КОМЕНТАРІ •

  • @kathasamymkanthasm2601
    @kathasamymkanthasm2601 Рік тому +8

    நித்யஸ்ரீ அவர்கள் பாடிய.,,
    முருகன் பாடல்களில்.,,
    இந்த பாடல் ..,,ஒரு ...,,
    தனி"வைரம்.,,
    முருகா .,,இந்த பாடலை.,
    கேட்பதும்
    ஒரு"வரம்.....
    நித்யா "அம்மா.,,வாழிய.,,
    புகழுடன்..,
    முருகா.,,வாழிய..,நம் "அடியார்கள்..,
    சுபம்..,சுபம்.,,சுபம்.,,

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Рік тому +8

    ஓம் சரவண பவ! முருகா போற்றி!

  • @balansubramanian9830
    @balansubramanian9830 8 місяців тому +9

    இந்த பாடலுக்கு அந்த முருகனே வந்து கைகட்டி அமர்ந்து கேட்பார் அவ்வளவு இனிய பாடல்

  • @rameshnithu8206
    @rameshnithu8206 9 місяців тому +6

    ஓம் முருகா சரணம்

  • @balasubramanianbalu7457
    @balasubramanianbalu7457 Місяць тому +1

    ஆயிரம் முறையல்ல...லட்சம் முறை கேட்டாலும் மனம் உருகும்

  • @samysp9657
    @samysp9657 11 місяців тому +13

    பகதியில் மனம் உருகி உருகி பாடுதல் அருமை || இசையிலும் பக்திப் பெருகிலும் நாமும் உருகுகிறோம் - ஓம் முருகா சரணம் 1

  • @balasubramanianbalu7457
    @balasubramanianbalu7457 7 місяців тому +3

    தித்திக்கும் தேன்
    திகட்டாத பஞ்சாமிர்தம்
    மணக்கும் சந்தனம்
    மயங்கும் என்மனம்
    ஆகா,,,அருமை

  • @geethashanmugam6462
    @geethashanmugam6462 7 місяців тому +4

    ✨🌸🙏🏻🙏🏻🙏🏻🌸✨ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா✨🙏🏻✨முருகனை✨ கான ஆயிரம் கண்கள்மட்டும் போதாது✨🌸🙏🏻🙏🏻🙏🏻🌸✨

  • @umasm1696
    @umasm1696 Місяць тому +1

    ஓம் சரவணபவ ஓம்

  • @Sivakali588
    @Sivakali588 5 місяців тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @user-qt5vr5mv6j
    @user-qt5vr5mv6j Рік тому +5

    EXCELLENT SONG, EXCELLENT VOICE

  • @rakeshrsr6518
    @rakeshrsr6518 4 місяці тому +1

    vel vel muruga... vetri vel muruga...
    intha paadalai ivarai thavira azhagaai paada yaralum paadamudiyathu....pattamal peyarthi avargaluku vanakkangal....

  • @mpkumarmpkumar5136
    @mpkumarmpkumar5136 3 роки тому +3

    மிக அருமையான பாடல். வேல்வேல்முருகா

  • @amarlal9876
    @amarlal9876 Рік тому +3

    ஓம் முருகா முருகா முருகா சரணம் 🙏🙏🙏

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 10 місяців тому +16

    எத்தனை. முறை
    கேட்டாலும்
    தினமும்கேட்க்கவேண்டும்
    ஓம்.முருகா

  • @geethashanmugam6462
    @geethashanmugam6462 6 місяців тому +2

    என்ன ஒரு அற்புதமான குரல் 🙏🏻பக்தர் படை சூழ்ந்துவர 🙏🏻வள்ளி தெய்வாணையுடன் காட்சிதரும் முருகனை காண ஆயிரம் கண் வேண்டும் 🙏🏻 என்ன ஒரு அழகான வரிகள்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sreeramasarma5773
    @sreeramasarma5773 11 місяців тому +3

    Wow wonderful voice

  • @viswhwanathan7975
    @viswhwanathan7975 4 місяці тому

    சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள்

  • @geethashanmugam6462
    @geethashanmugam6462 6 місяців тому +3

    🌸🙏🏻🙏🏻🙏🏻🌸

  • @lallirajesh6499
    @lallirajesh6499 8 місяців тому +3

    உன்னை காண என் அழகனை காண 😍😍 கண் ஆயிரம் இல்லை கண் கோடி இருந்தாலும் போதாது ❤😍🙏🙏🙏🙏

    • @balansubramanian9830
      @balansubramanian9830 8 місяців тому +1

      உண்மை உண்மை உண்மை

    • @lallirajesh6499
      @lallirajesh6499 5 місяців тому +1

      ​@@balansubramanian9830
      தமிழில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் என் அப்பன் முருகனை வர்ணித்து பாடவே படைக்கப்பட்டுள்ளது ❤🙏🙏🙏🙏

  • @shanmugasundaramponraja570
    @shanmugasundaramponraja570 3 місяці тому +1

    Om Muruga saranam

  • @muthumani07
    @muthumani07 8 місяців тому +7

    சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணம்கமழ
    பாலபீஷேகமுடன் வெற்றிதிருநீர் அணிந்து
    தங்கரத தேரினிலே பக்தர்ப்படை சூழ்ந்துவர
    வள்ளி தெய்வயானையுடன் காட்சிதரும்
    உன்னழகை காண கண்ணாயிரம் வேண்டும்
    முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
    முருகனை காண கண்ணாயிரம் வேண்டும்
    வேலணை காண கந்தனை காண குமரனை
    காண ஆயிரம் கண் வேண்டும் உலகளந்த வல்லவனை வண்ண மயில் வாகனை
    கணபதி சோதரனை தந்தைஸ்வாமி ஆனவனை || (காண) சரவணணை காண சிவகுமரனை காண ஆயிரம் கண் வேண்டும்
    செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை
    விண்ணகமும் மண்ணகமும் காத்துநிற்கும் அருளகனை ||
    முருகனை காண ஷண்முகனை காண
    வேலணை காண சிவபாலனை காண
    ஆறுமுகனை காண கந்தனை காண
    குகனை காண கடம்பனை காண
    குருபரனை காண கார்த்திகேயனை காண
    மயில்வாகனை காண பழனி வேலணை காண
    உன்னை காண கண் ஆயிரம் வேண்டும் முருகா 🙏🏻

  • @lathavenkat8936
    @lathavenkat8936 Рік тому +3

    Excellent once more 👏

  • @pushpaulaganathan2124
    @pushpaulaganathan2124 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @musicmate793
    @musicmate793 3 місяці тому

    அருமை ❤

  • @sampathkumar3018
    @sampathkumar3018 6 місяців тому

    என்ன ஒரு குரல் !

  • @sajeevpillai8613
    @sajeevpillai8613 Рік тому +1

    Beautiful devotional lord murugan songs 🙏🙏

  • @raamadevan6457
    @raamadevan6457 Рік тому +4

    Excellent dedicated performance

  • @tive7965
    @tive7965 7 місяців тому +2

    🔥🔥🔥🕉️🔥🔥🔥

  • @mohandaskunnath2309
    @mohandaskunnath2309 Рік тому +3

    Wonderful rendition , really touching the heart. No words to say

  • @subupk934
    @subupk934 4 місяці тому +1

    super super

  • @jayamohan4708
    @jayamohan4708 Рік тому +2

    Superb, Lord Murugan blessings with her, that's showing her voice itself.
    Awesome to team members...

  • @rajkumarb7159
    @rajkumarb7159 2 роки тому +2

    Om Muruga Saranam...

  • @jeyachandran9813
    @jeyachandran9813 5 місяців тому

    The song is beauty so as Lord Murugan.

  • @gobalsvg
    @gobalsvg 3 місяці тому

    Music by great Jayavijaya 🌹❤️🌹🌹

  • @endeegeear3131
    @endeegeear3131 2 роки тому +2

    Melodious song.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 6 місяців тому

    அற்புதம் !

  • @ranganathanmuthusamy4509
    @ranganathanmuthusamy4509 Рік тому +1

    Master Piece.

  • @ramkrishnan8622
    @ramkrishnan8622 5 місяців тому

    தினமும் காலையில் கேட்கிறேன் மனதிற்குள் ஏதோ ஒரு மகிழ்ச்சி. ஓம் முருகா.

  • @nethradevi5986
    @nethradevi5986 3 роки тому +1

    ஓம் முருகா போற்றி

  • @kumarj2619
    @kumarj2619 7 місяців тому +3

    எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் உள்ளம் உருகி பக்தி பெருகும் வற்றாத பக்தி பாடல்

  • @user-ov2my1nd5l
    @user-ov2my1nd5l 4 місяці тому

    NAAN UNGAL FAN MADAM

  • @jnvn9237
    @jnvn9237 Рік тому +1

    100% super

  • @user-wq3el3nj2p
    @user-wq3el3nj2p 5 місяців тому

    தினமும் மாலையில் கேட்பேன்.மனதிற்கு மிகவும் நிம்மதியாக
    இருக்கின்றது.மிக்க
    நன்றி!

    • @geethashanmugam6462
      @geethashanmugam6462 Місяць тому

      நானும் தான் ✨🙏🏻🙏🏻🙏🏻✨

  • @krishnanlakshmy2952
    @krishnanlakshmy2952 2 роки тому +1

    Muruga muruga

  • @nadesamoorthysabaratnam8841
    @nadesamoorthysabaratnam8841 Рік тому +40

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டேயிருக்கலாம் வாழ்த்துக்கள்

  • @selvan1784
    @selvan1784 3 роки тому +1

    முருகன் 🙏🙏🙏🙏

  • @shankarv4566
    @shankarv4566 2 місяці тому

    Om muruga

  • @jayaomparasakthi6484
    @jayaomparasakthi6484 2 роки тому +1

    3:37 from that only verrrrrrrry supper clip will come 🥰🥰🥰🥰🥰💕💕💕💕💕💕 supper

  • @jithangrapics4966
    @jithangrapics4966 5 місяців тому

    Om murugaa

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Рік тому

    ஓம் சரவண பவா கந்தா கடம்பா குமரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா. குகனுக்கு அரோகரா முருகா

    • @chandraramachandran3605
      @chandraramachandran3605 Рік тому

      Very nice song and excellent voice and let Lord Murugan bless wth a long healthy life to serve Him .

  • @ArunkumarArun-ij4yl
    @ArunkumarArun-ij4yl Рік тому

    Arumaiyana padal 🙏🙏

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 9 місяців тому

    Beautiful

  • @girijasajeevan4993
    @girijasajeevan4993 9 місяців тому

    Om muruga saranam

  • @balamanibalu3743
    @balamanibalu3743 Рік тому

    Om Muruga

  • @sivajits9267
    @sivajits9267 Рік тому

    Kollaam Nannayttund

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes 9 місяців тому

    Muruga ❤ with prayers.

  • @rameshpidatala546
    @rameshpidatala546 5 місяців тому

    Very high pitched voice.

  • @DeepaDeepa-vw5of
    @DeepaDeepa-vw5of 2 роки тому +1

    Om muruga 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @simplycityThaya
    @simplycityThaya Рік тому

    சிறப்பு

  • @pushkalag6765
    @pushkalag6765 8 місяців тому

    Divine

  • @sakthivelayudham4012
    @sakthivelayudham4012 Рік тому

    Om sri pala supramaneyaa saranam

  • @snthnmkrishnanful
    @snthnmkrishnanful Рік тому

    Super

  • @ekkaduthanigaimani6785
    @ekkaduthanigaimani6785 2 роки тому

    Arumai, Super ma, vaazga valamudan

  • @Arjun-ej7fj
    @Arjun-ej7fj 3 місяці тому

    subramaniya swmay🙏
    please forgive my sins

  • @subramanidesigamani4321
    @subramanidesigamani4321 Рік тому

    Nithi excellent

  • @lakshmimani7275
    @lakshmimani7275 Рік тому

    No words

  • @tharsikakajenthiran2895
    @tharsikakajenthiran2895 Рік тому

    Om muruga 🙏🙏🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 роки тому

    Appa Muruga

  • @susilaofficial985
    @susilaofficial985 3 роки тому +2

    முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cl4kg7jc7j
    @user-cl4kg7jc7j 6 місяців тому

    🎉🎉🎉

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 3 роки тому +1

    முருகா சரணம் 🙏🏽

  • @user-ct4bp1sp4y
    @user-ct4bp1sp4y 5 місяців тому +1

    இறைவனே உங்கள் குரலில் தான் இருக்கிறான் தாயே.❤

  • @chokkalingamvenkatachalam4199

    Superb.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 8 місяців тому

    🙏🙏🙏

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 3 місяці тому

    வணக்கம்
    8/4/2024
    "காண ஆயிரம் கண் ஆயிரம் வேண்டும்...."

  • @sathishmurugesan7065
    @sathishmurugesan7065 Рік тому

    🙏🙏🙏🙏

  • @palani6671
    @palani6671 Рік тому

    Tns

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 роки тому +1

    Om Muruga saranam கந்தா போற்றி கடம்பா போற்றி 🙏🙏🙏🙏

  • @chandrabai3987
    @chandrabai3987 Рік тому

    Madam nityshree mahadevan's song on kannan ie NANDA NANDANAN AANANDA GOVINDAN YENDHA NAALUM YENDHAN SINDHAI ALBHAVAN. searching this song, not able to get anywhere to listen such a beautiful song. Pl reply n guide me.

  • @baskars60
    @baskars60 10 місяців тому

    Super murugan thirupugazh song

  • @SajiSNairNair-tu9dk
    @SajiSNairNair-tu9dk 2 місяці тому

    😂🦚

  • @Jayakumari-ws2sr
    @Jayakumari-ws2sr 2 місяці тому +3

    முருகனை காண கண் ஆயிரம் வேண்டும். நித்யஶ்ரீ, உன்னை காண கண் இரண்டாயிரம் வேண்டும்!!

    • @rajasekarb.c.6064
      @rajasekarb.c.6064 Місяць тому

      முருகனைக் காண ஆயிரம் ஞானக் கண் வேண்டும்! ஊனக் கண் அல்ல! இன்னும் சொல்லப் போனால் முருகனைக் காண கண்களே தேவையில்லை! ஊனக் கண்களுக்கு பீழை குழையும் கண்களுக்கு புண் போன்ற கண்களுக்கு அவர் தென்படவே மாட்டார்! நித்யஸ்ரீ அவர்களை புகழ கண்டிப்பாக கண்கள் தேவையுள்ளவர் போலும் நீங்கள்!

  • @mskrishnamoorthy3162
    @mskrishnamoorthy3162 Рік тому +1

    Nice and pious rendering of the blessed song by the singer soulfully rendering the song takes one to a wonderful world of bliss and so please accept my thanks for the same

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Місяць тому

  • @hardwork4689
    @hardwork4689 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SMGOKULANM
      @SMGOKULANM Рік тому

      இனிய பாடலை கேட்பதற்கு என்ன தவம் செய்தேனோ.

  • @rameshp8116
    @rameshp8116 Рік тому

    0

    • @k.meerabaikannan2730
      @k.meerabaikannan2730 Рік тому

      கதளிவன முருகா காத்தருள்வார்வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @monishmohanan9834
    @monishmohanan9834 6 місяців тому +1

    Sorry.yesudas version is more beautiful and tearlful.

  • @pradeepdp1980
    @pradeepdp1980 3 місяці тому

    Farooq❤ എന്ന ഇസ്ലാം മത വിശ്വാസി രചിച്ച വരികൾക്ക് സംഗീതം പകർന്നത് ജയവിജയ❤എന്ന ഹിന്ദു സഹോദരന്മാർ
    പാടിയത് ക്രിസ്തു മത വിശ്വാസിയായ ഗാന ഗന്ധർവൻ Dr. K J Yesudas❤
    ഇസ്ലാം മത വിശ്വാസിയായ ഫാറൂക്ക് ആണ് എഴുതിയത് എന്നറിഞ്ഞാൽ
    ഗ്രാമഫോൺ കമ്പനി ജനറൽ മാനേജർ ആയ കണ്ണയ്യങ്കാർ സമ്മതിക്കില്ലെന്ന് മനസ്സിലാക്കിയ ജയവിജയന്മാർ അരുളവൻ ആണ് രചയിതാവ് എന്ന് കണ്ണയ്യങ്കാറിനോട് കള്ളം പറഞ്ഞു
    റിലീസ് ആയപ്പോൾ പാട്ട് പ്രതീക്ഷിച്ചതിലും അപ്പുറം പ്രശസ്തമായി
    പല മുരുക ക്ഷേത്രങ്ങളിലും ഉണർത്ത് പാട്ട് ആയി ഉപയോഗിച്ച് തുടങ്ങി

  • @ramspkg
    @ramspkg 10 місяців тому +1

    இந்த பாடலை இயற்றியது ஒரு இஸ்லாமியர் என்று சொல்லி கேட்டு இருக்கிறேன்.

  • @RajakumariRajmohan-xh4lr
    @RajakumariRajmohan-xh4lr 10 місяців тому +1

    ஓம் முருகா சரணம்

  • @user-ov2my1nd5l
    @user-ov2my1nd5l 4 місяці тому

    NAAN UNGAL FAN MADAM

  • @nambirajnambiraj2020
    @nambirajnambiraj2020 2 роки тому

    Om muruga

  • @kowshiyamuralitharan7320
    @kowshiyamuralitharan7320 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thunivuthunivu1886
    @thunivuthunivu1886 3 місяці тому

    ⚜️🦚💚🫂