பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 09/07/2024

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • அமெரிக்காவின் அழுத்தத்தால்தான் நரேந்திர மோதி யுக்ரேன் மீதான போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேசினாரா? - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #Modi #Russia #Biden #kamala harris #UKRAINE #China #Donald Trump #Cyberattack #US #Heatwave #Missile attack
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

КОМЕНТАРІ • 77

  • @Tanviya123
    @Tanviya123 14 днів тому +19

    இந்தியா ரஷ்யா உறவு நேற்று இன்று இல்லை.‌ நினைவில் வைத்திருக்க வேண்டும்

  • @irudayarajirudayaraj3398
    @irudayarajirudayaraj3398 14 днів тому +14

    உக்கிறேன் குழந்தை கொள்ளும் போது பொங்கும் மேட்கு நாடுகள், பலஸ்தின் குழந்தை கொள்ளப்படும் குழந்தைக்கு எந்த எதுர்ப்பும் இதுவரை தெரிவிக்க வில்லையே ஏன்? பலஸ்தின் மக்களுக்கு தக்காளி சட்டினியா வருகின்றது?

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v 13 днів тому

      மனித தன்மை அற்ற மேற்கு உலகின் நாடுகள் ஆகும்

  • @palanisamykalamani7406
    @palanisamykalamani7406 14 днів тому +8

    Than you BBC. Modi in Russia is good old friend ship keeping.

  • @alaskad
    @alaskad 14 днів тому +7

    உக்ரைன் பற்றி உக்ரைன் அதிபர் தான் றஸ்யாவிடம் பேச வேண்டும்.

  • @sivakavin8932
    @sivakavin8932 14 днів тому +7

    நேட்டோ மாநாட்டில்
    முதலில் பாலஸ்தீனம் இஸ்ரேல் பற்றி பேசி
    சமாதானம் வரட்டும்.

  • @Kumarshanmugam.
    @Kumarshanmugam. 14 днів тому +11

    மணிப்பூர் ஹே
    இந்தியா ஹே
    விலை வாசி ஹே
    பெட்ரோல் ஹே
    டீசல் ஹே
    சிலிண்டர் ஹே
    இந்திய
    பொருளாதாரம் ஹே

    • @maslj.
      @maslj. 14 днів тому +2

      மொத்தமாக 140 கோடி மக்களுக்கும் பெப்பே😅 ஜெய் மோடி ஜி😅

  • @bankerjamtevanatarajan6254
    @bankerjamtevanatarajan6254 13 днів тому

    May God bless all always with good health, happiness, peace of mind, wealth, long life and all goodnesses forever 🙏🙏🙏

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 14 днів тому +1

    நன்றி பிபிசி தமிழ்

  • @Drumb12345
    @Drumb12345 14 днів тому +3

    What about Gaza more thn 40 k killed here only 40 and USA crying

  • @madhumitha8815
    @madhumitha8815 14 днів тому +4

    அனால் பெட்ரோல் விலை இங்கு குறையவில்லை??? 🤔

    • @BharathiBharathi-rz5wb
      @BharathiBharathi-rz5wb 14 днів тому +5

      பெட்ரோல் விலை ஏறவில்லை.நிலையாக உள்ளது.

    • @samjose98
      @samjose98 14 днів тому +4

      பாகிஸ்தான் ல குறைவா இருக்காம், ஆனால் நாடு திவாலகி இருக்கு, வேணும்னா நம்மலும் அது போல முயற்ச்சி செய்வ்வொம் 😅

  • @jebamony7813
    @jebamony7813 14 днів тому +2

    O my God

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 14 днів тому +6

    ஆம் ரஷ்யா எப்பொழுதும் இந்திய நாட்டின் நண்பன் நண்ப தகுந்த நண்பன்

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 14 днів тому +4

    உக்ரைன் பற்றி அமெரிக்கா பரிதாப படுகிறது ஞாயம் தான் மனிதத்தன்மை தான் ஆயுதம் கொடுக்கும் அமெரிக்கா இனாமாக கொடுக்குமா?

    • @rajadurai8067
      @rajadurai8067 14 днів тому

      அதைப் பற்றி கவலைப் பட வேண்டியது கொடுப்பவரும் வாங்குபவரும் மட்டுமே.

  • @p.loganathanp.loganathan9439
    @p.loganathanp.loganathan9439 14 днів тому +1

    இரவு வணக்கம் 🙏

  • @dandapanis1401
    @dandapanis1401 14 днів тому

    Super 💯

  • @romanjerome5656
    @romanjerome5656 14 днів тому +1

    உலக தலைவர்களே, போர் இல்லாத உலகம் படைப்போம்...

  • @starwin8378
    @starwin8378 14 днів тому

    Good night

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 14 днів тому +1

    WHO Can stand before God's plan All are our sins ⁴

  • @cornerkravi6474
    @cornerkravi6474 9 днів тому

    🤝🤘🙏🇮🇳💌🤝

  • @sjohnaugustinh7608
    @sjohnaugustinh7608 14 днів тому

    Bbe🎉🎉🎉

  • @k.k.rajuraju1319
    @k.k.rajuraju1319 14 днів тому +2

    #1️ waste baidian in USA

  • @user-ig9lk2vo7s
    @user-ig9lk2vo7s 13 днів тому

    எங்களுக்கு என்றுமே ரஷ்யா தான் நண்பன்❤❤❤

  • @SironmaniS-mf6og
    @SironmaniS-mf6og 13 днів тому

    He is not talking in English?

  • @mohankumar6093
    @mohankumar6093 14 днів тому +1

    ஜோ பைடன் தோல்வி பெறுவது உறுதி😂

  • @Tanviya123
    @Tanviya123 14 днів тому +2

    மரிய மைக்கேல் அண்ணா இரவு வணக்கம் 🙏

    • @ranjithkathirkaman2452
      @ranjithkathirkaman2452 14 днів тому

      Anglo indian mariyam Michael UK devotee

    • @Tanviya123
      @Tanviya123 14 днів тому

      @@ranjithkathirkaman2452 ஓ அப்படியா மகிழ்ச்சி 🤗

  • @subramaniamk5020
    @subramaniamk5020 14 днів тому

    Koorai eari kozhi pidikadhavan vanam eari vaikundam poranam. Manipurai parkadhavan Rashya poranam.

  • @maslj.
    @maslj. 14 днів тому +5

    🌟மோடி ரஷ்யாவிடம் இருந்து பெட்ரோல் வாங்கியதால் பயன் அடைந்தது யார்? இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைந்ததா? அறிவுள்ளவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்😅

  • @anandkanaga4378
    @anandkanaga4378 14 днів тому

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 13 днів тому

    இந்தியா மக்கள் எப்போதும் நண்பன் ரஷ்யா உடன்தான்...... தலைவர்கள் யார் வந்தாலும் மக்கள் எந்த பக்கம் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டு செய்யல் படுவார்கள்.....சில சங்கி தவிர இண்டியா மக்கள் என்றும் ரஷியா உடன் தான்..

  • @somu5536
    @somu5536 12 днів тому

    அப்ப ஈராக்கில் நீ நடந்ததை பத்தி சொல்லவே இல்ல

  • @VannavanVanam
    @VannavanVanam 11 днів тому

    Tamil n 8

  • @GovindRaj-uu6sb
    @GovindRaj-uu6sb 13 днів тому

    Manipurla pudungitaaan ippa உக்ரைன்ல pudunga poittaan

  • @RamYadav-ov6fl
    @RamYadav-ov6fl 8 днів тому

    India Russia

  • @Tuticorians134
    @Tuticorians134 12 днів тому

    England channel😂😂😂

  • @VannavanVanam
    @VannavanVanam 11 днів тому

    B7

  • @tamilgamer78986
    @tamilgamer78986 13 днів тому

    Video video Sridevi film greater Kailash 2050 Chand baat kar lena bapu Telugu love Varun Deol public video

  • @tamilgamer78986
    @tamilgamer78986 5 днів тому

    Nalla Kannada hospital gopuram hospital ko purana hospital Tum mujhko gana love story

  • @user-ck9oo6sp3h
    @user-ck9oo6sp3h 14 днів тому +1

    ஒரு கற்கால (மோடி) மனிதரை பார்த்த உணர்வு..

  • @MansurAli-bw1dv
    @MansurAli-bw1dv 14 днів тому +2

    56 inch do nothing

    • @samjose98
      @samjose98 14 днів тому +2

      Pappu will do nothing too. Only freebies

  • @tharmairai8171
    @tharmairai8171 14 днів тому

    Fake news

  • @immanueljacob5087
    @immanueljacob5087 14 днів тому

    ஒன்னு டூர் பைத்தியம் இன்னென்னு போர் பைத்தியம்