ஒரு கிளாஸ் காபிக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் காலி.. 80-90’S கிட்ஸ்களின் ஆசையை நிறைவேற்றிய பிரிட்டானியா!
Вставка
- Опубліковано 9 лют 2025
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video ஒரு கிளாஸ் காபிக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் காலி...
80s-90s கிட்களின் ஃபேவரைட்...
மீண்டும் சந்தைக்கு வந்த மில்க் பிக்கீஸ்!
admissions.sat...
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
90kids நினைவுகள் என்றாலே தனி சுகம் தான் அது எல்லாம் ஒரு காலம் மறக்க முடியாதவை
Ama 🤗
Gold memories
S😊😊
Unmai☺
I cannot come from that memories. Still each seconds
அப்போது காலி பாக்கெட் கூட மிக வாசனையாக இருக்கும். ஆனால் இப்போது பிஸ்கட் ல் கூட அந்த வாசனை இல்லை. அப்போதைய தரத்தில் மீண்டும் கிடைத்தால் என் குழந்தைக்கும் வாங்கி கொடுப்பேன்.
அப்போ இந்த பிஸ்கட் அ வெறும் தண்ணில நிணைத்து சாப்பிடுவோம்
அந்த டேஸ்ட் Vera level ♥️🔥
Vaay oorudhu boss
இந்த பிஸ்கட்ட திரும்ப வராதான்னு தான் இவ்வளவு நாளா காத்துட்டு இருக்கோம்♥️♥️♥️. Thank You Britannia for relaunching Milk Bikis Classic.
என்ன தான் இருந்தாலும் 90s Brittanya bis cut கவரை பார்த்தவுடன் பழைய நினைவுகள் அப்படியே வருகிறது❣❣❣
80's thaa best
@@Iசிங்கம் இல்ல 90s tha best
Yes 80 and 90 always best
எனக்கும் அதே
@@shalini2377 first is the best முதலில் நாங்கள் அனுபவித்ததை எங்கள் சகோதர சகோதரிகளுக்கு பகிர்ந்தோம் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் we are the best 80's😘
இந்த பிஸ்கட் டேஸ்ட் வேற லெவல் இன்னும் தண்ணிரில் நனைத்து sapduren 😀😀😀😀
Advertisement super
பிரிட்டானிய பிஸ்கட் கவரை பார்ததும் யாருக்கெல்லாம் பள்ளி பருவ நியாபகம் வந்தது குறிப்பு( 90 கிட்ஸ்)👭🧑🤝🧑
எனக்கும் வருது
@@senthilganeshiiddbfaeah2166 நீங்க 90s ஆ
@@shalini2377 Yes ... எனக்கு இந்த பிஸ்கட் ரொம்ப பிடிக்கும்...நீங்க 90 or 20 kisd
@@senthilganeshiiddbfaeah2166 90s tha
பழைய அன்பு
எது மறந்தாலும் நாம் படித்த பள்ளிக்கூடம் உடன் படித்த நண்பர்கள் மற்றும் நமக்கு பாடம் கற்பித்தா ஆசிரியர் என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤️
🥺🥺🥺
Naanum naan paditha palliyai maraka maten
ரெண்டு ரூபாய் PARLE G க்கு இணையான ருசி வேற எதுக்கும் இல்ல..இலவச சக்திமான் ஸ்டிக்கர் பேரின்பம் ❤
Yes exactly
@@manjunathbhat7847 😁❤
@@greencladsRathinam but rathinam appa iruntha taste quality ippa illa parle g athu thaa varuthama iruku but we are gifted that time
Nan vangum bothu 3 rs irunchu 😍😋
@@riyasha7333 naan biscuits oc la than sapiduven😁😁😁
போட்றா வெடிய... சூப்பர் 80' and 90' kids ஆசை... Thank you Brittania
பார்லிஜீ பிஸ்கட் என்னோட முதல் பேவரிட் பிஸ்கட்...😍😋😋😋(சக்திமான் ஸ்டிக்கருக்காக வாங்கி சாப்பிட்டு பின்பு பிடித்த பிஸ்கட்'டாக ஆகி விட்டது...😍😋)
கருமம் கருமம் 😂
Yes
@arjun🌟💯 😘
சக்திமான் ரொம்ப பழைய நாடகமாச்சே...
ஏண்டா 90 கிட்ஸ் ஊரை ஏமாற்றுகிறது காண்டி பெயரை மாத்தி வச்சிருக்கேன் மீனாட்சி என்று படுவா எனக்குத் தெரியும் இதுல உனக்கு என்னடா அப்படி சந்தோசம் பேசுறது யாருனு தெரிஞ்சு பேசு ப்ரோ
90kidsஅது ஒரு காலம் நினைக்கும் போதே ஆனந்த கண்ணீர் வருகிறது 😥😥😥
அது ஒரு கணா காலம். காலம் மாறூம் நினைவுகள் மாறாது 👌👭🥮
அதுவொரு காணாக்காலம்
இரவினில் நிலாக்கோலம்
சேவாக் கூட Britannia bat வச்சுருப்பரு, நான் கூட Britannia கம்பெனிக்கு சேவாக்தான் ஓனர் நெனச்சா காலம் அது 😊😊
Naanum apdi thaan ninaichen bro naa cricket players laam milk bikis saapiduvaanga nu ninaichen
Dravid also
Missing those days... Enakku ippo irukkara காலக்கட்டம் புடிக்கல... Enna மறுபடியும் குழந்தை வயதுக்கு கொண்டு போ இறைவா 😭🙏
Ama nanba annaki evalo nallavanga irupaanga theriyuma
எனது ஊர் சுவாமிமலை அருகில், அலவந்திபுரம் . என் உயிர் பாட்டி தஞ்சாவூர் ல் இருந்து வரும்போது 2 பாக்கெட் வாங்கி வருவார் .(ரூ 10மட்டும்)அதை ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடுவேன் அலாதி சுவை ..அதெல்லாம் ஒரு இனிமையான காலம் . (இப்போது மன்னு மாதிரியான சுவையில்லுள்ளது)
பழைய பிஸ்கட் சுவை இன்றும் நினைவில் உள்ளது...!!!😍🤩🥰😘😋
ஐ ஜாலி ஜாலி
Tuition போகுறதுக்கு முன்னாடி
டீ + milk bikis சாப்டுட்டு போவோம்....
❤❤❤❤💚💚90s kids💚💚💚❤❤
எனக்கிது போதும் எனக்கிது போதும்😋😋😋😋😋
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இந்த அளவுக்கு விளம்பரப் படுத்த முடியாது அருமை வேல்ராஜ்
ஹையா செம்ம சூப்பர் thank you பிரிட்டானியா
90s காலம் என்றாலே சொர்க்கம்தான்..மலரும் நினைவுகள் 💚 அது ஒரு காலம் 😍😔
Evergreen Favourite
*Biscuits இருக்கட்டும்* ,
*90 Kid's க்கு Marriage செய்து* *வைங்க* ..
*எங்க ஆசை நிறைவேறும்*
சிரித்தேன் ரசித்தேன் ரொம்ப நேரம் உங்கள் கமண்ட்ஸ் பாத்து 90 kids marriage. சீக்கிரம் நடக்கும் உங்கள் மேரேஜ் கோலாகலமாக வாழ்த்துக்கள்
Ama pa enakkum thaan ..2k kids laam ipo neraiya family man aagitaanga....🥲🥲🥲🥲🥲🥲🥲
Super da
@@JK-ot9sh
Good morning Bro,
Thanks. 😁
@@chinnaraja1607
Good morning Bro,
Yes Correct, enaku therinja
*2k Kids* 5 to 6 peru got Married..
ஆசை சாக்லேட்.. பார்லே ஜீ... சுத்தர மிட்டாய்... கம்மர்கட்.. புதையல்... இவைகள் எங்கயோ வாழ்ந்துட்டு தான் இருக்கு...
பழமை எப்போதும் புதுமையே,வாழ்க 90ஸ் கிட்ஸ் நினைவுகள்.
நான் அடி வங்காதா ஆசிரியர் கிடையாது எல்லாம் பாடம் எடுக்கும் ஆசிரியரிடம் அடி வாங்கி உள்ளோன் இன்றும் எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் நல்ல இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுவேன் இன்று நான் இராணுவத்தில் இருக்கிறேன் இதற்கு காரணம் எனது ஆசிரியர் அனைவரும் தான் என்றும் மறக்க முடியாத நினைவுகள் ❤️
இதோ வந்துட்டாங்க ல என் செல்லம் வந்துட்டாங்க ல 😍
அந்த நாள் திரும்ப வராது சிறுவயதில் நாம் உடன் படித்த நண்பா மற்றும் நண்பிகள் அவர்கள் உடன் மதிய உணவு ஒன்றாக சாப்பிட்டது ஞாபகம் வருகிறது மறக்க முடியாத நினைவுகள் ❤️
இப்ப கூட நான் Milk Bikis பிஸ்கட்டை Milk ல கலந்து சாப்பிடுவேன்..ஆஹா என்ன ருசியா இருக்கும் 😋😋😋
நான் இன்றும் இப்படிதான் இருக்கேன்😘🥛🍪😋
பழைய டேஸ்ட் இல்ல இப்பல்லாம்
Nanum bro
🥛💦
@@vijayramya5433 correct bro. Andha biscuit milkula thottathum sekiram odayathu tasteum sema. ipo irukura biscuit over inippu.
90s kids era was a blessing..... Now I feel it's a curse of what we live..... Thank God I am a 90s kid.... It was a era were tradition and modern transformation period.
First time hearing about 80's kid. Felt bad when all the memories were related only to 90's kids. 80's kids life period was the best and it started from us.
True sis
So true..
Well said 👌👏
True sis , elam start anathu 80s tha but 90s tha soluranga, 83la piranthalum 90 la Koda Chinna pasanga tha,
@@lakshmipriyaselvam6985 correct
நான் மீண்டும் இதை ருசித்து விட்டேன்.பிரிட்டானியாவுக்கு நன்றி
எனது சிறுவயதுக்கு மீண்டும் கூட்டிச்சென்றததற்கு
முதல் பாக்கெட்டை அழுது அடம்பிடித்த குழந்தை வேல்ராஜ்'க்கு வழங்கியது பிரிட்டானியா நிறுவனம்..😅😂🤣
WOW நீண்ட காலம் இந்த Biscuit திரும்ப கிடைக்காதா என்று ஏங்கி இருந்தேன். வந்து விட்டது Super😍👍👌🤪
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம், ஆயிரம் மாற்றங்கள். அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட , திரும்பிட ஏக்கங்கள்..! ❤❤😍😍
Welcome
அது ஒரு அழகிய கனாகாலம்🤗🤗
😢😢😢😢
மறக்க முடியாத நாட்கள் நன்றி Britanania 💕💕💕
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்
ஞாபகம் வருதே❤️
தற்போது உள்ள மில்க் பிக்கீஸ் க்கீரிம் பிஸ்கேட் வேரலெவல் 😍😍😍
பச்சைக்கிளி தங்கப் புதையல் தேடுர மாதிரி வரும் Milk bikis ad யாருக்காவது ஞாபகம் இருக்கா?
சூப்பர் நன்றி மெட்ராஸ்ஸில் இருந்து வரும்போது அப்படி ஒரு மகிழ்ச்சி
Idhuku scale tharuvanga kaila thatti velayaduvom.... Biscuit cover la runs num irukum... Atha collect pani vaipom😍😍😍90's memories 😘😘😘
வீடியோ தம்ப்நெய்ல் பார்த்ததும் ஒரு சொட்டு ஆனந்த கண்ணீர் வடிந்தால் நீயும் 90ஸ் கிட்ஸே❤
பிரிட்டானியா கம்பெனி எங்கள் இருப்பிடத்தின் அடையாளம்
இன்னைக்கு இந்த பிஸ்கெட்டை டீயில் நினைத்து சாப்பிட்டேன்..அருமையாக இருந்தது..blue கலர் பேப்பரில் இருக்கும் பிஸ்கெட்டை விட இந்த white colour பேப்பரில் உள்ள பிஸ்கெட் டேஸ்ட் சூப்பரா இருக்கு...
11.08.2021 11:12 pm
ம்ம்...சூப்பர் சூப்பர்...😍😍😋😋
Naangal palma illama romba kasdama irukku
@@afdyuva.144 game vilayadama poi padi
@Daring police aim.Chennai marathon anga vaanga bro 2min nikka solla kanala
இந்தபிஸ்கட். இருந்த.காலம் நாம்சந்தோஷமா.வாழ்ந்தகாலம்.
எனக்கு இந்த எல்லா பிஸ்கட்டையும் தண்ணீரில்தொட்டு திங்க பிடிக்கும்😉😉😉
@@rajasekar576 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்😁😁😁
@@rajasekar576 ஊட்டி
Intha biscuit ah full packet ium nane saptuten. Enga thatha ku thara maranthutten. Biscuit avlo taste ah irukum. Marupadium intha biscuit varathu magizhchi ah iruku friends
@@rajeshkumarr5482 adhan arumai 90s kidskku mattum dhan therium
காலைல எழுந்திரிச்சு டீ ல நனச்சு திங்கிம்பொது அது வேற லெவல் யா....90 s
Not only this biscuit we were also crazy about the small round biscuits. Milk bikis is tasty forever and my favorite.
இதை மட்டுமே ஒரு நேரத்தில் உண்டு வாழ்ந்தவன்
எனக்கு சின்ன வயது நியாபகம் வருகிறது90 கிட்ஸ் யாரெல்லாம் இருக்கீங்க😋🙋🤩
சந்தோசமா இருக்கு, பழைய நினைவுகள்
Entha classic Britannia biscuit temporarya vanthu permanent range biscuita market pidikumnu yaralam namburinka 👍
சிறு வயதில்... உறவினர்கள் வரும்போது.... இதைதான் வாங்கி கொண்டு வருவார்கள்.... இன்றும் அந்த வெள்ளை நிற பாக்கெட் கண் முன்னே நிற்கிறது....நன்றி🙏🙏🙏
அப்படியே அந்த Sunfeast Biscuit ம் வந்தா நல்லா இருக்கும்😍
மீண்டும் இந்த மில்க் பிக்கீஸ் பிஸ்கட் பார்த்தவுடன் எனது பழைய நினைவை வரவழைத்தற்கு நன்றி🙏 மற்றும் பார்லே ஜி பிஸ்கட் வாங்கி வீடு முழவதும் சக்திமான் ஸ்டிக்கர் ஒட்டி ரசிப்பது இதையெல்லாம் மறக்க முடியாத தருனம் ❤️
Thank you for bringing back the older version. I missed that so many years.
Little hearts my all time favorite 🔥🔥🔥🔥🤗🤗🤗🤗
Apdiyea antha dinosaur stickera'yum sethu freeyaaa kudunga britannia 😍😍😍😍😍😍😍😍😍 sirapa irukum 🥰🥰
Asal 90's kid ya nee.
இது எப்போதும் தொடருமா வாழ்த்துக்கள்
அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே... 😍😍😍
We are waiting vaanga vaanga 1990 la pirandha 90s kids daa ❤️❤️❤️❤️
Innamum nanga milk bikis than saptutu irukom. Ippavum oru tumbler tea oru packet daily gaali aguthu😍😍😍😍😍😍😍😍
90 காலங்களில் ஞாபகம் வருதே!! ஞாபகம் வருதே!!
I used dip the four sides of flower border in the milk and eat, i sometimes leave the center name. It taste more like extra coffee taste in it. New one does have mild taste. Hey my biscuit, shop keeper when my parents enter the shop they used call them milkbritish karavanga! no one spell that correctly, They will take the biscuit and bill it no need to ask for it.
90 கிட்ஸ் காலத்தில் பள்ளிக்கூடம் காலையில் ஆசிரியர் எல்லாம் பஸ்ஸில் வருபவர்கள் அடி குடுக்கும் ஆசிரியர் வர கூடாது என்று கடவுளை வேண்டியா நாட்கள் அன்று ஆசிரியர் வர வில்லை என்றால் ரெம்பா சந்தோஷம் இருப்பேம் மறக்க முடியாத நினைவுகள் ❤️
Welcome Back👍
நல்வரவு🙏
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி
Childhood memories wow
Sss
அந்த இனிமையான நினைவுகளும் அதே பிஸ்கட்டும் கிடைக்கப்போகிறது. அதை சிறுவயதில் வாங்கித்தந்த என் அப்பாவும் திரும்ப கிடைப்பாரா?
90 s la irundha marigold milk bikies taste romba Nalla irukum ippo irukara biscuits over sweet without taste.. animal shape la milk bikies varum super ah irukum...
ஐயோ ரொம்ப மகிழ்ச்சி😁😋👌
அந்த வெள்ளை பேப்பர் கவர் Milk BiKis அதன் மணமும் சுவையும் தனி,பள்ளிகூடத்துக்கு மதிய உணவு கொண்டு போகாவிட்டால் Milk Bikisதான் வாங்கி தருவாங்க
Early 2k kidz kum therium taste ennanu☺️☺️☺️
Apdiye cricket buisketaiyum konduvaangapa aprum animal's shapelayum buisket varum adhum supera irukkum
Yov iniku dhan ya enga kadaila idhu vandhuchu naa sema excite aaitan .......naa chinna vayasula saptadhu😂😂❤️❤️❤️❤️❤️
Apadiye Barlige biscut um kodugada,adhoda sakthiman sticker um koduthal super ah irukum🤔🤔🤔😁😊😊😊
Epoavum cell la sakthiman nadagam daily parthudu erukken.
ஆஹா சூப்பர் 🤗🤗🤗🥰🥰🥰
என்ன என்றே தெரியாமலே dislike செய்பவர்களே இதை சாப்பிட்டிர்கிர்களா
Santhosathula alugaiye vanthuruchu tq soooo much 😭😘😘😘
My favourite biscuit , now my age is 42 years.
Even they can give the same type folded sealing but that is not much safe with respect moisture.
மிக அருமையான நினைவுகள்.....
மில்க் பிக்கீசுக்கு முன்பு 1983-84 வரை கிளாக்ஸ்கோஎன்ற பெயரில் வந்தது. பிரிட்டானியா மாரி யும் கிளாக்சோவும் கோலோச்சிய காலம்.
Correct bro. Appolaam milk bikis naa...athu Glaxo biscuit thaan... Britannia milk bikis athuku appuram thaan vanduchu
It is glaxco
@@user-pd6iv2fx2x yes
@@user-pd6iv2fx2x people called it as glaxco... but proper name is Glaxo.. (smithkline beecham brand.. one who made Boost)
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
பழைய மாடல் ஓகே. ஆனால் பழையது போல ருசி இல்லை. டேஸ்டு கூட்டவும் .அளவையும் கூட்டவும். பத்து ரூபாய்க்கு சிறிய பாக்கெட் போல இருக்கு. கொஞ்சம் பெருசா போடுங்க.
இதை கேட்டுகும் போது புள்ளரிக்குது...
என்னை திட்டவே ஒருத்தன் வருவான் 🤦🏻♂️🤦🏻♂️😂😂🤣
Poda pollu🖕🖕🖕
Please FRIENDS. Mudincha 90's kids reunion vachi santhoshappadunga. Life is very short nanba. Lots of memories 90's kidsukku.
Corporate companies know how to use psychology for their business growth.
இப்போது கூட நான் சாப்பிட்டேன் சிங்கப்பூரில் இருந்து
My daughter is studying 11 th std. Still she needs one glass of milk and one packet of Milk Bikis as snacks. What to say?
Eventhough iam college 2nd yr student used to drink horlicks with mariegold biscuit
சிலிர்க்கிறது 🎉🎉🎉🎉
Me too
@@subhashree.m3066 🎉🎉🎉
ஆரம்பகாலத்தின் சுவை இப்பொழுது இல்லை அதே சுவை வேண்டும்.
பழைய பிஸ்கட் ல ஒரு வாசனை வரும் அது இனி எப்போவும் கிடைக்காது...
Welcome...💐💐💐
🌾BRITANNIA🍶🌷🌷🌷
90கிட்ஸ்க்கு இப்போதயா வயது 31 வெறும் 2 ரூபாய் வைத்து கொண்டு பாட்டி கடையை விலைக்கு பேசுனா காலம் மறக்க முடியாத நினைவுகள் ❤️
நாங்கள் 70's கிட்ஸ். எங்க காலத்துல வெள்ளை கலர் பேக்கிங் சிகப்பு கலர் பிரின்டிங்கில் வரும். அந்த சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. அதன் வாசனையும் சுவையும் ... அடடா சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். பசுமையான நினைவுகள். திரும்பவும் கிடைக்குமா ?
மறக்க முடியாத நினைவுகள் 🥰💕❣️