நன்றி Father.நான் வருடத்தின் முதல் நாளிலிருந்து மரியன்னை வீடியோ வழி விவிலிய வாசிப்புத் திட்டத்தில் இணைந்து இன்று 25ம் நாள் வாசிப்பு முடித்திருக்கிறேன்.நீங்கள் கூறுவதுபோல பூரணமான தெளிவு கிடைக்காவிட்டாலும் முழுவதுமான விவிலிய வாசிப்பைமுடித்துவிட்டு திரும்பவும் வாசிக்கும்போது விளக்கம் அதிகமாகும் ஆகவே விவிலிய வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர ஆரம்பித்திருக்கிறேன்.தொடர்ந்து இறைவனோடு பயணிக்கிறேன்.உங்கள் பயணமும் சிறப்புற வாழ்த்துகிறேன்.(sri lanka.)
தினமும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பைபிளை பற்றி விளக்கும் தறுவதர்காக நன்றி ஃபாதர் உங்கள் இறைபனிசிறக்க வாழ்த்துக்கள் ஃபாதர் நீங்கள் எங்களுக்கு கடவுள் தந்த பொக்கிஷம் ஃபாதர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘 இயேசுவுக்கே புகழ் ❤
எனக்கும் பழைய bible தான் பிடிச்சிருக்கு காரணம் 1ஸ்ட் 1st நான் படிச்ச முதல் புத்தகம் bible thaan .. என் சிறு வயதில் கோவிலுக்கு bible கொண்டு போவேன்.... அது பழைய bible thaan ... இப்போது pidichathum அதுவே... உங்கள் விளக்கம் அருமை.... நான் one year la mudichirukiren ... இன்னும் ஆழமா படிக்கணும் nu விரும்புகிறேன்...
Thankyou Frஎனக்கு விவிலியம் படிக்க பிடிக்கும் அதிலும் யோவான் நற்செய்தி படிக்க பிடிக்கும் ஆனால் இப் பொது நீங்கள் சொன்னது போல் படிக்கிறேன் நன்றி பாதர் God bless you Fr
Praise the Lord 🙏. Fr. முதலில் கடவுளுக்கு நன்றி. எளிமையான, இனிமையான ஒரு குருவானவரை எங்களுக்கு கொடுத்ததற்காக 🙏🙏. கத்தோலிக்க மக்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல வேண்டும் என நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களுடைய குருத்துவ பணி மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களும், ஜெபங்களும் 🙏🙏🙏🔥🔥🔥
Bible reading குறித்த இந்த பதிவு மிகவும் அருமை தந்தையே மிக்க நன்றி 5 Tips மிகவும் அர்த்தமுள்ள விடயமாக இருந்தது 🎉 எந்த வரிசையில் வாசிக்க வேண்டும் என தெரிவித்தது சரியான Guidance 🎉🎉 பைபிள் வழங்குவது குறித்து தங்களின் எண்ணங்கள் முயற்சி மிகவும் சிறப்பு தந்தையே பணி தொடர வாழ்த்துக்கள்
பாதர்நானேரொம்வருடமா நம்ப பைபிளைபடிக்கவில்லை C s l பைபிள்தான்படித்தேன் ஆனால்நம்பதாயாம்திருச்சபைதான் உண்மையானது என்றுஏற்று அதன்பிறகுதாயாம்திருவிவிலியம்படிக்கிரேன் நன்றிஅம்மா 🙏பாதர்பைபிள் எப்படிபடிக்கவோன்டும்என்பதை தெளிவுபடுத்தி கொடுத்திங்க மிக அருமையானவிள்க்கம்நன்றி மரியேவாழ்க 🙏
Father nan ஒரு ஸ்ரீலங்கா. பெண். உங்களுடைய எல்லா வீடியோஉம் பார்ப்பேன் நிறைய கற்று கொண்டேன். நன்றி father........ ஆனாலும் ஒரு கவலை இன்று நம் திருச்சபை பிரிவினை சபாயோறுக்கு ஒரு கேலி குத்தாகி விட்டது. அவர்களோடு நம்மும் போராடுகிறோம். இதில் மற்று கருத்து இல்லை. நான் பார்த்தேன் இந்தியாவில். ஒரு ஆலயம் திருக்கலயான மாதா ஆலயம் திருவிழா என்று மாதாவுக்கு நிச்சயதார்த்தம் என்று வெற்றிலை பாக்குடன் ஊர்வலம் போகிறார்கள். பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இதெல்லாம் என்ன. என்ன ஒரு அசிங்கம் இதெல்லாம் ஏன் நம் திருச்சபை அனுமதிக்கிறது. மற்றவர்கள் நம்மை விமர்சிக்க காரணத்தை நாம் தானே உருவாக்குகிறோம். நம் கத்தோலிக்க திருச்சபைஇல் இது போன்ற காரியகளை செய்ய தடை செவுகள் please father நமது திருதந்தைக்கு தெரிய படுத்துகள். இது வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் பொருந்தும். சில காரியகள். நம் தாய் திரு ச்சபை அளிப்பது வேறு யாரும் இல்லை நாம் தான். நம் சமுதாயம் எப்போது திருந்தும். இதற்கு அந்த பங்கு தந்தைகலும் ஒரு காரணம். மாரியலையே கொச்சை படுத்தி விட்டார்கள் மாற்ற வேண்டியது நம் கத்தோலிக்க சமூகத்தை
எனக்கும் தான் மனம் வலிக்கிறது. என்னவோ! மதுரை மீனாட்சி திருக்கல்யாண ஊர்வலம் போல். எப்போதிருந்து இது நடக்கிறதோ,! நான் இப்பதான் பார்த்தேன். Really I felt very sad😢
பழைய பைபிள் மிகவும் பிடிக்கும்... காரணம் நிறைய வார்த்தைகள் அதன் அர்த்தங்களுமே புதிய பதிப்பில் மாற்றப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்... குறிப்பாக "அவள் உன் தலையை நசுக்குவாள் நீயோ அவளது குதிகாலை தீண்ட முயலுவாய் " ... இது புதிய பதிப்பில் "'குதிகாலை காயப்படுத்துவாய்"' என்று மாற்றப்பட்டிருக்கிறது.. இதில் வார்த்தையும் அர்த்தமும் மாறு படுகிறதல்லவா... பழைய பதிப்பு சிறந்தது Fr....
First of all thank you for this wonderful message father🙏each and every word was very well said.... Superb 👌... True💯.... In fact when I first started reading the Bible I practised the meditative reading bcoz I couldn't move forward without understanding the text... Then gradually I found it very difficult... And when I heard people say they have read the Bible many times and i hadn't read it even once... I started reading it just as any other book... Started with new testament and almost finishing it but now when I heard your beautiful tips and the qualitative ways to read it... I realized my mistake... It is not important to finish reading the Bible but to understand God's word that's more important.. Thankyou🙏... Father regarding your mission for this year I would be more than happy and love to contribute in any small way possible🙏.... Feeling very peaceful after listening to your message🙏🙏🙏 May the Almighty grant you success in all your endeavors... My prayers are with you.... Please keep me in your prayers... Gud day n tc🙏❤
பழைய பைபிள் தான் ஃபாதர் எனக்கு பிடிக்கும், அந்த மாதிரி பைபிள் தங்களிடம் இருந்தால் (விலைக்கு) எனக்கு தெரிவிக்கவும் ஃபாதர், நீங்க அனைவருக்கும் பைபிள் கொடுப்பது பற்றி கூறினீர்கள் ரொம்ப சந்தோஷம் ஃபாதர், என்னுடைய பங்களிப்பாக நான் எதாவது செய்யனும் என்று விருப்படுகிறேன், நன்றி ஃபாதர் 🙏
ஜே எஸ் பவுலின் மேரி எல்லா புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே தந்தை அவர்களே நீங்கள் கூறுவதுஎல்லா மக்களும் நன்றாக வேதபுத்தகத்தை படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது தந்தையே நான் வேதபுத்தகத்தை நாள் தோறும் திருப்பலி முறையில் படித்து வருகிறேன் சரியா என்பதை எனக்கு காணொலி மூலமாக விள்க்குங்கள் நன்றி தந்தையே
Good evening father Pls put video abt confession Bcz I refuse to go and scared to read bible if I pray I'm getting very bad thoughts on god pls father pray for me and give me some suggestions posting a video thank u father
வணக்கம் fr எப்படி இருக்கின்றீர்கள். உங்கள் உடல் உள்ளம் ஆன்மா அனைத்தும் சுகமா நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர். நற்ச்செய்தி பணி செய்பவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகானவை அதன் அடிப்படையில் ஆண்டவரை பற்றி ஒவ்வொரு முரையும் நீங்கள் கூறும்போதும் உங்கள் முகம் பிரகாசமாக இருப்பதாக உணர்கிறேன். முதல் முதல் உங்களை பார்க்கும்போது என்ன டா இவர் தாடி மீசை வைத்துக் கொண்டு ஒரு பாதர் மாதிரியே இல்லையே என்று நினைத்தேன். சரிங்க fr. நான் சேலம் மறைமாவட்டம் நாமக்கல்( மா. வ) எங்க ஆயர் அவர்கள் எங்களுக் கடவுள் கொடுத்த மாபெரும் கொடை. கடவுள் எங்களை நினைவுக்கூர்ந்துள்ளார் என்பதற்க்கு இவரே சாட்சி. எங்கள் ஆயர் பைபிள் ஆப் ஒன்று தொடங்கி உள்ளார் அதில் முழு பைபிளையும் அவரே வாசிக்கின்றார், அன்றன்றுள்ள திருப்பலி வாசகங்கள் அது தனியாக அதில் இடம் பெயர்கிறது. இது ஒருபக்கமிருக்க உங்களைப் போலவே இந்த வருட தொடக்கம் முதல் சிறு விளக்கம் தாய்மரி வழியாக மூவொரு இறைவனை அழைத்து ஜெபம், பிறகு நீங்கள் சொன்னது போலவே ஏன், எதற்க்கு எப்படி, என்ற கேள்விகள் அதற்கான காரணங்கள் இதன் மூலம் நாம் இன்று என்ன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த காணொளி முடிகிறது பாதர். நானும் என் கணவரும் தொடர்ந்து படித்தும் கேட்டும் வருகிறோம் பாதர். என் பிள்ளைகளுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும்படி கூறி வருகிறேன். மரியன்னை வழி விவிலிய வீடியோ இது காணொளியின் தலைப்பு பாதர். மன்னிக்கவும் 🙏 நிறைய டைப் செய்து விட்டேன்.
Father naa new testament padichitten ana enaku thiruvelibadu book enakku puriyala atha purinjukkura alavu enakku brain illa father konjaam atha explain panni solunga at
Fr please explain, Does malankara syrian church catholic or not? ....Eagerly waiting for your reply......please clarify my doubt.... I want brief explanation......please consider......
Why fr they again and again translating bible how many time wr have to buy. Already I have six copy of bible. Now they introduced new translated bible what to do already which I have.
If anyone here want to know detail history about st.xavier un destroid body please types this in youtube " st.Xavier's church 9th day sethukkuvaithan 25-01-2025" where we can know the history speaking by father.
Father நாங்கள் வடநாட்டில் ஹரியானா மாநிலத்தில் இருக்கிறோம் இங்கு எனக்கு ஒரு தோழி இருக்கிறாள் அவள் கணவன் கொரொனவில் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் ரொம்ப கஷ்டபடுகிறாள் எனக்கு மனதில் ரொம்ப நாளாக இருந்தது அவளுக்கு ஒரு பைபிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவளுடைய கஷ்டம் குறையும் அவள் வாழ்வில் முன்னேற்றம் காண்பாள் என்று ஆனால் அவள்ஒரு இந்து பெண் ரொம்ப நாளாக யோசனையாகவே உள்ளது. இந்திக்கார பெண் அவள் கூறுகிறாள் எனக்கு பைபிள் வாங்கி தா நான் படிப்பேன் என்று
பைழைய பைபிள் சன்ஸ்க்ரிட் மொழியால் அச்சிட பட்டது அதை படிக்கும் போது குழப்பம் ஏற்பட வாய்புண்டு உதரனத்திற்க்கு ஆண்டவர் கூறும் வார்த்தை உன்னை அனேக சாதிகளுக்கு தலைவன் ஆக்ககுவேன் என பழைய ஏற்பாட்டில் இருக்கும் நமக்கு தெரியும் தமிழில் ஜாதி எதன் அர்த்தம் உள்ளது என. எனவே இதுபோன்ற பல குழப்பங்களில் உள்ள வார்த்தைகளில் விடுபட புதிய மொழிபெயர் தான் சிறந்தது. தமிழ் நம் தாய் மொழிதானே?
Happy Republic Day dear, can you relate anything with Biblical Studies?? Or you going on with?? Hope & Wish you all the Best. Characters that God blessed are exposed in Bible, we add our faith on critical situations where God guides, solves, forgives, punishes, prevents leads to Victory of Creation. Our bros sometimes use Bible for their trapping times.the very unprotected groups gets trapped. God who's merciful forgives like Peter & bless them too with his flocks. In Catholics too have black sheeps. Our feast is on tomorrow Our Lady of Perpetual Help. God loves you.
Pedro_Peter ,KEY_TO HEAVEN PAUL__CHINNAPPAR,FEED MY LAMB FEED MY SHEEP. THIS IS MY BODY. THIS IS MY BLOOD THE. One holy catholic apostalic church gives one universal meaning to THE BIBLE and not to understand according to an individual understanding which leads to division. Old edition we had footnote to understand THIRU VIVILIAM only fostering TAMIL and not the faith.
நன்றி Father.நான் வருடத்தின் முதல் நாளிலிருந்து மரியன்னை வீடியோ வழி விவிலிய வாசிப்புத் திட்டத்தில் இணைந்து இன்று 25ம் நாள் வாசிப்பு முடித்திருக்கிறேன்.நீங்கள் கூறுவதுபோல பூரணமான தெளிவு கிடைக்காவிட்டாலும் முழுவதுமான விவிலிய வாசிப்பைமுடித்துவிட்டு திரும்பவும் வாசிக்கும்போது விளக்கம் அதிகமாகும் ஆகவே விவிலிய வாசிப்பு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை நான் உணர ஆரம்பித்திருக்கிறேன்.தொடர்ந்து இறைவனோடு பயணிக்கிறேன்.உங்கள் பயணமும் சிறப்புற வாழ்த்துகிறேன்.(sri lanka.)
நன்றி Father ,உங்கள்
பதிவுகள் தொடர்ந்து
பார்க்கிறேன்,
எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது,வாழ்த்துக்கள் father நன்றி
இயேசுவுக்கே புகழ்
மரியே வாழ்க 🙏🙏
ரொம்ப நன்றி பாதர் ஆண்டவர்உங்களை பயனுள்ள கருவியாக எடுத்து பயன்படுத்தி எங்களையும்வழிநடத்துகிறார் இயசுவுக்கேபுகழ் மரியேவாழ்க ❤❤❤
மிகவும் அருமையான விளக்கம் பாதர் மிக மிக நன்றி உங்களை போன்ற பாதரை எங்களுக்கு தந்த இறைவனுக்கு மிகவும் நன்றி.
Hi father u r the best gift of catholic church your bible tips are useful to read thank my brother 🙏 pray for me
ரொம்ப நன்றி பாதர் அன்டவர்.உங்க லேடுஇருப்பாராக ஆமென்
Father you are the one of the best gift for our Catholic church.praise the Lord 🙏 Hallelujah Hallelujah Hallelujah 🙏
தினமும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பைபிளை பற்றி விளக்கும் தறுவதர்காக நன்றி ஃபாதர் உங்கள் இறைபனிசிறக்க வாழ்த்துக்கள் ஃபாதர் நீங்கள் எங்களுக்கு கடவுள் தந்த பொக்கிஷம் ஃபாதர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘 இயேசுவுக்கே புகழ் ❤
Amen.anakku...bibile.anbathu.manithanine..maru..pirappu.than....oru.paavamanithan.marupadiyuom.pirkkavenduom.anpaduthu.than.fr.bibile.padippavargal...yarudiya...advasum.thevailla.andavar.vali.nadaththuvr...god.blees.you..fr...
எனக்கும் பழைய bible தான் பிடிச்சிருக்கு காரணம் 1ஸ்ட் 1st நான் படிச்ச முதல் புத்தகம் bible thaan .. என் சிறு வயதில் கோவிலுக்கு bible கொண்டு போவேன்.... அது பழைய bible thaan ... இப்போது pidichathum அதுவே... உங்கள் விளக்கம் அருமை.... நான் one year la mudichirukiren ... இன்னும் ஆழமா படிக்கணும் nu விரும்புகிறேன்...
Praise the Lord Father, your tips are useful to read and meditate the Holy Bible 🙏
Thankyou Frஎனக்கு விவிலியம் படிக்க பிடிக்கும் அதிலும் யோவான் நற்செய்தி படிக்க பிடிக்கும் ஆனால் இப் பொது நீங்கள் சொன்னது போல் படிக்கிறேன் நன்றி பாதர் God bless you Fr
தந்தையே வணக்கம் எனக்கும் பழைய மொழிபெயர்ப்பு பைபிள் தங்களால் எங்களுக்கு கொடுத்து உதவும் படி கேட்டுக்கொள்கிறோம் நன்றிகள் தந்தையே🙏🙏 9:26
தந்தையே பைபிள் கொடுப்பதற்கு எடுத்த முயற்சிக்கு நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👌👌👌🙏🙏🙏❤️❤️❤️
Fr Valan🎉
தந்தையே வணக்கம் 🙏 அருமை அருமை பைபிள் படிப்பதற்கு தந்த டிப்ஸ் தந்ததற்கு நன்றி நன்றி 🙏🙏🙏💓💓💓
நன்றி பாதர் உங்களுடைய அனைத்து விடையகளும் ஒரு புதுத்துணர்ச்சியை தருகிறது......
மிக மிக அருமையான விளக்கம் அன்பு அருட்தந்தையே நன்றி தங்களின் இறைபணி சிறக்க வாழ்த்துக்கள் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤🎉
Praise the Lord 🙏 Hallelujah Hallelujah Hallelujah 🙏 Glory to Jesus 🙏 Thank you Jesus 🙏 Ave Ave Ave Ave Maria 🙏
Praise the Lord 🙏. Fr. முதலில் கடவுளுக்கு நன்றி. எளிமையான, இனிமையான ஒரு குருவானவரை எங்களுக்கு கொடுத்ததற்காக 🙏🙏. கத்தோலிக்க மக்களை சரியான பாதையில் வழி நடத்தி செல்ல வேண்டும் என நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்களுடைய குருத்துவ பணி மென்மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்களும், ஜெபங்களும் 🙏🙏🙏🔥🔥🔥
Catholic people nu pirichi pesathinga Ella makkalum mukkiyam bro
இயேசுவேஉமக்குபுகழ் 🙏
Thank you father. May God bless you and you in your spiritual activities 🙏
Read slowly and meditative ❣️❣️❣️ மிகவும் அருமை அருமை அருமை தந்தையே 💐🤝💐🤝🤝
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தந்தையே❤❤
Bible reading குறித்த இந்த பதிவு மிகவும் அருமை தந்தையே மிக்க நன்றி 5 Tips மிகவும் அர்த்தமுள்ள விடயமாக இருந்தது 🎉 எந்த வரிசையில் வாசிக்க வேண்டும் என தெரிவித்தது சரியான Guidance 🎉🎉 பைபிள் வழங்குவது குறித்து தங்களின் எண்ணங்கள் முயற்சி மிகவும் சிறப்பு தந்தையே பணி தொடர வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் நன்றி பாதர் 🙏
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
பாதர்நானேரொம்வருடமா நம்ப பைபிளைபடிக்கவில்லை
C s l பைபிள்தான்படித்தேன் ஆனால்நம்பதாயாம்திருச்சபைதான் உண்மையானது என்றுஏற்று அதன்பிறகுதாயாம்திருவிவிலியம்படிக்கிரேன் நன்றிஅம்மா 🙏பாதர்பைபிள் எப்படிபடிக்கவோன்டும்என்பதை தெளிவுபடுத்தி கொடுத்திங்க மிக அருமையானவிள்க்கம்நன்றி மரியேவாழ்க 🙏
Father thank you for this wounderfull vedeo.Our ardent prayers 🙏 and support for your efforts and your mission.❤
நன்றி father உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் (இலங்கை )
Thank u Jesus Ave Maria Thank u father
Father nan ஒரு ஸ்ரீலங்கா. பெண். உங்களுடைய எல்லா வீடியோஉம் பார்ப்பேன் நிறைய கற்று கொண்டேன். நன்றி father........ ஆனாலும் ஒரு கவலை இன்று நம் திருச்சபை பிரிவினை சபாயோறுக்கு ஒரு கேலி குத்தாகி விட்டது. அவர்களோடு நம்மும் போராடுகிறோம். இதில் மற்று கருத்து இல்லை. நான் பார்த்தேன் இந்தியாவில். ஒரு ஆலயம் திருக்கலயான மாதா ஆலயம் திருவிழா என்று மாதாவுக்கு நிச்சயதார்த்தம் என்று வெற்றிலை பாக்குடன் ஊர்வலம் போகிறார்கள். பார்க்கும் போது மனம் வலிக்கிறது. இதெல்லாம் என்ன. என்ன ஒரு அசிங்கம் இதெல்லாம் ஏன் நம் திருச்சபை அனுமதிக்கிறது. மற்றவர்கள் நம்மை விமர்சிக்க காரணத்தை நாம் தானே உருவாக்குகிறோம். நம் கத்தோலிக்க திருச்சபைஇல் இது போன்ற காரியகளை செய்ய தடை செவுகள் please father நமது திருதந்தைக்கு தெரிய படுத்துகள். இது வேளாங்கண்ணி ஆலயத்துக்கும் பொருந்தும். சில காரியகள். நம் தாய் திரு ச்சபை அளிப்பது வேறு யாரும் இல்லை நாம் தான். நம் சமுதாயம் எப்போது திருந்தும். இதற்கு அந்த பங்கு தந்தைகலும் ஒரு காரணம். மாரியலையே கொச்சை படுத்தி விட்டார்கள் மாற்ற வேண்டியது நம் கத்தோலிக்க சமூகத்தை
எனக்கும் தான் மனம் வலிக்கிறது. என்னவோ! மதுரை மீனாட்சி திருக்கல்யாண ஊர்வலம் போல். எப்போதிருந்து இது நடக்கிறதோ,! நான் இப்பதான் பார்த்தேன்.
Really I felt very sad😢
அருமை யான காணொளி பாதர் Bible reading super video nantri father
பழைய பைபிள் மிகவும் பிடிக்கும்... காரணம் நிறைய வார்த்தைகள் அதன் அர்த்தங்களுமே புதிய பதிப்பில் மாற்றப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்... குறிப்பாக "அவள் உன் தலையை நசுக்குவாள் நீயோ அவளது குதிகாலை தீண்ட முயலுவாய் " ... இது புதிய பதிப்பில் "'குதிகாலை காயப்படுத்துவாய்"' என்று மாற்றப்பட்டிருக்கிறது.. இதில் வார்த்தையும் அர்த்தமும் மாறு படுகிறதல்லவா... பழைய பதிப்பு சிறந்தது Fr....
உண்மை
உண்மை நம்மிடம் விவிலிய அறிவு கம்மிதான் . அதனால் தான் மக்கள் ஈஸியாக பாஸ்டர்ட்ஸ் வலையில் விழுந்து விடுகிறார்கள்
Thank you Father...💐🌷🙏
நல்ல விளக்கம் நன்றி Fr.
Thank you father🎉🎉🎉 wonderful explanation 🎉🎉🎉 praise to be God
நன்றி Fr
First of all thank you for this wonderful message father🙏each and every word was very well said.... Superb 👌... True💯.... In fact when I first started reading the Bible I practised the meditative reading bcoz I couldn't move forward without understanding the text... Then gradually I found it very difficult... And when I heard people say they have read the Bible many times and i hadn't read it even once... I started reading it just as any other book... Started with new testament and almost finishing it but now when I heard your beautiful tips and the qualitative ways to read it... I realized my mistake... It is not important to finish reading the Bible but to understand God's word that's more important.. Thankyou🙏...
Father regarding your mission for this year I would be more than happy and love to contribute in any small way possible🙏....
Feeling very peaceful after listening to your message🙏🙏🙏
May the Almighty grant you success in all your endeavors... My prayers are with you.... Please keep me in your prayers...
Gud day n tc🙏❤
உண்மை கசக்கும் உணர்ந்தால் இனிக்கும் ❤❤❤
Dear Father Valan Really wonderful explanation 👏 Jesus Bless you Praying for you 🙏
God bless you and protects you with His precious blood father 🙏
Father you don't have problem i call you brother because i don't have brother God bless you father
தந்தையே❤❤❤❤❤❤❤❤
Thank u Jesus ❤❤❤
SUPER SUPER FATHER 👏❤
Thank you Father. Praise the lord
Thank you Fr. For your explain ence. God bless you.
Thank you Father for the useful information god bless you
பழைய பைபிள் தான் ஃபாதர் எனக்கு பிடிக்கும், அந்த மாதிரி பைபிள் தங்களிடம் இருந்தால் (விலைக்கு) எனக்கு தெரிவிக்கவும் ஃபாதர்,
நீங்க அனைவருக்கும் பைபிள் கொடுப்பது பற்றி கூறினீர்கள் ரொம்ப சந்தோஷம் ஃபாதர், என்னுடைய பங்களிப்பாக நான் எதாவது செய்யனும் என்று விருப்படுகிறேன்,
நன்றி ஃபாதர் 🙏
vanakkam father 🙏🙏🙏from sweden
Praise the lord Ave Marie Marie Vazha Thank you Jesus Thank you Father 🙏
Thank you so much Father 🙏 now I am start reading Numbers Father
thank you Father praise the lord Ave Maria amen.🙏❤️
Praise the lord 🙏 Ave Maria tnku fr
Thank you father God bless you 🙏🙏 amen
நன்றி பாதர்
father vanakkam thanks father praise the lord Ave maria 🙏
Amen 🙏
ஜே எஸ் பவுலின் மேரி எல்லா புகழும் மாட்சியும் என்றும் இறைவனுக்கே தந்தை அவர்களே நீங்கள் கூறுவதுஎல்லா மக்களும் நன்றாக வேதபுத்தகத்தை படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது தந்தையே நான் வேதபுத்தகத்தை நாள் தோறும் திருப்பலி முறையில் படித்து வருகிறேன் சரியா என்பதை எனக்கு காணொலி மூலமாக விள்க்குங்கள் நன்றி தந்தையே
Thank you Father
திருத்தூதர் பணிகள் 19:26 விளக்கம் சொல்லுங்கள் குருவே.தயவுகூர்ந்து
Praise the lord father
Thank you Fr
Thank you 🙏 father
Praise the Lord FATHER,
மறுஜென்மம் பற்றிய காணொளி போடுங்க please 🙏.
மறுஜென்மம் என்று ஒன்று உண்டா ?.இருப்பின் கத்தோலிக்க திருச்சபை அதை ஏற்கிறதா?
Amen 🎉
Thank you fr
Good super
Praise the lord
❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤🙏🙏🙏🙏🙏 THANK YOU SOMACH FATHER ❤❤❤🙏🙏🙏🙏AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲
Praise the LORD thank you JESUS AVE MARIA
இயேசுவுக்கே புகழும் மகிமையும் உண்டாவதாக 💐
Waiting for your meg Father... Good morning
Amen
வுல்காத்தா தன் சிறந்த பதிப்பு.. பொது மொழிபெயர்ப்பு சில அடிப்படை நம்பிக்கையில் சமரசம் செய்துள்ளது..
Good evening father Pls put video abt confession Bcz I refuse to go and scared to read bible if I pray I'm getting very bad thoughts on god pls father pray for me and give me some suggestions posting a video thank u father
Thank you Fr. Some of our Fathers are told, the Bible is not true it is a story.
Ayya oru sandhegam thangal Thiru Mari annai avargalai vananguveerhala ayya
வணக்கம் fr எப்படி இருக்கின்றீர்கள். உங்கள் உடல் உள்ளம் ஆன்மா அனைத்தும் சுகமா நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர். நற்ச்செய்தி பணி செய்பவர்களின் பாதங்கள் எவ்வளவு அழகானவை அதன் அடிப்படையில் ஆண்டவரை பற்றி ஒவ்வொரு முரையும் நீங்கள் கூறும்போதும் உங்கள் முகம் பிரகாசமாக இருப்பதாக உணர்கிறேன். முதல் முதல் உங்களை பார்க்கும்போது என்ன டா இவர் தாடி மீசை வைத்துக் கொண்டு ஒரு பாதர் மாதிரியே இல்லையே என்று நினைத்தேன்.
சரிங்க fr. நான் சேலம் மறைமாவட்டம் நாமக்கல்( மா. வ) எங்க ஆயர் அவர்கள் எங்களுக் கடவுள் கொடுத்த மாபெரும் கொடை. கடவுள் எங்களை நினைவுக்கூர்ந்துள்ளார் என்பதற்க்கு இவரே சாட்சி.
எங்கள் ஆயர் பைபிள் ஆப் ஒன்று தொடங்கி உள்ளார் அதில் முழு பைபிளையும் அவரே வாசிக்கின்றார், அன்றன்றுள்ள திருப்பலி வாசகங்கள் அது தனியாக அதில் இடம் பெயர்கிறது. இது ஒருபக்கமிருக்க உங்களைப் போலவே இந்த வருட தொடக்கம் முதல் சிறு விளக்கம் தாய்மரி வழியாக மூவொரு இறைவனை அழைத்து ஜெபம், பிறகு நீங்கள் சொன்னது போலவே ஏன், எதற்க்கு எப்படி, என்ற கேள்விகள் அதற்கான காரணங்கள் இதன் மூலம் நாம் இன்று என்ன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த காணொளி முடிகிறது பாதர். நானும் என் கணவரும் தொடர்ந்து படித்தும் கேட்டும் வருகிறோம் பாதர். என் பிள்ளைகளுக்கும் அவர்கள் புரிந்து கொள்ளும்படி கூறி வருகிறேன். மரியன்னை வழி விவிலிய வீடியோ இது காணொளியின் தலைப்பு பாதர். மன்னிக்கவும் 🙏 நிறைய டைப் செய்து விட்டேன்.
Pray for me father to read bible 🎉🎉
🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
Father naa new testament padichitten ana enaku thiruvelibadu book enakku puriyala atha purinjukkura alavu enakku brain illa father konjaam atha explain panni solunga at
❤
Fr please explain, Does malankara syrian church catholic or not? ....Eagerly waiting for your reply......please clarify my doubt.... I want brief explanation......please consider......
They are also part of the Catholic Church
Dear father. Thank you. How to contribute.
Check the description and u can find a link 🔗 and join my WhatsApp group
Am 50 years old and until now I have not read the whole Bible I started this new year Jan 1 , please pray for me to read
Regarding old testament most of the books are seems like stories so the names and places i get confused.its hard to keep in my memories
Thank you for the wonderful tips.sure I will take notes and memories
Reading ku nalla book name sollunga ... tamil la irukkanum
Discription la entha link moolama உங்களை contact panna nu theriyala father
Use RSV2CE or ESVCE
👏👏👏👏👏👏🤲🤲🤲👏👏👏🤲🤲🤲🤲👏👏👏👏🤲🤲🤲❤❤❤💞💞💞💞💞💞💞❤
Why fr they again and again translating bible how many time wr have to buy. Already I have six copy of bible. Now they introduced new translated bible what to do already which I have.
Video is about the Bread of life? how ?Why ?Which life?
Catholic tamil bible enga kidaikum.
I have 2 bibles but only 66 books.
If anyone here want to know detail history about st.xavier un destroid body please types this in youtube " st.Xavier's church 9th day sethukkuvaithan 25-01-2025" where we can know the history speaking by father.
Palayabiblevasnangal. Wasiththavudanmanathlaalamagahapathiyum
Father நாங்கள் வடநாட்டில் ஹரியானா மாநிலத்தில் இருக்கிறோம் இங்கு எனக்கு ஒரு தோழி இருக்கிறாள் அவள் கணவன் கொரொனவில் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் ரொம்ப கஷ்டபடுகிறாள் எனக்கு மனதில் ரொம்ப நாளாக இருந்தது அவளுக்கு ஒரு பைபிள் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அவளுடைய கஷ்டம் குறையும் அவள் வாழ்வில் முன்னேற்றம் காண்பாள் என்று ஆனால் அவள்ஒரு இந்து பெண் ரொம்ப நாளாக யோசனையாகவே உள்ளது. இந்திக்கார பெண் அவள் கூறுகிறாள் எனக்கு பைபிள் வாங்கி தா நான் படிப்பேன் என்று
கத்தோலிக்கர்கள் திரு விவிலியத்தைதான் படிக்கவேண்டும் பிற சபை நூல்களை புறம் தள்ள வேண்டும்
பைழைய பைபிள் சன்ஸ்க்ரிட் மொழியால் அச்சிட பட்டது அதை படிக்கும் போது குழப்பம் ஏற்பட வாய்புண்டு உதரனத்திற்க்கு ஆண்டவர் கூறும் வார்த்தை உன்னை அனேக சாதிகளுக்கு தலைவன் ஆக்ககுவேன் என பழைய ஏற்பாட்டில் இருக்கும் நமக்கு தெரியும் தமிழில் ஜாதி எதன் அர்த்தம் உள்ளது என. எனவே இதுபோன்ற பல குழப்பங்களில் உள்ள வார்த்தைகளில் விடுபட புதிய மொழிபெயர் தான் சிறந்தது.
தமிழ் நம் தாய் மொழிதானே?