NEGATIVE THOUGHTS:இந்த பிரச்சனை தான் உங்களை முடக்கிப் போடுகிறதா?? FOLLOW 3 TIPS TO STAY POSITIVE!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 чер 2024

КОМЕНТАРІ • 55

  • @user-vv4xy5ci9d
    @user-vv4xy5ci9d 11 днів тому

    மிகவும் பயனுள்ள தகவல் என் சிஸ்டருக்குரெம்பரெம்பநன்றி🙏🙏🙏🙏🙏

  • @sachiththaran_
    @sachiththaran_ 13 днів тому +17

    அக்கா நான் வெளியே இருந்தால் எந்த என்னமும் வருவதில்லை வீட்டிற்கு வந்தால் மனம் எதையோ பறிகொடுத்தது போல் இருக்கும் இதற்கு காரணம்சொல்லுங்கள் please ❤❤❤❤❤

    • @nandhinisureshkumar9135
      @nandhinisureshkumar9135 13 днів тому

      Homeopathy medicine & flower medicine best remedy sis.na same problem la இருந்தேன் இப்போ cure agitten❤

    • @sachiththaran_
      @sachiththaran_ 13 днів тому

      நன்றிங்க🎉​@@nandhinisureshkumar9135

  • @ramyavalu3907
    @ramyavalu3907 13 днів тому +7

    எனக்கான பதிவு தான் அம்மா

  • @sudham2216
    @sudham2216 13 днів тому +3

    Ennkkana pathivu sister thank u

  • @nithyanithu459
    @nithyanithu459 12 днів тому

    Thank you 🙏 sis u r sayin correct information

  • @petchipriya2434
    @petchipriya2434 13 днів тому +1

    மிக மிக பயனுள்ள பதிவு நன்றி சகோதரி 🙏

  • @sureshs6118
    @sureshs6118 13 днів тому +2

    பயனுள்ள வகையில் இருக்கிறது அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 13 днів тому

    Romba Romba Nandri Amma❤❤❤

  • @pavithram585
    @pavithram585 13 днів тому

    Amma yanakkum negativa thonuthu Amma 🙏🙏 nalla pathiu Amma roomba roomba nandri Amma 🙏🙏🙏

  • @beautyofnature6247
    @beautyofnature6247 13 днів тому

    Thank you sister 🙏

  • @ShriVarshini
    @ShriVarshini 13 днів тому

    Tjank you very much mam very useful msg mam ...

  • @saransar6303
    @saransar6303 13 днів тому

    Thank you so much sister

  • @rajnathrajnath7067
    @rajnathrajnath7067 12 днів тому

    Super akka

  • @arunaboomi5906
    @arunaboomi5906 13 днів тому

    Tqqqq sooooo muchhhh amma😍😍😍

  • @tnvillangaming300
    @tnvillangaming300 12 днів тому

    ரொம்ப நன்றி மேடம் பயனுள்ள தகவல் அதேபோல் ஷஸ்டிக்கு விரலிமஞ்சள் எடுத்து டப்பாவில் வைத்துள்ளேன் தேய்பிறை சஷ்டிக்கும் செய்யலாமா வளர்பிறைக்கு மட்டுமா மேம்

  • @kasimayanpavithra2978
    @kasimayanpavithra2978 13 днів тому

    Thank you akka🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ul7jw9ll1t
    @user-ul7jw9ll1t 13 днів тому

    Thanu u akka😘

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e 13 днів тому

    Nanum panura na all is well soluven akka ❤❤

  • @devit386
    @devit386 13 днів тому +2

    Hii mam first view &comment eppadi than mam anakum oru sila time la erruku mam🙏

  • @user-mn6yh7ob5i
    @user-mn6yh7ob5i 13 днів тому

    Mam thanku you so much mam very super

  • @premad440
    @premad440 13 днів тому +1

    Thookam varamatrengudu since from 3months mam

  • @bharathic8702
    @bharathic8702 13 днів тому

    என் கணவருக்கு வேலை வேணும் ethukku videos போடுங்க mam❤❤❤❤

  • @thulasir7008
    @thulasir7008 13 днів тому

    ❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @hemavathi5976
    @hemavathi5976 13 днів тому

    Waiting for this vuedo mam. Thanks universe ennaku help panna mari eruku. Mam visualisation panna pothu negative ennanim mattum than varthu. Morning nan payanthu ellaren. Pls guide me mam. Nan romba anxiety than eruken mam.

  • @chandrusekar8161
    @chandrusekar8161 13 днів тому

    Fantastic Thamizh

  • @vasantha8987
    @vasantha8987 13 днів тому

    Ni8 la nimmadhiya thoonganum mam, mudila EnnAla, edhavadhu sollunga mam please 🙏

  • @PoovithaPoovitha-hh8kv
    @PoovithaPoovitha-hh8kv 13 днів тому

    Hi...amma❤❤❤❤❤

  • @user-ky4sg1qf5t
    @user-ky4sg1qf5t 13 днів тому +1

    Akka enakku velakku podum pothu thappu thappa thonuthu

  • @user-ws3cv7vu3t
    @user-ws3cv7vu3t 13 днів тому

    Good afternoon sister ❤❤❤

  • @nandhinisureshkumar9135
    @nandhinisureshkumar9135 13 днів тому

    Same problem mam எனக்கும்.நா மலர் medicien எடுத்தேன் இப்போ clear agitten ❤ tq univers

    • @nithyanithu459
      @nithyanithu459 12 днів тому

      Pls tel sis flower medicine enga edthinga

  • @user-ey7hu9kk4c
    @user-ey7hu9kk4c 13 днів тому

    Amma amma enagu ithumaritha varum😢😢😢

  • @loghsloghs6998
    @loghsloghs6998 13 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @21deepu93
    @21deepu93 13 днів тому

    Mam yesterday new velli vilaku demo parthu thatil pacharisi potu etrinen so happy, antha arisiya enna seivathu. Friday mattum intha vilaku ettri saturday or other days clean pannivaikalama. Pls reply.

  • @SivarajanSiva-ze5ki
    @SivarajanSiva-ze5ki 13 днів тому

    Hai akka

  • @user-pv7bs8mw8y
    @user-pv7bs8mw8y 13 днів тому

    Sathiyama erukku akka romba kastama erukku akka

  • @divyamarychetty-bj6xw
    @divyamarychetty-bj6xw 13 днів тому

    Animal's pathina pathiu podungai amma

  • @user-ce4ne9ny6v
    @user-ce4ne9ny6v 13 днів тому

    Hi mam

  • @selva9044
    @selva9044 13 днів тому

    என் கநவர்குடிகைநிருத்த😢

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 13 днів тому +1

    Hi Sister good Evening 🙏
    இந்த வாரம் உங்கள் பதிவுகள் எதுவும் பாரக்க வில்லை,காரணம் நிலப்பிரச்சனை, முதலாவது நீங்கள் இந்தப் பதிவில் சொன்னது போல் ஓரே குழப்பம். நேரமும் இருப்பதுகிடைப்பதில்லை. முன்பு எல்லாம் எதுவானாலும் பார்க்கலாம் என்று தையிரியமாக இருப்பேன் ஆனால் முடிய வில்லை.சிஸ்ரர் நீங்கள் சொன்னது போல் நாம்அப்படி குழம்பினால் வீட்டில் இரப்பவர்களும் கவலையடைகின்றனர் எங்க வீட்டில் பொண்ணும் பையனும் வந்து,வந்து கேட்ப்பார்கள். அப்படி இல்லை என்றால் கோவில் போவேன்.ஆனாலும் சரி வரவில்லை.உங்கள் பதிவுகள் மிக ஆறதலாக இருக்கிறது. யோசனை கூடியதால் BP யும் வந்துவிட்டது.நாம் மட்டும் அடி முட்டாள் தனமாக நல்லவர்களாக இருந்து விட்டதால் ஏமாற்றங்கள் துரோகங்கள் இவைகளும் காரணம். சிஸ்ரர். நிறைய நன்றிகள் சிஸ்ரர் நீங்கள் சொன்னதை செய்வதற்கு முயற்சி செய்கிறேன் 🙏🙏🙏👌👍❤️❤️❤️❤️❤️❤️😍😍🌹🌹🌹🌹🌹🌟🌟🌟🙏🙏thankyou very much Sisiter.

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 13 днів тому

    நான் இப்போது பிரம்ம முகூர்த்தத்தில் 21- நாள் 21- தடவை எழுதுவது எழுதிக்கொண்டு இருக்கிறேன் இப்போது இதையும் எழுதலாமா

  • @ashpraentertainment8365
    @ashpraentertainment8365 13 днів тому

    எனக்கு மனக்குழப்பம் அதிகமாக உள்ளது தூங்கி எழுந்ததும் எனக்கு மனசு பயமாகவும் படபடப்பாகவும் இருக்கும் அப்போது கந்தசஷ்டி கேட்பேன் மனசு எனக்கு எப்போதும் தெளிவாக இல்லை சோர்வாகவே இருக்கிறது நான் இதை செய்யலாமா

  • @spidermanandsanjay
    @spidermanandsanjay 13 днів тому

    Hai akka

  • @PavithraYuvan-lf2kb
    @PavithraYuvan-lf2kb 13 днів тому

    Hi mam