புதின் முகத்திற்கு நேராகவே ஓபனாக அடித்த பிரதமர் மோடி .."இனி எல்லாமே மோடி கையில தான்"

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • #putin | #pmModi | #America
    புதின் முகத்திற்கு நேராகவே ஓபனாக அடித்த பிரதமர் மோடி .."இனி எல்லாமே மோடி கையில தான்" - திகைப்பில் அமெரிக்கா சொன்ன வார்த்தை
    உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது. 3 ஆவது முறை பிரதமராக பதவியேற்றதும் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ரஷ்யா சென்றதை மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்தன. உக்ரைன் போரில் ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் எதிர்க்கும் வேளையில், மாஸ்கோவில் புதினை சந்தித்த பிரதமர் மோடி அவரிடம் நேரடியாகவே உக்ரைன் உடனான பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தையில் உள்ளதே தவிர, போர்க்களத்தில் இல்லை என அறிவுறுத்தியிருந்தார். மோடி - புதின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜீன்-பியர் பேசுகையில், அமைதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என வலியுறுத்தினார். ரஷ்யா உடன் இந்தியா நீண்ட காலமாக கொண்டிருக்கும் ஆழமான நட்பு, கொடூரமான போரை முடிவுக்கு கொண்டுவர புதினை வலியுறுத்தும் திறனை கொண்டிருக்கிறது என்றார். போரை தொடங்கிய புதினாலே போரை முடிவுக்கும் கொண்டுவர முடியும் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. 2020 பாலி ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில், இது போரின் சகாப்தம் அல்ல என்று புதினிடம் பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டிய, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்கரெட் மேக்லியோட், உக்ரைனிலிருந்து ரஷ்யா வெளியேற வேண்டும், இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
    Uploaded On 10.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 113

  • @thunderstorms0024
    @thunderstorms0024 3 місяці тому +98

    உக்ரையின் போரை நிறுத்த மோடி பேசியது, உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் புகழ் ஓங்குக. 👍👏💐

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 3 місяці тому +49

    நேட்டோவில் உக்ரைனை சேர்க்காதே...புதின் சொல்வதை உக்ரைன் கேட்க வேண்டும்.இந்த நிலைக்கு மோடி கொண்டுவருவார்.
    மோடியின் இந்த செயல்...மோடி மூன்றாவது முறையாக பிரதமராகக்கூடாதென்
    அமெரிக்க... ஐரோப்பிய நாடுகள் செய்த சதிக்கு...பரிசு 😂😂😂😂😂😂

  • @VelumVelum-xs4bk
    @VelumVelum-xs4bk 3 місяці тому +16

    இந்த பாரத தேசத்தின் இப்படி ஒரு தலைவர் இந்த தேசத்துக்கு மோடிஜி தேவை வாழ்த்துக்கள் மோடி ஜி

  • @BALAMURUGANSELVAMAMI-zf2mu
    @BALAMURUGANSELVAMAMI-zf2mu 3 місяці тому +21

    பாரத் ராஜா மோடி ஐயா எப்போதும் 🔥🔥🔥💪💪

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 3 місяці тому +57

    மீண்டும் மோடி வேண்டும் ❤

    • @samvelprince-vx6od
      @samvelprince-vx6od 3 місяці тому

      Ada gotha avanuku English ku spelling ah theriyathu.. ava chicken burger la uppu paani poori kalanthu vitha nalla sales agumnu Putin ta sollirupan antha intha thonthi maathi kakuran ithu kuda theriyama irukiyaeda..😂😂

    • @RameshRamesh-w9q
      @RameshRamesh-w9q 3 місяці тому +6

      @@samvelprince-vx6od 😂 கதறிக்கொண்டே இரு

    • @mnarayanan2940
      @mnarayanan2940 3 місяці тому

      @@samvelprince-vx6od சோற் று கு மதம் மாறிய பன்றி யா 😂😂😂😂

  • @ஏ.நரசிம்மன்ரெட்டி

    இந்தியாவில் இப்படி ஒரு தலைவன் உலகத்தையே தன்னுடைய உள்ளங்கையில் வைத்து அட்டிப்படைக்கும் தலைவன் இனி பிறக்க போவது இல்லை வாழ்க மோடிஜி புகழ் வளர்க இந்தியா 🇮🇳🇷🇺

  • @4utubeabcde
    @4utubeabcde 3 місяці тому +8

    We are lucky ly to get an honorable prime Minister modi

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 3 місяці тому +3

    What a good relation RUSSIA TO INDIA

  • @jaisrisrijaisri8834
    @jaisrisrijaisri8834 3 місяці тому +13

    கிரேட் மோடி

  • @bipash_9720
    @bipash_9720 3 місяці тому +3

    Idhudhaan perfect foreign policy🔥

  • @4utubeabcde
    @4utubeabcde 3 місяці тому +6

    Modi ji the great

  • @gscbose8146
    @gscbose8146 3 місяці тому +15

    👌👍🇮🇳🙏💐

  • @4utubeabcde
    @4utubeabcde 3 місяці тому +4

    Our honorable prime Minister is legend

  • @sathishraja5184
    @sathishraja5184 3 місяці тому +1

    உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஆதிக்கம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

  • @Introvert0696
    @Introvert0696 3 місяці тому +11

    Rahul ghandhi ah muttu kuduthu thooki nippatalam nu patha.......😂 mudiyathu poliyea

    • @Indian-u2g
      @Indian-u2g 3 місяці тому

      😂😂😂😂😂

  • @perumalkannadasan1258
    @perumalkannadasan1258 3 місяці тому +1

    Modi Ji is so great PM for our country ❤
    but not Lotus team......

  • @jeyarani8104
    @jeyarani8104 3 місяці тому +2

    Semma super g

  • @amirthalingam113
    @amirthalingam113 3 місяці тому +9

    Mass

  • @video4899
    @video4899 3 місяці тому

    புதின் பதவியில் தொடர வேண்டும் ட்ரம்ப் நிலை வரக்கூடாது

  • @arul5519
    @arul5519 3 місяці тому

    ரஷ்யாகிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்
    இதை அமெரிக்காகிட்ட சொல்லனும்

  • @Lovefrchess
    @Lovefrchess 3 місяці тому

    Foreign policy : 😎
    Policy for Indians : 😵‍💫😵‍💫

  • @karthikv8765
    @karthikv8765 3 місяці тому

    Modi 3.0 on

  • @nareshgandhi7849
    @nareshgandhi7849 3 місяці тому

    Modi great leader

  • @rajalhind
    @rajalhind 3 місяці тому

    பாராளுமன்றத்தில் ராகுலுக்கு நேராக பேசாத பிரதமர் புதினின் முகத்துக்கு நேராக பேசியதை வியப்போடு சங்கிகள் பார்ப்பது புதிதல்ல. இந்திய மக்களுக்கு தெரியும் அவர்களின் பிரதமர் எப்படிப்பட்ட நடிகர் என்பது 😊

  • @muruganR-s8c
    @muruganR-s8c 3 місяці тому

    🇮🇳r🇷🇺👍👍

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 3 місяці тому

    தத்தி டிவி விளம்பரம் அதிகம்

  • @Tuticorians134
    @Tuticorians134 3 місяці тому

    உலகத்தலைவன் மோடி

  • @rameshk4173
    @rameshk4173 3 місяці тому

    Are you people really do journalism???Modi has the rights and having very good relationship with Putin...Due to which he was able to tell...But problem is Ukraine and not Russia...

  • @thirunathanshanmugam1993
    @thirunathanshanmugam1993 3 місяці тому +1

    லடாக் பகுதியில் 40 எப்படி இறந்தார் கள் ?

    • @RamKumar-tf1lg
      @RamKumar-tf1lg 3 місяці тому

      உன் பொண்டாட்டி அங்க வந்தா . அவளை தீவிரவாதிகள் ஓக்க பாத்தாங்க. தடுத்த ராணுவவீரர்கள் பலியாகிட்டாங்க

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 3 місяці тому

    Israel palastine vittu veliyea vara vendumnnu merkathaiya nadugal yen azhutham koduka villai.. mother Russia will never stops until ukrain stop relationship with nato.. Putin sir is clever and knows everything.. no need to advise him. Jai hind..

  • @chuttyschutty
    @chuttyschutty 3 місяці тому

    Ella poyyilA ithum onnu

  • @ToshibaMakuRey
    @ToshibaMakuRey 3 місяці тому

    JBB Dogs yellathuyum ...Intha Thanthi Tv la Paakalam

  • @Varahiarulvarahiarul-mf5ju
    @Varahiarulvarahiarul-mf5ju 3 місяці тому +2

    அதாவது நன்பர்கள்க்குள் கலகம் ஏற்ப்படுத்த வேன்டும் அதானேபப்பே

  • @aprilfool3240
    @aprilfool3240 3 місяці тому

    பிரதமரின் முதல் வெளிநாட்டு பயணம் இத்தாலி...

    • @harianand7761
      @harianand7761 3 місяці тому +2

      இது முதல் அரசு முறை பயணம் அண்ணா

  • @faasufeast9891
    @faasufeast9891 3 місяці тому +3

    என்னமோ இவங்க சேனல் தான் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியும் அவங்க பேசறது இவங்க கேட்ட மாதிரியும் ஒரு தலைப்பு போட்டு எதுவும் மக்களை போட்டு ஏமாத்திட்டு இருக்கீங்க

    • @MrAruljothi3
      @MrAruljothi3 3 місяці тому

      குல்லவா

    • @jayakumar9733
      @jayakumar9733 3 місяці тому

      Ada thulugan katharal full video paru apparam vanthu comment pannu thulugan terrorist😂😂😂

  • @rajagodson8337
    @rajagodson8337 3 місяці тому

    Modi is wicked man

  • @Rebel401
    @Rebel401 3 місяці тому

    Edhula moodhi 😂😂

  • @happyvideos2369
    @happyvideos2369 3 місяці тому

    Very good joke

  • @babuelangovan1502
    @babuelangovan1502 3 місяці тому +1

    இன்னும் 3 மாதம் தான் மோடி ஆட்சி.

    • @karthickp9210
      @karthickp9210 3 місяці тому +10

      கதறு டா கதறு...😂😂😂.

    • @divyasri6806
      @divyasri6806 3 місяці тому

      Kanavu kanugal Abdul Kalam sir sonadu

    • @AKMTravel
      @AKMTravel 3 місяці тому

      இப்படியே கதறி 15 ஆண்டுகள் முடிந்து...😂😂😂 இன்னும் எத்தனை ஆண்டுகளோ...

  • @MR-mw4cy
    @MR-mw4cy 3 місяці тому

    Opena enna adichaaru 😅, adichu oooothunaara 🤣

  • @KumarSiva-pp5jr
    @KumarSiva-pp5jr 3 місяці тому

    ❤உலகத்தலைவர் நம் பாரத பிரதமர் மோடி ஜி சர்க்கார் 🌺🌺

  • @JAYASAKTHI-t6o
    @JAYASAKTHI-t6o 3 місяці тому +4

    நாங்கள் இதை நம்பணும்

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 3 місяці тому +3

      @@JAYASAKTHI-t6o 23 ம் புலிகேசி😁

    • @Introvert0696
      @Introvert0696 3 місяці тому +1

      International news national news patha arivu konjam athu irukum
      Thanthi tv puthiya thalamurai ,vikatan nakeeran paha ipdi tha 😂 udhainithi and pappu va thavira onnum theriyathu

    • @singaporesenthil7437
      @singaporesenthil7437 3 місяці тому +3

      நீ என்ன பெரிய இவனா வெளியுறவு துறை வெளிபடுத்துகிறது நீ நம்புனா என்ன நம்பாட்டினா என்ன

    • @perumal1436
      @perumal1436 3 місяці тому

      nee. pooi. enbavukku. aai. kalivi. vedum. veeli mattum. paar😂😂😂😂😂😂

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 3 місяці тому +1

    அழையா விருந்தாளியாக போய். ரசியால் பிச்சை எடுத்த பிச்சைக்கார இந்திய மேடி ஜீ பார்த்து . பாகிஸ்தான் சிரியொ சிரி என்று சிரிக்கிறது 😂😂😂😂

    • @selvasuresh2049
      @selvasuresh2049 3 місяці тому

      Dai thevidiya maven pk 1 liter milk 750 india 50

  • @Badboyry-n3p
    @Badboyry-n3p 3 місяці тому

    Veetu paanai ottai adai adaikka vakku illai......aduththavan andaavil pazhudu parkkum midi😂😂😂😂😂jey hari ram😂😂

    • @pricitamil7340
      @pricitamil7340 3 місяці тому +1

      Kallakurichi kallasarayam panaiya tan neenga soldringala or thiruma anna panaiya soldringala😂

    • @Badboyry-n3p
      @Badboyry-n3p 3 місяці тому

      @@pricitamil7340 kalla sarayam kudichi saha sonnadu yar???? Idukku poruppu seththawarhale😜😜😜😜😜

    • @jayakumar9733
      @jayakumar9733 3 місяці тому

      Ada DMK thavadiya movana 😂😂😂😂​@@Badboyry-n3p

  • @RamKumar-tf1lg
    @RamKumar-tf1lg 3 місяці тому

    Modi 🔥

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 3 місяці тому +5

    வடை உருட்டு😁😁😁

    • @logicspeaker66
      @logicspeaker66 3 місяці тому +12

      Nee ipdiye kadharitu suthu...😂😂

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 3 місяці тому

      @@logicspeaker66 ஓ இஸ்லாமியா Voo Mp கிருஸ்த்துவ மூ 3-RUM குடிக்கும் சங்கி தொடரட்டும் உன் Voo பணி 😁

    • @KumarKumar-cm3ck
      @KumarKumar-cm3ck 3 місяці тому +2

      சரி நீ குனி

    • @Ramaram-nw5mc
      @Ramaram-nw5mc 3 місяці тому +1

      @@KumarKumar-cm3ck ஏன் வாய்க்கு எட்டவில்லையோ 😁
      பல்லு படாம சூதானமா😁

    • @logicspeaker66
      @logicspeaker66 3 місяці тому +3

      @@Ramaram-nw5mc un gomma oombitu iruka aprm message pannu reply panran