அதிகரிக்கும் தொப்பை பிரச்னை..உயிரே போகும்..இத செய்யாதீங்க.. கடுமையாக எச்சரிக்கும் மருத்துவர்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 26 тра 2024
  • அதிகரிக்கும் தொப்பை பிரச்னை..உயிரே போகும்..இத செய்யாதீங்க.. கடுமையாக எச்சரிக்கும் மருத்துவர்கள் | Sun News
    #bellyfat #stomach #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

КОМЕНТАРІ • 104

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 28 днів тому +37

    உனது ஆரோக்கியம் 3 km தூரத்தில் உள்ளது...அதை தினமும் நீதான் போய் எடுத்து வரவேண்டும் என தேசத்தந்தை காந்தி கூறியுள்ளார்..

  • @Agaradhii
    @Agaradhii 28 днів тому +36

    பொறிக்க பட்ட உணவு வகைகளில், தோசையும் சேர்க்க வேண்டும் அதுவும் எண்ணெய் ஊற்றி சமைப்பதால் தினமும் இட்லி 4nos நல்லது...... கடினமாக உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையாது..... உடல்ல பாதிப்பு தான் வரும் நல்ல நடைப்பயிற்சி தினமும் காலை 1 மணி நேரம் செய்தலே போதும் உடல் எடை சீராக இருக்கும்.... இரவில் உணவு 7 மணிக்கு முன்னதாக எடுத்துக்கொண்டால் உடல் எடை சீராகும்..... மற்றும் நெல்லிக்காய், கொத்தமல்லி, கற்றாழை சேர்த்து ஜூஸ் போட்டு வாரம் இருமுறை குடித்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.......

    • @MrThamizhvaanan
      @MrThamizhvaanan 27 днів тому +1

      உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி 👏

    • @user-et4dk2no1x
      @user-et4dk2no1x 26 днів тому +1

      Nenga solrathu Alam ok .but evening dinner timethan alarum follow pana mudiyathu.different type of job

    • @nachar695
      @nachar695 23 дні тому

      ரொம்ப நன்றி உங்கள் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @sushilakumar5534
    @sushilakumar5534 27 днів тому +23

    நாம் தயாரிப்பை நிறுத்தினால் ஒழிய, இதற்கு ஒரு முடிவே கிடையாது.

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 Місяць тому +102

    மிகவும் பயனுள்ள அறிவுறைகள்
    ஆனால் மக்கள் அதனை கடைபிடிப்பதில்லை

  • @raziyasulthana8084
    @raziyasulthana8084 29 днів тому +49

    எங்கே மேடம் மண் பாத்திரங்களையும் இப்போ கலப்படம் செய்றாங்க எப்படின்னா சிமெண்ட் தூளும் கருப்பு மணல் போன்ற தூள் வைத்து செய்றாங்க எதுவும் ஒரிஜினால் கிடைப்பதில்லை

  • @Jayaseelan10234
    @Jayaseelan10234 24 дні тому +4

    எது வேண்டு்மானாலும் சாப்பிடலாம் அதற்கு எல்லாம் ஒரே தீர்வு கடினமான உழைப்பு வேண்டு்ம்.

  • @subhajeri7313
    @subhajeri7313 29 днів тому +5

    Thank u சன் news

  • @jayanthip871
    @jayanthip871 27 днів тому +5

    நான் ஸ்டிக்
    கெடுதல் என்றால் ஏன் இன்னும் தயாரிப்பை தடை செய்ய வில்லை

  • @ramchandranatq3313
    @ramchandranatq3313 Місяць тому +32

    மண் பாண்டங்களிலு ம் சாயம் பூசி விற்பனை செய்கிறார்கள் இனி என்ன செய்வது,?

    • @puppy2707
      @puppy2707 29 днів тому

      Red oxide....

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 29 днів тому

      tasmac

    • @kavyavasan4286
      @kavyavasan4286 26 днів тому

      ​@@samsamsamsansamsam2712
      பால்டாயில் கூட விக்குறாங்க வாங்கி குடிச்சிடுவியா

  • @abuanas-zz5fp
    @abuanas-zz5fp 28 днів тому +1

    Very good video

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 29 днів тому +22

    என் பயன் பிஸ்கட் நிறைய சாப்பிடுவான் அவனுக்கு 20 வயசில் தொப்பை 🥺

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t 28 днів тому

      பிஸ்கட்டும் நல்லது இல்லிங்கறாங்க அதனால எப்போதாவது குடுங்க. நாங்களும் பிஸ்கட்ட இப்போது குறைத்து விட்டோம். 20 வயதுதான இப்போது ஈசியா குறைத்துவிடலாம். காலையில் கொஞ்சநேரம் சைக்கிள் ஓட்டிட்டு வந்தாலே தினமும் செய்யும் போது குறைந்துவிடும்.

    • @tessyfrancis9607
      @tessyfrancis9607 27 днів тому

      Biscuit saapitakoodathu..

  • @aproperty2009
    @aproperty2009 29 днів тому +5

    God bless you all 🙏

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Місяць тому +8

    Government must take more initiatives to create awareness now.🙏

  • @user-cs7yq8wv5e
    @user-cs7yq8wv5e 29 днів тому +13

    உழைக்கனும் சாப்பிட்டு செல்போன்
    பார்த்துகிட்டே இருந்தால் வியர்வை
    சிந்தி வேலை செய்யனும்

  • @MaggieJmmj
    @MaggieJmmj 29 днів тому +10

    சாப்பாடே இல்லாமல் அரைப் பட்டிணி‌ கால் பட்டணி என்று வாழ்பவருக்கு ஏன் தொப்பை வரல்ல.ஏன் வயிறு இருக்கா இல்லையா என்பது தெரியவில்லை.முதலில்‌ சாப்பிடாமல் தொப்பை வரும் வழி ஒன்று சொல்லுச்க.

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t 28 днів тому

      கால் பட்டினி மட்டுமல்லாமல் அவங்க உடல் உழைப்பும் அதிகம் . உணவு தவிர மற்ற பிஸ்கட் ஆயில் அயிட்டம் எல்லாம் அதிகம் சாப்பிடுகிறோம். சமைப்பதற்கே முதலில்லெல்லாம் அளவா பயன்படுத்தினாங்க இப்போது உணவு சமைப்பதற்கே அதிகம் எண்ணெய் பயன்படுத்துகிறோம். ஒருசிலர் அதிகம் சாப்பிடுவார்கள் ஒல்லியா வயிரே தெரியாது சிலபேர் கம்மியா சாப்பிடுவாங்க அவங்களுக்கு தொப்பை இருக்கு. சமைக்கும் விதம் சாப்பிடும் உணவு சரியான நேரத்திற்கு தூங்கி கரெக்டான நேரத்தில் சாப்பிடுவது உழைப்பு இதெல்லாம் மாறுபடுகிறது. கொஞ்சமா சாப்பிட்டு சும்மா இருந்தாலும் சாப்பிடாம இருந்தாலும் கேஸ் ஃபார்ம் ஆகி தொப்பை வரும்.

  • @hashvalathashankar6677
    @hashvalathashankar6677 Місяць тому +6

    Govt must ban some of the items...

  • @solasankar5364
    @solasankar5364 Місяць тому +4

    Enna seya vendam

  • @rockeyrock6616
    @rockeyrock6616 29 днів тому +8

    Apo en da atha sales panna viduringa ban panna vendiyathu thana

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 27 днів тому +1

    சூப்பர் செய்தி.ஆனால் யாரும் பயன்படுத்துவதில்லை என்பது தான் வருத்தமாக உள்ளது

  • @aksha_ulagam
    @aksha_ulagam 28 днів тому +7

    Non sticke pathiram Bane panalame

  • @maniyathecat4479
    @maniyathecat4479 Місяць тому +4

    Hotel la neraiya aditchu.
    ., untimely food.., unlimited food,

  • @sivamurusivamuru3197
    @sivamurusivamuru3197 29 днів тому

    Try to Thendral diet

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 29 днів тому +2

    Better close kora food and alcohol etc

  • @bhavanijothi2843
    @bhavanijothi2843 29 днів тому

    Vasanth. Nice brother to ashu advice ur mental boss correct him pl ur like lord kanathys mouse. Without u mk has no charm ashu and santhosh nice brother and sister ❤❤❤❤

  • @wtfaround2410
    @wtfaround2410 Місяць тому +31

    இனி sun TV ல அந்த மாதிரி விளம்பரங்கள் இடம் பெறாது 😂😂😂

  • @shrovan4128
    @shrovan4128 26 днів тому

    என்ன வேணும்னாலும் சாப்டிடலாம் ஆனா உடற்பயிற்சி செஞ்சா எல்லாம் சரி ஆகிடும்

  • @footballtech3291
    @footballtech3291 29 днів тому +13

    Why that video not shows KFc, McDonald's,shawarma,grill chicken, etc only to shows dosa,itly,veg meals, non veg meals, traditional foods ya nagative shade ya katuran echa dog 😡😡

    • @newbegining7046
      @newbegining7046 24 дні тому

      Most people don’t eat kfc, McDonald’s in India and still people in India end up being overweight with big bellies. Truth out current food is very unhealthy with high in carbs and sugar

  • @kalandark2399
    @kalandark2399 29 днів тому

    Rs helping

  • @jeevamathi6830
    @jeevamathi6830 Місяць тому +6

    Indha oru vedio tha varala adhaiyum pottacha idhellam parthe sethuruvuom pola 😢pavam makkal 😮

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz Місяць тому +14

    Intermittent fasting is really working out. Everyone who wants to reduce weight should follow. I started with 12 hrs then moved to 14 and 16 hrs

    • @priyangaranjitham4917
      @priyangaranjitham4917 29 днів тому +4

      Please elaborate the fasting process

    • @Sri-1992
      @Sri-1992 29 днів тому +2

      Yes please

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 29 днів тому

      @@priyangaranjitham4917 finish your dinner by 7 PM and then don’t eat or drink anything until next day 7 AM except water. This is 12 hr fasting then say after few weeks do it from 7 PM to 9 AM which will be a 14 hr fasting if you can stretch it to next 11 AM that will be awesome but take it slowly as each body is different. Ensure you eat healthy stuff and cut down on sugar and carbs. Good luck

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 28 днів тому +1

      @@priyangaranjitham4917 Finish your dinner by 7 PM and don’t eat or drink anything until 7 AM next day except water. Practice this for couple of weeks then move to 14 hours and then to 16 hours. Each body is different so watch out on how your body reacts and act accordingly

    • @priyangaranjitham4917
      @priyangaranjitham4917 28 днів тому

      @@Indian-sh2xz great!

  • @reallifekichen1479
    @reallifekichen1479 26 днів тому +1

    How about postpartum tummy only tummy looks bloated the body looks normal.

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 29 днів тому +3

    Irfan nu share pannuga pa

  • @lalithabhoovaraghavarao5537
    @lalithabhoovaraghavarao5537 14 днів тому

    அதிக எடைக்கு காரணம் உணவு மட்டும் இல்லை. கூடினாலும் குறைந்தாலும் நோய் செய்யும் ,1980 களில் ரீஃபைண்ட் ஆயில் தன் best என்று சொல்லி இன்று 40 முதல்70 வயதுகளில் முட்டி வலிஉடன் அவதிப்படுபவர்கள் அதிகம்.ஏதும் ஒதுக்காமல் அளவோடு இருந்தால் எல்லா உணவும் நல்ல உணவுதான்.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 28 днів тому +1

    Dosa have olny half spoon of oil ....but fried chicken 🍗, ghee rice

  • @msaravana79
    @msaravana79 29 днів тому

    Say no to wheat, snacks and egg. Drink sukku malli instead of tea and coffe this will reduce belly fat quickly

  • @mumthazbegum1185
    @mumthazbegum1185 22 дні тому

    No diet,no exercise I reduced 20 kgs

  • @nature8178
    @nature8178 26 днів тому

    Vyura Oru vaellay patni poodungha walking 1 hr pannungha alavaa sathaa saapadungha tea coffee white sugar hotel refined cookin oil items thavirungha..
    3 maasathila korachirlaam

  • @rotkrish2007
    @rotkrish2007 26 днів тому +1

    Good news..but you guys could have masked the faces!!!

  • @yuvaraja7735
    @yuvaraja7735 29 днів тому +2

    Now a days people spoil their health after seeing UA-cam videos and having food in hotels all are unhealthy. Once upon time parents used to say hotel food are unhealthy. Now vice versa

  • @dineshg.l9849
    @dineshg.l9849 Місяць тому +10

    Neenga vera currently kashtathula Baadham paruppai saapidama vitutean last 1 year aaga, baadham nammudaya udalil ulla keta koazhupai malam moolam agatri nalla koazhupai thakka vaithu nam udalilulla narambugaluku valu serkiradhu best medicine baadham azhaana udazhagai maintain seiya badham paruppu best

    • @user-ik1nv5yi4i
      @user-ik1nv5yi4i 29 днів тому +1

      Thank you for your information anna

    • @margaretruby9971
      @margaretruby9971 29 днів тому +1

      Per day ku yeththana badam yeduthinga nu sollunga sir

  • @VIJESH2009
    @VIJESH2009 27 днів тому

    Why government is not thinking to stop, which is not good to health.

  • @uluthamparuppuraja7380
    @uluthamparuppuraja7380 Місяць тому +2

    Kunju pappa irukkam twins 😀😊

  • @kalaisubashkalai2581
    @kalaisubashkalai2581 28 днів тому

    Parents ennatha panuringa.kulanthaiya pathirama pathukonga pls

  • @muruganaemuruganae7091
    @muruganaemuruganae7091 23 дні тому

    Foreign la ellarum 90 ku mela than erakuranga but inga 40 than maximum anga ellam health foods

  • @TrickyVina
    @TrickyVina 25 днів тому

    Piratchanaikey piratchanai ahh...spelling mistake in thumnail 🤣

  • @guru2548
    @guru2548 25 днів тому

    Thopai illadavangaluku kuda sugar varudu attack varudu

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 26 днів тому

    Enga vettula eppavume satti samayal than

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 26 днів тому

    பார்லி கஞ்சி தினம் 1 தம்ளர் குடித்தால் தொப்பை குறையும்

  • @Unicornbeauty1234
    @Unicornbeauty1234 27 днів тому

    Women more than 80 cm abdominal circumference isn't healthy dear ladies .....yes he is right

  • @SQUIDGAME24837
    @SQUIDGAME24837 Місяць тому

    Polyte ciniccoagei nbangalorewhèriitis

  • @mohamedismail9252
    @mohamedismail9252 24 дні тому

    Hide the face of the people..

  • @gowthamrajkrishnasamy
    @gowthamrajkrishnasamy 26 днів тому

    ICMR is giving guidelines on what to eat. FSSAI is approving the production of all the shits that are not fit to eat. What a joke.

  • @nirmaljayaram3583
    @nirmaljayaram3583 Місяць тому +10

    ஏண்டா இப்படி பொய்யைச் சொல்லியே இருக்கிறியே

  • @sivachandran4185
    @sivachandran4185 24 дні тому

    பட்சை காய் கறிகள் சாப்பிடலாம் போலா இனிமே 😂😂😂

  • @user-nx3uu8fw3p
    @user-nx3uu8fw3p 23 дні тому

    O

  • @pandig6142
    @pandig6142 Місяць тому +2

    😂😂😂😂😂😂

  • @mohanrajaloganathan5587
    @mohanrajaloganathan5587 29 днів тому +3

    Sugar, proceed food, cool drinks intake cut panunga
    Regular Intermittent fasting irunga
    Periodic prolonged fasting irunga
    Weight kammi aagum

    • @dineshcutsofficial731
      @dineshcutsofficial731 29 днів тому +1

      Regular intermittent fasting and periodic prolonged fasting na enna😅

    • @mohanrajaloganathan5587
      @mohanrajaloganathan5587 29 днів тому +1

      @@dineshcutsofficial731 konja net la thediparunga :)
      Intermittent fasting - > skip one meal (breakfast), make sure there is at least 16 hours gap between last meal and the first meal next day
      Prolonged fasting -> Don't eat anything for 1-3 days (if you can , you can fast more days)

    • @dineshcutsofficial731
      @dineshcutsofficial731 29 днів тому

      @@mohanrajaloganathan5587 thank you for your reply❤️and✨ netla search panni parkuren

  • @SenthilSenthil-vb6hy
    @SenthilSenthil-vb6hy Місяць тому

    Boti muttal

  • @vp2840
    @vp2840 27 днів тому

    We are actually going to be likely China 😂😂

  • @rizwanullah4388
    @rizwanullah4388 29 днів тому

    What about irfan view eating always 😂

  • @vijayiniit
    @vijayiniit 28 днів тому +1

    ஆயுள் வேணும்னா ஆயில்(oil) குறைச்சிக்கோங்க 😂❤

    • @user-dm2vt8hy4t
      @user-dm2vt8hy4t 28 днів тому

      😂😂 ஆமாம். உணவு சமைப்பதற்கே இப்போது அதிகமா பயன்படுத்துகிறோம். அதுபோக வீட்டவிட்டு வெளிய போன போதும் புதுசுபுதுசா மனிதன் சாப்பிட எத்தனை கண்டுபிடிப்புகள் 😂😂

  • @chitrasundar4395
    @chitrasundar4395 27 днів тому

    😂

  • @xeronxgaming5288
    @xeronxgaming5288 Місяць тому +3

    Yara nengalam 😂😂

  • @mohammedyusufk8291
    @mohammedyusufk8291 24 дні тому

    அதிகம் உருவாகும் டாக்டர் பிரச்சினை

  • @priyakiran4457
    @priyakiran4457 25 днів тому

    😂😂😂😂😂