கோப்பெரு நள்ளி வரலாறு | Nalli History | கடையேழு வள்ளல்கள் | Sangam Stories | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 418

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +35

    Thanks all for listening.
    Friends who joined in Live Chat - Thank you so much for joining and I have noted down all your wishes :)
    Stay Safe and Take care :) With Love, Sabari

  • @alagumani8305
    @alagumani8305 4 роки тому +28

    ஒரு தமிழனாக இவற்றை எல்லாம் நானும் என் குழந்தைகளும் தெறிந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கள் குரல் மற்றும் சொல்லும் திரன் அதற்கு மெறுகூட்டுவதாக உள்ளது. வாழ்க தங்கள் பணி. குழந்தைகளுக்கு எதை சொல்லி வளர்க்கலாம் என்று கேட்பவர்களுக்கு இவைகள் எல்லாம் வரம். நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

    • @mkmegan16658
      @mkmegan16658 4 місяці тому

      தெரிந்து, திறன், மெருகூட்டுவதாக

  • @வாசுபாலா
    @வாசுபாலா 2 роки тому

    கோடான கோடி நன்றிகள் பல அக்கா

  • @diratalks6122
    @diratalks6122 4 роки тому +2

    ஆரியர்களுக்கு கொடுத்தே தமிழர்கள் தங்கள் செல்வங்களை இழந்தனர் போலும்.எப்படியிருப்பினும் அருமை சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      TamizhTamizharTamizhagam தமிழ்தமிழர்தமிழகம் வன்பரணர் உட்பட அத்தனை புலவர்களும் தமிழர்கள். மான்கறி உண்டனர், ஆட்டிறைச்சி உண்டனர். etc
      பாணர், கூத்தர்கள் - தமிழர்கள்
      இது போக, ஆரியக்கூத்தர்கள் என்பது - தனிப்பிரிவு. அவர்கள் இறைச்சி உண்பது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்தானே !!

    • @diratalks6122
      @diratalks6122 4 роки тому

      @@APPLEBOXSABARI பரணருடன் தொடர்புடைய கபிலருக்கு பிரம்மதேயம் அளிக்கப்பட்டதாக படித்துள்ளேன். பிராமணருக்கு மட்டுமே பிரம்மதேயம் அழளிக்கும் வழக்கம் உண்டு. சங்க காலத்தில் ஆரியரும் இறைச்சி சாப்பிட்டுதான் வந்தனர் அது நான்கு வேதங்களிலும் உள்ளது. கொல்லாமையை வலியுறுத்திய புத்த சமய வளர்ச்சிக்கு பின்னரே ஆரியர்கள் இறைச்சி உண்ணவில்லை என்பதுஎன் கருத்து சகோதரி.கடையேழு வள்ளல்கள் புத்த சமயத்திற்கு முற்பட்டவர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      தமிழ் இலக்கியங்களைப் பிரித்துப்படிப்பதே ஒரு பெரிய சவால்.
      ஆனால் ஒன்று, திறமை மதிக்கப்பட்டுள்ளது.

    • @diratalks6122
      @diratalks6122 4 роки тому

      @@APPLEBOXSABARI ua-cam.com/video/6-NOMHTwj-A/v-deo.html

  • @dineshdk1732
    @dineshdk1732 3 роки тому +1

    Vettuva Gounder

  • @shanmugapriya7969
    @shanmugapriya7969 4 роки тому +38

    Gj-அறுசுவை விருந்தை விட, உமது தமிழ் அமிர்தம் மேல்.👏👏👏👏🎉🎉🎉🌏🏁🏁🏁

  • @bhuvanas829
    @bhuvanas829 2 роки тому

    Hay sister neengal kathai sollum vitham migavum arumai yethan moolam naangal neraya vishayangal katru kingdom thank u sister

  • @rengapradeep
    @rengapradeep 4 роки тому +12

    அருமை கா👌👌 நள்ளி பற்றி கேட்கா கதைகள்.. குறிப்பாக, சங்க காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்த விதம் 👌👌

  • @leenraj4299
    @leenraj4299 4 роки тому +1

    அருமை , நன்றி
    அவர்கள் வாழ்ந்த காலங்கள் எது என்றும் தெரிந்தால் சொல்லுங்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ .. Welcome to the channel and thanks for listening
      Under Research Sago - Not clear

  • @murali1118
    @murali1118 4 роки тому +1

    Akka naa romba naal therunchukanumnu nenaicha varalaru nalla explain pantringa akka.ungala pakum pothu yen akka mathiriye iruku.

  • @அமுதா1008
    @அமுதா1008 4 роки тому +1

    மிக அருமை. சொல்லும் விதமும் நன்று

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 😊😊😊

  • @v.madheswaranmass940
    @v.madheswaranmass940 2 роки тому

    மிக்க மகிழ்ச்சி சங்ககால இலக்கியத்தில் கடை ஏழு வள்ளல்கள் வாழ்ந்த வாழ்வு என்றும் அழியாது மாறாது அருமை மேடம்🙏

  • @rajendranaarokya4481
    @rajendranaarokya4481 4 роки тому +1

    வெகு சிறப்பு....

  • @shivachannel6812
    @shivachannel6812 4 роки тому +1

    Niraivaga irukkirathu.
    Pala Books reference edukuringanu nenaikuren.
    Valthugal.
    Valarga.

    • @bhakthisaral8369
      @bhakthisaral8369 4 роки тому +2

      Nice rendering and good pronunciations. Keep it up. Blessings to you.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ.. References are in description Sago.. You too can use it.

  • @rohinisiva8892
    @rohinisiva8892 4 роки тому +3

    என் மகனுக்கு கிடைத்த ஒரு அருமையான ( பதிவு) பரிசு.. உங்களுடைய இந்த பணி அளப்பரியது.. நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு தன் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களின் கதைகளை அவன் தெரிந்து கொள்வது மட்டுமின்றி, நினைவில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் தங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 😍🌷

  • @gowthamsakthi5297
    @gowthamsakthi5297 4 роки тому

    தமிழ் வரலாறு இனியும் தொடரட்டும்,அக்கா வாழ்த்துக்கள்....., மற்றும் நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 🌷

  • @shanthibaskaran9116
    @shanthibaskaran9116 3 роки тому

    உங்களின் ரசிகை நான் மேலும் அதிக கதைகளை பகிரவும் நான் ஒரு தமிழ் ஆசிரியர் உங்கள் கதைகள் மூலம் என்னுடைய மாணவர்களுக்கு அதிக தகவல்களை உங்களைப்போல சொல்ல நான் முயற்சிக்கிறேன் மேலும் தொடரவும்

  • @tomjerry6677
    @tomjerry6677 3 роки тому

    Arumai,saghodari un tàmizh thondu.

  • @sugisugirtharaj3671
    @sugisugirtharaj3671 4 роки тому +1

    Wow wonderful. story'

  • @amuthab4554
    @amuthab4554 4 роки тому +1

    Romba alaga Katha soluriga thanks

  • @AstrologyPrediction-qt1ii
    @AstrologyPrediction-qt1ii Рік тому

    Nellai vasanthan jothida puththathil valvil ori patri padithen ungal pathivu arumai

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +4

    Super story da chellam ❤❤❤❤❤

  • @brothersofarms604
    @brothersofarms604 4 роки тому +1

    அற்புதமாக இருந்தது அக்கா, நன்றி.

  • @sumithraananth7895
    @sumithraananth7895 4 роки тому +1

    Very nice narrating. Night ennoda babies Ku unga stories than ketka vaipane

  • @sumithramurali7390
    @sumithramurali7390 4 роки тому +1

    நன்றி 🙏வாழ்க வளமுடன்

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 4 роки тому +1

    Nandri Sister

  • @sharvasivan0369
    @sharvasivan0369 4 роки тому +1

    அருமை அருமை அக்கா. நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺

  • @pinkycorn5745
    @pinkycorn5745 3 роки тому +2

    நீலகிரி எனது ஊர்.. மிக நாட்களாய் நீலகிரி பற்றி சங்க இலக்கியத்தில் எதாவது உள்ளதா என தேடிக்கொண்டு இருந்தேன். மிக்க நன்றி.. 🙏 வார்த்தைகளால் கூற இயலாது. ஒரு தமிழ் மன்னன் இம்மலையை ஆண்டுள்ளதை அறிந்து மணம் மகிழ்கிறேன், பெருமையும் அடைகிறேன்....நான் சிறுவயதில் இருந்தபொழுது இம்மன்னனைப் போலவே அனைவரும் உதவும் குணம் கொண்டிருந்தானர். ஆனால் இன்றோ அம்மக்களும் இல்லை நிலம் பெயர்ந்து வந்த மக்களிடம் உதவி என்று கேட்க கூட மனமில்லை அந்த அளவிற்கு மாறிவிட்டது. வியாபார ஸ்தலமான போனது. அன்பும் இல்லை உதவும் குணமும் இல்லை.. மிக வருத்தமாக உள்ளது..

  • @jabarani9586
    @jabarani9586 2 роки тому

    Excellent ma. Ivlo nalmiss paniten ma. Suppper makale

  • @mkalimuthu3275
    @mkalimuthu3275 3 роки тому

    வரலாறு உங்கள் நடையில் கேட்க இனிமையாக உள்ளது.
    மங்கம்மா சரித்திரம் சொல்லவும் .

  • @shreeannaitv
    @shreeannaitv 4 роки тому +1

    ,
    நன்றிகளம்மா..!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி சகோ 🌷

  • @ranganathantg114
    @ranganathantg114 Рік тому

    You are doing a great job bringing out the greatness of lesser talked about but valarous and generous Tamil kings.

  • @antonyvinish5254
    @antonyvinish5254 2 роки тому

    நன்றி🙏

  • @s.kmaragatham2100
    @s.kmaragatham2100 Рік тому

    அருமையான பதிவு 👍

  • @selvasudhas4854
    @selvasudhas4854 4 роки тому

    Super semma story thank you

  • @kamatchia2341
    @kamatchia2341 4 роки тому +1

    கோப்பெரும் நள்ளி கோ என்றால் அரசனையும் பசுவையும் குறிக்கும் சொல்
    அரசனும் கேட்பவர்களுக்கு
    இல்லையெனாது கொடுப்பான்
    காமதேனு பசுவும் அதுபோலவே கொடுக்கும்.அதனால்தான்.
    கோ.என்ற.சொல்லுக்கு.
    கொடு .என்ற ஒரு.பொருளும்.
    உண்டாம் .எது எப்படியோ
    சபரியின் . கதை தேடல்.
    ரொம்ப சூப்பரா இருந்தது.

  • @barathiselvakumarmithesh7812
    @barathiselvakumarmithesh7812 4 роки тому +3

    காணொளி அருமை. சகோதரி... வளர்க உன் பணி.... தொண்டு.... 🌹🌹🌹

  • @gopikrishnan-artandculture8293
    @gopikrishnan-artandculture8293 4 роки тому +2

    நன்றி

  • @aspirantsdoubts6275
    @aspirantsdoubts6275 4 роки тому +2

    நள்ளி கதை பகிர்ந்ததற்கு நன்றிகள்

  • @deviiniya4944
    @deviiniya4944 3 роки тому +2

    மிகவும் அருமையாக இருந்தது
    தொடரட்டும் உங்கள் தமிழ் பணி 😊👍👌

  • @gowthamkalam6018
    @gowthamkalam6018 4 роки тому

    அருமை தோழி

  • @thirumurugansvg9079
    @thirumurugansvg9079 2 роки тому

    அற்புதமான ஒரு வரலாற்று சிறப்புமிக்க மன்னனை தெரிய படுத்தியதற்கு நன்றி அடுத்த முறை சிவகங்கை சீமை பற்றி சொல்லவும் நன்றி

  • @pramotheswar7069
    @pramotheswar7069 4 роки тому +1

    வணக்கம் சகோதாரி அருமை

  • @gobis9375
    @gobis9375 3 роки тому +4

    இவர் வேட்டுவர் குலத்தை சேர்ந்தவர்

    • @sahasrara_chakra
      @sahasrara_chakra 10 місяців тому +1

      அனைவரும் அறிந்ததே❤

  • @venkatharish5071
    @venkatharish5071 3 роки тому

    Miss nalaruku

  • @anithadevarajan5456
    @anithadevarajan5456 4 роки тому +1

    Akkka unga kita pudicha enna naa ellaroda comentskum reply pandringa akka ......it's really surprising akka ......keep it up akkka ..keep rocking akka ......really nice stories ........adhuvum unga tamil ucharupu ennai mei silikka vaikuthu akka .....eppo iruka generation la evolo nalla tamil pronounsation kekubothu .....tamil enaikum azhiyaathu ........vaaazhai ga tamil ........

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      மிக்க நன்றி அனிதா 😍😍😍 You all make me feel special and help me to go amidst of all pain and insults 🤝🤝 Thanks for this love and healing

    • @anithadevarajan5456
      @anithadevarajan5456 4 роки тому

      @@APPLEBOXSABARI akka naa dhaa nandri sollanum .......akka naanum write pandra adhuku romba helpfullaaa unga channel iruku akkaaa ..#....romba thanks akka ......

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 4 роки тому +1

    அருமை தமிழ் விளக்கம் 👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி Thambi 🌷

  • @nandhinipriyadharshini8425
    @nandhinipriyadharshini8425 4 роки тому +1

    Nalla iruku sis

  • @moganavenimoganaveni7278
    @moganavenimoganaveni7278 4 роки тому +1

    Super ma

  • @megalakarnan484
    @megalakarnan484 3 роки тому

    Akka anda pulavaroda per matum vera yaro solrangala super akka ungala la dan inda varalaru kadhai peru elam therinchukuran

  • @aradhana41
    @aradhana41 4 роки тому +2

    Superb 👌

  • @sheelagopi8540
    @sheelagopi8540 3 роки тому +1

    nice story

  • @selvirajendran9170
    @selvirajendran9170 4 роки тому +1

    Super sister

  • @suriyamuthusamy2641
    @suriyamuthusamy2641 4 роки тому +4

    கண்டீரம் என்பது சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மலை. இது தற்கால நீலகிரி மலைகளுள் ஒன்று. ஈரம் கண்டு கண்டாகக் கிடக்கும் மலை கண்டீரமலை (பனிக்கட்டிக் கண்டுகள் கிடக்கும் மலை). இதன் சங்ககால அரசன் கண்டீரக்கோப் பெருநள்ளி. இவன் வேட்டுவ குலத்தை சார்ந்தவன் . இவனை வன்பரணர் பாடியுள்ளார். (புறம் 148, 149, 150)
    தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது தொட்டபெட்டா என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான். (புறநானூறு 150)

  • @iyarkai2319
    @iyarkai2319 4 роки тому +1

    Super akka

  • @sakthisaya3884
    @sakthisaya3884 4 роки тому

    Super presentation maa

  • @சேரநாட்டுஆதியூரன்

    சிறப்பு சகோதரி...
    பெரும்பாட்டனார் வள்ளல் பெருந்தகை நள்ளி அவர்கள் வாழ்ந்த நீலமலை தொடர் பகுதில் வாழ்கின்றோம்... என்பதில் பெருமிதம் கொள்கிறோம்....
    மேலும் குறிப்புகள் இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ. இவையே கொஞ்சம் கடினப்பட்டு சிறுகச் சிறுகச் சேமித்தவைதான்.

  • @shashirekha8158
    @shashirekha8158 4 роки тому +4

    Hi sabari
    l love it story telling skill it's nice to hear. Eventhough my degree is mgt
    Still I love Tamil literature from my school days because of my teachers
    They are so good in teaching the Tamil lessons and poem. After long time I remember them through u
    Good job keep it up

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
      Happy to know about yor interest Sis

    • @shashirekha8158
      @shashirekha8158 4 роки тому

      @@APPLEBOXSABARI
      Thanks for consider my opinion

  • @Sheela_2565
    @Sheela_2565 4 роки тому

    Super story

  • @mahalakshmiponappan5073
    @mahalakshmiponappan5073 4 роки тому +1

    Super...👌👌👏

  • @safinaansari2502
    @safinaansari2502 4 роки тому +1

    Nice narration super keep rocking

  • @Ranjith-karthi
    @Ranjith-karthi Рік тому

    Unga voice kekkave story kekkanunu thonuthu sister 😅enagu ethavathu tamil purana kadhaikal kekkanunu thonuchuna ninga antha story sammanthama yethavthu video potturukingalanutha first search pannuven 😅😅 cute voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sagarmu-ut7qh
    @sagarmu-ut7qh 4 роки тому +1

    Super sis

  • @haribalan1215
    @haribalan1215 4 роки тому +1

    akka, super...

  • @viveksara1
    @viveksara1 4 роки тому +1

    அருமை சகோ 😊😊

  • @shinysathya2168
    @shinysathya2168 7 місяців тому

    Pulavar gal😢😢Kari sapiduva gala 😮

  • @krishnavenim3546
    @krishnavenim3546 4 роки тому +2

    Super 💕💞👏👏👏👏👏

  • @seethasubbaiah9929
    @seethasubbaiah9929 4 роки тому

    Nice mam

  • @sahasrara_chakra
    @sahasrara_chakra 11 місяців тому

    நள்ளி ,ஆய் ஆண்டிரன,குமணன் ,வல்வில் ஓரி ஆகியோர் வேட்டுவ குலத்தை சார்ந்த வள்ளல்கள்❤

  • @SenthilKumar-ut8kn
    @SenthilKumar-ut8kn 4 роки тому +7

    அக்கா உங்கள் குரலில் பாரி வேந்தன் கதையே கேட்க காத்து இருக்கிறேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +5

      நன்றி சகோ .. Sure and Soon.. I have already read it but now I am memorising it :) Appothan konjam nalla anubavichu solla mudiyum

  • @santhit8167
    @santhit8167 4 роки тому

    அருமை.நள்ளி பற்றிய விளக்கம்.தோட்டிமலையின் இன்றைய பெயர் தொட்டபெட்டா என்பதை அறிந்து கொண்டேன்.

    • @santhit8167
      @santhit8167 4 роки тому

      பாரி ஆண்ட பறம்பு மலை தற்காலத்தில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது என் தெரிந்தால் கூறுங்கள்.நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      பிரான் மலை

    • @santhit8167
      @santhit8167 4 роки тому

      Thank you sabari sis🙏🙏

  • @rammahi6775
    @rammahi6775 4 роки тому +1

    அருமை👌👍

  • @vijayadharsheen5909
    @vijayadharsheen5909 4 роки тому +1

    Kopperumchozhan and pisiranthiyar kathai sollungaa

  • @selvakumari9368
    @selvakumari9368 4 роки тому +1

    Nice sister... hats off

  • @RoseRose-fp6kd
    @RoseRose-fp6kd 4 роки тому +12

    I can't thank you enough,l would like to know all the ancient history .

  • @rahuljeswin.g6941
    @rahuljeswin.g6941 3 роки тому

    Interesting

  • @_malar6897
    @_malar6897 4 роки тому +1

    I like so much. Sister

  • @chandranjanci3829
    @chandranjanci3829 4 роки тому +1

    👌🤗

  • @kavithas3823
    @kavithas3823 4 роки тому

    அருமை சகோ

  • @waves1978able
    @waves1978able 4 роки тому +2

    சகோதரி கதை சொல்வது மிக கடினம் ஆனால் நீங்கள் ரொம்ப அழக சொல்றீங்க. எனக்கு Saitan Slave படம் கதை சொல்வீங்களா?

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      I will watch sago. If I understand, I will definitely say 😄🤝

    • @waves1978able
      @waves1978able 4 роки тому

      @@APPLEBOXSABARI நன்றி

  • @MsRaguraman
    @MsRaguraman 4 роки тому +2

    அருமை..👏🏻👏🏻

  • @vijayakumar2764
    @vijayakumar2764 4 роки тому +1

    All the best story sister. l am next story waiting sister.

  • @BaskaranNandhagopalchettipattu
    @BaskaranNandhagopalchettipattu 4 роки тому

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺

  • @karthikadevi3855
    @karthikadevi3855 2 роки тому

    Unga voice super mam

  • @poornasbright
    @poornasbright 3 роки тому

    Endraiya thalai muraikki thevaiyana kadhaigal ...endrum thodarum ....

  • @JeyaMaran
    @JeyaMaran 4 роки тому +1

    உங்கள் கதைகளும், படத்தொகுப்பும், சொல்லும் விதமும் அருமை!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 😊😊😊

  • @amsavarthinis1172
    @amsavarthinis1172 4 роки тому +1

    Anbu thozhi nan gangai konda cholapuram nam mannar rajendhira cholan varalaru ketka avalaga ullen pathiu poda mudiuma,? Sagothari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Sure Sis.. I will keep it in the list. As many channels do that, I started making some uncovered topic. But I will do a list of all Chera, Chozha and Pandiya Kings soon..

  • @venkybe24
    @venkybe24 4 роки тому +1

    Congratulations

  • @kumaranlavanya9742
    @kumaranlavanya9742 4 роки тому +1

    Super aka....😊😊

  • @mskeerthana2681
    @mskeerthana2681 4 роки тому +3

    அ௫மை அக்கா💕💕 கதைக்கு ஏற்ற படங்களும் அருமை💕

  • @rajarajan.v3328
    @rajarajan.v3328 Рік тому

    very thank you Akka Tdont know this video Akka

  • @BalaaNagaraaj
    @BalaaNagaraaj 4 роки тому +2

    நன்றி சகோதரி.💐💐💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ ,,

  • @rubansiva7984
    @rubansiva7984 4 роки тому +1

    Sis ஆயிரத்தில் ஒரு இரவு story சொல்லுக .அரபுநாட்டு கதைகள் விக்ரமாதித்தன் story சொல்லுக. இந்த விடுமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @muralimrl6765
    @muralimrl6765 3 роки тому

    அன்பு நண்பரே ஈரோட்டின் தகவல்கள் ஏதோனும் இருக்கிறதா
    அப்படி இருந்தால் போடவும் நன்றி
    உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்

  • @murali1118
    @murali1118 4 роки тому +1

    Akka yen sontha oor IPO iruka Thanjavur DT pattukottai tk intha oora pathi varalaru therincha sollunga akka.

  • @zoomberry108
    @zoomberry108 4 роки тому +1

    O great mam am from Ooty and I did not know this

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 😀 Welcome to the channel and thanks for listening 🤝

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 4 роки тому

    நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த தமிழுக்கு வணக்கம்.
    கடையெழு வள்ளல்களை நினைவு படுத்தியமைக்கு சபரிக்கு நன்றி

  • @VelMurugan-wh6lj
    @VelMurugan-wh6lj 4 роки тому +1

    Dindugal area vil nadandha sanga Kala sambavam patri sollunga.... Sagothri..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      I will research more on it and then bring a story Sago

  • @arulmozhilogesh2874
    @arulmozhilogesh2874 4 роки тому +1

    உங்கள் கதையை கேட்டதும் எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம் வந்தது...,,,,ur voice is really amazing...sister...am eagerly waiting for listen about vallal Paari
    So pls keep on post soon sister.my
    Daughter also like u& ur story she is only 5 years old.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      நன்றி சகோ 😊😊 Thanks for listening 🌺🌷🌺
      Convey my wishes to her too.. Velpaari needs copyrights and I am waiting for approval

  • @sivarathnalakshminanranyan6018
    @sivarathnalakshminanranyan6018 3 роки тому

    தங்களின் குரல் அருமை.... தமிழ் மொழியின் அழகும் சேர்ந்து... தங்களின் கதைகளுக்கு உயிர் தருகிறது... பொன்னியின் செல்வன்.. உங்கள் குரலில் கிடைக்குமா???