🛑🛑Important Our old mobile number is missed not used now..new whatsapp number is 7418954166 Plants Catalogue available in this number 🛑This number is permanent number so save it ..and then order any plants …
ஒட்டு எப்போதும் மூடுமாறு நட வேண்டும் என்று நான் கூறி இருப்பேன்.. ✅ஒட்டு தெரியும் படி நடவு செய்வது தவறு.. ✅Step by step repot stage இல் ஒட்டு தெரியாலாம் .. ✅Last stage repot இல் ஒட்டு கண்டிப்பாக மூடி இருக்க வேண்டும்.. ✅இதன் பயன் ஒட்டு போட்ட இடத்துக்கு கீழ் வரும் தண்டுகள் வருவதை தடுக்கும்..அந்த தண்டு வளருவதால் எந்த பயனும் இல்லை..அதில் பூ வைக்காது.. ✅ஒட்டு ரக செடியில் ஒட்டு மூடாமல் இருந்தால் ஒட்டில் இருந்து முளைக்கும் செடியின் முழு எடையை கீழ் இருக்கும் சிறு குச்சி (stem)இது தாங்காது..உடைந்து விடும்..அதுவே மண் மூடி இருந்தால் ஒட்டு பொட்ட இடத்தில் வேர் பிடிக்கும்.. உடைவதற்கு வாய்ப்பு இல்லை.. வேர் நன்கு தாங்கி பிடிக்கும்... இது தான் சரியான முறை..
வாழ்க வளமுடன் தம்பி ரோஸ் செடியில் ஐந்து இலைகளாக வந்து கொண்டே இருக்கிறது ஆனால் பூக்கேவ இல்லை ஊட்டியில் இருந்து வாங்கி வந்தார்கள் என்னசெய்வது என்று டிப்ஸ் கொடுங்கள் உங்களுடைய பதிவு மிகவும்பயனுள்ளதாக இருந்தது பன்னீர் ரோஜா செடி தங்களிடம் கிடைக்குமா?தெரிவிக்கவும் நன்றி.
🛑🛑Important
Our old mobile number is missed not used now..new whatsapp number is
7418954166
Plants Catalogue available in this number
🛑This number is permanent number so save it ..and then order any plants …
Very informative, Thank you
You are welcome!
தெளிவான செய்முறை விளக்கம் அருமை சார்👌👍💐🙏
நன்றி 🙏🙏
Nice 👌
Nice tips and keep it up 👍👌👌👌 it's very useful to everyone sir
TQ madam🙏🙏
ஒட்டு கட்டியது தெரியுமாறு,செடியை நட வேண்டுமென்று சொல்றாங்களே ? அது பத்தி கொஞ்சம் சொல்லுங்க bro
ஒட்டு எப்போதும் மூடுமாறு நட வேண்டும் என்று நான் கூறி இருப்பேன்..
✅ஒட்டு தெரியும் படி நடவு செய்வது தவறு..
✅Step by step repot stage இல் ஒட்டு தெரியாலாம் ..
✅Last stage repot இல் ஒட்டு கண்டிப்பாக மூடி இருக்க வேண்டும்..
✅இதன் பயன் ஒட்டு போட்ட இடத்துக்கு கீழ் வரும் தண்டுகள் வருவதை தடுக்கும்..அந்த தண்டு வளருவதால் எந்த பயனும் இல்லை..அதில் பூ வைக்காது..
✅ஒட்டு ரக செடியில் ஒட்டு மூடாமல் இருந்தால் ஒட்டில் இருந்து முளைக்கும் செடியின் முழு எடையை கீழ் இருக்கும் சிறு குச்சி (stem)இது தாங்காது..உடைந்து விடும்..அதுவே மண் மூடி இருந்தால் ஒட்டு பொட்ட இடத்தில் வேர் பிடிக்கும்.. உடைவதற்கு வாய்ப்பு இல்லை.. வேர் நன்கு தாங்கி பிடிக்கும்...
இது தான் சரியான முறை..
Ottu podra idathla irukkum cover tape kalattanuma brother?
Super video Thambi❤
TQ madam
Sir ... Cement pot use panalama sir...rose plant ku... If so .. which size
✅✅Yeah..madam ..14 inch size suitable ..
Super anna
Tq
வாழ்க வளமுடன் தம்பி ரோஸ் செடியில் ஐந்து இலைகளாக வந்து கொண்டே இருக்கிறது ஆனால் பூக்கேவ இல்லை ஊட்டியில் இருந்து வாங்கி வந்தார்கள் என்னசெய்வது என்று டிப்ஸ் கொடுங்கள் உங்களுடைய பதிவு மிகவும்பயனுள்ளதாக இருந்தது பன்னீர் ரோஜா செடி தங்களிடம் கிடைக்குமா?தெரிவிக்கவும் நன்றி.
Put dap 15 days once dose - 10 gram
Thank you so much
Super bro.
Thank you
What is the cost of nutri soil? What are the contents?
Vermi compost 20%+ cow dung manure- 20%+neem cake-20% + red soil -20%+
Bio Fertilizers Mix 20%- (Azospirillum, Phosphobacteria, Pseudomonas, Trichoderma, VAM)
Per kg Rs.30
Nutri soil ungaluta iruka..
Avalible any time
Sir 7days rose offer erukkuma
Please replay
இருக்கு sir
Super bro 👌👌👌
Thank you so much