன் dear Nisha nan neathu oorukku po irunthen la anga ungala patthi romba பெருமையா சொன்னேன் Nisha avanga romba santhosa avangalum unga videos parthanga ma Nisha Neenga Donna intha uratthula நெய் போட்டா எள்ளுருண்டதான் நன்றி
Yes madam thank you very much dear madam, take care MAA, unga health paravalaingala madam naanum avungalai kettanu sollunga amma
Amazing video. Unfortunately I'm having both things. I going to prepare now and will apply after 5 days. Thanks for sharing the video.
வித்தியாசமான டிப்ஸ். இளைத்தவனுக்கு எள் என்று சொல்வாங்க. எங்க செடிகளையும் நாங்க நல்லா வளர்க்கிறோம் இதை பயன்படுத்தி. பார்க்கவே அழகா இருக்கு.
Your garden flowes are very superb !! Unga creative thinking nala romba nalla fertilizers engaluku solringa romba thanks mam
Very nice beautiful'tips madam I like it
அருமையான பதிவு மிகவும் பிரமாதம்
இதை எத்தனை நாள்கள் stock வைக்கலாம் sister
எப்படி இப்படி புதுசு புதுசா yosikiringa வேற லெவல். 👋👋
Thanks pa
கன்னு, ௭ள்ளுபுன்னாக்கும்மிகவும்சூப்பர்பட்டனம்புதூர், கோவை, நன்றி🙏💕🙏💕🙏💕.
Super akka try panren but enkita konjam than plant iruku athuku entha ratio la kudukanum akka 5plant than iruku
Nice n easy fertilizer. New fertilizer which i haven't used till
Cheap and easy tips for gardening. Thanks for sharing your experience.
அம்மாதயாரித்தகரைசல்மீதிஇருந்தால்அதனைஎவ்வளவுநாள்பயன்படுத்தலாம்.வாழ்கவளமுடன்...
Supera irunthathu sis unga all videos um unga garden kandipa
One day nan parka varuven sis unga garden very super and greeny❤🧚🏼♀️
அருமையான..... பதிவு
Ok dear nisha super kandippa ithai pinpatruven nandri dear Nisha Happygardaning
Akka roses biggerra pooka any tips sollunga akka 🙏🙏😃😃😁😊😘
Yes its a very useful video.I will definitely try and send the feedback.thank you bye bye.
Hi akkaa...super fertilizer akkaa ...easy ah soninka ...thannks garden pakka romba alaga iruku aakka 🥰😍😍 happy gardening 🌹🌺🌺
Periya mallipoo nalla poothathu eppo thunirum varale poovum elle enna katanam mam pleasr replay me thank you
10 rupees ellu orukkaipidi natusarkarai and moor serthu waterla 2spoonum 10liter waterla kalanthu kodukkanum appadi thane sister.tnq sister.
Scientist mari edadu kandu pidichitte irupengala mam..nenga kandu pidichu solitte irunga nanga ada use pani plants ah grow panitte irukom 😍
Thank you so much madam naan use pannipakuren madam
unga garden ungga voice rendum superra irukku...saral mazhai pola suhama irukku parkkum pouthm.ketkum pothum💗💗💗
Thank you very much dear sister 🙏🙏
விளக்கம் அருமை
Simple and useful tips for plantations very good thanks ma
எல் பயன்பாட்டை அருமையா சொல்லி அதனுடைய பயன்கள் குறித்து நல்லா விளக்கமா சொல்லி இருக்கீங்க
அருமையான பதிவு
மிகவும் நன்றி.
இந்த எள் தண்ணீர் தெளிப்பதால் செடிக்கு எறும்பு வராதா.
Veppam pinnakku or veppam kottai serunga varathu
Unga garden plants ellam healthya irukku and unga tips usefulla irukku nursary videoes super sister have plasant day
Very useful tips thank you so much for your tips madam
Pudhuuram super Thank you very much
Akka nenga super. Giveaway mulamaga anaivar vetilum chedi valaranunu nenaikarenga. Unga videos mulam engaluku kedaiku payangal matum elama parisum kidaikirathu sema akka. Today sona uram try panren akka. Na palaya satham ulunthu kalugiya water ela. Eduthu vechiruken akka. Athu kudutha 15 days anatha entha elu uram kudukanum ah akka. Nenga vera level pookal ku oru giveaway and vithaigaluku oru giveaway nanga unga videos paka lucky tha. Thank you akka. Happy gardening.
useful sis...because it's Cheap and best fertilizers
Very nice . Very informative thank you
Na try Pani pathutu solra sis
Super.can you please give tell me what to give for my vethilai plant for it to grow better
Paarunga pa
ua-cam.com/video/3LVtKTCV3EQ/v-deo.html
Simple things but super fertilizer thanks for your ideas
Very useful fertilzer.i will try this fertilzer.Happy gardening akka
Malligai sedi poothadhu. Veylil vadi yiella leafvum kottivitadhu marupadi pudhu thulire varala mam adhuku yienna setia pudhu thulir vara plz mam
புதிய தகவல்.முயற்ச்சிக்கிறேன்!!
Sisy indha fertilizer plantukku erumbu varaadha ? Pls reply sis
Useful tips akka
Very use ful tips akka😃