சதா சந்தோஷம் தந்திடும் திருப்பதி..! | ஏழுமலையான் பக்தி பாடல் | Nithya sree | Studio7 Digital

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • This Song "Satha santhosham thanthidum thirupathi" was performed by a famous singer Nithyasree Mahadevan. Nithyasree Mahadevan, also referred to as S. Nithyashri, is a Carnatic musician and playback singer for film songs in many Indian languages.
    Studio7 Digital is one of the devotional channel in UA-cam. Stay tuned for more Devotional songs and Bhakti songs in Tamil. To get the latest Devotional Songs in Tamil do subscribe to our channel.
    மேலும் இது போன்ற பக்தி பாடல்களுக்காக இங்கு SUBSCRIBE செய்யுங்கள் 👉bit.ly/Sub_Stu...
    Also, click here to watch:
    Siva Siva Sivaya Nama Om song by Pushpavanam Kuppusamy 👉 • சிவ சிவ சிவாய நாம ஓம்....
    Neeyallal Deivam Illai Murugan song by Manikka Vinayagam 👉 • நீயல்லால் தெய்வம் இல்ல...
    Ganapathy Ayyapan song by Veeramani Kannan 👉 • கன்னிமூலை கணபதியே..! க...
    Mariamma Karumariamma song by Malathy 👉 • Amman song | Mariamma ...
    Sivan Devotional song by veeramani raju 👉 • Sivan Devotional song ...
    Follow us on:
    Facebook: / studio7digital-1140050...
    Subscribe: bit.ly/Sub_Stu...
    #Nithyasree
    #Studio7digital

КОМЕНТАРІ • 28

  • @meerasatyanarayanan5044
    @meerasatyanarayanan5044 10 днів тому

    எழுதியவர் திரு உளுந்தூர்பேட்டை ஷண்முகம் அவர்கள்

  • @hemavathyramani5241
    @hemavathyramani5241 9 днів тому

    ULUNDURPET SHANMUGAM

  • @chitravaradarajan9442
    @chitravaradarajan9442 Місяць тому

    அருமையம்மா.வாழ்கவளர்க அடியேன்❤

  • @sugavanamk4019
    @sugavanamk4019 2 місяці тому +1

    Nice lyrics Nice devotional voice

  • @anunatarajan3552
    @anunatarajan3552 3 місяці тому +2

    அற்புதமான பாடல்.
    அருமையான குரல்.
    மீண்டும் மீண்டும் கேட்க ஆவல் அதிகரிக்கும்.
    இந்த உன்னதமான பாடலை எழுதியவர் யார்?
    Please post the name of the composer of the above wonderful divine song.

  • @sugavanamk4019
    @sugavanamk4019 2 місяці тому

    Who wrote this song so fantastic

  • @flowerfloutsuper8178
    @flowerfloutsuper8178 Місяць тому

    Adiyen mami. Jai sri ram

  • @sineha7799
    @sineha7799 11 місяців тому +5

    2:53
    Sadha sandhosham thandhidum ore idam thirupati
    Nilavena kulirndhidum shrinivasan sannidhi Guberanvari vazhangidum sangam padmam irunidhi
    Thirumahal uraividum varubavarkku nimmadi
    Oreoru tharam thirumalaikku vandhidu Kadavulai nerile kaanalam mundhidu Ninaithadhy kidaithadhum meendum vandu nindridu
    Nithamum arputham nichayam kandidu
    Ulagam tirandidum athishayam kandidu Anubavam sholidum adhanai arindhidu Pazhagidum adiyavar bhakthiyai yerpavan Kavalaigal theerpavan kazhaladi thozhudidu
    Om enum oliyinai sangadhu unarthidum
    Uchiyai thotadhum chakkaram azhaithidum Thaninai vittadhum thalnai patralam Gnyanamum kitidum vaninai ettalam

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 роки тому +2

    ஓம் நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா ஹரி கோவிந்தா

  • @selvipanneerselvam4157
    @selvipanneerselvam4157 Рік тому +1

    Om namo venkatesaya

  • @psaravananpadiyachi7577
    @psaravananpadiyachi7577 Рік тому

    veery good vais my thanking

  • @muthukumaran3020
    @muthukumaran3020 Рік тому +1

    Today morning I woke up by hearing this song as it was played in Jyothi TV... When I hear that, I felt like this song was sung for me.. especially these lines "Ore oru tharam.. thirumalaiku vanthidu.." I got tears in my eyes.. 🥺🙂

  • @mythilysanthanam2913
    @mythilysanthanam2913 7 місяців тому

    தினம் கேட்பேன் இந்த song.and one more song in lathangi ragam. Nithya saree madem padinadu.

  • @NeelameghamGGovi
    @NeelameghamGGovi Рік тому +1

    சூப்பர்

  • @umaprr3008
    @umaprr3008 7 місяців тому

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Місяць тому +1

    சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
    நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி (சதா.... சன்னிதி)
    குபேரன் வாரி வழங்கிடும் சங்கம் பத்மம் இரு நிதி(2)
    திருமகள் உறைவிடம் வருபவர்க்கு நிம்மதி (2)
    சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
    நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி
    அனுபல்லவி
    ஒரே ஒரு தரம் திருமலைக்கு வந்திடு (2)
    கடவுளை நேரிலே காணலாம் முந்திடு (ஒரே ஒரு … முந்திடு)
    நினைத்தது கிடைத்ததும் மீண்டும் வந்து நின்றிடு (2)
    நித்தமும் அற்புதம் நிச்சயம் கண்டிடு (2)
    சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
    நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி
    சரணம்
    உலகமே திறண்டிடும் அதிசயம் கண்டிடு
    அனுபவம் சொல்லிடும் அதனை அறிந்திடு (உலகமே … அறிந்திடு)
    பழகிடும் அடியவர் பக்தியை ஏற்பவன் (2)
    கவலைகள் தீர்ப்பவன் கழலடி தொழுதிடு (2)
    சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
    நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி
    ஓம் எனும் ஒலியினை….
    ஓம் எனும் ஒலியினை சங்கது உணர்த்திடும்
    ஓசையை தொட்டதும் சக்கரம் அழைத்திடும்
    தானினை விட்டதும் தாளினை பற்றலாம் (2)
    ஞானமும் கிட்டிடும் வானினை எட்டலாம்
    சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
    நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி
    குபேரன் வாரி வழங்கிடும் சங்கம் பத்மம் இரு நிதி (2)
    திருமகள் உறைவிடம் வருபவர்க்கு நிம்மதி (2)
    சதா சந்தோஷம் தந்திடும் ஒரே இடம் திருப்பதி
    நிலாவெனக் குளிர்ந்திடும் ஸ்ரீநிவாசன் சன்னிதி

  • @parthasarathyn8361
    @parthasarathyn8361 Рік тому

    Om Namo Narayana

  • @NellaiHariSuthan
    @NellaiHariSuthan 3 роки тому +1

    Melting voice of #nithayasree 👌

  • @vanshikasstorevanshikassto4172

    Om namo narayana🙏🙏🙏

  • @porkodik5077
    @porkodik5077 Рік тому

    ❤❤❤

  • @balasubramanianiyer1312
    @balasubramanianiyer1312 2 роки тому

    Excellent I enjoyed very well. Thank u mam. Accompaniments good support.

  • @dhandapani212
    @dhandapani212 Рік тому

    Sing the national song by imdad 🎉❤😂😢😮😅

  • @sun2ar
    @sun2ar 3 роки тому

    🙏🙏🙏🙏

  • @gopalanramachandran2910
    @gopalanramachandran2910 3 роки тому

    Gives a great solace every time ONE hears this song

  • @mythilysanthanam2913
    @mythilysanthanam2913 7 місяців тому

    In அமுடினை is correct en amudinai is not a c0rrectt.

  • @komathigopal7964
    @komathigopal7964 Рік тому

    Ghambiramana kural