உண்மை ஒருபோதும் பொய்யாகாது,பொய் ஒருபோதும் உண்மை ஆகாது.. பொருத்திருந்து பார்ப்போம்... தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களிற்கும் தலை குனிந்து வணங்குகின்றேன். உங்கள் தியாகங்களை போற்றி உங்கள் பின்னால் அணி வகுப்போம்.
கிருபாகரன் அண்ணா காலத்திற்கேற்ப கேள்வி பதில் இல்லை என்று நிறுவ நினைக்கும் அத்தனை அறிவிலிகளும் வருகின்ற மாவீரர்நாளுடன் காணாமல் போய்விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு
உண்மைகளை நன்கறிந்த 99%ஈழத்தமிழர்கள் மிகதெளிவாக இருக்கிறார்கள். (புலம்பெயர்ந்த ஈழமக்கள் மிகமிக தெளவாக உள்ளார்கள் இனிமேல் ஒரு சதம் கூட இழக்கமாட்டார்கள் என்பதை காணக்கூடியதாக இருக்கிறது)
இவரின் வீட்டில்தான் தலைவரும் அவரின் குடும்பமும் இருக்கின்றார்கள் இவர்தான் இனிவரும் காலத்தில் பெரும் தலைபதியாக இருக்கப்போகின்றார் இவர் தலைமையில்தான் இனிமேல் போராட்டம் தொடரும் இவர் போரிடப்போகும் நாடு இந்தியாதான்
அந்தப் பிள்ளை இல்லையென்பது அனைவரும் அறிந்ததே அப்படியிருக்கிறாளென்று தெரிந்தால் அறிந்தால் அவளைக் ஏன் காட்டிக்கொடுக்கிறியள் இப்படியான செய்திகளால்தான் பலரிப்போ யூற்றுப் சனலையே பார்க்கிறதில்லை
இந்த கிருபாகரன் சொல்வதை பார்த்தால் அனைத்தும் பொய் என்று தெரிகிறது..இவரே சொல்கிறார் நான் போராளி இல்லை வெறும் பார்வையாளர் என்று அவரே ஒத்து கொள்கிறார்...அது மட்டும் இல்லாமல் இந்தியாவை இவர் உயர்த்தி பேசுகிறார்...அதிலே தெரிகிறது இவர் யார் என்று...
இப்படிப்பட்ட சமூக ஊடகங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலத்தில் இல்லை இருந்து இருக்கும் என்றால் அவரின் கதையும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வரும் இதுபோன்ற வானொலியை பார்க்க கிரைம் நாவல் திரைப்படம் பார்த்து போன்ற நினைவுகள் எழுகின்றன
2013 இல் இலங்கையில் ஒரு முக்கிய நபரை நான் சந்தித்தேன் அவர் பல விஷயங்கள் எனக்கு கூறினார் இன்றைக்கு (June 2013) வருடங்கள் முன்பே அவர் தலைவர் உயிருடன் இருக்கிறார் அவர் வெளியே வர முடியாது ஆனால் இப்போது பலரும் அவர் இருப்பதாக சொல்லும் போது அவர் எப்பிடி அன்று அடிச்சு கூறினார் என்று நான் வியந்தேன்
வணக்கம் நான் இறுதி யுத்தத்துள் யுத்தம் புரிந்து விழுப்புண்ணடைந்து, 2009, மே 17 இறுதி நாள் வரை இயக்கத்தில் இருந்து வந்தவன் என்றவகையில் ஒன்றை கூற விரும்புகிறேன்- இனியும் யாரும் காத்திருக்க வேண்டாம். எவரும் இனி இல்லை. சொல்வதற்கும் கேட்பதற்கும் கடினமாக இருந்தாலும் கடந்து செல்ல முடியாது. ஆனால் தலைவன் விதைத்த விதைகள் முளைக்கும் என்பதில் ஐயமில்லை. பல படைத்தலைவர்கள் இருக்கிறார்கள். அண்ணையோ அவர் குடும்பமோ மீளவருவார்கள் என பொய்கருத்துக்களை நம்ப வேணாம். இவ்வண்ணம் ஈழப்போராளி.
உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பிறந்த நாள் கொண்டாடுவார்கள் என்று கூறி உங்கள் வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். உங்கள் வாதத்தில் உண்மை இல்லை. வெறும் விதண்டாவாதமே!! கேட்பவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பானாம்! காந்தி ஜெயந்தி தினம், புத்தர் ஜெயந்தி தினம் என்றும், இயேசுவின் பிறந்த தினம் என்றும் இன்னும் பலரின் பிறந்த தினங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் கொண்டாடப்பட்டுவருகிறது உங்களுக்குத் தெரியாதா? புத்தரும் இயேசுவும் காந்தியும் இப்போதும் உலகில் வாழ்ந்து வருகின்றனரா? யாரை ஏமாற்றுகிறீர்கள்? உள்ளதை உள்ளது என்று கூறுங்கள்; இல்லாததை இல்லை என்றும் கூறுங்கள். இதற்கு மிஞ்சியது எல்லாம் உங்கள் பாவக் கணக்கில் தான் சென்று சேரும்.
எங்கள் இலங்கைத் தமிழர்கள் இவ்வளவு பின்னோக்கிப் போவதற்கு முக்கிய காரணமாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைவன் மன நோயாளி (pshycopath) பிரபாகரனை அம்பலப்படுத்தி இனியாவது தமிழ் இனத்தை வாழ விடுங்கள் என்று கோரிஅவர்களை ஆதரிப்போம் என்று சொல்லி தங்கள் சுயநலத்திற்காக தொடர்ந்தும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஆதரவாளர்களுக்காக இதை எழுத வருகிறேன். விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரன் ஒரு மனநோயாளி. புலித்தோல் போட்ட குள்ள நரி. தன்னுடைய இயக்கத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக இயக்கத்தில் சேர்ந்தவர்களை தனது சுயநலத்திற்காக தன்னைப்போல் வக்கிர புத்தி கொண்டவர்களாக மனநோயாளிகளாக வளர்த்தெடுத்து தன்னைத் தவிர வேறு ஒருவரும் முன்னுக்கு வரவே கூடாது என்பதற்காக மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்களையும் மற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களையும் அறிவு ஜீவிகளையும் கோழைத்தனமாக கொன்றவர்கள். மேலும் அப்பாவி மக்களை தங்கள் பாதுகாப்புக்காக கேடயமாகப் பாவித்து அவர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தவர்கள். பிரபாகரனின் இயக்கத்தை விடுதலைப் புலிகள் என்று சொல்வது புலி மிருகத்திற்கு அவமானம். இவர்கள் புலித்தோல் போர்த்த விசர் பிடித்த ஓநாய்கள். விசர் பிடித்த நரிகள். விடுதலைப் புலிகளின் இயக்கம் கோழைத்தனமான மன நோயாளிகளான விசர் பிடித்த ஓநாய் கூட்டம். சித்திரவதை முகாம்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைகளிலும் கால்களிலும் விலங்குடன் பூட்டி வைத்து ஒருவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சித்திரவதை செய்து மிகவும் குறைந்த எண்ணிக்கையானவரைத் தவிர மிச்ச அவ்வளவு பேரையும் கொன்றவர்கள். இவ்வளவு கேவலமான விசர் பிடித்த பிடித்த ஓநாய்கள் எப்படி தமிழினத்திற்கு விடுதலை கிடைக்க உதவி செய்வார்கள்? துரோகி பட்டம் கட்டி ஒருவர் நினைத்திருக்க முடியாத அளவிற்கு சித்திரவதை செய்து சித்திரவதை முகாம்களில் வைத்திருந்து கொலை செய்த வெறி பிடித்த விசர் பிடித்த ஓநாய்கள். பெருமையாகத் தங்களைத் தாங்களே புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு (so called intelligent group are the worst mentally sick psychopath cases) தங்களுக்கு எதிரி என்று நினைப்பவர்களை எல்லாம் சிறைபிடித்து கைகளிலும் கால்களிலும் விலங்குடன் பூட்டி வைத்து ஒருவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சித்திரவதை செய்த கோழைகள்.
நுணுக்கமாக அடிப்படையாக போகாமல் கதைப்பதற்காக தேவை என்ன? உனக்கு சொத்து பிரச்சனையா இன விடுதலையா பிரச்சனை? நீ எந்த தகுதியும் அற்றவன் என்பதே உண்மை அதனை ஒத்துகொள்
தலைவர் இருக்கிறார்" அல்லது இல்லை! தலைவர் வருகிறார்! அல்ல அதற்கான சாதியம் இல்லை சரி " சிங்கள குரலாக இருக்கும் கருணா டக்ளஸ் இவர்களுக்கு மா வீரர் தினம் நெருங்க நெருங்க இவர்களுக்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்க என்ன காரணம்!? இங்க இவர்கள் மீது பலத்த சந்தேகிக்க வேண்டி இருக்கு"
In my opinion, I will not trust Kirupakaran. He is not honest with his answers. There is absolutely no substance. He is misleading the tamil people. But the people now are very smart and intelligent. He will fail big time.
திரு. கிருபாகரன் அவர்கள் தரும் விளக்கம் தரமானதும், நம்பத்தகுந்ததும். யாரும் தலைவரைக் காணாமல் விவாதிக்க வேண்டியதில்லை. தலைவர் வந்தால் அல்லது உயிருடன் இருந்தால் நல்லதுதானே? இன்னும் ஐந்தே நாளில் தெரிந்துவிடப்போகிறது.
இனியாவது அவர்களை நின்மதியாக இருக்க விடுங்கள் இந்த போராட்டத்தை பயன்படுத்தி காசு பார்த்தவர்கள் பலர் இதுவும் அதற்கான முயற்சி போலத்தான் தெரிகிறது
ச. வி. கிருபாகரனின் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கின்றது. 14 வருடங்கள் பொறுமையாக இருந்த நாங்கள் இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருந்து பார்ப்போம்.
எதையும் ஒருமுறை பரிசீலணை செய்வதே நல்லது.
jjjjjjjjj
உண்மை ஒருபோதும் பொய்யாகாது,பொய் ஒருபோதும் உண்மை ஆகாது..
பொருத்திருந்து பார்ப்போம்...
தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களிற்கும் தலை குனிந்து வணங்குகின்றேன். உங்கள் தியாகங்களை போற்றி உங்கள் பின்னால் அணி வகுப்போம்.
தலைவர் இருந்தால் ஒருசில எதிரிகளுக்குத்தான் வயிற்றுப்போக்கு வரும்மமிச்சப்பேருக்கு மிக மிகமகிழ்ச்சி அடைவார்கள் கடவுளுக்கு நன்றி
சகோதரர் கிருபாகரன் அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்... தாங்களின் நா வழி செய்தியால் அளவில்லா மகிழ்ச்சி.... தி.முருகானந்தம் பாப்பாநாடு தஞ்சாவூர்....
❤❤❤❤❤we support God blessing ❤our leader
பொறுமையாக இருப்போம்... சூழ்ச்சிகளை செய்வார்களே ஆயின் புனித மாவீரம் அவர்களுக்கு வினைப் பயனை அளிக்கட்டும் 🙏
அடேய்ஏன்டாபொய்கூறூகின்ராய்ஏன்கணடாவிள்இருக்கும்புலிகளின்சொத்தைநீவந்துமக்கள்முண்தெரியபடுத்தவும்பொய்பேசாதை
நன்றி கிருபாகரன் அண்ணா
Advance happy birthday our thalaivar velupillai Prabhakaran NTK friends Bangalore thangavelu
Ram Very good timely interview i will be in touch soon Congrats
அண்ணை கிருபா காணும் இதோடை நிறுத்துங்கள்.
இவரின் உரையாடல்களில் ஒரு உண்மையும் இருப்பதாய் தெரியவில்லை.
அந்த காலத்து சக்தி fm ராம்பிரசன்னாவா இது❤❤❤ மகிழ்ச்சி
எத்தனை மாவீரர்நாள் வந்தாலும் தலைவரோ அவரின் குடும்பமோ வரமாட்டார்கள், மாவீரர்கள் உறங்கிங்கொண்டிருக்கிறார்கள் நமது மனங்களில🙏🙏🙏
P
vanthutanga daa lusu
தமிழீழ விடுதலைகாக எதை இழக்கவும் தயாராக இருக்கிறோம்.
மனநோயாளிகளா நீங்கள்.
கிருபாகரன் இந்தியநீரோட்டத்தில் கலந்து நீந்துவது சிறப்பாக இருக்கு
வாழ்க பாரதமாதாவின் புதல்வன் கிருபாகரன்
கிருபாகரன் அண்ணா காலத்திற்கேற்ப கேள்வி பதில் இல்லை என்று நிறுவ நினைக்கும் அத்தனை அறிவிலிகளும் வருகின்ற மாவீரர்நாளுடன் காணாமல் போய்விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு
உண்மைகளை நன்கறிந்த 99%ஈழத்தமிழர்கள் மிகதெளிவாக இருக்கிறார்கள். (புலம்பெயர்ந்த ஈழமக்கள் மிகமிக தெளவாக உள்ளார்கள் இனிமேல் ஒரு சதம் கூட இழக்கமாட்டார்கள் என்பதை காணக்கூடியதாக இருக்கிறது)
இவரின் வீட்டில்தான் தலைவரும் அவரின் குடும்பமும் இருக்கின்றார்கள் இவர்தான் இனிவரும் காலத்தில் பெரும் தலைபதியாக இருக்கப்போகின்றார் இவர் தலைமையில்தான் இனிமேல் போராட்டம் தொடரும் இவர் போரிடப்போகும் நாடு இந்தியாதான்
?
அந்தப் பிள்ளை இல்லையென்பது அனைவரும் அறிந்ததே அப்படியிருக்கிறாளென்று தெரிந்தால் அறிந்தால் அவளைக் ஏன் காட்டிக்கொடுக்கிறியள் இப்படியான செய்திகளால்தான் பலரிப்போ யூற்றுப் சனலையே பார்க்கிறதில்லை
அண்ணா பிரபாகரன் அண்ணை திரும்பவும் பேசச்சொல்லுங்கள்
Great news indeed
இந்த கிருபாகரன் சொல்வதை பார்த்தால் அனைத்தும் பொய் என்று தெரிகிறது..இவரே சொல்கிறார் நான் போராளி இல்லை வெறும் பார்வையாளர் என்று அவரே ஒத்து கொள்கிறார்...அது மட்டும் இல்லாமல் இந்தியாவை இவர் உயர்த்தி பேசுகிறார்...அதிலே தெரிகிறது இவர் யார் என்று...
இப்படிப்பட்ட சமூக ஊடகங்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலத்தில் இல்லை இருந்து இருக்கும் என்றால் அவரின் கதையும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து வரும் இதுபோன்ற வானொலியை பார்க்க கிரைம் நாவல் திரைப்படம் பார்த்து போன்ற நினைவுகள் எழுகின்றன
நம்பிக்கையோடு தமிழ் உலகம்
Tamil people God methaku ve prabakaran. ❤
Thank you so much for bringing out the reality to the world..
தலைவர் இல்லை என்பதே உண்மை. மற்றதெல்லாம் அரசியல் லாபம் & பணவசூல் மட்டுமே.
Thamil leader prapakaran varuvar
என்னதான் முட்டு கொடுத்தாலும் இந்தியாவால் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பது கடினம்
Naattu patrum, nambikkaiyum, nenjil Vuramum illadha SOmbheri.
Vunnai thaan Militarikku
Anuppa Veandum..!
Only 6 more day, we hope and love goes to 001 ❤
2013 இல் இலங்கையில் ஒரு முக்கிய நபரை நான் சந்தித்தேன் அவர் பல விஷயங்கள் எனக்கு கூறினார் இன்றைக்கு (June 2013) வருடங்கள் முன்பே அவர் தலைவர் உயிருடன் இருக்கிறார் அவர் வெளியே வர முடியாது ஆனால் இப்போது பலரும் அவர் இருப்பதாக சொல்லும் போது அவர் எப்பிடி அன்று அடிச்சு கூறினார் என்று நான் வியந்தேன்
ஒரு படம் வந்தால் அதை பற்றி விமர்சனம் செய்வது போல ஒரு மாவீரனின் நிலையை ஆகிவிட்டனர் என்பதை நினைக்கும் போது வேதனை அளிக்கின்றது.
வணக்கம்
நான் இறுதி யுத்தத்துள் யுத்தம் புரிந்து விழுப்புண்ணடைந்து, 2009, மே 17 இறுதி நாள் வரை இயக்கத்தில் இருந்து வந்தவன் என்றவகையில் ஒன்றை கூற விரும்புகிறேன்-
இனியும் யாரும் காத்திருக்க வேண்டாம். எவரும் இனி இல்லை. சொல்வதற்கும் கேட்பதற்கும் கடினமாக இருந்தாலும் கடந்து செல்ல முடியாது.
ஆனால் தலைவன் விதைத்த விதைகள் முளைக்கும் என்பதில் ஐயமில்லை. பல படைத்தலைவர்கள் இருக்கிறார்கள்.
அண்ணையோ அவர் குடும்பமோ மீளவருவார்கள் என பொய்கருத்துக்களை நம்ப வேணாம்.
இவ்வண்ணம்
ஈழப்போராளி.
அடேய் அடேய் அடேய்
சேரமான் ஏன் தனது சேனலில் சுயாதீன கருத்துகளை முடக்குகிறார்.
I wander it too!
பயத்தின் காரணத்தால் இல்லையென்று சொல்லலாந்தானே
💯 மனிதநேயத்துடன் பதில் அளித்த மாமனிதராகி மனித உரிமை ஜயா கிருபாவுக்கு🙏🏽 தலை வணங்கிறேன்💪👍
பிரபாகரனே உயிருடன் இருந்தால் தான் என்ன ?
Enum arthritis Daye intha seeveyam ?
ஐயா அவர்கள் இருக்கிறார்கள் அல்லது இல்லை. நீங்கள் இவற்றை பேசுவதனால் எவ்வளவு நெருக்கடிகள் உண்டாகும் என எண்ணவில்லையா?
Risk edukkanum. Thinnai thoongiyaaga irundhaal.. Thamizhar, Thamizhagam kaanaamal pOi Vidum.
Vizhithukkol. 💪🏽💪🏽💐💐
6 நாளில் வராவிட்டால்.. ???
Vote
MGR , சிவாஜி , அப்துல்கலாம் எல்லோரும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களும் தொடர்பில் உள்ளார்களா?😂😂😂😂
You are a oru madayan.
நீ தான் மடையன்
a வந்தால் oru வராது ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்தில் எழுது. இல்லாவிட்டால் தமிழில் எழுது. 😁
Advanced happy birthday to our leader velupillai prabhakaran on 26.11. ❤
தலைவரின் அண்ணனின் மகன் சித்தப்பாவின் குடும்பத்தின் இருப்பை மறுத்தும் குடும்பவுறவை
புறக்கணித்தும் ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளாரே?
annan irunthal en Thuvaraka uraiyarta vendum.
இப்போ போலி துவாரக வேஷம் வெளுத்து விட்டது.தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.
😊😊
He used to live in madras 1985
🙏🙏🙏👌🌹
எந்த வித நம்பகத்தன்மையும் தெரியவில்லை.
Its gonna be good money collection....
❤❤❤
இந்தமுள்ளமாதிரிகளினதும் முடிச்சவிக்களினதும் திட்டமிட்ட பிராடுத்தனம்
❤🙏🙏🙏✌️✌️✌️✌️✌️
இருக்கும் மிகுதியும் அலையும்.
Kiruba Karuna I love you…..
ஓயோ ராம்பிரசன்னா நீங்களுமா ???🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Nov 26 ?..
இந்தியாவுக்கு நல்லா முட்டுக்குடுக்கிறியல்.......
Yes yesterday but .
2024 ம் ஆகிவிட்டது இன்னும் ஒரு நல்ல செய்தியும் வரவில்லை எதுதான் உண்மை
ஒளிந்து மறைந்து வாழ்பவரா பிரபாகரன்!
பசப்பாம கேட்டகேள்விக்கு பதில் இருக்காரா இல்லையா
உயிருடன் இருப்பவர்களுக்குத் தான் பிறந்த நாள் கொண்டாடுவார்கள் என்று கூறி உங்கள் வாதத்துக்கு வலுச் சேர்க்கிறீர்கள். உங்கள் வாதத்தில் உண்மை இல்லை. வெறும் விதண்டாவாதமே!! கேட்பவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்பானாம்!
காந்தி ஜெயந்தி தினம், புத்தர் ஜெயந்தி தினம் என்றும், இயேசுவின் பிறந்த தினம் என்றும் இன்னும் பலரின் பிறந்த தினங்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் கொண்டாடப்பட்டுவருகிறது உங்களுக்குத் தெரியாதா? புத்தரும் இயேசுவும் காந்தியும் இப்போதும் உலகில் வாழ்ந்து வருகின்றனரா? யாரை ஏமாற்றுகிறீர்கள்?
உள்ளதை உள்ளது என்று கூறுங்கள்; இல்லாததை இல்லை என்றும் கூறுங்கள். இதற்கு மிஞ்சியது எல்லாம் உங்கள் பாவக் கணக்கில் தான் சென்று சேரும்.
டேய் கிருபா யாருக்கு கதைவிடுறாய் ?
பொய் என்றால் பொய்தான் உண்மை என்றால் பாா்ப்போம்
எங்கள் இலங்கைத் தமிழர்கள் இவ்வளவு பின்னோக்கிப் போவதற்கு முக்கிய காரணமாக இருந்த விடுதலைப் புலிகளின் தலைவன் மன நோயாளி (pshycopath) பிரபாகரனை அம்பலப்படுத்தி இனியாவது தமிழ் இனத்தை வாழ விடுங்கள் என்று கோரிஅவர்களை ஆதரிப்போம் என்று சொல்லி தங்கள் சுயநலத்திற்காக தொடர்ந்தும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் ஆதரவாளர்களுக்காக இதை எழுத வருகிறேன்.
விடுதலைப் புலிகளின் தலைவன் பிரபாகரன் ஒரு மனநோயாளி. புலித்தோல் போட்ட குள்ள நரி. தன்னுடைய இயக்கத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காக விடுதலைக்காக இயக்கத்தில் சேர்ந்தவர்களை தனது சுயநலத்திற்காக தன்னைப்போல் வக்கிர புத்தி கொண்டவர்களாக மனநோயாளிகளாக வளர்த்தெடுத்து தன்னைத் தவிர வேறு ஒருவரும் முன்னுக்கு வரவே கூடாது என்பதற்காக மாறுபட்ட கொள்கைகளை கொண்டவர்களையும் மற்ற இயக்கங்களை சேர்ந்தவர்களையும் அறிவு ஜீவிகளையும் கோழைத்தனமாக கொன்றவர்கள். மேலும் அப்பாவி மக்களை தங்கள் பாதுகாப்புக்காக கேடயமாகப் பாவித்து அவர்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தவர்கள்.
பிரபாகரனின் இயக்கத்தை விடுதலைப் புலிகள் என்று சொல்வது புலி மிருகத்திற்கு அவமானம். இவர்கள் புலித்தோல் போர்த்த விசர் பிடித்த ஓநாய்கள். விசர் பிடித்த நரிகள். விடுதலைப் புலிகளின் இயக்கம் கோழைத்தனமான மன நோயாளிகளான விசர் பிடித்த ஓநாய் கூட்டம். சித்திரவதை முகாம்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கைகளிலும் கால்களிலும் விலங்குடன் பூட்டி வைத்து ஒருவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சித்திரவதை செய்து மிகவும் குறைந்த எண்ணிக்கையானவரைத் தவிர மிச்ச அவ்வளவு பேரையும் கொன்றவர்கள். இவ்வளவு கேவலமான விசர் பிடித்த பிடித்த ஓநாய்கள் எப்படி தமிழினத்திற்கு விடுதலை கிடைக்க உதவி செய்வார்கள்?
துரோகி பட்டம் கட்டி ஒருவர் நினைத்திருக்க முடியாத அளவிற்கு சித்திரவதை செய்து சித்திரவதை முகாம்களில் வைத்திருந்து கொலை செய்த வெறி பிடித்த விசர் பிடித்த ஓநாய்கள். பெருமையாகத் தங்களைத் தாங்களே புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக்கொண்டு (so called intelligent group are the worst mentally sick psychopath cases) தங்களுக்கு எதிரி என்று நினைப்பவர்களை எல்லாம் சிறைபிடித்து கைகளிலும் கால்களிலும் விலங்குடன் பூட்டி வைத்து ஒருவரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் சித்திரவதை செய்த கோழைகள்.
இவனுக்கு விஸ்கி வாங்கி கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். அதில் தான் இவன் சொல்கிறார்
நுணுக்கமாக அடிப்படையாக போகாமல் கதைப்பதற்காக தேவை என்ன?
உனக்கு சொத்து பிரச்சனையா
இன விடுதலையா பிரச்சனை?
நீ எந்த தகுதியும் அற்றவன் என்பதே உண்மை அதனை ஒத்துகொள்
ஒண்டும் இல்லை. Rasperidine/ Lamotrogen 4 mg Sodium Valporate 500-1000mg காலை மாலை சாப்பாட் டுக்கு பின் எடுத்து வர எல்லாம் குணமா கியி டுவார் 🤔
டொக்டர் எனக்கும் தாங்கோ- இந்த கிருபாவின் கதை கேட்டதில் இருந்து எனக்கும் ஒரு மாதிரி கிடக்கு மண்டைக்குள்ள..!
🤪
😇
Kirubaharan is Thibaharan. Why did he stoop this low?
2008 interview now 2024...sorry அய்யா
ஆமா இவன் யார்?
தலைவர் இருக்கிறார்" அல்லது இல்லை!
தலைவர் வருகிறார்! அல்ல அதற்கான சாதியம் இல்லை சரி "
சிங்கள குரலாக இருக்கும் கருணா டக்ளஸ் இவர்களுக்கு மா வீரர் தினம் நெருங்க நெருங்க இவர்களுக்கு பதட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்க என்ன காரணம்!? இங்க இவர்கள் மீது பலத்த சந்தேகிக்க வேண்டி இருக்கு"
This guy needs to see doctor (mental health)
In my opinion, I will not trust Kirupakaran. He is not honest with his answers. There is absolutely no substance. He is misleading the tamil people.
But the people now are very smart and intelligent. He will fail big time.
Thalaivar prantha naal 26 thanda kallappayalea
How many days you can cheat the people?
Shes alive
Eppadi balachandanai kaividdarkal vethanaiyaka irukkirathu karukallanai epposudduthalluvarkal
NO VALUE ADDED INFORMATION: Who cares at this point. TAMILIANS NEEDS TO MOVE ON AND DEVELOP N & E SL.
மாவீரர் மாதம்
பொய் சொல்லி பிழைப்பு நடத்த வேண்டாம் இதில் உள் நோக்கம் ஏதும் இருக்குமோ
சைமனுக்கு ஆப்பு ரெடி 🐢🐢🐢🐢🐢🐢😭😭😭😭😭😜😜😜😜😜😂😂😂😂😂😂
திரு. கிருபாகரன் அவர்கள் தரும் விளக்கம் தரமானதும், நம்பத்தகுந்ததும்.
யாரும் தலைவரைக் காணாமல் விவாதிக்க வேண்டியதில்லை.
தலைவர் வந்தால் அல்லது உயிருடன் இருந்தால் நல்லதுதானே?
இன்னும் ஐந்தே நாளில் தெரிந்துவிடப்போகிறது.
Unamai unmai 27 varuvarkal
Anne siranjeevi
கிருபா சொத்துக்களை இப்போது பற்றி பேச என்ன அவசியம்? பணம் முக்கியமா? அல்லது இனம் முக்கியமா? கிருபா 420
அடித்துக்கேட்டாலும் சொல்லாதீர்கள்
Kaalam pathil sollum ✋
வேர பொய் சொல்லு கேவலமாக வாழாதே உழைத்து வாழ் பொய் சொல்லி பிழைப்பு நடத்தாதே
காலக் கொடுமை எதையும் இருக்கு இல்லை என்ன்று நிங்கள் இருவரும் சொல்லவில்லை ஏன் இந்த பிழைப்பு
இதில் ஒரு உண்மையும் இல்லை...முழு பொய் என்று தெரிகிறது...நேரம் வீண்...
Nainri kirupaharan Anna
ஹலோ குடித்து விட்டு கதை க்கிறது கூடாது ok
k g
Jesus
உனக்கு மண்டை சரியில்லையா ??
மக்களின் காசுக்காக்க