எங்களுடைய உறவுகளை தேடி வந்தமைக்கு வெளிநாட்டு உறவுகளுக்கு நன்றி அவர்களுக்காக உங்களுடைய ஆதரவை கொடுப்பதற்கு அருமையான சமையல் அன்பான சமையல் அனைவரையும் முக மலர்ச்சியுடன் வரவேற்பது நன்றாக இருக்கிறது அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤❤❤
Very nice easy tasty food, well done, some other UA-cam cooking video people always saying same food as duplicate and telling about her son and husband too boring, too showing to them
Namasakram 🙏 Enjoy your day with guests Good restful day 👍 Your cooking is splendid another level n surprised to know you are cooking Portuguese debel curry😂 .. wonderful 👍 Blessings ya.🎉
கடல் உணவுகளுக்கு தேசிக்காய் புளியை விட பழப்புளி மிக சிறந்தது . . சமையல் அருமை . . உதாரணத்துக்கு மீன் , கருவாடு , கணவாய் , நண்டு , இறால் போன்றவற்றுக்கு பழப்புளி சிறந்தது ஆனால் சிலர் தேசிக்காய் பபுளி விடுவதையும் அவதானித்துள்ளேன் , அதே நேரம் இறால் சொதி என்றால் தக்காளி போடுவார்கள் புளிப்புக்கு . . அருமை வாழ்த்துக்கள் . நெல் இந்தமுறை எல்லாருக்கும் சிறப்பா வந்திருக்கு . . உங்களிடம் மூன்று ஏக்கர் என்கிறீர்கள் எப்படியும் 100 மூட்டை நெல் உறுதி .
றம்பை எனக்கு மிகவும் பிடிக்கும் . அத்துடன் நடிகை றம்பாவும் எனது ஊரில் உள்ளவரைத்தான் திருமணம் செய்தார் . எங்களுக்கு அவர்கள் குடும்பம் அயல் . நல்ல பழக்கம் . இங்கு லண்டனில் முத்தல் இலை தான் றம்பை வரும் . ஒவ்வொரு இலை சுமார் 25 பென்ஸ் . சுமார் இலங்கை ரூபா 95
எங்களுடைய உறவுகளை தேடி வந்தமைக்கு வெளிநாட்டு உறவுகளுக்கு நன்றி அவர்களுக்காக உங்களுடைய ஆதரவை கொடுப்பதற்கு அருமையான சமையல் அன்பான சமையல் அனைவரையும் முக மலர்ச்சியுடன் வரவேற்பது நன்றாக இருக்கிறது அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤❤❤
மிக்க மிக்க சந்தோசம்....very good 👍
நானும் முதலில் இருந்து நினைத்துக் கொண்டிருக்கிறேன்.ஒரு நாள் எனது கணவருடன் அங்கே வரவேண்டும் என்று.உங்களை எங்களுக்கும் நன்கு பிடிக்கும்❤️👌
மிக்க மிக்க நன்றி வாருங்கள் ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
வந்தாரை வரவேற்று விருந்தோம்பி அனுப்பு பண்பாடு அருமை 👌
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻👌👍
எனக்கும் வர ஆசையாக தான் உள்ளது sister ❤
வாருங்கள்
உங்கட தமிழர் பண்பாடு உப்பசரிப்பு ப்ரமாதம்.👍🙏🙏
மிக்க மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
கவனம் பிள்ளை சட்டை - அடுப்பு நெருப்பு அருகில் இருப்பது கவனம்
கண்டிப்பாக மிக்க மிக்க நன்றி♥️♥️🙏🏻
Super solla varthai illa elloraiyum nanraga kavanikkayal❤❤❤
Very happy thank you so much ♥️
உங்கள் சமையல் அருமை. வாழ்த்துகள். இன்னும் நிறைய விருந்தாளிகள் வருவார்கள்.👍🙏💐🙂
மிக்க மிக்க நன்றி அக்கா
அக்கா மண்சட்டிக்கு மர அகப்பை பாவிக்கவும் எண்ணெய் வடிக்கும் போது கண்அகப்பை பவிக்கலாம் மற்றும் றாள் கறி மிறகாய் கறி நண்டு கறி விருத்தினர் சாப்பாடு உபசரிப்பபு வேறலெவல் அருமை👍🏻
கண்டிப்பாக ♥️♥️
Honestly, both of your hospitality is great. Urvukal kooda eppadi samaithu kudukka maadarkal. Neenkal eruvarum nallaka selavalithu virunthu vikireekal. Ethu Thamilar panpaadu. Suji, unkalai paarka santhosam, kaal maarividathu. Veedu kaddu eppadi pokirathu.
மிக்க நன்றி அக்கா
அதிகம் அலட்டிக்கொள்ளாத அண்மையில் மிக வளர்ச்சியடைந்த ஒரு யூடியூப் தளம்
மிக்க மிக்க நன்றி அண்ணா♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நாங்களும் சாப்பிட வருகிறோம்,உங்கள் சாப்பாடு பிரமாதம்
கண்டிப்பாக வாருங்கள்
Suge thambe valththukkal valka congratulations super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
மிக்க சந்தோசம்♥️♥️♥️♥️♥️👍👍👍
SUPER THAMPI VANNI VLOGS SAKITHYAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS . SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤
Very happy thank you so much ♥️
அருமையான விருந்தோம்பல். வாழ்க வழமுடன்.
மிக்க நன்றி🙏🏻♥️♥️🙏🏻
மிகவும் அருமையான விருந்தோம்பல்❤️❤️❤️
🐟🦀🦐🍆🍚 அருமையான சமையல் சாப்பாடு ❤️❤️❤️❤️ 🥰
Ahoo thank you so much ♥️
❤❤❤❤ super akka anna ungkal thoddathil malli elai valarththu oru video podugka erachsi karikke rasam ellam vaikkum pothu serththu paarugka puthina elai sampal seiugko videola sollugka enakkaka ean Srilanka makkal malli puthina elai paavikkerathu illa endu
கண்டிப்பாக எல்லாம் நாட்ட வேண்டும்
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பியா
மிக்க மிக்க நன்றி அண்ணா
Very nice easy tasty food, well done, some other UA-cam cooking video people always saying same food as duplicate and telling about her son and husband too boring, too showing to them
Thank you so much 🙂
அருமை வாழ்த்துக்கள்❤❤❤❤
Thank you so much ♥️ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Namasakram 🙏
Enjoy your day with guests
Good restful day 👍
Your cooking is splendid another level n surprised to know you are cooking Portuguese debel curry😂 .. wonderful 👍
Blessings ya.🎉
Thank you! You too!♥️♥️♥️♥️♥️
Your son is cute ..love him❤
Thank you 😊
Super.Nice family
Thank you so much 🙂
எங்களுக்கு ஒரு முறை இறால் பிரியாணி செஞ்சு காமிங்க
கண்டிப்பாக வரும்
மிக சிறப்பான சமயல் வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️
Vanni. Vlogs. Familys. Very nice. good family. Hod. blessing yours. familys🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏
Thank you so much ♥️
Unga Nala manasuku handsoff❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
May god bless you sister hospitality excellent there is no word to explain
Thanks a lot
happy to see your great hospitality
Thank you 😊
nandu ean 2ai veddavillai oralukku 1aka kudukkapol mulunandai super
😂😂
சமயல்சூப்பர்❤️❤️
மிக்க நன்றி
Village, VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂
Hi, your cooking is awesome congrats 🎉
Thank you so much 😊
super saapadu👍👍❣❣
Super❤❤❤❤saapadusuji
மிக்க மிக்க நன்றி
Supper crab curry the method is super👌. Nice video
Thank you so much♥️🙏🏻
அருமை சூப்பர் 👌👌👌
Thank you so much ♥️
Super cooking ❤
Thank you so much
Super congratulations
Thank you so much அக்கா
சுப்பர் மதிய சாப்பாடு💖👌😁
😂thank you so much
God blessing yours familys🎉🙏
Thank you 😊
👍
💛🙏🏻
நண்டுக் கறிக்கு பழப்புளி தான் நல்லம்
Ahoo super 👌
Hi brother and sister
Super seafood cooking
Thank you so much♥️♥️♥️
Hi hi.
Beautiful family
❤❤❤
மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️
நீங்கள் துப்புரவாக சமைப்பது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻
👌👌👌👌👌👌👌👌
♥️♥️♥️🙏🏻🙏🏻
👌👌👌
Super cooking 👍👍👍
Thank you so much 👍
Super 👍❤️
Thank you so much
Superb Anna akka ❤🎉
Thank you so much brother 🙏🏻
அருமையான சுப்பராக சுப்பராக இருக்கின்றன ❤❤❤❤❤❤
மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Enjoy Guys 👍
மிக்க மிக்க நன்றி
Great video ❤
Thank you!!♥️♥️♥️🙏🏻
Super 👌
Thank you
தம்பி இண்டைக்கு வயிறு எரிச்சல் போல இருக்கு 😊
ஏன்
அருமை அருமை எங்களுக்கும் இந்த இறால் கரை கிடைக்குமா
வாருங்கள் தாறோம்
அருமை ❤️❤️
Thank you ♥️♥️♥️♥️
Hi vanni volg bro vanakkam today oru pidi
😂😂😂😂புடிதான்
Super yummy 🎉🎉
Thank you 😋
Super bro sister
Thank you
தம்பி தங்கச்சி நானும் நாட்டுக்கு வரும் போது உங்கள் குடும்பத்துடன் உணவு சமைத்து சாப்பிட வருவேன் ❤❤❤
கண்டிப்பாக வாங்க
சீக்கிரம் தாமா பார்த்தவுடன் பசிக்கிது
😂😂😂😂😂😂😂😂இந்தாங்க வடிவா சாப்பிடுங்கோ😂😂😂😂😂😂
Nanum varadda 🇬🇧
கண்டிப்பாக வாங்க
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Thank you so much ♥️
Nanum varuvan sis
Yes vanga
❤❤❤
♥️♥️♥️
கடல் உணவுகளுக்கு தேசிக்காய் புளியை விட பழப்புளி மிக சிறந்தது . . சமையல் அருமை . . உதாரணத்துக்கு மீன் , கருவாடு , கணவாய் , நண்டு , இறால் போன்றவற்றுக்கு பழப்புளி சிறந்தது ஆனால் சிலர் தேசிக்காய் பபுளி விடுவதையும் அவதானித்துள்ளேன் , அதே நேரம் இறால் சொதி என்றால் தக்காளி போடுவார்கள் புளிப்புக்கு . . அருமை வாழ்த்துக்கள் . நெல் இந்தமுறை எல்லாருக்கும் சிறப்பா வந்திருக்கு . . உங்களிடம் மூன்று ஏக்கர் என்கிறீர்கள் எப்படியும் 100 மூட்டை நெல் உறுதி .
👌👍👍👍🙏🏻♥️
Arumai
Thank you anna
Ungal samayal super.
மிக்க மிக்க நன்றி
Super❤❤❤❤❤suji
நன்றி நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
கண்அகப்பை மண் சட்டிக்கு பாவிக்கலாலோ சகோதரி?
பாவிக்கலாம்
enjoy ♥♥♥👋👋👋💪💪💪
Thank you so much ♥️
றம்பை எனக்கு மிகவும் பிடிக்கும் . அத்துடன் நடிகை றம்பாவும் எனது ஊரில் உள்ளவரைத்தான் திருமணம் செய்தார் . எங்களுக்கு அவர்கள் குடும்பம் அயல் . நல்ல பழக்கம் . இங்கு லண்டனில் முத்தல் இலை தான் றம்பை வரும் . ஒவ்வொரு இலை சுமார் 25 பென்ஸ் . சுமார் இலங்கை ரூபா 95
நல்ல சூப்பராக சொன்னீர்கள்😂♥️
Hai Anna serapana verunthombal arukel irunthal nanum vanthiruppan.engalu ippa di nalla men iral kedikkathu iceel varuvathu Rusi kediyathu Anna. Negal maddum illai pothuvaga vanthavarkalai varvad pathil vanni makkal anaivarum me seranthavargal than.buy.
♥️♥️♥️♥️♥️😂😂😂😂😂😂மிக்க மிக்க நன்றி
சூப்பர்
Thank you 😊
Enjoy akka❤❤❤
Thank you so much ♥️
super
Thank you
Super
Thanks♥️
😋😋😋😋😋😋
😂🙏🏻🙏🏻♥️
Yummy food
மிக்க மிக்க நன்றி
றம்பை இலை எல்லா கறிக்கும் போடுவிங்களா .நாங்கள் இறைச்சி கறிக்கு மட்டும் தான் போடுவோம்
No harm to add to any curry, Katharikai kulambu, parupu curry ku podalaam.
எலும்பு சொதிக்கும் போடலாம்
ஆம அப்போ தான் கறி வாசமாகவும் இருக்கும்
கூடுதலாக இறைச்சிக்கறிக்கு போடுவோம் மற்றது பருப்பு கத்தரிக்காய் கடலை இவைகளுக்கும் போடலாம்
❤❤Hi👍👍❤👌👌❤❤
Hi♥️♥️♥️♥️♥️
Super akka
மிக்க மிக்க நன்றி
கூடிய சீக்கிரம் நாங்கள் வருவோம்
பாவம் அண்ணா ஒரு நேர சாபப்ட்டுக்கு 20000 வேணும் இலங்கையில் இப்படி சமைக்க .😅❤
கண்டிப்பாக ♥️♥️♥️♥️
அண்ணா இறால் சாப்பிட்டா என்ன அலர்ஜி வரும் அண்ணா அப்படி ஒன்றும் இல்லையே கடல் உணவு எல்லாம் உடம்புக்கு நல்லது தான்
கடல் உணவு சூப்பர் எனக்கு நண்டும் இறால் அலர்ஜி அதுதான்
Hi hau❤❤
Hi I'm fine u?
பழப்புளி விடுவார்கள் நானும் பழப்புளிதான் விடுவேன்
Ahoo super 👌
தம்பி நானும் வருவேன்
கண்டிப்பாக வாங்க
Acca naanum varuvan. Enku neega Samantha tharavandum pls.
ம்ம் கண்டிப்பாக
Thank u acca❤.
suppar
♥️🙏🏻
உங்கள் சமையல் அருமை. வாழ்த்துகள்.
மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
12வயதில54kg சினப்பண்ணி😢😢😢😢
🥲
நாமும் வரட்டுமா
வாருங்கள்
உவ்வளவு இறாலும் எவ்வளவு காசு
1kg 1600rs
💚💚💚🌏💚💚💚🇫🇷
♥️♥️🙏🏻
றால் உங்களுக்கு கூடாது . கிரந்தி.
ஆம் மனைவி சாப்பிடலாம்
Super 🎉🎉🎉❤❤
Thank you so much ♥️
Supper 👌
Thank you
❤❤❤❤❤
🙏🏻❤️
Super ❤❤❤
Big thanks