மதுரையில் ஒரு ராணுவ கிராமம் | Madurai Army Village |Amaran movie |Buhari Junction

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 132

  • @buharijunction
    @buharijunction  Місяць тому +8

    Part 2
    ua-cam.com/video/njM_SUVUdqY/v-deo.html

    • @bharathj1991
      @bharathj1991 Місяць тому +1

      If this is brought to the notice of their regimental HQ, Army or any armed forces HQ, Defence Ministry itself, they can move through the govt for better facilities in their village.

  • @VIJAYVIJAY-h8y
    @VIJAYVIJAY-h8y Місяць тому +50

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்தேவன்பட்டி மிகப்பெரிய இராணுவ கிராமம்

  • @SuthaJeyam
    @SuthaJeyam Місяць тому +102

    ஐயா நான் இதே ஊரில் பிறந்து இராணுவத்தில் பணியாற்றிய வருகிறேன் வீடியோ பதிவுக்கு நன்றி

    • @SuthaJeyam
      @SuthaJeyam Місяць тому +1

      ஆனால் இங்கு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு அதிகம் செய்யப்பட்டுள்ளது அதன் காரணமாக கழிவுநீர் உருகுள்ளே உலாவி வருகிறது

    • @buharijunction
      @buharijunction  Місяць тому +1

      நன்றி சார் வாழ்த்துகள்

    • @gurulakshmia4707
      @gurulakshmia4707 Місяць тому

      ​@@SuthaJeyam🎉

    • @DruvDhakshith
      @DruvDhakshith Місяць тому

      ஊரு peru

    • @SaravananSaravanan-m7k
      @SaravananSaravanan-m7k Місяць тому

      Anna nanuam army seranuam help panuga number sand panuga passanuam

  • @palanivelvadivel1462
    @palanivelvadivel1462 Місяць тому +48

    ராணுவ நகருக்கு மிகப்பெரிய சலுயூட் ❤💐💐💐👍

    • @buharijunction
      @buharijunction  Місяць тому

      நன்றி அதிகம் பகிரவும்

  • @User_2898-u9t
    @User_2898-u9t Місяць тому +39

    திருவில்லிபுத்தூர் பெருமாள்தேவன்பட்டி இராணுவ கிராமம் உள்ளது. வீட்டிற்கு ஒருவர் ராணுவத்தில் உள்ளனர்.

  • @prakashc-rr4np
    @prakashc-rr4np Місяць тому +94

    பசும்பொன் அய்யா நேதாஜி படையில் ஆள் சேர கூப்பிட்ட போது வந்த அதே கூட்டம் ❤️❤️❤️

  • @Tamilselvan_2
    @Tamilselvan_2 Місяць тому +38

    மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பெரியபூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இராணுவத்தில் அதிகமாக பணிபுரிகிறார்கள் வந்தேமாதரம்
    தமிழ்நாடு

    • @sureshs1922
      @sureshs1922 Місяць тому

      ❤❤❤

    • @PandiyanPandiyan-p5d
      @PandiyanPandiyan-p5d Місяць тому

      ❤👐

    • @ridersuricreation4936
      @ridersuricreation4936 Місяць тому +2

      பேரையூர் அருகில் பெரியபூலாம்பட்டியில் கிராமத்தில் அதிகம் உள்ளனர்🪖💂

  • @lebrontamizhan1870
    @lebrontamizhan1870 Місяць тому +2

    பசும்பொன் ஐயாவின் வழித்தோன்றல்கள்....!❤❤❤

  • @priyakannan9418
    @priyakannan9418 19 днів тому

    Devar ayya vazhiyil❤

  • @selvarajan7285
    @selvarajan7285 Місяць тому +8

    இந்த மாதிரி ஒரு கிராமம் தமிழ்நாடு ஃபுல்லா இருந்தால் நாட்டுக்கும் நல்லது தமிழ்நாட்டுக்கும் பெருமை ஜெய் பாரத் ஜெயஜவா

  • @munimuniyandir7164
    @munimuniyandir7164 22 дні тому

    எங்கள் ஊர் திருமங்கலம் அருகே முத்து நகர் பகுதியில் பெயர் ரா .முனியாண்டி அருமையான பதிவு ஐயா நன்றி ஜெயந்தி வாழ்த்துக்கள் ஜெயந்தி 🇮🇳🇮🇳🇮🇳⚔️⚔️⚔️

  • @sekar3365
    @sekar3365 Місяць тому +4

    சுபாஷ் சந்திரபோஸ் சண்டைக்கு ஆள் வேணும்னு கேட்டப்ப முதலில் ஓடிப் போய் நின்ன பய நாமதான்... இந்த வீடியோவை பார்க்கும் போதும் இந்த வசனத்தை பார்க்கும் போது இது தான் தோன்றுகிறது... சந்தோச படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று தெரியவில்லை❤

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms Місяць тому +10

    தேசியம் காக்கும் இந்த மக்களை தெய்வீகம் காக்கும் . இவர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தால் . இவர்கள் கிராமத்தை தூய்மை கிராமமாக mardan village ஆக உருவாக்கலாம் வாரத்தில் ஒரு நாள் போதும். jai hind

  • @gokulch16
    @gokulch16 Місяць тому +4

    Perumal devan patti 🚀 army village In virudhunagar district

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 Місяць тому +27

    நேதாஜியின்
    ஐஎன்ஏ
    தேவர் அவர்களால்
    இங்கிருந்து
    தேசியபடையில்
    சேர்ந்த
    வீரமிக்க வரலாறு!

  • @IdhayaKutty
    @IdhayaKutty Місяць тому +1

    ஐயா வணக்கம், சங்கரலிங்காபுரம் என்ற இராணுவ நகரின் இளைஞர்கள் இராணுவத்தில் எளிதாக சேர முக்கிய காரணம் இந்த ஊர் இளைஞர்களிடம் ரோசம், வீரம்,வைராக்கியம், நல்ல உடற்தகுதி இவை அனைத்தும் இருப்பதால். எங்கள் ஊரின் காவல் தெய்வம் ஊர் காத்த உத்தமன் முனீஸ்வரன் துணையால் இதுவரை எங்கள் ஊரின் எந்த ஒரு இராணுவ வீரரும் இராணுவத்தில் எந்த ஒரு துன்பத்துக்கும் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை . ஜெய் முனீஸ்வரா,,, வாழ்க பாரதம், வளர்க தமிழகம், ஜெய் ஹிந்த்.

  • @velmurugan8312
    @velmurugan8312 Місяць тому +6

    இராணுவ நகருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @AyyanarAyyanar-ud1tl
    @AyyanarAyyanar-ud1tl Місяць тому +4

    எல்லைச்சாமிகள்அனைவருக்கும்.வாழ்த்துகள்.

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 Місяць тому +6

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் தேவன் பட்டி ராணுவ வீரர்கள் அதிகம் உள்ள ஊர்

  • @T.N.Tamilan
    @T.N.Tamilan Місяць тому +8

    இந்திய ராணுவம் 🫡🫡

  • @SelvamKrishna-u6f
    @SelvamKrishna-u6f Місяць тому +1

    அருமையான கிராமம்.கிராமத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.

  • @gurukumar8630
    @gurukumar8630 Місяць тому +8

    Royal salute in our village... Jai Hind..

  • @KannanDheena-vs3bl
    @KannanDheena-vs3bl Місяць тому +9

    வணக்கம் சொந்தங்களே 🙏🏻 எழுமலைகாரன்

  • @veerabharathioffset8803
    @veerabharathioffset8803 Місяць тому +10

    எங்கள் ஊர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தும்மகுண்டுபுதுப்பட்டிலட்சுமணன்சிருவயதில்ரனுவம்சென்ரவர்நட்டுக்காஉயிர்தியகம்செய்தவர்எங்கள்உரிர்க்குவந்துஇருக்களம்

  • @RajniRavi-sd5jm
    @RajniRavi-sd5jm Місяць тому

    கருது பதிவை பார்து பெருமை படுகிரென் நாட்டுக்காக ரானுவத்தில் சேர்ந்ததை என்னி வியப்படைந்தேன் உங்கள் அனைவருடை பாதங்கலுக்கும் என் வணக்கத்தை கானிக்கையாகிரேன் ஜெய்கிந் தேனி ரவி

  • @paveena.b4067
    @paveena.b4067 Місяць тому

    Oru edharthanamana peachu.beautiful village. Salute to all the people ❤❤

  • @HariHaran-fs3nh
    @HariHaran-fs3nh Місяць тому +5

    வேலூர் ராணுவ பேட்டை இருந்து வாழ்த்துக்கள்

  • @madhavan2469
    @madhavan2469 Місяць тому +18

    கடந்த வந்த வாழ்க்கை பயணம். இராணுவ வீரன் மாதவன் மதுரை

  • @lathanandha5077
    @lathanandha5077 Місяць тому +3

    அருமையான மக்கள் வாழ்த்துக்கள்

  • @manithan5934
    @manithan5934 Місяць тому +23

    மதுரை திருமங்கலம் அருகே உள்ள தொட்டியபட்டி கிராமம் இதில் உள்ள அனைத்து வீடுகளிலும் ராணுவ வீரர்கள் உள்ளார்கள். கார்கில் போரில் 2 வீரர்கள் இந்த ஊரில் இருந்து உயிர் தியாகம் செய்துள்ளார்கள் ,ராணுவ கிராமம் என்று இந்த ஊர் பல்வேறு செய்தித்தாள்களில் செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த ஊரை நீங்கள் எடுத்திருக்கலாம்.

    • @buharijunction
      @buharijunction  Місяць тому +4

      அடுத்தும் எடுக்கலாம் சகோ

    • @Kannansiva-l6f
      @Kannansiva-l6f Місяць тому

      பெரிய பூலாம்பட்டிக்கு வந்து பாருங்கள் சகோ​@@buharijunction

    • @PandichinnanP-ev2jk
      @PandichinnanP-ev2jk Місяць тому

      ❤️❤️❤️

    • @diya_235
      @diya_235 Місяць тому

      True

  • @rsp9129
    @rsp9129 Місяць тому +11

    மதுரை மாவட்டம் பேரையூர் வட்டாரபகுதியில் இராணுவ வீரர்கள் அதிகம் .

  • @bijilalbj9632
    @bijilalbj9632 Місяць тому +1

    Nice to know.. new info for me that from a village these many people are into Indian Army..💪💪👍👍

  • @Alyaa-b1
    @Alyaa-b1 27 днів тому

    Ayya nama anupurom nama maduraiya alaka pakurainga .. army vandhu makkala verati adikanum nenaikurianga .apudi irukum suilneilaila enga orula irdhu evlo Peru irukainga sandhosama iruku enga puilinga. Kaindipa madurai makkaluku support pannaum ..

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Місяць тому +2

    Jesus yesu yesappa save bless all dear ones

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Місяць тому +3

    Proud to be the neighbouring village yelumalai,I belongs congratulations

  • @jamesdavid7332
    @jamesdavid7332 Місяць тому

    👍 Super 🙏

  • @muthumanickam9392
    @muthumanickam9392 Місяць тому +2

    தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமம் மிக பெரிய ராணுவ கிராமம் Must Visit 🙏

  • @SAnanthakumar-cq1ji
    @SAnanthakumar-cq1ji Місяць тому +8

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே
    அ. தொட்டியபட்டி கிராமம் ஒரு வீட்டிற்கு நான்கு நபர்கள் இருப்பார்கள் சுமார் ஆயிரம் வீடுகள் இருக்கிறது
    இந்த ஊரை நீங்கள் எடுத்திருக்கலாம்

  • @ssivakumar227
    @ssivakumar227 Місяць тому

    ❤ ஜெய் மேரே ஜவான்.

  • @KaruppiahPpiah-i1o
    @KaruppiahPpiah-i1o Місяць тому +1

    Nan sangaralinga puram.Indiyan ❤Bsf jawan.❤❤❤

  • @nitheshnithesh9977
    @nitheshnithesh9977 Місяць тому +1

    Super

  • @KaliKali-j1c
    @KaliKali-j1c Місяць тому +1

    தேனி மாவட்டம் போடி தாலுகா விசுவாசபுரம் என்ற கிராமத்தில் விட்டிற்கு ஒருவர் ரானுவத்தில் உள்ளன🎉❤😊

  • @vijayathevar4972
    @vijayathevar4972 Місяць тому +2

    Perumaiya errukku valka

  • @pandipandiyan4151
    @pandipandiyan4151 Місяць тому +14

    எங்களுக்கு தேச பக்தி நாட்டு பற்று அதனால் எல்லாம் நாங்கள் ராணுவத்தில் சேரவில்லை எங்களுக்கு மாத வருமானம் வருகின்ற வேலை வாய்ப்பாக கருதி அதனால் தான் நாங்கள் ராணுவத்தில் சேருகின்றோம்...

    • @nagarajr6374
      @nagarajr6374 Місяць тому +2

      நண்பரே உண்மையை மனசாட்சி யுடன் தெரிவித்ததற்கு நன்றி.

  • @virat1180
    @virat1180 Місяць тому +3

    Fulla .. Thevar caste..❤❤❤

  • @mayilrajperumal5300
    @mayilrajperumal5300 Місяць тому

    Jaihind ❤

  • @Vairamani-v5c
    @Vairamani-v5c Місяць тому +4

    Sangaralingapuram endra eranuvanagar siva bakthiour

  • @Oor-Sutthum-Vaazhiban
    @Oor-Sutthum-Vaazhiban Місяць тому +7

    Enga Ooru❤

  • @PramaMoorthi97-tt3ej
    @PramaMoorthi97-tt3ej Місяць тому +1

    விவசாயிகள்யுடை நிலைமை யார்கும் தெரியவில்லை மிகவும் மோசமான நிலையில் உள்ளது

  • @Kannansiva-l6f
    @Kannansiva-l6f Місяць тому +18

    பெரிய பூலாம்பட்டிக்கு வந்து பாருங்கள் எத்தனை பேர் என்று..... வீட்டுக்கு வீடு நான் பேர் .‌.உள்ளனர்...

    • @buharijunction
      @buharijunction  Місяць тому

      வருகிறோம் உங்கள் நம்பர் அனுப்புங்கள்

    • @sureshs1922
      @sureshs1922 Місяць тому

      ❤❤❤​@@buharijunction

    • @jeevagannagarajan0304
      @jeevagannagarajan0304 Місяць тому

      Theriyama sollitaanga

  • @nagarajrajan7237
    @nagarajrajan7237 Місяць тому +1

    🔥🔥

  • @kiruthikaviews512
    @kiruthikaviews512 Місяць тому +4

    Vera level village 💥💥💥

  • @pavanpharmacy-j3u
    @pavanpharmacy-j3u Місяць тому +1

    My village so sad mahalakshmi

  • @jeyamari8679
    @jeyamari8679 Місяць тому +3

    எங்க ஊரில்எந்த சுகாதார வசதியும் இல்லை.நோய்த்தொற்று அதிகம்😢

    • @buharijunction
      @buharijunction  Місяць тому

      ஆமாம் பார்க்க கவலையா இருந்துச்சு

  • @sevenhillsgiftschannel6988
    @sevenhillsgiftschannel6988 Місяць тому +1

    ❤❤❤❤❤❤️👍❤️❤️❤️❤️

  • @vijayakumark3892
    @vijayakumark3892 Місяць тому +9

    உசிலம்பட்டி பக்கத்தில் உள்ள sedapatti அருஹே உள்ள கிராமத்தில் வீட்டுக்கு ஒரு நபர் மிலிட்டரி சர்வீஸ் பண்றங்க

  • @dhineshkumar709
    @dhineshkumar709 Місяць тому +1

    Theni district Dharmapuri village army village

  • @muniarasu81
    @muniarasu81 Місяць тому +4

    🎉

  • @praveendani07
    @praveendani07 Місяць тому +3

    • @buharijunction
      @buharijunction  Місяць тому

      Thank u

    • @inrayyanar4502
      @inrayyanar4502 Місяць тому

      ​சார் வணக்கம்.தேனி மாவட்டம் தர்மாபுரி கிராமம் பற்றி கேள்வி பற்றிங்கிங்களா@@buharijunction

    • @inrayyanar4502
      @inrayyanar4502 Місяць тому

      இங்கு தற்போது 1,300-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். 800 பேருக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். எங்கள் கிராமத்தை 'இராணுவ கிராமம்' என்றே அருகில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர்” என்கிறார்கள்

  • @jeyamari8679
    @jeyamari8679 Місяць тому +5

    எங்க ஊரு ராணுவத்தை பத்தி சொன்னவங்க.எங்க ஊருஆக்கிரமிப்பு பற்றியும்,வசதியை பற்றி எதையும் சொல்ல மாட்டேன்றீங்க

  • @geethapriya5664
    @geethapriya5664 Місяць тому

    Eppollam nam naattu poramaithan veerargalai veeldthe mariyathaiudan anupivaikkerathu .......but veerrgal nallaerukkanum.

  • @kimjongun2872
    @kimjongun2872 27 днів тому

    11:37

  • @Derbyjana
    @Derbyjana Місяць тому +1

    Caste name hide panni irukalam

  • @chinnadurai4146
    @chinnadurai4146 Місяць тому

    Onnu ila nalla salary pension ellame kidaiku athan

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому

    வேலூர் ரத்னகிரி முருகன் கோவில் எதிரில் ஒரு கிராமம் முழுவதும் தலைமுறை தலைமுறையாக ராணுவ பணியில் இளைஞர்கள் பணி புரிந்து வருகிறார்கள் இதுவும் பெருமைகுரிய விஷயம் தானே

  • @thirukaviyarasan6740
    @thirukaviyarasan6740 Місяць тому

    5:44

  • @thamizh4155
    @thamizh4155 Місяць тому +5

    எல்லாம் பணம்தே சம்பளம் இல்ல நாட்டுக்காக வந்து வேல பாருங்கனு சொன்னா எவனாச்சும் போவானா சம்பளமும் பத்தலனு கேண்டின் பாட்டில் வாங்கி ப்ளாக்ல விக்கிற 😂

    • @Maravarmedia
      @Maravarmedia Місяць тому

      உன்னை மாதிரி டீக்கடையில இருந்து கதையை பேசி பேசிக்கிட்டே இரு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உண்டான வழியே கிடையாது..

    • @PandiAyyanar-c4k
      @PandiAyyanar-c4k Місяць тому +3

      Thala appo nee poi irruka vendi thaana ,unaikkum kedaikum la ,

    • @SriP-e1k
      @SriP-e1k Місяць тому

      Super bro

    • @SivaSankar-me8zu
      @SivaSankar-me8zu Місяць тому +1

      பணம் வீரருக்கு தேவை இல்லை, ஆனால் வீட்டின் நபர்களுக்கு வீட்டு செலவுக்கும் தேவை,

    • @g.chelladurai3443
      @g.chelladurai3443 24 дні тому

      ஆமா, அதுக்கு என்ன செய்யணும், செலவுக்கு, என்னடா செய்ரது,, இதுக்கு பதில் சொல்றடா

  • @logambalperiyasamy6878
    @logambalperiyasamy6878 Місяць тому

    Super

  • @nithyanandamvms6473
    @nithyanandamvms6473 Місяць тому +3

    ❤❤❤❤

  • @chinnathaip5752
    @chinnathaip5752 Місяць тому +3

    ❤❤❤❤

  • @Chandran-v1z
    @Chandran-v1z Місяць тому

    ❤❤❤