ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் ஈரல் வறுவல் | Sunday Special Mutton Liver Roast | Liver Fry

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் ஈரல் வறுவல்
    தேவையான பொருட்கள்:
    நல்ல எண்ணெய் - 100 கிராம்
    மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
    கரம் மசாலா - 1/3 ஸ்பூன்
    குடும்ப மிளகாய் தூள் - 1ஸ்பூன்
    கருவேப்பிலை - 2 கொத்து
    பச்சை மிளகாய் - 6
    பட்டை - 1
    கிராம்பு -10
    ஏலக்காய் - 6
    சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
    மிளகு தூள்
    தூள் உப்பு
    ஆட்டு ஈரல்
    இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New UA-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
    • குளத்து சேற்றில் விரால...
    மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
    • மிரளவைக்கும் பர்வதமலை ...
    சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
    • சுண்டி இழுக்கும் சுண்ட...
    நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
    • நண்டு கொழுப்பில் சுவைய...
    மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
    • மூங்கிலுக்குள் மூங்கில...
    நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
    • நரிக்க்காரர்களின் ஆட்ட...
    கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
    • கற்றாழை கார குழம்பு | ...
    மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
    • மூங்கில் குருத்தும் மு...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

КОМЕНТАРІ • 83

  • @tamilmixsumi
    @tamilmixsumi Рік тому +14

    ஈரல் வறுவல் பிரமாதம் பிரமாதம்:) 💯💯💯💯💯 ❤ ஈரல் வறுவல் பிரமாதம் பிரமாதம் கஞ்சியோடு ஈரல் வறுவல் உண்ணுதல் இன்றுதான் பாக்கிறேன், சுவையாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.👍

  • @arulkumaran.m-ps4vs
    @arulkumaran.m-ps4vs Рік тому +2

    Kk காணா singer அருமை சென்றான் மட்றும் மாஸ்டர் வாழ்த்துகள் பாண்டி ,சேகர் அண்ணா😂❤

  • @InduPriya-vp8em
    @InduPriya-vp8em Рік тому +4

    கற்றது கையள்ளவு குடும்பதில் பாடல் பாடுபர்கள் தேவையில்லை

  • @manivannan8114
    @manivannan8114 Рік тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td 8 місяців тому

    பாக்கபாக்க உருது ஏச்சி வருவல் அருமை சுப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢

  • @godsgift8211
    @godsgift8211 Рік тому +1

    God bless you

  • @sunitatole8031
    @sunitatole8031 Рік тому +1

    God bless your team

  • @விக்ரமாதித்தன்வேதாளம்

    ஈரல் வறுவல் எனக்கு ரொம்ப புடிக்கும் வாழ்த்துக்கள் பாண்டி

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Рік тому +2

    Happy 🎉🎉🎉 congratulations 🎉🎉

  • @sumatibanu26
    @sumatibanu26 Рік тому

    M முருகன் உங்களை பார்த்தது சந்தோசம் எப்போதும் மாஸ்டர் சமையல் சூப்பர் வாழ்த்துக்கள் மாஸ்டர்

  • @jsweatha5972
    @jsweatha5972 Рік тому +1

    ❤❤❤❤ super arumai arumai arumai

  • @RajRaj-mo5ww
    @RajRaj-mo5ww Рік тому

    Super super super vazhthugazh

  • @balajikumarpnr
    @balajikumarpnr Рік тому

    Kesari bath seyum murai video pls

  • @KHMERCOOKING
    @KHMERCOOKING Рік тому +1

    ดูเป็นอาหารที่น่าทึ่งมาก

  • @rajendrann664
    @rajendrann664 Рік тому

    Sunday super Sunday SPL Kk team samayal🎉🎉

  • @MohanaPriya-l5z
    @MohanaPriya-l5z Рік тому +1

    சூப்பர் 🎉❤

  • @gnanaselvam1067
    @gnanaselvam1067 Рік тому +1

    Chettinad beef biryani na

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Рік тому +2

    ஹாய் சூப்பர் ❤️👍😍🦙🦙🦙🦙🦙

  • @vignesh16091993
    @vignesh16091993 Рік тому +2

    Paatu venaa na..... kaadhu valikudhu...
    Nallaala

  • @kingsleykingsley7035
    @kingsleykingsley7035 Рік тому

    Simple and superb recipe

  • @muruganpandi5513
    @muruganpandi5513 Рік тому

    சூப்பர் அண்ணா

  • @SureshM-pb5rl
    @SureshM-pb5rl Рік тому

    Chang master is the super star in kitchen maker his recipies are superier and sekar Anna, senrayan comedy is above vedivel comedy nandu sekar annava katha sollunga pandi Anna camera photography is superb I am suresh from oilchrri village next to poonamallee

  • @rajasekharkm9453
    @rajasekharkm9453 Рік тому

    Happy vinayga chaturthi Tamil makkal.

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Рік тому

    Curd kanji with mutton lever 🤤🤤 aiyo Vera level Chang nd katrathu kaialauv team 👍

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 Рік тому +2

    Idhu endha ooru

  • @ravanaad9477
    @ravanaad9477 Рік тому +1

    வரிசையில் நிற்க வைத்து உணவை கொடுப்பதை விட அவர்களை அமர வைத்து உணவை பரிமாறினால் சிறப்பு. அடுத்த முறை செயல்படுத்துங்கள் தோழரே..

  • @saraths2366
    @saraths2366 Рік тому

    Challenge video poduga anna

  • @SomasuntharamS
    @SomasuntharamS Рік тому

    Super

  • @REX_SYF
    @REX_SYF Рік тому +2

    அண்ணா தயவு செஞ்சி அவங்கள பாட சொல்லாதீங்க அண்ணா😅

  • @Tnjsridhar
    @Tnjsridhar Рік тому +1

    Good afternoon kkteam

  • @beastlesnar_
    @beastlesnar_ Рік тому +1

    Adi pona avani vaya mudu nee😂😂😂

  • @NachiyarammuNachiyarammu
    @NachiyarammuNachiyarammu Рік тому +1

    Master keep on rocking 🎉❤

  • @joyroselinjoyroselin9574
    @joyroselinjoyroselin9574 Рік тому +1

    Super super super

  • @gobisgobis6268
    @gobisgobis6268 Рік тому

    Pandi brother sekar Anna engjea?

  • @niceguy4632
    @niceguy4632 Рік тому

    Opening super ❤

  • @Tnjsridhar
    @Tnjsridhar Рік тому +1

    Thalavan mm vanthutara

  • @narma4344
    @narma4344 Рік тому

    Liver fry super bro 👌👌👌👍

  • @விக்ரமாதித்தன்வேதாளம்

    தம்பி சென்றாயா இது நுரையீரல் இல்லை கல்லீரல் புரியதா

  • @SureshM-pb5rl
    @SureshM-pb5rl Рік тому

    நான் உங்கள் தீவிர ரசிகர் மர்ம மாஸ்டர் முகத்தை காட்டவும்

  • @thirunavukarasugtarasu6739
    @thirunavukarasugtarasu6739 Рік тому +3

    தயவு செய்து உரங்காட்டி பாடவைக்காதிங்க கெட்செட் போட்டு கேக்க முடியல சசிக்கல

  • @ramesh.v.j8742
    @ramesh.v.j8742 Рік тому

    பாண்டியன்ன kk காணவில்லை mass டாபுள் mass

  • @NickilAsha
    @NickilAsha Рік тому

    Anna sekar anna ellaiya

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 Рік тому

    Very nice 👍 bro

  • @-premraj2888
    @-premraj2888 Рік тому

    ❤❤❤

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 Рік тому +1

    🍗

  • @RAJA-ni2yq
    @RAJA-ni2yq Рік тому +5

    ஒருமுறை பாடல் ஓகே திரும்ப திரும்ப பாடி கொள்ள வேண்டாம்

  • @sanjayrajesh3741
    @sanjayrajesh3741 Рік тому +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @manikumar8697
    @manikumar8697 Рік тому

    ❤❤❤❤❤

  • @Parthi1121
    @Parthi1121 Рік тому

    Pandi anna nenga adukura videos ku date pottu upload pannunga entha video epo adukuringane therila yar yaru epo ungakuda irukanganu theriyala

  • @gopicarvin4259
    @gopicarvin4259 Рік тому

    Padavran sutha kunjam mudunga

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 Рік тому

    👍👍👍

  • @HarishHarish1234-w6w
    @HarishHarish1234-w6w Рік тому +1

    Hi

  • @natarajankarthik1947
    @natarajankarthik1947 Рік тому

    Please comedy commey pannittu samayal kavanam seluthavum

  • @haritharanmuniandy9424
    @haritharanmuniandy9424 Рік тому

    My heartfelt appreciation and Thank you very much to Bro Pandiyan, Shang Master, Sendrayan Thambi, Segar Bro, MM bro, Koko bro and all other KK Team for the video. God Bless Everyone of us.

  • @ஸ்ரீராமலிங்கசுவாமிஅன்னதானஅறக்க

    தயவுசெய்து அந்தப் பயலை பாட சொல்ல வேண்டாம்

  • @VetriVetri-r9i
    @VetriVetri-r9i Рік тому

    ♥️👌👍🌹

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 Рік тому

    who is that MJ tattoo

  • @Alapparai120
    @Alapparai120 Рік тому +1

    Hii sentro

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Рік тому +1

    சாங் என்ன திடிர்னு என்ட்ரி. வீடியோக்கு புது விளம்பரம் தேடுறிங்களா

  • @mehalae5380
    @mehalae5380 Рік тому +1

    Chendraya close your mouth kadhula blood varuthu vaya close Pannu vaya theranthai pichuduven

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 Рік тому +1

    Ķekga mutiyala paattu😢😢😢😢😢😢😢

  • @RaasuRaasuRaasuRaasu
    @RaasuRaasuRaasuRaasu Рік тому

    Paandi avan ungavteemku veandam

  • @duminkk1454
    @duminkk1454 Рік тому

    ,,👏👏👏👏👏👏👏👏

  • @A.K.Manikandan7427
    @A.K.Manikandan7427 Рік тому +2

    இந்த சென்றாயன அதிகமா பேச வேண்டாம் என்று சொல்லுங்கள் பேச தெரியாம எதான பேசி அவனே சிரிகரான் ரம்ப போர் அடிக்கிரது

  • @gkanagaraj1330
    @gkanagaraj1330 Рік тому

    பாண்டி அண்ணா தயவு செய்து அவன் பாட வேண்டாம் பைத்தியம் பிடிக்குது சேகர் அண்ணா 100% ok

  • @rvk3548
    @rvk3548 Рік тому +1

    Semma blade song then stop double meaning dialogues, its irritating.

  • @SanthuShetty-yo4ku
    @SanthuShetty-yo4ku Рік тому

    YELLA P O 2 ORU LIKE PODUNGO😂😂😂ENDHA P O 2 KU KAGIE

  • @natarajankarthik1947
    @natarajankarthik1947 Рік тому

    Guys please you do yourself it's amazing, nowadays you will combine with video it's failer this is my thoughts , now your videos almost I will don't like

  • @gkanagaraj1330
    @gkanagaraj1330 Рік тому

    தயவு கூர்ந்து அந்த பயல பாட விடாதீங்க அவ்வளவு வெறுப்பு அது எல்லாம் ஒரு குரலா எங்க வீட்டு .....

  • @gkanagaraj1330
    @gkanagaraj1330 Рік тому

    அவன் மென்டலா

  • @rmurali3355
    @rmurali3355 Рік тому +1

    Please.... very irritating songs... Please avoid ...

  • @mahimaijj2410
    @mahimaijj2410 Рік тому +1

    Unga channel ah intha paithiyakaran mathiry paadra aala kooptu vanthu keduthukathinga.. Na unfollow pantren

  • @rajavimal4925
    @rajavimal4925 Рік тому

    நுரையீரல் வேறு

    • @rajavimal4925
      @rajavimal4925 Рік тому

      நீங்கள் சமைப்பது ஈரல்

  • @SomasuntharamS
    @SomasuntharamS Рік тому +1

    Super

  • @vvignesh4395
    @vvignesh4395 Рік тому

    Super