சலிப்பை போக்கிக்கொள்ள Maxim Gorky மக்சீம் கோர்க்கி

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • play.google.co...
    www.ilakiyaoli...
    www.facebook.c....
    podcasters.spo...

КОМЕНТАРІ • 26

  • @It_job-easy
    @It_job-easy Місяць тому

    நல்ல கருத்துள்ள கதைகள் நிறைய இருக்கிறதே

  • @ganesanaarumugam8379
    @ganesanaarumugam8379 Місяць тому

    சிறப்பான முறையில் இருந்தது நன்றி

  • @It_job-easy
    @It_job-easy Місяць тому

    அடப்பாவி என்ன வாய்ஸ் யா உனக்கு ❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sandal9484
    @sandal9484 3 місяці тому

    வாசிப்புக்கு நன்றி

  • @samugavivasayi55
    @samugavivasayi55 3 місяці тому

    நன்றி

  • @gokulfromuk
    @gokulfromuk 3 місяці тому

    Glad to watch your story uploads.....hope your doing well

  • @viveksubbarao8474
    @viveksubbarao8474 3 місяці тому

    Im not sure, what I ask is possible, but by any chance, could you make Venurasu books as story narration rather than Audibook form.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 місяці тому +1

      risk task , But ill try in this life

    • @viveksubbarao8474
      @viveksubbarao8474 3 місяці тому

      @@ilakiyaoli-7364 thankyou for saying you will try, attempted listening to audiobook multiple occasions. But too difficult to keep up with the language and names, that couldnt able to visualize a coherent story. A brief summary of each book under 40 - 60 mins, could help majority of people like me to jump next to audiobook, having this as a base. Just give some thought about it.

    • @yoganathanpanjilangam4338
      @yoganathanpanjilangam4338 3 місяці тому

      Really appreciate

  • @mohammedibrahimali2988
    @mohammedibrahimali2988 3 місяці тому

    இந்த கதை எந்த புத்தகத் தொகுப்பில் உள்ளது.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 місяці тому +1

      பழய புத்தகம் நண்பா என் நண்பன் பரிசலித்தது

    • @mohammedibrahimali2988
      @mohammedibrahimali2988 3 місяці тому

      @@ilakiyaoli-7364 பெயர் என்ன?

  • @gvinoth9748
    @gvinoth9748 3 місяці тому

    Sir vanakam நீங்க சொன்ன கதையை தேடி கொண்டு இருக்கிறேன் புத்தகம் பெயர் மறந்துவிட்டது உதவவேண்டும் 🙏🏻 கதை சுருக்கம் : hero வாண்டில போற வழில யாரோ ஒருவருக்கு விபத்து ஏற்பட அவருக்கு உதவி செய் போக நீதான் எங்களை இடித்து விபத்து ஏற்படுத்தினாய் என்று பொய் வழக்கு போட்டு பணம் புடுங்க பார்ப்பார்கள் hero பயந்துவிடுவான் கடைசியில் வக்கீல் நண்பன் வந்து இது சாதாரண விசியம் என சொல்லி வீட்டுக்கு அனுப்புவான் hero வை இந்த புத்தகம் பெயர் வேண்டும்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 місяці тому +1

      அறமென்ப கதை ஜெ எழுதி அவர் தளத்தில் வந்ததது...எந்த தொகுப்பில் உள்ளது என்று தெரியவில்லை ua-cam.com/video/VLEGXolceBI/v-deo.htmlsi=VE9gZ6pghmnc8-Kq

    • @gvinoth9748
      @gvinoth9748 3 місяці тому

      @@ilakiyaoli-7364 நன்றி 🤝 சிவா சார் அருமை உங்கள் பணி வாழ்த்துக்கள் 🤝🤝🤝

    • @Naanjilnadan
      @Naanjilnadan 2 місяці тому

      Sivappu marudhi

  • @vpstudios5917
    @vpstudios5917 3 місяці тому

    மோசமான கதை நண்பரே..... அரீனா வின் புறத்தை பற்றி கூறும்போதுகூட நான் வெறுப்படையவில்லை... ஆனால் அவள் முடிவு என்னை மிகவும் வெறுப்படைய வைத்தது.... தாழ்வு மனப்பான்மையின் கோர முகத்தை இந்த கதை வெளிக்காட்டுகிறது.... இதை கேட்பவர்களுக்கும் அந்த உணர்வை கடத்தியிருக்கிறீர்கள்.... இது போன்ற கதைகளை தவிர்ப்பது நல்லது... தன் குறையை நிறையாக மாற்றி ஜெயித்த கதைகள் எவ்வளவோ இருக்க மனநோய் ஏற்படுத்தும் இது போன்ற கதைகளை ஏன் பொதுவெளியில் பதிவிடுகிறீர்கள்... காலம் மாறிவிட்டது... தன்னை நேசிக்கத்தெரிந்தவனுக்கு சளிப்பும் தனிமையும் பொய் என்ற உண்மையை உணர்ந்த மக்கள் வாழும் காலம் இது.... உங்கள் ரசனைக்காக இல்லாமல் வாசகர்களின் ரசனைக்கேற்ப கதைகளை பதிவிடவும்....

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  3 місяці тому +7

      நண்பருக்கு வணக்கம்
      இந்த கதை தாழ்வு மனப்பான்மையை முன்வைக்கவில்லை
      ஒரு அழகான காதலை தவிப்பை முன்வைக்கிறது
      பிடிபட்டு அத்தனை பேரும் அவளை கேலி செய்யும்போதும்
      அவள் நிமிர்ந்து நடந்து வருகிறாள்
      மாலையில் அவளை தேடி சிலர் குரல்கள் கேட்கின்றன.
      அதில் அவள் காதலனின் குரல் இருக்கிறதா என்று தேடுகிறாள்
      ஆனால் இல்லை
      அவள் இறந்தது தாழ்வு மனப்பான்மையினால் அல்ல
      அவள் காதலனின் புறக்கணிப்பால்
      யார் மனதில் காதல் தோன்றினாலும் அது அழகாகவே இருக்கும்
      மேலும் இந்த கதை தினமும் ஒரே சூழலில் உழையும் மனிதர்கள் மனதில் ஏற்படும்
      சலிப்பை பற்றி பேசுகிறது
      சலிப்பை போக்கிக்கொள்ள மற்றவர்களின் வாழ்வில் தலையிடுகிறார்கள்
      அவர்களை பற்றி கீழ்மையாக பேசுகிறார்கள் வசைபாடுகிறார்கள். இன்று வரை அது தொடர்கிறது.
      இந்த கதை 200 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.
      மனிதர்களின் அடிப்படையான உணர்வுகளை பற்றி பேசும் அற்புதமான கதை
      வாசகர்கள் ஆயிரம் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அவர்கள் ரசனை என்ன என்று எனக்கு தெரியாது
      என் ரசனை மட்டுமே எனக்கு தெரியும் அதை ஒட்டியே என்னால் கதை சொல்ல முடியும்
      நன்றி

    • @hitlersamy2422
      @hitlersamy2422 2 місяці тому

      Good